கண்கள் கலங்கிவிடும்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 5 місяців тому +9

    மன்னிப்பு என்பது அன்பின் தொடக்கமே தவிர தவறின் முடிவல்ல.... முடிந்த வரை மன்னிப்பு கேட்க வேண்டும்... ஆணவம் கோபம் அழிக்குமே தவிர வாழவிடாது... கணவன் மனைவிக்கிடையில் எவ்வளவு தான் சச்சரவுகள் இருந்தாலும் அது அவர்கள் இருவருக்கிடையில் முடிந்து விட வேண்டும் மூன்றாவதாக யாரையும் ஈடுபடுத்த கூடாது .. கணவன் மனைவி நீண்ட நாட்களுக்கு பிரிந்து இருப்பதும் நல்லதல்ல .. அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த சைத்தான் காத்து கொண்டு இருக்கிறான் இதுவே சைத்தானின் மாபெரும் வெற்றியும் கூட.... 😢😢 என்னதான் இந்த உலகில் இன்னும் அனுபவிக்க போகிறோம்...இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ்வோம்..... இங்கு கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் விடயங்களை சொல்லாம் இருப்பதற்கு பாத்திமா (ரழி) யும் இல்லை.. அவர்களின் விடயத்தை துருவி துருவி ஆராயமல் இருப்பதற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இல்லை...😢😢😢நடந்தவற்றை கொண்டு அதில் படிப்பினை பெறுவோம் இன்ஷாஅல்லாஹ்...

    • @suvanavasal5246
      @suvanavasal5246  5 місяців тому +3

      Tru masha Allah.jazakumullah

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 5 місяців тому +3

      @@suvanavasal5246 Barakallah khair ... Unmaiyilaye inthe pathivu ennil athiham thaakam seluthi vittathu...neengalum niraiye thadavaikal ithe upload panniteenga naanum niraiye thadavai kettu vitten ...oru kattathil alugaiyum vanthu vittathu 😥😔

  • @yasminhasan7212
    @yasminhasan7212 5 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ மாஷா அல்லாஹ் நபி ஸல்லல்லாஹூ அலைகி வஸ்ஸலாம் அவன்களின் அன்பு மகள் பாத்திமா ( ரலி)அன்ஹா அவர்களின் வாழ்க்கையிலும் கஷ்டம் இருந்தப்போது நாயகம் ஸல்லல்லாஹூ அலைகி வஸ்ஸலாம் அவர்களின் அழகிய முன்மாதிரி இருக்கிறது

  • @hamithabanu7675
    @hamithabanu7675 5 місяців тому +1

    ❤❤❤❤❤masha allah

  • @suvanavasal5246
    @suvanavasal5246  5 місяців тому +1

    لا حول ولا قوۃ إلا بالله العلي العظيم❤

  • @AnzifAnzif
    @AnzifAnzif 5 місяців тому +2

    Allah enkalaium mannithu vidu rabbeh

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 5 місяців тому +1

    😍❤️❤️❤️🤲🤲🤲🤲😭😭

  • @AnzifAnzif
    @AnzifAnzif 5 місяців тому +2

    Pls karbala husain rali avankaloda varalaru podunka

  • @munasmunas9784
    @munasmunas9784 5 місяців тому +3

    உருவப்படம் வரையலாமா bro

    • @suvanavasal5246
      @suvanavasal5246  5 місяців тому +1

      உருவங்கள் வரைவது தடுக்கப்பட்டுள்ளது brother

    • @munasmunas9784
      @munasmunas9784 5 місяців тому +1

      Tnx bro

  • @munasmunas9784
    @munasmunas9784 5 місяців тому +3

    Assalamu alaikum bro iravil thahajath tholutha subah kidaikkuthu illa thahajath tholuhaiya vittaal subah tholuhai kidaikkuthu so enaku thahajath and subah rendu tholuhaiyum kidaikkanum ithuku enna vali iruku bro

    • @suvanavasal5246
      @suvanavasal5246  5 місяців тому +2

      v mussalam ww தஹஜ்ஜுத் தாெழும் நேரத்தை சுபஹுக்கு அருகில் அமைத்துக் காெள்ளுங்கள்.உதாரணமாக சுபஹ் அதானுக்கு 15நிமிடத்திற்கு முன் தஜஜ்ஜுத் தாெழுங்கள்.அதான் சாென்ன பிரகு சுபஹ் தாெழுங்கள்

    • @munasmunas9784
      @munasmunas9784 5 місяців тому +1

      Jezaakkallahu hairan bro ipo rendu tholuhaiyum kidaikkuthu romba tnx bro

    • @munasmunas9784
      @munasmunas9784 5 місяців тому +1

      குரானை வெட்ட வெளியில் and மரத்துக்கு கீழ் இப்படியான இடங்களில் ஓதலாமா ஓத கூடாதா கட்டாயமாக வீட்டுக்குள்ள தானா ஓதணும் இதுக்கு answer sollangalan bro

    • @suvanavasal5246
      @suvanavasal5246  5 місяців тому +1

      ​@@munasmunas9784சுத்தமான அனைத்து இடங்களிலும் ஓத முடியும்

    • @munasmunas9784
      @munasmunas9784 5 місяців тому +1

      Ok bro jezaakkallahu hairan