மிகவும் சிறப்பு செல்ங்களே! தந்தையின் பெருமை அதில் உன் தெய்வத்தன்மை நிறைந்த இந்த நாட்டியம் அனைவரையும் கண்ணால் நீர் வரவழைக்கிறது. வாழ்க உங்கள் இந்த கலைத்திறன். வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
என் மகண் இப்ப ஆ ன்டவனிடம் இறுக்கார் avan 2005 ல 10 ஆம் வகுப்பு பள்ளி ஆன்டு விழாவில் பங்கேற்று ஆடியது போல் பலய நினைவு எங்களுக்காக ஆடிநான் போல் இந்த பயன் என் புல்லமாதிறி இறுக்கான் எண் மனது கலங்கிவிட்டது வாழ்க மகனே
அங்கிகாரத்திற்கான தேடல், உணர்ச்சி பிழம்பாய் ஆடல், நல்ல நடன ஆசிரியர் ஆசிரியருக்கு ஏற்ற மாணவர் இன்னும் பல மேடைகள் கண்டு வளர்வாய் மலர்வாய் மகனே கலங்காதே..!
ஒவ்வொரு கலைகளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அக்கலைகளில் ஒரு கலையை மேடையில் கொண்டுவந்ததற்கு பெருமிதம் கொள்ள வேண்டும் நீ அழுகை என்பதே உன் வாழ்வில் இருத்தல் கூடாது. நீ மென்மேலும் இக்கலை வளர நான் மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க 💐🎉😍🙏💝
சின்ன பையன் மிக மிக அழகான ஆட்டம். அற்புதமான நாட்டியம் . மிக மெலிந்த பையன் நன்றாக சாப்பிட செய்து உடம்பை தேற்றுங்கள் . திறமையான அந்த தம்பிக்கு முத்தம் பல . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்த குழந்தை அழ ஆரம்பித்த உடன் எனக்கு கஷ்டமாக இருந்தது பாடல் வரிகளும் இந்த குழந்தையோட டான்ஸ்ம் சூப்பர் வாழ்க வளமுடன் சாய் பாபாவின் அருளால் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் ஓம் சாய் ராம்
ரத்தத்தில் கலந்து நம் உயிர் மூச்சாக இருக்கும் நாட்டுப்புற இசைஎன அறியப்படும் நம் மண்ணின் இசையும் ஆட்டமும் கேட்கும்போதும் பார்க்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டு நமக்கே கண்ணீர் வழிகிறதே.அதை உள்வாங்கி ஆத்மார்த்தமாக நிகழ்த்திக் காட்டும் நம் இளம்பிள்ளைகளுக்கு கண்ணீர் பெருகுவது பெருமையாக இருக்கிறது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நமது கலை அழியாது.வாழ்த்துக்கள்.
இந்த வீடியோவை நான் பல முறை பார்த்து இருக்கேன் ஒவ்வெரு முறையும் என் கண்கள் கலங்குது அருமையாக இருக்குடா தம்பி உனது நடனம் எதற்க்கும் கலங்காதே நீ என்னய அல வச்சிட்டடா தம்பி அருமை இதற்க்கு மேல் பெருமை வேரு எதுவும் இல்லை வாழ்த்துகள் டா தம்பி. இப்படிக்கு குரும் பட இயக்குனர் சாரதி பிரகா
தம்பி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🥰 🥰 🥰 என்னவென்று தெரியவில்லை எனக்கும் இந்த பாடலை கேட்கும் போது. எனக்குள் ஏதோ ஒரு பீல் மற்றும் கண் கலங்கியது.
அப்பா இல்லாதவர்களுக்கு இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் போது எங்க அப்பாவோட ஞாபகம்தான் வருகிறது மாணவன் உன்னுடைய டான்ஸ் அருமையாக உள்ளது எதற்கும் கண் கலங்காதே மகனே உன்னுடைய டான்ஸ் உன்னுடைய பாடல் அருமை
Nelam. Camera man velila sollatha asingama varuthu vaila 4 vaati zoom panni avanga moogatha katuna pothum matha pathi frame carcta vachitu soo va mooditu iru inimel
😅
Correct bro
Correct a sonnega
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🥰
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Vara laval da thambi I aprishat you achivar you dream ❤
உனக்குள் ஏதோ மனகஷ்டம் விரைவில் உன் மணகஷ்டம் தீர்ந்து மகனே நீ நன்றாக வாழ இறைவனை vendikolkirom🙏🙏🙏🙏🙏🙏🙏
Unamayana varthai.. naan unarkiraen.. andha thambi azhuvadhàl naanum azhudhuviten.. unmail manadhil vali irundhal azhukai thaanaga varum.. naanum sila samayangalil..
