pondatiyidam mannippu kekkum ravi,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • SST THAYE THUNAI
    UNGALIN ATHARAVE ENGALIN ADUTHA MUYARCHI
    *************************************************
    BUSINESS PROMOTION : 9940752465 WHATSAPP ONLY
    BUSINESS PROMOTION : MAIL ID : m.s.sriveeth@gmail.com
    *************************************************
    UA-cam CHANNEL
    NAGAI 360*. : / @nagai360head3
    MAYILAI 360* : / @nagai360fire2
    KARAIKAL 360* : / @nagai360tv8
    *********"**************************************
    SOCIAL MEDIA
    NAGAI 360* INSTA ID. : ...
    MS SARATH LEE INSTA ID : ...
    GANA SARMESH INSTA ID : ...
    #TAMIL_PRANK #NAGAI_360*_TV

КОМЕНТАРІ • 282

  • @muruganaswin7483
    @muruganaswin7483 Рік тому +13

    உங்களுக்கு கிடைத்த மனைவி அருமையான மனைவி எதையும் தாங்கும் இதயம் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @PandiPandi-yg7zh
    @PandiPandi-yg7zh Рік тому +29

    ரவி ராஜ் அண்ணா செம செமயா என்னோட வாழ்த்துக்கள் 👍👍👍

  • @kukankukan1651
    @kukankukan1651 Рік тому +5

    Arumayana pathivu thanks anna

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 6 місяців тому

    நடிப்பதற்கு உருவான மகா கலைஞன் உன்னை பெட்டகம் போல் பாதுகாப்பது எங்களுடைய கடமை இரு ஒரு நடிப்பு மெகா மாஸ் வேற லெவல் வேற லெவல் அமேசிங் பர்பாமென்ஸ் சூப்பர்

  • @muruganchinnarasu5241
    @muruganchinnarasu5241 Рік тому +3

    அருமையான பதிவு k.chinnarasu dupai

  • @srikrishna9252
    @srikrishna9252 Рік тому +2

    அருமை.அரும.மாப்ள.எஸ்வி.சேகரின்.மருஅம்சம்யா.வாழ்த்துக்கள்.வாழ்க.வாழ்க.அப்புரம்.மாப்ள.இன்னுரு.தங்கச்சியிக்கு.வாய்ப்பு

  • @imaanraja3636
    @imaanraja3636 Рік тому +18

    அருமையான நடிப்பு அண்ணா.அத்துடன் வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்பதை பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா...

  • @sathishsathish2859
    @sathishsathish2859 Рік тому +3

    Nee vera level ya thala... Nice msg

  • @nesama6218
    @nesama6218 Рік тому +6

    Ravi Anna ratha akka arumai supper

  • @albertraj2355
    @albertraj2355 Рік тому +19

    தலைவரே sister பாவம் அப்படி பன்னாதிங்க.

  • @blackpage6792
    @blackpage6792 Рік тому +3

    04:15 nalla msg bro...aruma...

  • @saravanandevendrar6574
    @saravanandevendrar6574 Рік тому +14

    இந்த. வீடியோவில் ராதா சிஸ்டர் தான் ஹீரோ வாழ்த்துக்கள் R..R. .family.

  • @babubabu5186
    @babubabu5186 Рік тому +3

    Super

  • @karthikarthikeyan1398
    @karthikarthikeyan1398 Рік тому +8

    சூப்பர் இவருக்கு வாழ்த்துக்கள்
    ரவி ராஜ் ராதா🙏🙏🙏👌👌👌❤️❤️❤️💐

  • @arumugasamy6983
    @arumugasamy6983 Рік тому +4

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ulaganathan.p610
    @ulaganathan.p610 Рік тому +7

    அண்ணா சூப்பர் அக்கா பாவம்

  • @solomonchristy5132
    @solomonchristy5132 Рік тому +3

    I like Ravi very good job Ravi you both very good god bless you you and yours both family Ravi I am from Karnataka from Coorg pls com my home sister

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 6 місяців тому

    🌹🌹🌹அருமையான நடிப்பு வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்பதை பதிவு செய்ததற்கு நன்றி.ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @SanthoshKumar-DSSK
    @SanthoshKumar-DSSK Рік тому +3

    Super Ravi. Awesome. Great message. U r a celebrity

  • @duraistr3856
    @duraistr3856 Рік тому +2

    Anna super anna ♥️♥️♥️♥️

  • @pradeepkumarsargunam294
    @pradeepkumarsargunam294 Рік тому +2

    Super anna 🤩 good massage.....

