தங்கை வீட்டிற்கு சென்ற முதல்வர் - மருமகன் ஆதித்யாவை கட்டியணைத்தார்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மருமகன் ஆதித்யாவை கட்டியணைத்து தோள் தட்டிய ஸ்டாலின் ... நெகிழ்ந்து போன ராஜாத்தி அம்மாள்- கனிமொழி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 744

  • @kriba29
    @kriba29 3 роки тому +1706

    ஆமா அப்புறம் டீ போட்டு குடுத்தார்கள், அதை வாயால் குடித்தார். என்னங்கடா நியூஸ் போடுறீங்க.

    • @bablootv5910
      @bablootv5910 3 роки тому +9

      Superrrrrr

    • @Joy_Collections
      @Joy_Collections 3 роки тому +22

      next part la poduvanunga bro

    • @SaravanaKumar-pi1be
      @SaravanaKumar-pi1be 3 роки тому +11

      Ha ha ha.... Semma 😂

    • @muralitharan7
      @muralitharan7 3 роки тому +6

      Ha ha ha...

    • @SARAVANAN-uh1em
      @SARAVANAN-uh1em 3 роки тому +23

      Thalaa super...
      வேற ஏதோ உயிரினம் மனுஷன் செய்யறத பண்றத மாதிரி news podranga

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +25

    பணக்காரர்கள் என்றால் ஆயிரம் சொந்தங்கள் தேடி வரும்👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧

  • @karthickkarthck4737
    @karthickkarthck4737 3 роки тому +330

    நேற்று தம்பியை கட்டி பிடிச்சார் இன்னைக்கு மருமகன் இன்னும் சொந்தகாரங்க இருக்காங்களா

    • @jothirajavelu5333
      @jothirajavelu5333 3 роки тому +11

      தம்பியை கட்டி பிடிச்ச்து உதயநிதி

    • @jbbiriyani9008
      @jbbiriyani9008 3 роки тому +2

      Kanaku pillai karthick apoo poii ooombu po

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +1

      Antha kudumbam neraya Peru irukanga.. daily intha mathuri oruthara poitu pakalam

    • @karthikdev2605
      @karthikdev2605 3 роки тому +4

      Motham antha kudumbathil 200 peru irukkanga. Ippadi daily, news pottu, intha TV intha varushathaiye oottiralam. 😅😅

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +1

      @@karthikdev2605 enga area population ya athu

  • @sulochana7062
    @sulochana7062 3 роки тому +3

    .அன்பான அண்ணன் அன்பான.தங்கை.பாசம்

  • @jpjai4977
    @jpjai4977 3 роки тому +42

    ஏன்டா polimer ஐ subscribe பண்ணினோம்னு நினைக்க வைக்கிறீர்கள்....

    • @vidyajayaraman5071
      @vidyajayaraman5071 3 роки тому +7

      Please let us all come out of the channel this channel is now a days not true

  • @manojkumarkamaraj2132
    @manojkumarkamaraj2132 3 роки тому +4

    rompa mukiyam

  • @palrajksp1952
    @palrajksp1952 3 роки тому +53

    இதைவிட நல்ல முறையில் கழுவ யாராலும் முடியாது

  • @muthuram4240
    @muthuram4240 3 роки тому +3

    Video vida comments tha ya super ah irukku😂😂😂😂

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 3 роки тому +19

    இது அவரது சொந்த விசயம் .....
    எல்லா மனிதர்களும் கக்கூஸ் போவாங்க அது ஒரு நியூசா போடுவ போல

  • @vaigaikarthi
    @vaigaikarthi 3 роки тому +3

    இப்பதான் புரியுது ஆதித்யா சேனல் பெயர் காரணம்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +62

    நேற்று போட வேண்டிய செய்தியை மறந்து இன்று போடுறீர்களா பாலிமர்...🙄😏🤣😂

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +2

      Polimer podalannu, ippa solli poda vechirukaanga indha newsa. Idhu todarum.

    • @amuthavalli4251
      @amuthavalli4251 3 роки тому +3

      Polimer news .rombha maarivitathu.

