PVC Boat Making with Stearing..! தாறுமாறு Speed🔥 | Electric Boat | Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2023
  • PVC Boat Making with Stearing..! தாறுமாறு சம்பவம்🔥 | Electric Boat | Mr.Village Vaathi
    #boat #making #diy #villagevaathi
    in this video i will show how to make Homemade Electric boat using pvc pipe .
    propeller : amzn.to/3iqgWBU
    24v Motor : amzn.to/3vJo5k8
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @madhanlooks3046
    @madhanlooks3046 Рік тому +175

    இதுதான் தமிழனின் அறிவுத்திறமை நல்ல முயற்சி வாழ்க வளர்க வாழ்த்துகள். 🥳🥳🥳💪💪💪

    • @kannansuresh2093
      @kannansuresh2093 Рік тому +3

      உன் விடாமுயற்சிக்கு பெரிய வாழ்த்துக்கள்

    • @satheshkumar2980
      @satheshkumar2980 3 місяці тому

      0:15

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Рік тому +557

    வாரத்துல ஒரு வீடியோ போட்டாலும் சும்மா தரமான வீடியோவா போடுறீங்க anna 🔥🔥👌🏻👍🏻

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Рік тому +58

      thanqq keep Support bro

    • @mhdjazim8716
      @mhdjazim8716 Рік тому +9

      😍😍

    • @user-xy7bt8qg8k
      @user-xy7bt8qg8k Рік тому

      ⚠️ God has said in the Quran:
      🔵 { O mankind, worship your Lord, who created you and those before you, that you may become righteous - ( 2:21 )
      🔴 [He] who made for you the earth a bed [spread out] and the sky a ceiling and sent down from the sky, rain and brought forth thereby fruits as provision for you. So do not attribute to Allah equals while you know [that there is nothing similar to Him]. ( 2:22 )
      🔵 And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah, if you should be truthful. ( 2:23 )
      🔴 But if you do not - and you will never be able to - then fear the Fire, whose fuel is men and stones, prepared for the disbelievers.( 2:24 )
      🔵 And give good tidings to those who believe and do righteous deeds that they will have gardens [in Paradise] beneath which rivers flow. Whenever they are provided with a provision of fruit therefrom, they will say, "This is what we were provided with before." And it is given to them in likeness. And they will have therein purified spouses, and they will abide therein eternally. ( 2:25 )
      ⚠️ Quran

    • @palaniappanpalaniappan48
      @palaniappanpalaniappan48 Рік тому +1

      @@MrVillageVaathi p

    • @chandrabarath7349
      @chandrabarath7349 Рік тому

      @@MrVillageVaathi o"lllooooo

  • @user-jc6gb5qy3q
    @user-jc6gb5qy3q Рік тому +58

    வாழ்த்துக்கள் தம்பி உன் வயதில் உள்ள அனைவருமே செல்போனில் மூழ்கி இருக்கும் வேளையில் நீ ஒரு ஆக்கபூர்வமான முயற்சியில் ஈடுபட்டுள்ளாய் தொடர்ந்து முயற்சி செய் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @logeshjackson8815
    @logeshjackson8815 Рік тому +177

    One of my favourite UA-camr Mr.Vathi🔥keep rocking Bro❤️‍🔥

  • @LoguPrasanth97
    @LoguPrasanth97 Рік тому +15

    வெறித்தனமான செய்கை அண்ணா❤நீங்கள் படைப்பின் உழைப்பை உணர்ந்தவர்💪

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 Рік тому +8

    வாழ்த்துக்கள் தம்பிகளா இது போன்ற ஒரு தமிழ் சேனல் இல்லை என்று நினைக்கிறேன் அருமை உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +5

    அருமையான முயற்சி. இதுபோல நிறைய சாதனை படைக்க வாழ்த்துக்கள் .👌👌👌👍👍👍

  • @silentmanisilentmani1505
    @silentmanisilentmani1505 Рік тому +51

    Hard work never fail

  • @user-mw8bc6ss3q
    @user-mw8bc6ss3q Рік тому +22

    எங்க நாகை மாவட்டத்தில் வில்லேஜ் வாத்தி வாழ்த்துக்கள் நண்பா 😍😍😘😘

  • @sivasamymurugesan4806
    @sivasamymurugesan4806 Рік тому +39

    You made science behind the boat look simple. I know its not easy. Amazing talent you have. Keep it up. You should be hired by country's R&D companies like ISRO or Skyroot.

