விதியை வெல்லும் சூத்திரம் இதுவே | ஸ்ரீ அன்னை அடிகள் | 26-05-2024

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “UA-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9I...

КОМЕНТАРІ • 21

  • @KraviChandrean
    @KraviChandrean Місяць тому +1

    🙏 அற்புதமான உபதேசம்.நன்றி ஐயா 🙏

  • @rahu1472
    @rahu1472 24 дні тому

    இவருடைய teachings ஐ கேட்டாலே நமக்கு தன்னம்பிக்கையும் ,ஆத்ம சுகமும் கிடைக்கிறது

  • @shriannaiaarathiplates
    @shriannaiaarathiplates Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா மதர் மதர்

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  Місяць тому

    உலகில் உள்ள அனைவருமே விதியை வென்று மாமனிதர்களாக மாற வேண்டும் என்ற பொது நலத்தோடு
    சாவித்ரி எடுத்த சபதமும் போராட்டமும் தைரியமான வாழ்க்கைக்கான பாடம். ⭐
    கடந்த காலத்தில், ஜென்மத்தில் நம்மால்,
    யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அதனால் கூட
    நமக்கு
    இப்போது துன்பம் வரலாம் என்பதும்
    நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
    இறை அருளையும் ஆனந்த வாழ்க்கையையும்
    பிரார்த்திக்கும் போது அதனால் கருமவினை விலகும் என்பதும்
    ஆகச் சிறந்த ஆன்மீக தத்துவம். 👏🏻
    அத்வைத ஞானி ஆதிசங்கரரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும்
    காளி தேவியை காமாட்சி வடிவில் வரவழைத்த அவரது பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 🕉️
    ஆசிரமத்தில் பெண் சாதகியின்
    காம லீலைகளை மதர் அணுகிய விதம்
    அதை தாங்கள் கத்தி மேல நடப்பது போல சுவாரஸ்யம் குறையாமல் விளக்கிய விதமும் பாராட்டுதலுக்குரியது. 👏🏻👏🏻
    _வெங்கடேசன்_
    மாம்பலம்
    🍓🍓🍓🍓🍓🍓

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 Місяць тому

    Om namo bhagavathe🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @vishnun949
    @vishnun949 Місяць тому

    OM Namo Bhagawathe sri Aravindaya sri Annaiya saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 Місяць тому

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻Om Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @christyx7377
    @christyx7377 Місяць тому

    Annie saranam om namo pakavathy.sri arovindo.namaga thankyou sir

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  Місяць тому

    🌷
    இனிய மதிய வணக்கம்
    மதிப்பிற்குரிய ஐயா 🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை
    👌
    சாவித்ரியுடன் கிருஷ்ணன் காளி வருகை விளக்கம் அருமை
    💥
    சாவித்ரியின் தன்னலமற்ற பண்பு🙏
    எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் கேள்வி
    அதற்கான விளக்கம் top
    🤘
    நாம் கஷ்டத்தை கொடுத்தவர்களுக்கும்
    அன்னையின் பரிபூரண ஆசிகள் கிடைக்க வாழ்த்த சொன்னது சிறப்பு 🙏
    சிந்தனை துளிகள் சிந்திக்க தூண்டுகின்றன
    🍋
    ஆசிரம தகவல் தாயன்போடு
    🪔
    ஒருநாள் குழந்தை மாறி விடும் என்று மன்னிக்கும் தெய்வம் அன்னை
    🪷
    நெகிழ்ச்சி ஆனந்தம்
    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    லதா
    தேனாம்பேட்டை
    🪔🪔🪔🪔🪔🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  Місяць тому

    🙏
    வணக்கம் சார் 🙏
    அனைவருக்கும் சொர்க்க வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற சாவித்ரி தேவியின் பேரருளும்
    அதை நிறைவேற்ற வசீகரம் நிறைந்த கிருஷ்ணரும்
    முறைப்படி நம்மை மாற்ற காளி தேவியும் உடன் வந்து அருள் புரிவது
    நம் பெரும்பேராகும்🕉️
    நம்முடைய துன்பங்கள் வேதனைகள் அனைத்திற்கும்
    நாம் அறிந்தும் அறியாமலும் மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகள்
    மற்றும் செயல்கள் செய்ததால் உண்டான கர்மாவே காரணம் என்பதை தெளிவாக விளக்கி
    அதை தீர்க்க காயப்படுத்தியவர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டு
    நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்த்தினால்
    நம் கர்மா கரைந்து துன்பங்கள் விலகும் நன்மைகள் பெருகும் என்ற விளக்கம்
    மிகவும் ஆழ்ந்த சிந்தனைத் தூண்டல்🤘
    ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறும்
    பல இடங்களில் உருவாக்கிய மடங்கள் பீடங்கள் மூலம் ஆற்றிய தொண்டுகள்
    இறுதியாக காஞ்சி வந்து காபாலிகளின் காளி வழிபாடு
    நரபலி கொடுமைகளை மாற்ற காளிதேவியிடம் வேண்டி
    காமாட்சி தேவி யாக உருமாறச்
    செய்தது
    சிறந்த பேராமூர் பேரன்பு ஆகும்
    💥
    இறைவனை தன் இடத்தை விட்டு இறங்கி வந்து அருள் புரிய வைப்பதே பேராமூர் பேரன்பு என்பதை தெளிவாக உணர வைத்தீர்கள் மிகவும் நன்றி 🙏
    தோல்விகளின் காரணம் கண்டறிந்து அதனை மாற்ற முயல வேண்டும்
    🍋
    நம்முள் மறைந்துள்ள ஆணவத்தை நீக்க விரும்பினால்
    சாவித்ரி தேவி அருளால் வேதனைகள் சாதனைகளாக மாறும் என்ற சிந்தனை மிகவும் சிறப்பு 👏
    ஆசிரம நிகழ்வு மூலம் அன்னை யின் அன்பு அவரின் மன்னிக்கும் கருணை
    நாம் மாறும்வரை பொறுமையாக காத்திருக்கும் பேரன்பு
    ஆகியவற்றை உணர்ந்து
    மெய்சிலிர்த்து போனேன் சார்
    🌟
    தங்களின் அருட்பணி தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன் சார்
    மிகவும் நன்றி
    🙏🙏🙏🙏🙏
    காந்தம்மாள்
    அம்பதோ🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 Місяць тому

