КОМЕНТАРІ •

  • @devasena8685
    @devasena8685 6 годин тому +7

    பொடி இட்லி 😛 கேட்கும் போதே நாவில் ஜலம் ஊறுது

  • @sangeethasekar7010
    @sangeethasekar7010 6 годин тому +2

    Superb mami. We had Brahmin neighbours once we were living in Tuticorin. My younger sister spent her childhood days in the neighbour's house. Still she has many eating habits of the Brahmin neighbour. She has crossed 40. The neighbour mami used to provide us with podi idli. I still remember my childhood days. Feeling nostalgic. Thank you mami and bro.

  • @aravindsruthi
    @aravindsruthi 5 годин тому +2

    நமஸ்காரம் மாமி.அந்த காலத்து கதை சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருந்தது.மற்றும் உங்கள் தெய்வீகமான முகம்.❤❤❤

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 6 годин тому +3

    பொடி இட்லி சுவைக்கு ஈடு இணை கிடையாது.. அதுவும் பயணத்தின் போது எடுத்து செல்லும் பயண இட்லி மிகவும் அருமையான சுவை..🎉🎉

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 3 години тому +1

    எங்காத்துலயும் இதுவெல்லாம் நடக்கும்.அருமை

  • @malasripad7054
    @malasripad7054 6 годин тому +4

    இதோ வந்துட்டோம்... really tempting mami 😜

  • @sudhamuthukumar4710
    @sudhamuthukumar4710 5 годин тому

    Super ma...remembering my mother's idly podi
    Thank you so much for the nostalgia

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 4 години тому

    Mouth watering and ever living recipe.

  • @RemaShekhar
    @RemaShekhar 5 годин тому +2

    மாமி நீங்கள் சொல்ரத கேட்க கேட்க ரொம்ப நன்னா இருக்கு மாமி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😋😋😋😋😋

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 5 годин тому

    Namaskaram Mami. Easy and quick idli podi so colourful. Thank you vazga valamudan 🙏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 4 години тому

    So sweet of you Mami....

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 5 годин тому

    Namaskaram Mami....very tempting idly podi....happy to hear about Sirkhazhi my native..... thankyou for sharing this vlog.

  • @balamanisundaram12
    @balamanisundaram12 5 годин тому

    Very Very nice

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 3 години тому

    Varuththa uppula irukkara moisture poidum,podi neerthukkadhu ,jasthi naal varum.Even delivery aana womanukku pathiya saappaadu sutta pulli ,varuththa uppudhaane kudukkanum.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Годину тому

    உப்பில் உள்ள நீர் போக வறுக்க பொடி நீர்ச் சத்தினால் கெட வாய்பில்லை😊

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 3 години тому

    பொடி இட்லி அருமை

  • @devimuthu5206
    @devimuthu5206 Годину тому

    Super mami and brother tasty podi idly malarum ninaivugal cute

  • @lathanaidu6010
    @lathanaidu6010 6 годин тому

    Mami you remind me of Banu Athai from Madurai for typical iyer style cooking, I follow your recipes much. And thanks for the post. ❤

  • @padmasankar6195
    @padmasankar6195 4 години тому

    Super Maami it looks yummy 😋

  • @subasrisankar3193
    @subasrisankar3193 Годину тому

    மாமி இட்லியும் மொளகாப் பொடியும் சிரிக்கரது...especially. இட்லிய வெறும்னவே சாப்ட்டுடலாம் போல வெள்ளை வெளேர்னு மல்லிகைப் பூ.போல இருக்கு...நாக்குல ஜலம் வரது 2 ம் பாக்கும் போது...

  • @pavithraaridass2594
    @pavithraaridass2594 6 годин тому

    mami, im always wait for your talking video. please upload more story telling or somekind of motivational video please.. kind request from your Malaysia fan.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 години тому

    👌👌👌👌👌

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 2 години тому

    நான் டிரெயினில் பயணம் செய்யும்போதெல்லாம் இப்படி தான் இட்லி எடுத்து செல்வேன். இட்லி காய்ந்து போகாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.

  • @kvs8768
    @kvs8768 Годину тому

    வணக்கம் மாமி இட்லி மிளகாய் பொடியில் ஜலம் சேர்ப்பதால் இட்லி பயணம் போகும் போது காயாமல் இருக்குமா?

  • @umabalaji3120
    @umabalaji3120 6 годин тому +2

    400 k subcribers -க்கு வாழ்த்துக்கள் மாமி. இந்த இட்லிப்பொடிக்கு எள்ளு சேர்க்க வேண்டாமா?

  • @rupasridhar4486
    @rupasridhar4486 Годину тому

    Super Maami

  • @chamukrishna
    @chamukrishna Годину тому

    Love u aunty . U are awesome always…

  • @JenefarSharmila
    @JenefarSharmila 6 годин тому

    Vanakam maami how is your health now?

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 6 годин тому

    Ayyoo mami paakkarchaeyae naakkula jalam oorrathu, koodavae oru filter coffee, idli saappitta antha vayoda sooda sapta, antha kaara vaaykum, coffee kum, No words to tell. foodie guy.

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 55 хвилин тому

    இட்லிக்கு சிகப்பு dress😂😂😂

  • @livingstylein
    @livingstylein 2 години тому

    75 patti l am easy recipe sollingo

  • @pavithra3375
    @pavithra3375 4 години тому

    Sweet mami

  • @gmahadevan2736
    @gmahadevan2736 4 години тому

    Very yummy mami...Unga kaiyila vaangi sapidanum😂

  • @premas.p5485
    @premas.p5485 32 хвилини тому

    It's quite long time that I have seen you

  • @gayathrir9229
    @gayathrir9229 3 години тому

    நமஸ்காரம் மாமி மாமா. அண்ணா சூப்பர்

  • @soulcurry_in
    @soulcurry_in 2 години тому

    Haiya new frying pannna...

  • @malasripad7054
    @malasripad7054 6 годин тому

    ஓஹோ!! நான் ரெண்டு பருப்பையும் சரி சமமா போடுவேன் மாமி. இதுவும் பண்ணி பார்க்கறேன்.

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 6 годин тому

    🙏 நமஸ்காரம் மாமி. சௌக்கியமா இருக்கேளா? மாமா எப்படி இருக்கார்? நீங்க வருக்கற வாணலி அழகா இருக்கு. என்ன metal மாமி. நீங்க ரொம்ப dull லா ஆயிட்டேள் மாமி. உடம்பைப் பார்த்துக்கோங்கோ. உங்க மாமியார் எப்படி இருக்கா

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 4 години тому

    Mouth watering...
    ஆத்து திருவிழாவிற்கு நாங்க கொண்டு போவோம்...
    மாமி ஆத்தில கொலு இல்லையா????

  • @sathyamotors
    @sathyamotors 6 годин тому

    Thanks

  • @nishaudaya2098
    @nishaudaya2098 4 години тому

    Protin kanji sollunga

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 6 годин тому

    மாமி கல் உப்பை வெறும் வாணலியில் தான் வறுக்கணும் னு எங்க அம்மா சொல்லுவா. உங்காத்தில் guest வந்திருக்களோ. மாமா குரல் அப்பப்போ கேக்குது