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Рік тому +3

    supero super Ravi Anney. Very Good Message in your acting. Excellent and Fantastic

  • @poomadeenkalanther408
    @poomadeenkalanther408 Рік тому +1

    உண்மையில் உங்க pranks
    ரசிக்கத் தக்கது. Best and real thanks bro.
    ஆனால் உங்கள் மனைவி உங்கள் மீது கொண்டுள்ள அன்புக்கு முன்னால் உங்கள் சீண்டல். கிண்டல் கலாய்த்தல் எல்லாமே தோல்வி அடைந்து விடுகின்றது. அவர் அன்புக்கு உலகில் நிகரில்லை. நீங்கள் கொடுத்து வைத்தவர்.
    என்றும் இணை பிரியாது
    வளம் கொண்டு❤❤ வாழ இருவருக்கும் என் வாழ்த்துக்கள் சகோ.

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 Рік тому +4

    சூப்பர் மெசேஜ் வாழ்த்துக்கள் ரவி ராஜா

  • @royalrajgaming4598
    @royalrajgaming4598 Рік тому +3

    Good MSG bro enjoy

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Рік тому +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ராதா ரவி 💋💋🌹🌹🌹🌹🌹💋💋🌹🌹🌹

  • @arvinds8525
    @arvinds8525 Рік тому +4

    Ravi Anna and Radha Akka vazthukal God bless you

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Рік тому +3

    Super Raviraj bro and Radha sis,

  • @sivamanisesham2496
    @sivamanisesham2496 Рік тому +1

    Super super super super Ravi anna ninga vere level

  • @sureshnagapattinam4292
    @sureshnagapattinam4292 Рік тому +4

    Ayioo Radha akka konjo pavam thaa😄🙈😄🙈

  • @sasikumarchelliahsasikumar1227

    Really very very very very super Anna. God bless your family

  • @lokesh061
    @lokesh061 Рік тому +3

    Good message bro 💐

  • @sunils7829
    @sunils7829 Рік тому +3

    Antha video varaliye maa!!
    Dress matching aah irraku paa..Erandu perudhu...

  • @churchillthangam2774
    @churchillthangam2774 Рік тому +1

    Vera level 💯 👌 🔥 ♥ 😍 super God Bless Both of You

  • @muneashchalapathi8726
    @muneashchalapathi8726 Рік тому +3

    Super video sir

  • @nisarvgrabdullqader1548
    @nisarvgrabdullqader1548 Рік тому +5

    Super👍

  • @nagarajanbalaji431
    @nagarajanbalaji431 Рік тому +4

    Daily oru video podunga neraiya video oru nala podathinga

  • @dossmohan5858
    @dossmohan5858 Рік тому +6

    ரவிராஜ்அண்ணா சூப்பர் நடிப்பு
    குடும்பமும் ஒன்று சேர்ந்தது
    நன்றி

  • @RajKumar-kg9ul
    @RajKumar-kg9ul Рік тому

    Na fulla unga comedy video tha pakkura supera eruku ravi anna unga fan na

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj 8 місяців тому

    சூப்பர் பிரதர் இப்படியே வாழ்க்கையில் இருந்து பல வெற்றி கான்பூர் இப்பதான் இந்த வீடியோ பார் தேன் சாரி

  • @tamilarasan2454
    @tamilarasan2454 Рік тому +4

    Super Anna 👍

  • @user-xt5cl4cr2x
    @user-xt5cl4cr2x Рік тому +2

    👉நேற்று இருந்த உலகம் இன்றைக்கு இல்லை🤷‍♂️இதிலே நீயும் நானும் நிச்சயம் இல்லை😌 super anna

  • @kbmdevil2381
    @kbmdevil2381 Рік тому +1

    Ultimate anna akka paavam anna happya irunga God bless you

  • @suryaraji5177
    @suryaraji5177 Рік тому +3

    Thalaiva climax altimete

  • @magemaidass5899
    @magemaidass5899 Рік тому +4

    Ravi anna Radha akka god bls u

  • @sivav335
    @sivav335 Рік тому +3

    Ravi Anna super 💐👌💕

  • @johnsonchittam8354
    @johnsonchittam8354 Рік тому +4

    Super anna

  • @mettuppalayamboys2988
    @mettuppalayamboys2988 Рік тому +2

    Vera level bro

  • @SoloKing-by9xi
    @SoloKing-by9xi 10 місяців тому +1

    Ravi anna super na ungalukum aprm radha akka ku en vaazthukal neenga kandipa periya level ku povinga anna...❤🎉🥰