    • @kidaari1944
      @kidaari1944 3 роки тому

      செய்தி போட வேல்ராஜ் மறந்துட்டான் இப்ப தான் ஞாபகம் வந்தது

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    எல்லாரும் இது போல கட்டிப்புடி வைத்தியம் செய்து கொள்ளுங்க!! 🙈🙈

  • @sk-ey1cv
    @sk-ey1cv 3 роки тому +1

    இங்கு சென்றார், அங்கு வந்தார்....
    இதெல்லாம் தான் முக்கிய செய்திகள்.

  • @ஜனசக்தி
    @ஜனசக்தி 3 роки тому +33

    நல்லதொரு குடும்பம்..பல்கலை கழகம் 🤣🤣🤣🤣

  • @pari1090
    @pari1090 3 роки тому +1

    ஐயோ ஐயோ பாத்ரூம் போயிட்டாரு பாத்ரூம் போயிட்டாரு

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 3 роки тому

    Mr.Stalin is a nice human being keep it up Sir GOD bless you always

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 роки тому +1

    ஆதித்யா channel owner எல்லாம் பாத்துக்கோங்க பா

  • @aksthought1121
    @aksthought1121 3 роки тому +1

    வாங்குன காசுக்கு நியூஸ் போடணும் ல நாளைக்கு ஸ்டாலின் பேத்தி பேரங்களை கொஞ்சுற நியூஸ் வரும்

  • @gunavino9937
    @gunavino9937 3 роки тому +41

    அது சரி நம்ம உத்தமன் ராஜா எங்கே

  • @palrajksp1952
    @palrajksp1952 3 роки тому +5

    தமிழ் செய்தி சேனல் தகுதியானது பாலிமர் மட்டும் என்று இருந்தது இனி எந்த செய்தி சேனலும் இல்லை இப்படி கழுவுவதை பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது

  • @seenu2002
    @seenu2002 3 роки тому

    Polimer நாம வாங்குற பத்து அஞ்சிக்கு இது தேவையா......

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 3 роки тому +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது

  • @kedwin453
    @kedwin453 3 роки тому +1

    Right daily enna pannurunu watch pannu...

  • @rajkumar-yc8kw
    @rajkumar-yc8kw 3 роки тому +2

    மு. க. ஸ்டாலினுக்கு அர்த்தம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நேற்றுதான் எனக்கு தெரியும்.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 роки тому +1

    Stalin mind voice: ennaiyaa yendha siththi veettuku poanaalum endha aalu (kattumaram) padama thongudhu.....seththumada vappattihala vida maattengura kelava....?😁😁😁😁

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 3 роки тому

    இன்னும் நிறைய சொந்த பந்தம் இருக்கு...பாலிமர் உங்க அக்கப்போர் தாங்கமுடியாமல்..

  • @spacelover2868
    @spacelover2868 3 роки тому +371

    அதை பார்த்து ஏட்டம்மாவை கட்டிபிடித்து தர்ம அடி வாங்கிய உங்கள் வேல்ராஜ் 😂

    • @ttf7476
      @ttf7476 3 роки тому +4

      😂😂😂😂😂😂

    • @mythiliviji6677
      @mythiliviji6677 3 роки тому +4

      Nejamaveee srippa varuthu bro

    • @hathibash3111
      @hathibash3111 3 роки тому

      🤣🤣🤣

    • @sudham8751
      @sudham8751 3 роки тому

      Sema sema siripu thangala

    • @illakiau4214
      @illakiau4214 3 роки тому +4

      Yeppudi ippadi laam yosikireenga enna la sirippu adaka mudiyulla😂😂😂😂😃😃😃😃😃

  • @Joy_Collections
    @Joy_Collections 3 роки тому +11

    enaya ithellam oru news nu podreenga

    • @raj_kumar24
      @raj_kumar24 3 роки тому

      உங்க சேனல் ல மட்டும் கமென்ட் பண்ணாதீங்க😂😂😂

    • @sasikumarcoinlover4780
      @sasikumarcoinlover4780 3 роки тому

      theivamae neenga ingaiyum vanteengala!