  • @39T_Editz077
    @39T_Editz077 Рік тому +15

    Kalai bro fans eruntha like pannungaaa🤩💥✨

  • @Nirmalkumar-qu9kj
    @Nirmalkumar-qu9kj Рік тому +37

    I am very much impressed with your dedication and hard work to make that boat. Keep rocking and my best wishes

  • @sreegowthamselva7968
    @sreegowthamselva7968 Рік тому +6

    Bro... You've just fullfilled every 90s kid's dream😍🥰mass bro..

  • @dhinesh284
    @dhinesh284 Рік тому +9

    Propeller shaft la ball bearings set panunga bro

  • @shivakumarsharma7610
    @shivakumarsharma7610 Рік тому +4

    This can be used during heavy rains to save the people from disaster.
    Very good concept.

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy Рік тому

    சும்மாவே இருக்கமாட்டிங்க போல அருமை அருமை

  • @VEDHAI-NAVEENKUMAR1
    @VEDHAI-NAVEENKUMAR1 Рік тому +14

    Kalai Anna neenga 5.1 amplifier making video podunga iam your big fan 😉😉

  • @a.rajesh1884
    @a.rajesh1884 Рік тому +9

    hard work never fails. keep rocking bro

  • @samraj9892
    @samraj9892 Рік тому +1

    சூப்பர் டா தம்பிகளா👍👌

  • @israelbhooshi3718
    @israelbhooshi3718 Рік тому +3

    Congrats vatti
    You are Engineering Genius
    Keep it up
    Mikka Nandri Annan
    World is watching
    Y'isra el Bhooshi ( formerly Kodaikanal)
    United Kingdom

  • @Shishak001
    @Shishak001 Рік тому +5

    You have great talent. Hope you get a chance to help the people in a big way through your inventions and innovations. Best wishes!

  • @saravananbaby7842
    @saravananbaby7842 Рік тому

    உண்மையான பொறியாளர்கள் நீங்கள்தான் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍

  • @sudhankandasamy2292
    @sudhankandasamy2292 9 місяців тому

    great அண்ணா. நீங்கள் இன்னொரு அப்துல் கலாம் ஐயா

  • @maniraj4299
    @maniraj4299 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அப்துல் கலாம் ayya mathiii..nenga varanum வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Annna

  • @boopathi9879
    @boopathi9879 Рік тому +19

    Hard work never fails bro 👍

  • @dumilstar8526
    @dumilstar8526 10 місяців тому +3

    உங்கள் முயற்சியால் நம்நாடு விரைவில் பெரிய கண்டுபிடிப்பின் மூலம் வல்லரசு நாடாக மாறிவிடும் நண்பரே வாழ்த்துக்கள்

  • @saeedkaukab1791
    @saeedkaukab1791 3 місяці тому +1

    Well done !
    Very successful invention. Make it more safe.😂

  • @SuSu-fw9nd
    @SuSu-fw9nd Рік тому +1

    Bro neenga aathula kudhikum bodhu semma comedy bro😁😁😂😂😂 ana super bro great job👌😍

  • @twilight0057
    @twilight0057 Рік тому +18

    My suggestion for the steering is use another propeller at the end of the steering rod, perpendicular to the boat direction so that the direction changing will be far more fast reactive

  • @gamechanger9981
    @gamechanger9981 Рік тому +14

    Bro intha project ku patent apply pannunga bro. May be helpful for your future. Keep up the good work & big fan bro ❤️