Hi ur age?
Yes brother God bless you
Yes. Vaalga valamudan. Nallapillai
Good song. Nice steps
உங்கள்நடனம் உணர்வுபூர்வமானது❤❤❤❤
வேற வேற மாரிடா நீ தம்பி ❤️❤️❤️
உன் ஆடலும் உன் அழுகையும் என் மனதை தொட்டு கண்ணீரை வரவழைத்து விட்டது மகனே .வாழ்க பல்லாண்டு வளரட்டும் உன் புகழ். 👍
ஆமாம் அண்ணா
Yes 🙏😚
Yea media.tenor.com/images/a72deb9b5d81ede05af87341b673e3f1/tenor.gif
Nanum aluthutean😭
❤️❤️❤️😭😭😭
உன்மையான ஒவ்வொரு களைஞ்சனுக்கும் கண்ணீர் வருவதென்பது சத்தியமான உன்மை.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍🌷
Super thabi
கலைஞன்
கலைஞன்
Yes🙏
கலைஞன்
இந்த பாடல் கேட்கும் போது கண்டிப்பாக எல்லோருக்கும் கண்ணீர் துளிகள் மட்டுமே வரும் அப்பா ஐ லவ் யூ ❣️😭😭😭😭 உங்கள ரொம்ப miss pandren
இந்த பாடல் கேட்கும் போது கண்டிப்பாக எல்லோருக்கும் கண்ணீர் துளிகள் மட்டும் வரும் அப்பா ஜ லவ் யூ😭😭😭😭😭😭❤️❤️❤️❤️உங்கள ரொம்பMiss Pandren
கண்டிப்பா சகோ இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை 😭😭😭
En appa death agi 1 month aguthu.... I miss you appa😭😭😭😭😭😭😭
@@nandhiniraj446 feel pannatha bro naa enna than aruthal sonnalum athu stratified aagatha miga periya ilapu athu so feel pannathinga bro appa namma kuda than iruparu
Bro illa sis
Supper supper dance..
Maanavar. Kalai. Valarattum
மிகவும் சிறப்பு செல்ங்களே! தந்தையின் பெருமை அதில் உன் தெய்வத்தன்மை நிறைந்த இந்த நாட்டியம் அனைவரையும் கண்ணால் நீர் வரவழைக்கிறது. வாழ்க உங்கள் இந்த கலைத்திறன். வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
கண்ணீர் வராத கண்கள் இருக்காது .இந்த பாடலுக்கும், இந்த தம்பி ஆடலுக்கும்.👏
Very very nice thambi 💕💕💕💕💕💕💕
உடம்பெல் புல்லரிக்குது சார் இந்த மாணவன் நடனம் பார்த்து 🌹சூப்பர் நண்பா
உனக்கே கொஞ்சம் over அஹ் இல்ல
Aven apdi onnum nalla aadala
@@shaikahamed5211 correct bro
இதுதான் தமிழர்களின் கலை உணர்ச்சி. எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது தமிழன்டா💪💪👌👌👌
Super தலைவா
Yes anna
Yanaku tha
@@KALLAI_RIDER46 .
சூப்பர்டா தங்கங்களா சூப்பர் . தமிழர்களின் கலைகளுக்கு என்னிக்குமே அழிவில்லை என்பதை இந்த மாணவர்கள் தங்களின் கண்ணீர் மூலம் நிருபித்து விட்டனர்.