    • @Joy_Collections
      @Joy_Collections 3 роки тому

      @@raj_kumar24 enya unaku indha kolaveri😡

    • @Joy_Collections
      @Joy_Collections 3 роки тому

      @@sasikumarcoinlover4780 guru naatha🤗

    • @praveenasana1527
      @praveenasana1527 3 роки тому +2

      endha app la sir unga profile picture ready pannenga

  • @rvedits5692
    @rvedits5692 3 роки тому +114

    ஆக அவர் பாத்ரூம் போனால் கூட கேமராவை 📸 தூக்கிக் கொண்டு பின்னாலே செல்வீர்கள 🙄

  • @vijayrahman3097
    @vijayrahman3097 3 роки тому +187

    Enna da polimer இப்படி nakkura . பணம் என்றால் nakkuva pola

  • @trram5032
    @trram5032 3 роки тому +239

    போன ஆட்சியில எனக்கு தெறிஞ்சு இப்படியெல்லாம் நியூஸ் போடலியே ?

    • @AbdurRahman-rg9xb
      @AbdurRahman-rg9xb 3 роки тому +30

      அவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர் அல்ல..

    • @THIRUTHIRU-qh6gi
      @THIRUTHIRU-qh6gi 3 роки тому +19

      போன ஆட்சிக்கு தேர்தலே கூவத்தூர்ல தான நடந்துச்சு.... அதான் நியூஸ் போடல

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 роки тому +5

      ஜெவுடைய சகோதரி அவருடைய வீட்டிலேயே இருந்ததால் கட்டியணைத்ததை வீடியோ எடுக்க முடியவில்லை, எனவே நியூஸ்ல வரவில்லை.

    • @Властелинмира-э1ш
      @Властелинмира-э1ш 3 роки тому +7

      @@AbdurRahman-rg9xb appa ivanmadum olunga poda jaltra penison

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz 3 роки тому +7

      அது குடும்ப அரசியல் கட்சி இல்லா

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +150

    இன்னுமாடா இந்த ஊடகம் மு க ஸ்டாலின் அய்யா குடும்பத்தை விடலை..... 😢

  • @venkatesan3162
    @venkatesan3162 3 роки тому +161

    ஸ்டாலின் பாத்ரூம் போண கூட செய்தி போடுடா

    • @mobilepub-g351
      @mobilepub-g351 3 роки тому +3

      😂😂😂😂

    • @gunak7026
      @gunak7026 3 роки тому +2

      😂😂😂🤣🤣

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz 3 роки тому +8

      அத ஏன் இப்படி அசிங்கமா சொல்றிங்க?
      அழகா கக்கூஸ்ன்னு சொல்லுங்க

    • @ALBOSTH
      @ALBOSTH 3 роки тому +4

      @@Rajkumar-ci2uz ஏன் கக்கூஸ்னு சொல்றிங்க ஆய் னு சொல்லுங்க...

    • @aravibdharavindharavindh8778
      @aravibdharavindharavindh8778 3 роки тому +2

      அண்ணா முடியலை அண்ணா.. வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு😂😂😂😂

  • @karthick5640
    @karthick5640 3 роки тому +85

    சொம்பாக மாறி விட்டது polimer useless

  • @divya-nn3vh
    @divya-nn3vh 3 роки тому +47

    அப்ப முடியல சாமி, அவர் சிஸ்டர் வீட்டுக்கு போய் பையனா பார்த்தது ஒரு நியூஸ் ட,என்ன கொடுமை சரவணன் இது🤦🤦🤦

  • @splonelinesslover5998
    @splonelinesslover5998 3 роки тому +30

    எங்க EPS எத்தனை உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருப்பார்....அதை ஏன் காட்டவில்லை பாலி🤧🤧

  • @maheshagri881
    @maheshagri881 3 роки тому +140

    தயவுசெய்து, குடும்ப அரசியல் பன்னி விடாதீர்கள்...
    தளபதி அவர்களே!!! 🙏🧐

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 роки тому +2

      Correct

    • @dhanalakshmij7484
      @dhanalakshmij7484 3 роки тому +8

      Ini pana ena iruku.. atha alrdy panitare .. shivaji sethutara mari kekurenga

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 3 роки тому +1

      @@krishnanpottiganesan4885 🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌unamai

    • @premkumarjeri1477
      @premkumarjeri1477 3 роки тому +2

      Inumada இவங்களை நம்பிகிட்டு இருக்க

    • @maheshagri881
      @maheshagri881 3 роки тому

      @@premkumarjeri1477 da vaa

  • @mersalmanikandan7352
    @mersalmanikandan7352 3 роки тому +46

    பெட் ரூமுக்கு எப்போது செல்வார் என ஒளிந்து கொண்டு இருந்து பார்க்கும் பாலிமர் டிவி

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 3 роки тому +71

    ஆனால் இதை கூட செய்தியாக போட வேண்டுமா?