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 Місяць тому

    Super

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 27 днів тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉i love you ma i love bagavan.saranam.

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  Місяць тому

    💥
    I have seen in Sai T.V.
    Kali devi Sri Kamatchiyaga marina Sri Adi Sankarain peranbu patri pesiyadhu miga arumai
    🙏
    Sri Savitri devi yodu Sri krishnarai anupiyadhu patri pesiyadhu miga arumai
    🌷
    Sri Annaiyanaval evvalalu thavira cheythalum avarai mannithu etrikolpaval.
    💐
    Matrum parpala arumaiyana vizhayangal.
    🍇
    Lalitha sahasranamathai Sri Adi sankarar ulagamengum parapiyadhu patri pesiyadhu miga arumai.
    🍋
    Vazhga valamudan Guruji Sri Annai adigal.
    🙏🙏🙏🙏💐
    Viji
    மாம்பலம்

  • @vivienleigh2745
    @vivienleigh2745 Місяць тому

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 Місяць тому

    மிக எளிமையான முறையில் அனைவரும் தாங்கள் தெறிந்தோ தெறியாமலோ மற்றவர்களிடம் காட்டிய கோபமோ சாபமோ அனைத்திலிமிருந்து விடுதலை பெற சொன்ன வழிமுறைகள் மிக மிக அருமை. Om Mother 🙏🏻🙏🏻🙏🏻

  • @indumathi176
    @indumathi176 Місяць тому +3

    Arumaiyana speech given by Annai adigall.

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  Місяць тому

    🙏வணக்கம் சார்🙏
    🌸
    ஒவ்வொரு முறையும் தங்களது வீடியோ பதிவை கேட்கும் போதும்
    நெஞ்சம் நிறைந்து கண்ணீர் மல்குகிறது
    🌸
    பதிவைபற்றி கருத்து சொல்ல வார்த்தை தேடி மௌனமாகி விடுகிறேன்
    🌸
    இன்றும்
    🌹
    சாவித்ரி பூலோக வருகை
    🌹
    ஆதிசங்கரர் காமாட்சி அம்மன் பேராமூர் காதல்
    🌹
    ஸ்ரீ அன்னை
    தன் குழந்தைக்கு எவ்வாறு பரிபூரண அருளாசி வழங்குகிறார் .
    🌹
    என்பன உள்ளிட்ட அனைத்தும் சொன்ன விதம் அபாரம்
    🌸
    மனதில் உதித்த ஒன்றை சொல்கிறேன்
    🪷🪷
    தாங்கள் அன்பர்களை அன்பினால் வாழ்விக்க வந்த வள்ளல் சார்
    🌸
    தங்களின் இப்பணி தொடர ஸ்ரீ அரவிந்த அன்னை அருளாசி வேண்டி திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
    🙏நன்றி 🙏
    அம்பிகை
    அம்பத்தூர்
    🪷🌲🪷

  • @induranipandian2999
    @induranipandian2999 Місяць тому

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Місяць тому

    உலகில் உள்ள அனைவருமே விதியை வென்று மாமனிதர்களாக மாற வேண்டும் என்ற பொது நலத்தோடு சாவித்திரி எடுத்த சபதமும் போராட்டமும் தைரியமான வாழ்க்கைக்கான பாடம். ⭐ கடந்த காலத்தில், ஜென்மத்தில் நம்மால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அதனால் கூட நமக்கு இப்போது துன்பம் வரலாம் என்பதும் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறை அருளையும் ஆனந்த வாழ்க்கையையும் பிரார்த்திக்கும் போது அதனால் கருமவினை விலகும் என்பதும் ஆகச் சிறந்த ஆன்மீக தத்துவம். ஆதிசங்கரரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் காளி தேவியை காமாட்சி வடிவில் வரவழைத்த அவரது பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    ஆசிரமத்தில் பெண் சாதகியின் காம லீலைகளை மதர் அணுகிய விதம் அதை தாங்கள் கத்தி மேல நடப்பது போல சுவாரஸ்யம் குறையாமல் விளக்கிய விதமும் பாராட்டுதலுக்குரியது.