மேடை எளிமை, உடை எளிமை, ஒப்பனை எளிமை, ஆனால் நடை நளினம் ஆடல் அற்புதம் , கண்களுக்கு விருந்து, கருத்துக்கு சிறந்த பாடல் , சிறப்பு இருவருக்கும் தம்பி
சத்தியமா நான் அழுதுட்டேன் டா .. உன் அப்பாவி தனமான அழுகை கல் மனதையும் கரைக்கும்.. வாழ்க பல்லாண்டு.. மிக சிறப்பான வாழ்க்கையுடன்
Unmai...
என் மகண் இப்ப ஆ ன்டவனிடம் இறுக்கார் avan 2005 ல 10 ஆம் வகுப்பு பள்ளி ஆன்டு விழாவில் பங்கேற்று ஆடியது போல் பலய நினைவு எங்களுக்காக ஆடிநான் போல் இந்த பயன் என் புல்லமாதிறி இறுக்கான் எண் மனது கலங்கிவிட்டது வாழ்க மகனே
@@mookank135 don't worrry .. ini ungalukku ovvaru pullainyum unga pillai maathiri
பலர் பாராட்டக் கண்ட கண்கள் குளமாவது இயற்கையே. தமிழ் மண்ணின் மகனே, இந்த ஈரமே அன்பின் விளைவுக்கு நீர்.
சகோதரன் என்னை அழ வைத்த விட்டார்... அவருடைய கலை இன்னும் பெரிய அளவில் வளர என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
அங்கிகாரத்திற்கான தேடல், உணர்ச்சி பிழம்பாய் ஆடல், நல்ல நடன ஆசிரியர் ஆசிரியருக்கு ஏற்ற மாணவர் இன்னும் பல மேடைகள் கண்டு வளர்வாய் மலர்வாய் மகனே கலங்காதே..!
Ennamo unaku kastam atha ,aluthutta ,un kastam ellam seekiram sari aaganum ,nu antha Aandavanai vendikkolgiren , thambi... God bless you thambi... Vaalga valamudan vaalga pallaandu palakoodi 💯 Aandu ❤❤❤❤❤❤❤
நீ ஏன்டா அழர அழக்கூடாதுடா செல்லம் அருமையான பாடல் சூப்பர் அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
Q
Ty
சரியா சொன்னீங்க தம்பி. 🙏
Yrtriireeieerirtoottii
Yrtriireeieerirtoottii
தம்பி உன்னோட ஆட்டத்தை பாத்து நான் அழுதுட்ட டா 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super da god blass you da
சகோதரர்களின் ஆடலை பார்த்து அழுது விட்டேன்.. அருமையான பாடல்... பாடாலூக்கேற்ற நடனம்... இரண்டு தம்பிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நானும் அழுது விட்டேன்
வாழ்த்துக்கள்.
Nanum than
நானும் அழுது விட்டேன்.பாடலிலேயே ஒன்றி விட்டதால்
என் சகோதரர்கள் இன்னும் வளரட்டும் ❤
தம்பி உனக்கு திறமை ..நிறைய இருக்கிறது. கடவுள் தந்த வரம்.... health improvement pannikka.....God bless you
மிகவும் சிறந்த பாடல் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் இப்பாடல் அருமையான நடனம் டா தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ஆயிரம்
அப்பாவை இழந்தவர்க்கு இந்த பாட்டு மனதில் வலியை ஏற்படுத்தும்
Enakkum appa illai
உண்மை
Y 🧐🙄🙄🙄🙄🤔🤔
உண்மை
Enakum elai
பாடலின் ஒவ்வொரு வரிகளையும் நன்றாக உணர்ந்து நடனமாடியதனால் அந்த தம்பியை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டது போல எப்போதுமே அழமா இரு தம்பி...👍😊
Sooper Bro s
P
Crt than ma rubi
இந்த மகன் ஆடும் பொழுது நானும் அழுதுவிட்டேன் அருமையான பாடல் ஆடல் நன்றி
Nanum
Super
Nanum
Nee eppavum happy ya irukkanum kutty pilla God bless you ma en thangam nee eppavu m nalla iruppa kutty
தம்பி உன் அழுகை கண்டு நானும் அழுந்துவிட்டேன் 😢
அருமையான நடனம் .இரண்டு மாணவர்களுக்கும் என்தலைபணிந்த வணக்கம் . இதற்கு உறுதுணையாக இருந்தவர்க்கும் நன்றி.