    • @balajig1986
      @balajig1986 3 роки тому +6

      bro front line workers

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 3 роки тому +5

      Ohhhooooo😂😂😂

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 3 роки тому +6

      Press ah Cover Pannitangalaaa... இனிமேல் காரி துப்பினால் கூட செடிக்கு தண்ணீர் ஊற்றிய ஸ்டாலின் நு செய்தி வந்துரும் போல😂😂

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 роки тому +2

      @@sjsudhakaran1159 👌👌👌

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 3 роки тому +1

    ஸ்டாலின் பல்துலக்கினார் பின் கழிப்பறை சென்றார் போன்ற செய்திகளை போடவும் உங்களுக்கு வேறு செய்திகள் கிடைக்கவில்லை என்றால் இது போன்ற செய்திகளை போடவேண்டாம்

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 3 роки тому +1

    காலம் மாரும்போது காட்சிகளும் மாறும் என்பதுற்கு பாலிமர் செய்தி சேனல் எடுத்துக்காட்டு இவ்வளவுனால பாலியல் ஜல்ஸா கட்சிக்கு ஆதரவாக செய்தி பரப்புனீங்க சுடல சுடலை கேலி பண்ணீங்க இப்ப முதல்வர் ஆனவுடனே ஸ்டாலின் செய்தியா போடுற உண்மையிலேயே பொழச்சுக்குவ

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 3 роки тому +8

    கனிமொழி அக்கா be like
    எங்க அண்ணன் எங்க அண்ணன்
    திருடுவதில் நல்ல மன்னன்
    திருட்டுத்தனத்துல அவன‌ தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாது 😁

  • @aravindanr5695
    @aravindanr5695 3 роки тому +20

    கட்டுமரம் என்னமா வாழ்ந்து இருக்கான்

  • @gokulakrishnans1250
    @gokulakrishnans1250 3 роки тому +1

    *Pinbu angu poi dosa saptarr athuku thakkali chatni thottu kondar pinbu thakkali chatni inum venum endrar...atharku kani molzi kanner vadithar..pinbu knjom chatni araithar*

  • @whatnext..5823
    @whatnext..5823 3 роки тому +48

    கலைஞர் டிவியே மிஞ்சிட்டே பாலி

  • @chandrabestmansekar48
    @chandrabestmansekar48 3 роки тому +1

    Un thangai Yoda etthanavathu.purusan 4 or 5 superda un thangai best mangai

  • @rasupandian6040
    @rasupandian6040 3 роки тому +103

    அ. ராசாவ காணமேடா? 😂😂😂😂😂

  • @selvic1063
    @selvic1063 3 роки тому +1

    Avlo than inimel ivanga kitta kaaka pidicha than ivanga polappu oodum athanala than ipadi oru news

  • @vinothn4228
    @vinothn4228 3 роки тому +3

    காலையில் வேட்டிய தூக்கிட்டு டாய்லெட் போனார்.... தண்ணி ஊத்தி கழுவி விட்டார்..... 🤨.. இதயும் போடு 😒

  • @ஜனசக்தி
    @ஜனசக்தி 3 роки тому +14

    இன்னும் அஞ்சு வருஷம் இதே வேலைதான் நடக்கும்

    • @ஜனசக்தி
      @ஜனசக்தி 3 роки тому +9

      @Adiyen G எல்லாம் கட்டுமரத்தின் விழுதுகள்

    • @beatsofrgp4.0neverend81
      @beatsofrgp4.0neverend81 3 роки тому +4

      @Adiyen G ha ha 😄🤣🤣🤣🤣

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 роки тому +1

      இனிமேல் சங்கிகள் மத்தியில் இருக்கும் வரைக்கும் தமிழ் நாட்டில் திமுக ஆட்சிதான்....