  • @lakshmishalakki7412
    @lakshmishalakki7412 Рік тому +2

    Super anna and anni

  • @notprovocation
    @notprovocation Рік тому +3

    ராதா ரவி நடு மண்டையில் போட்டு ரவி ராஜன் கதை முடி

  • @veluarun3502
    @veluarun3502 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏Ratha supermma Nalla ponu Neingal

  • @atchayammv452
    @atchayammv452 Рік тому +3

    செமயா இருக்கு நல்லா பன்னுங்க அண்ணா எல்லா feelings போகனும்னா உங்க வீடியோ பாத்தா போதும்

  • @vijayanp5364
    @vijayanp5364 Рік тому +1

    பாவம்யா...அந்தப்புள்ள...ரெம்ப நல்ல மனசு...You are lucky man. may GOD bless you and your wife. Enjoy ...👍👍👍

  • @vijay7025
    @vijay7025 Рік тому +4

    Super,Ravi,anna,👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @saravanandevendrar6574
      @saravanandevendrar6574 Рік тому +1

      இந்த. வீடியோவில் ராதா சிஸ்டர்தான் ஹீரோ வாழ்த்துக்கள் R..R. family

  • @rajapandipandi749
    @rajapandipandi749 Рік тому

    அண்ணா வணக்கம் என் பெயர் ராஜபாண்டி நான் குவைத் நாட்டில் டிரைவராக வேலை புரிகிறேன். நான் என் குடும்பத்திற்காக பல வலிகளை சுமப்பவன் மன அழுத்தத்துடன் வேலை பார்க்கிறேன் ஆனால் எப்போதெல்லாம் உங்கள் காணொளியை நான் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் நான் மகிழ்கிறேன் இந்த மருந்தை எமக்கு வழங்கியமைக்காக கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @r.palanisamy865
    @r.palanisamy865 Рік тому +8

    உங்களோட பொக்கிசமே இராதா சகோதரிதான் அவங்க மனச வருத்தப் படுத்தாதீங்க மச்சான் ஐயா.......

  • @ArunKumar-xu8iy
    @ArunKumar-xu8iy Рік тому +2

    அண்ணா பாவம் அக்கா வா கஸ்டபடுத்திங்கா please yapothum happy ya akka irukunum our thambi ya sollunum thounchu

  • @alexkumar2985
    @alexkumar2985 Рік тому +3

    Hi bro

  • @tsenthamizhan3606
    @tsenthamizhan3606 7 місяців тому

    உங்களுடைய தீவிர ரசிகன் சார் நான்

  • @sridharmurugan
    @sridharmurugan Рік тому +4

    Brother mudiyala 😆😆😆😆😆😆

  • @RajkumarRajkumar-fo8rk
    @RajkumarRajkumar-fo8rk Рік тому

    சூப்பர் ரவி 😂😊I like your ஷோ ❤❤iam Rajkumar வணக்கம்

  • @MaheshKumar-uc9hg
    @MaheshKumar-uc9hg Рік тому +6

    Ravi anna ratha akka pavam anna, 😆😆😆

  • @sandims3969
    @sandims3969 Рік тому +3

    super anna

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg Рік тому +4

    Super 🤝👌

  • @KKokila-t9n
    @KKokila-t9n 6 днів тому +1

    Suppar Anna by sivakasi d.k.dass

  • @satheeshkumar6454
    @satheeshkumar6454 Рік тому +2

    Ravi nammallukku sappatuthan mukkiyam...

  • @selvant7075
    @selvant7075 Рік тому +3

    Ravi ana super 👌👌👍

  • @sasikumarchelliahsasikumar1227

    Anna almost waiting for big screen

  • @keerthivasanjos5184
    @keerthivasanjos5184 Рік тому +3

    Anna Super But akka Romba Kallai kirringa Avanga feelings Ya Hmm parrunga

  • @pulikutti5966
    @pulikutti5966 Рік тому +1

    சான்சே இல்லை ரவி அண்ணா செம்ம ஜோடி

  • @srikrishna9252
    @srikrishna9252 Рік тому +2

    யோ.மாப்ளை.ரனகளத்துளையும்.ஒருகிளுகிளுப்பு.மாப்ளை.என்.தங்கச்சிய.அழ.வைச்சு.அடிவாங்கியே.ரோம்பநல்லவன்யா.