Super thambi unota kalai valera valga valamudan
😍😍😍😍😍💙💜💙💜💜🔥🔥🔥🔥
தங்க பிள்ளை நீ வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்
ஒவ்வொரு கலைகளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அக்கலைகளில் ஒரு கலையை மேடையில் கொண்டுவந்ததற்கு பெருமிதம் கொள்ள வேண்டும் நீ அழுகை என்பதே உன் வாழ்வில் இருத்தல் கூடாது. நீ மென்மேலும் இக்கலை வளர நான் மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க 💐🎉😍🙏💝
நன்றி 💕
Super super super super super
Super
Vera leval dance super super
arumai kanna unthiramai veliulagam partthirucci unakku vaippugal kidaikka manathara kadavuli veandikkiran un kasdangal theerum kalangathey
சின்ன பையன் மிக மிக அழகான ஆட்டம். அற்புதமான நாட்டியம் . மிக மெலிந்த பையன் நன்றாக சாப்பிட செய்து உடம்பை தேற்றுங்கள் . திறமையான அந்த தம்பிக்கு முத்தம் பல . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Hi ne yan kan kalagara un nadanam arumai super chellam enaku unani nara pathu vazthu sola vandum assaiya eruku chellam
நீ சாதிக்க பிறந்தவன் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🌹🌹
இந்த குழந்தை அழ ஆரம்பித்த உடன் எனக்கு கஷ்டமாக இருந்தது பாடல் வரிகளும் இந்த குழந்தையோட டான்ஸ்ம் சூப்பர் வாழ்க வளமுடன் சாய் பாபாவின் அருளால் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் ஓம் சாய் ராம்
No
No xi fa hi
இளையனின் கலை மேலும் வளர மூர்த்த கலைஞர்கள் ஆதரவு கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன்.
உணர்வு பூர்வமாக கேட்டால் எல்லோரும் அழுதுறுவாங்க
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து ஆட வைக்கும் இசையுடன் கூடிய வரிகள்...அருமை கண்ணா.... வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏👌👌👍🤝
உன் ஆடலும் உன் அழுகையும் என் மனதை தொட்டு கண்ணீரை வரவைத்துட்டது டா மகனே 😊பல்லாண்டு நிலைக்கட்டும் உன் புகழ் ❤
ரத்தத்தில் கலந்து நம் உயிர் மூச்சாக இருக்கும் நாட்டுப்புற இசைஎன அறியப்படும் நம் மண்ணின் இசையும் ஆட்டமும் கேட்கும்போதும் பார்க்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டு நமக்கே கண்ணீர் வழிகிறதே.அதை உள்வாங்கி ஆத்மார்த்தமாக நிகழ்த்திக் காட்டும் நம் இளம்பிள்ளைகளுக்கு கண்ணீர் பெருகுவது பெருமையாக இருக்கிறது.
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நமது கலை அழியாது.வாழ்த்துக்கள்.
Yes 🙏
தம்பி உங்கள் நடனம் மிகவும் அருமை. வாழ்கையில் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வாதம் உனக்கு உண்டு.
Super Chellam . 😭😭👋👋👋
அருமையாக ஆடுகின்றீங்க செல்லக்குட்டி ❤
எங்களை எல்லாம் கண் கலங்க வைத்து விட்டாயே மகனே..
வாழ்த்துக்கள் செல்லமே 👏👏👏👍❤❤❤
உன் கண்ணில் கண்ணீர் எழுந்தவுடன் உன்னைப் பற்றி வாழ்த்துக்கள் எழுந்தன... கண்ணீர் என்பது நிரந்தரம் அல்ல நண்பா....வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நீ கீழே விழுந்த உடன் உன்னை தூக்க வரும் அன்பு உள்ளத்திற்கு நன்றி
ஏனோ கண்களில் கண்ணீர்... வாழ்த்துகள் தோழர் 💐
அடித்த வடிவேலு வாரிசு சிறுவன். வாழ்க வளமுடன். நிகழ்ச்சியில் இருவருமே அறுமையாக பங்காற்றினர்.