  • @jpjai4977
    @jpjai4977 3 роки тому +1

    முதல்வர் எடுக்குற முக்கியமான முடிவுகள் மற்றும் திட்டங்களை கூறுங்கள் போதும்....அவர் நடந்தது அமர்ந்தது இதையெல்லாம் செய்தியாக போட்டு உங்கள் மதிப்பை குறைத்து கொள்ளாதீர்கள்.... த்து த்து த்து

  • @malarvizhi6828
    @malarvizhi6828 3 роки тому +1

    அவங்க அன்பை காட்டிக்கிறங்க..
    நீங்க ஏண்டா எப்பவும் கேமராவும் கையுமா அவங்க பின்னாடியே சுத்துறீங்க .....
    ..பாத்ரூம் போனாரு... குளிச்சாரு ...இதுவரை அவர் அன்பை காட்டியதே இல்லையா ..இது உலக அதிசயம் தான்....

  • @senthilvs6892
    @senthilvs6892 3 роки тому +1

    ஆக மொத்தம் எல்லாரும் தெண்ட சோறுகள்.

  • @muthupandi2140
    @muthupandi2140 3 роки тому +3

    அதுக்கு நாங்க என்னடா பண்ணனும், polimer உன் நடவடிக்கை கொஞ்சநாளா சரி இல்லையே 🙄🙄

  • @Nivedhashanmugam0701
    @Nivedhashanmugam0701 3 роки тому +2

    Dai polimer nee vara vara sari illada. Avaru cm anathula irunthu avar nadanthaar nindarunu news podura da.Avara avar velaiya pakka vidura pinnadiyae camera aahva thookkitu suththada....

  • @ranasr2968
    @ranasr2968 3 роки тому +7

    நாட்டுல அவோலோ பிரச்சனை போயிட்டு இருக்கு🔥🔥... உனக்கு அறிவு கூ🔥 இருக்கா பாலி🔥த்து🔥

  • @rockselva5797
    @rockselva5797 3 роки тому +1

    Itha pathu ean da thi mu ka niruvagigalam ean da adhirchii avuranga . . .

  • @ramchandru8313
    @ramchandru8313 3 роки тому +1

    Maathi maathi jaalraa adippathil media thuraikku Oscar award kodukalam😂😁

  • @radhaisampath8227
    @radhaisampath8227 3 роки тому +19

    நேற்று நடந்த சம்பவத்தை இன்று போடும் பாலிமர்... வேல்ராஜ் லீவுல போயிருக்கார் போல.. அதான் இந்த அவலம்..

  • @rasukuttyaavatar3459
    @rasukuttyaavatar3459 3 роки тому +1

    கட்டியும் அனைபார் கட்டு கட்டாக பணமும் கொடுப்பார்

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    வருங்கால வேட்பாளரை பார்க்க சென்றார் ஸ்டாலின்.

  • @murali12121
    @murali12121 3 роки тому

    ஆமா இன்னும் அவரு பேன்டது மோன்டது எல்லாம் நீயூசா போடுங்க 😏😏😏😏😏😏😏😏

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia 3 роки тому +1

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது,,

  • @rs.ranjithkumar2830
    @rs.ranjithkumar2830 3 роки тому

    இதெல்லாம் தேவையில்லாத பதிவு ...அவர் எங்கு சென்றால் என்ன.. பாலிமர் தொலைக்காட்சி ஏன் இவ்வளவு தரம் கெட்டுப் போய் இருக்கிறார்கள்... ஒரு மனிதன் என்றாள் அண்ணன் தங்கை வீட்டிற்கு செல்வது ஒரு சாதாரண நிகழ்வு. இதை ஏன் பிரபல படுத்துகிறீர்கள்

  • @bagyasharma8866
    @bagyasharma8866 3 роки тому

    யப்பா டேய் mediakaraghala onnu corana ila cm pathi vera newsey ilaya எப்ப பாத்தாலும் இதே போட்டு கொல்லுறிங்களேடா.. Cm personal ah oru விஷயத்தையும் செய்ய விட மாட்டீங்களா

  • @LakshmiLakshmi-lq3fq
    @LakshmiLakshmi-lq3fq 3 роки тому +1

    அடா அடா அடா இன்னும் ஸ்டாலின்
    குசு ஊட்டதுதான் சொல்லல

  • @krishaapurushothaman4559
    @krishaapurushothaman4559 3 роки тому +1

    Polimer .... telecast useful news ... don’t spoil your respect by telecasting waste things ....