  • @P.Ezhumalaimalai
    @P.Ezhumalaimalai Рік тому

    Thalai va supper thalaiva akkava miss pannathinga thalaiva lifelong love

  • @RanjithRanjith-ti2io
    @RanjithRanjith-ti2io Рік тому +1

    Nalladhu super anna

  • @chandrasekaran4899
    @chandrasekaran4899 Рік тому

    ரவி சார் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @santhoshjayakumar8149
    @santhoshjayakumar8149 Рік тому +3

    Anna past 3 days aah dhan unga video pakure... Semaa na
    Actually both you're made for each other ❤👍👏👑😘... Akka especially Vera level dialogue delivery na.... Keep it up Anna

  • @jawaharnikhil7635
    @jawaharnikhil7635 Рік тому

    Thanks for the update 😀😀🙏

  • @nagesh5026
    @nagesh5026 Рік тому +1

    Super Bro

  • @KarthiKeyan-ro7rn
    @KarthiKeyan-ro7rn Рік тому +1

    Super sir Ravi sir

  • @anithamary6685
    @anithamary6685 Рік тому

    Brother very Very super ...

  • @matildatrading1967
    @matildatrading1967 Рік тому +1

    Ravi bro ur blessed bcoz u hv a
    Very lovely women as a wife
    Wat ever u do she never hate u
    Its a real love

  • @solomonchristy5132
    @solomonchristy5132 Рік тому

    Very good job bro I like and I love you

  • @vimalraj9005
    @vimalraj9005 Рік тому

    Soo happy...i really enjoyed this vedio

  • @sundaravela2710
    @sundaravela2710 Рік тому

    மிக அருமை அருமை😉😀

  • @s.prabhas.prabha7293
    @s.prabhas.prabha7293 Рік тому

    all was your videoswas supper

  • @Yuva-fk9yt
    @Yuva-fk9yt Рік тому +1

    Anna super

  • @SumanSuman-dz2vr
    @SumanSuman-dz2vr Рік тому

    இந்த மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு ஆசை தான் ஆனா என்ன கல்யாணம் ஆகலையா அண்ணா

  • @jai-kp2de
    @jai-kp2de Рік тому

    Super nanpa

  • @jesussimeon3429
    @jesussimeon3429 Рік тому +1

    Mams vara level ya yow 🤭🤣🤣🤣

  • @user-yj7po7xk5u
    @user-yj7po7xk5u 9 місяців тому

    Good message pro good luck

  • @rajamanikkamranga6247
    @rajamanikkamranga6247 Рік тому

    உண்மைதான அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤❤

  • @srikrishna9252
    @srikrishna9252 Рік тому +2

    இன்னும் ஒரு தங்கச்சி.இருக்கு.மாப்ள.எதாவது.வாய்ப்பு.கிடைக்குமா.நமக்குள்ளே.இருக்கட்டும்மாப்ளைஇந்த.ரகசியம்.

  • @gnanasekaranpgs3335
    @gnanasekaranpgs3335 Рік тому +3

    👌😊

  • @vadivelua934
    @vadivelua934 Рік тому

    அருமையான காணொளி சகோதர❤️👍

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому

    திருமதி. ராதாரவிராஜ் அவர்களே வீடியோ எடு க்கிறாங்க தெரிஞ்சும் ஏதோ ஒண்ணுமே தெ ரியாமல் யாதர்த்தமாக நடிக்கிறீங்களே சூப்பர் சூப்பர் சூப்பர்!

  • @manosakthi87
    @manosakthi87 Рік тому

    Very nice Ravi bro

  • @tharunmanikam1252
    @tharunmanikam1252 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kimlyetan6056
    @kimlyetan6056 Рік тому

    Bro u & Sister Nice couples. ..both are nice real videos. .

  • @unnikrishnan-xd5ol
    @unnikrishnan-xd5ol Рік тому

    Super mapla....

  • @nooruln2975
    @nooruln2975 Рік тому +2

    ஐ லவ் மாமா 🌹🌹🌹🌹🌹🌹💋💋💋💋💋💋