💐👌கல்மனதையும் கலங்க வைக்கும் பாடல்🎶🎵அதன் தன்மையை வெளிப்படுத்தும் 😔
இந்த மாதிரி கலை கலை ஆர்வம் உள்ள இந்த மாதிரி பசங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் அது கிடைக்கிற மாதிரி கொண்டு போய் சேர்க்கணும் நன்றி
இந்த வீடியோவை நான் பல முறை பார்த்து இருக்கேன் ஒவ்வெரு முறையும் என் கண்கள் கலங்குது அருமையாக இருக்குடா தம்பி உனது நடனம் எதற்க்கும் கலங்காதே நீ என்னய அல வச்சிட்டடா தம்பி அருமை இதற்க்கு மேல் பெருமை வேரு எதுவும் இல்லை வாழ்த்துகள் டா தம்பி.
இப்படிக்கு
குரும் பட இயக்குனர்
சாரதி பிரகா
அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் இருவரும் அருமையாக இருக்கிறது
உன்மையான ஒரு கலைஞ்சனுக்கு கண்டிப்பா அழுகை வரும் 😟😟😟😟😟
💐💐💐💐💐
கலைஞன்
மாணவச் செல்வங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.
தமிழ் உள்ளவரை கலை வாழும். கலைஞனும் வாழ்வான்.
👏👏👏
Super
Super thampi
Thambi super da🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தம்பியின் கண்ணீரைக் கண்டு நானும் கண் கலங்கி விட்டேன்... அருமையான நடனம்... வாழ்த்துகள் ❤
அருமை அருமை அருமையான பாடல் அதை விட உன் நாடனம் மிகவும் அருமையாக இருந்ததுதான் டா செல்லம் 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🧡🧡❣️
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மரப்பான் ... அதுதான் இந்த கண்ணீர்
மரப்பான் இல்லை மறப்பான்
சரி மண்ணிச்சு
@@robetjohn9212 மன்னிப்பு வேண்டாம்... இது போன்ற தவறுகள் இனி வேண்டாம் ❌
மன்னிப்பவன் தான் மனிதன்
Super 👍👌🌹🌹. Thangam
அருமை டா தங்கம் தமிழ் மணம் மாறாத கலைஞன்💐💐💐🔥🔥🔥
Super thampi❤❤
தம்பி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🥰 🥰 🥰 என்னவென்று தெரியவில்லை எனக்கும் இந்த பாடலை கேட்கும் போது. எனக்குள் ஏதோ ஒரு பீல் மற்றும் கண் கலங்கியது.
இந்த திறமையைவழங்கியஇறைவாபல்லாண்டுவழ அறுள்புரிவாய்யக
அழுகை நிச்சயம் உண்டு, இந்த கலைஞர் 2 பேர்க்கும் 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் சொன்னாலும் பத்தாது 😢
தந்தை மகன் பாசத்தில் அழுதாயா அருமையான பாடல் அருமையான நடனம். வாழ்க பல்லாண்டு. உண்முயற்ச்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.
அழாதப்பா, உன் கண்ணீர் என் கண்களிலும் கண்ணீர் வரவழைத்துவிட்டது. நீ நல்லா வருவப்பா, துணிந்துநில், எதற்கும் களங்காதே.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன் நடனம் மிகவும் சூப்பர்👍 நானே கலங்கி விட்டேன்
உன் கண்ணீர் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது டா தம்பி உன் நடனத்தைக் கண்டு நான் அழுதுவிட்டேன்👌👍👍👍👍👍👍👍👍👍
Super da thambi மேலும் மேலும் வளர வேண்டும் என்னுடைய வாழ்த்துகள் டா god bless you
உன்னுடைய நடனத்தைக் கண்டு என் கண்களில் நீர் வந்தது
Thampi super etha naa pakkum poluthu 😭😭😭😭😭😭ta I love dance👯🕺💃
Sema dance alaga adirunga aprm aa alkuranga 🥰🥰🥰🥰🥰 alaightamga sema
ஒரு உண்மை அழுகையாக வருகிறது. அழட்டும். பாரம் குறையும். விரைவில் மகிழ்ச்சி வரும். தம்பிக்கு வாழ்த்துக்கள்.
நீர்த்துளி நீர்த்துளி கண்ணில் சங்கமம் சங்கமம்.வாழ்த்துக்கள்.