  • @kumar132
    @kumar132 3 роки тому

    சரிங்க எனக்கு ஒரு சந்தேகம் இவரு பொய் அவரை போய் கட்டி அணைக்கும் ஏன் என்ன அங்கிருந்து தேவை இருக்கு அதை சொல்லுங்க ..(சங்கிகழ் வரலாம் செந்தமிழ்😄😄)..ok..

  • @kanisriram1625
    @kanisriram1625 3 роки тому

    ஏன்டா உங்களுக்கு கக்கூஸ் போனார்.காலையில் மதியம் இரவு சாப்பிட்டுடார் கைகழுவினார் எல்லாம் எடுத்து பொடுங்க...

  • @vigneshwrn12
    @vigneshwrn12 3 роки тому +1

    பணம் அதிகம் இருந்தால் பசங்க ஹேர் ஸ்டைலும் வேறமாதிரி இருக்கு. சிந்திக்கவே இந்த பதிவு

  • @TM-fe5cy
    @TM-fe5cy 3 роки тому +1

    ஸ்டாலின் கக்கா போன கூட செய்தி 🤣🤣 போங்க டா டேய் ....

  • @anburoman753
    @anburoman753 3 роки тому +14

    Cmt paakka vanthen aprm ithallam Oru news sa daaaaaa avaru onnukku ponaalum news la poduva pola🤣🤣🤣🤣🤣

  • @raghulsivam2922
    @raghulsivam2922 3 роки тому

    என்னடா எல்லா நியூஸ் channelum திமுக கிட்ட amount vaangiteengala

  • @nirmal371
    @nirmal371 3 роки тому +10

    இப்படி ஒரு ஒரு வீட்டுக்கு போனா எப்போது மக்கள் பணி ஆட்ருவரோ😒

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 3 роки тому

    கட்டிபுடிச்சார் கையக்குடுத்தார்னு சொம்பு தூக்காம ஆக்கப்பூர்வமாக ஏதாச்சும் சொல்லுங்க பாலி.....

  • @mech_velanraj_
    @mech_velanraj_ 3 роки тому

    இது எல்லாம் ஒரு நியூஸ் சா விட்டா ஸ்டாலின் இன்று கழிவறையில் அமர்ந்து நன்றாக மலம் கழித்தார்னு கூட சொல்லுவீங்களா

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 3 роки тому

    கட்டியணைத்தார்.... என்னய்யா செய்தி.... ஊடகங்கள் வேலை இதுதானா ????

  • @arunsk3399
    @arunsk3399 3 роки тому +4

    சுடலை bathroom போனா கூட polimer news la சொல்விங்க போல..

  • @mohanraj8303
    @mohanraj8303 3 роки тому

    Mudiyala da. Unagala ini maathava mudiyathu, neega la eppo thirundhuringaloo annaiku thaanda tamil naadum, India vum vilangum. Orutharoda personal visiyathaa news ah kaaturinga. Yepdiida, Velangum. Ungaluku ithellam news ah theriyuthaaada. Pongada. 🥱🥱🥱🥱

  • @ajaywriter8053
    @ajaywriter8053 3 роки тому

    ஸ்டாலினின் second மாப்பிள்ளை A. Raja enga.... காணும்

  • @raveendranariyathasan8001
    @raveendranariyathasan8001 3 роки тому

    இது முக்கியம் தானே இதை போன்று எத்தனை கண்ணீரை உங்களிடம் பார்த்து விட்டோம் சும்மா தொடைத்து விட்டு மக்களை காப்பாற்றுங்கோடா👎

  • @skamal5195
    @skamal5195 3 роки тому

    ராசா கனிமொழி யை கட்டி பிடித்தத காட்டுங்டா !!
    உங்க rating நல்லா ஏறும்

  • @சிவகுமார்சங்கர்

    டே பாலிமர் அவன் அவங்க சொந்தகரவீட்டுக்கு போறன் இது என்ன உலக அதிசயமா

  • @vinothshalini8586
    @vinothshalini8586 3 роки тому +2

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் துட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டும் ..துட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டும்...

