அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 440 - 443
Вставка
- Опубліковано 6 лис 2024
- அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
• குற்றம் குணமாக்கும் அர...
ஒன்றினி லொன்றுள அருட்பெருஞ்ஜோதி
வொன்றினி லொன்றில அருட்பெருஞ்ஜோதி
ஒன்றற வொன்றிய அருட்பெருஞ்ஜோதி
வொன்றெனு மொன்றே அருட்பெருஞ்ஜோதி
களங்கநீத் துலகம் அருட்பெருஞ்ஜோதி
களிப்புற மெய்ந்நெறி அருட்பெருஞ்ஜோதி
விளங்கவென் னுள்ளே அருட்பெருஞ்ஜோதி
விளங்குமெய்ப் பொருளே அருட்பெருஞ்ஜோதி
மூவிரு நிலையின் அருட்பெருஞ்ஜோதி
முடிநடு முடிமேல் அருட்பெருஞ்ஜோதி
ஓவற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
ஒருமைமெய்ப் பொருளே அருட்பெருஞ்ஜோதி
எழுநிலை மிசையே அருட்பெருஞ்ஜோதி
இன்புரு வாகி அருட்பெருஞ்ஜோதி
வழுநிலை நீக்கி அருட்பெருஞ்ஜோதி
வயங்குமெய்ப் பொருளே அருட்பெருஞ்ஜோதி