இந்த மகன் ஆடும்போது நான் அழுதுவிட்டேன் எமன் அழுகை பார்த்தவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது மிக அருமை மிக அருமையான பாடல் பாடல்
Same
எமன் அழுகையா?? அட அர லூஸ் முண்டமே
Me too
Super pa sentiment ha eruku pa well done👍
அழகான அருமையான ஒரு நடனம். இதை வீடியோ எடுத்தவர் தன்னுடைய வித்துவத்தை காட்டுவதாக நினைத்து உள்ளதையும் கெடுத்து, பார்க்க முடியாதவாறு செய்து விட்டார்.
அழகு டா செல்லம் என் உளமார்ந்த வாழ்த்துகள்
அருமையான நடனம் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டார்கள்
எம் எஸ் வி ஐய்யா குரல் வந்ததும் நமக்கே அழுகை வருகிறது பாடலை உள்வாங்கி ஆடிய மானவன் அப்படியே அழுதுவிட்டான் 🙏🏼😥
எம் எஸ் வி ஐயாவின்
குரல் கல்லையும் உருகவைக்கும் குரல்.
Hiii. Gm
மண்ணின் மழைத்துளி விண்ணில் இருந்து வருவது போல் கண்களின் நீர் உன் உண்மையான உழைப்பு தோழா.
வாழும் கலைஞர்களுக்கு சமர்பணம்..தம்பி வாழ்க பல்லாண்டு
நாடி நரம்பை முறுக்கேறி கண்களில் கண்ணீர் வரவழைக்க கூடிய இந்த பாடலை இசையமைத்து இயக்கிய தமிழன் AR RAHMAN SIR தமிழனின் பெருமை
👍
உணர்வுபூர்வமான பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் தவழும் உன் ஆட்டமும் உணர்ச்சிபூர்வமானது வாழ்த்துக்கள்
Super da thambi very talented boy❤❤❤
உன் அட்டாம் சுப்பர் தம்பி வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
அப்பா இல்லாதவர்களுக்கு இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் போது எங்க அப்பாவோட ஞாபகம்தான் வருகிறது மாணவன் உன்னுடைய டான்ஸ் அருமையாக உள்ளது எதற்கும் கண் கலங்காதே மகனே உன்னுடைய டான்ஸ் உன்னுடைய பாடல் அருமை
Ala koodathu ma..super ma
மிகவும் அருமையான குரல் வளம்பெற வாழ்த்துக்கள் நன்றி இரவு வணக்கம் 🙌🙏🙌💐👍
Thambi super da chellam ❤️❤️❤️❤️😍
இந்த பாட்டை கேட்க்கும் போது எங்க அப்பா பாசத்தை நினைத்தால் எனக்கே சில நேரம் கண்ணீர் வரும்.....
கல் மனதையும் ஒரு கணம் கலங்க வைத்து விட்டீரே 😍அற்புதமான நடனம்👍🏻
தம்பியின் கலை திறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை அருமை சபாஷ் 💪💪💪💪
அனைத்து மேடை கலைஞர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 🙏💐💐💐💐
தந்தையின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இருக்கு மற்றும் மகனின் களைத்திரமையை ஊக்குவிக்கிற தந்தையின் வரிகள்
Vera level da pattu and chellam azhaga aduna God bless you da
Super thambi 🥰😘😘😘😍😍😍 Vera level dance 😍😍😍😍
சூப்பர் தம்பி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா ஆடு நீங்க கண்ணுல தண்ணி தானா வந்த தம்பி நீ அழாத நீ எப்பவும் நல்லா இருப்ப 🙏🙏🙏
எந்த ஊரு பெயர் சொல்லுங்க அந்த மாணவன் பார்த்து அவருக்கு ஏதாவது செய்யணும் போல தோன்றுகிறது👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
விஜயமாநகரம்
Entha dt sir
Ennakum appadithan irruku
Spear
Unka contact number sulluka sir
தம்பி தங்க குட்டிங்களா சூப்பரா dance pannuninga rendu perum..... All the best for your brightful future dears 😘 😘 ♥ ♥
Super da thangam God bless you 🙏