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому

    என்னங்கடா நியூஸ் போடுறீங்க.....Nalla Sombuda...

  • @சோழர்மகன்
    @சோழர்மகன் 3 роки тому

    ஸ்டாலின் கக்கூஸ் போனார் பின்பு டோபா முடியை கழட்டி வைத்து குளித்து விட்டு வந்தார் இதையெல்லாம் ஏன் பாலிமர் நியூஸ் போடவில்லை

  • @rdeditz1092
    @rdeditz1092 3 роки тому

    Inemael mudhalvar bathroom kooda poga mudiyathu pola.. Elathaiyum eduthu news la potudranunga. Ithula ennagada news iruku

  • @marikanna6578
    @marikanna6578 3 роки тому

    டேய் பாலிமர் சிஎம் லைவ் coverage ஏதும் order கொடுத்தார?

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 роки тому +2

    ஐயா அப்படியே கொஞ்சம் எங்க வீட்டுக்கா வந்து போனிங்க நானும் நியூஸ் ல வந்துடுவ

  • @rajasaransaran9641
    @rajasaransaran9641 3 роки тому

    Enda ஸ்டாலின் pinnadiye camera thookittu alaiveengaloda vera entha mamavum marumagana hug panni paathathe illaiyada

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 3 роки тому +1

    Ooo ituthan Adithya TV a 😜Adhithya paarunga sirichukitae irunga 😂😂😂😂😂😂

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 3 роки тому

    களைஞர் குடும்பத்திற்கு சிவகாசி என்றாலே BP எகிர்கிறதாமே ஏன்❓

  • @devadev5178
    @devadev5178 3 роки тому

    Polimer what happened to you. Roudram pazhagu rangeku nenachirundhoom unga channela ippo sombu thooki pazhagu nraamaari nenaika thoonudhu. Anga toilet ponadhellaam poda maatreenga? 😥

  • @annadharishi62
    @annadharishi62 3 роки тому

    ஸ்டாலின் தான் உயர்ந்த பதவிக்கு போனாலும் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று காட்டுகிறர்.

  • @karthikeyankutty4643
    @karthikeyankutty4643 3 роки тому

    Idhuthan bathroom inga yellorum bathroom povanga eannada news avaru kattipidichadhellam yaaruda ketta naatukku nalladha seiyasollugada vennaigala

  • @kumarans1369
    @kumarans1369 3 роки тому

    amandi apadiye stallin kusu vittar . kappu thangala apadingara sethiyayum sollidudi...nee ellam entha seithi solrathuku thandi layaku....endha seithiya solradhu oru seithi channel ada thoo managettavanungala...

  • @skavitha5189
    @skavitha5189 3 роки тому

    Yen yithellam periya news sa podringa. Avanga sonthangala pakrathu yellam personal. Yitha yen periya issue akringa.

  • @giritharan7285
    @giritharan7285 3 роки тому

    Ellarum vandhutengala pa. Aprum oru aalu vitu pochu, rendu aalu vitu pochunu sola kudadhu. Kuppusamy varala, ramasamy varalaenu sola kudadhu. Oru manusan one time vandha gappunu use panikidanum.

  • @saravana3527
    @saravana3527 3 роки тому

    ஸ்டாலின் அவர் தங்கைய பார்க்க போறார் இந்த மீடியா புடுங்கயா போகுது

  • @முதலமைச்சர்ஜீவானந்தம்

    ⚫மே'18/2009- 1.75 லட்சம் நமது ஈழத்தமிழர் உறவுகள் ஈழ மண்ணில் வீர விதைகளாக விதைக்கப்பட்ட 12ஆம் ஆண்டு நினைவு.😭💐🙏🏽
    எல்லா ஊடகங்களும், மே'18/2009 தினத்தை ஒரு சிறப்பு தொகுப்பாக போட வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.💐🙏🏽