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Рік тому

    Steering wheelக்கு கீழ உள்ள plateக்கு சுக்கான் என்று பெயர்.
    வாழ்த்துக்கள் ராஜா, superb,
    God bless you. 💐 🌷 🌹 🙏🏽

  • @venkatsai8158
    @venkatsai8158 Рік тому

    நாங்க என்ன நினைக்கிறது உனக்கான அங்கிகாரம் நிச்சயமாக கிடைக்கும்👌👌✅✅ வாழ்த்துக்கள்🎉🎊👍👏

  • @kssps2009
    @kssps2009 9 місяців тому +3

    He should be appreciated and encouraged. Good efforts

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 11 місяців тому +3

    தம்பி நீங்க பெரிய ஆளா வருவீங்க...Hatsoff👌👌

  • @sktechworks
    @sktechworks Рік тому

    வாய் வீரர்கள் மத்தியில் செயல் வீரர்கள் நீங்கள்..அருமை அருமை 🎉👏🏽👏🏽

  • @Raja-xb8yj
    @Raja-xb8yj Рік тому

    சூப்பர்டா மாப்பிள்ளை உன் முயற்சிக்கு ஒரு சல்யூட்.

  • @p1533
    @p1533 Рік тому +3

    You are a inspiration to lot of youngers

  • @viswanathansakthivelan9424
    @viswanathansakthivelan9424 Рік тому +4

    hats off to your creativitity ... I enjoy your innocense and candid videos.... keep rocking man!

  • @heroshravan
    @heroshravan Рік тому

    Bro neenga vera level bro , waste items vechi yavalo nalla useful aana items Ella panringa bro 👏👏👏

  • @vigneshff9040
    @vigneshff9040 Рік тому +1

    Namma jeichitom maraa ❤️‍🔥😂

  • @rose1100K
    @rose1100K Рік тому +7

    Should have put 3×3 pipes for solid balancing..👍

  • @soundrapandian3379
    @soundrapandian3379 Рік тому +6

    Very good. Use plastic small barrels , 4 numbers . Two for each side to increase the buoyancy. You are a true engineer. Keep doing .well done.

  • @devarajmurugananthan7180
    @devarajmurugananthan7180 Рік тому +2

    Super bro..!
    Direction change panrathukku use panna curve plate name RUDDER bro

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Рік тому

      thanqq bro..just now google la search pannittu irunthen😊

  • @furthers4382
    @furthers4382 Рік тому +19

    Use bearings for propeller shaft and a universal coupling to connect to the motor. Nice concept. Keep it up.Great job!!!

  • @common_man_ms7137
    @common_man_ms7137 Рік тому +6

    Vera level sago...
    Andha corrections la pani 2.0 make panuga...
    Waiting🔥🔥🔥

  • @mytubeplus7199
    @mytubeplus7199 Рік тому

    படிக்கின்ற சிறுவர்களுக்கு , அறிவு திறனை வெளிக்குனர நல்ல ஒரு பதிவுகளா போடுறீங்க. வாழ்த்துக்கள் . ( ஆனா ஒருத்தன் தென்டமேனு ஊர் ஊரா சுத்திகிட்டு ஓட்டலு /சோறு பிரியாணி ன்னு வீடியோ போட்டுகிட்டு சுத்துறான் )

  • @user-wf8uv9zq8r
    @user-wf8uv9zq8r 8 місяців тому

    அருமை சூப்பர் தம்பி அருமையா செஞ்சி இருக்கீங்க

  • @sureshchandar1959
    @sureshchandar1959 10 місяців тому +3

    புதிய முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்ந்து புதிய முயற்சிகள் மூலம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @blacksanjayyt1094
    @blacksanjayyt1094 Рік тому +4

    🔥🔥🔥Bro super bro 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohanrms3919
    @mohanrms3919 11 місяців тому

    அருமையாக கண்டுபிடித்து செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 Рік тому +4

    Extraordinary achievement bro and god bless 🥰🥰🙏🏻🙏🏻

  • @rajaanand4482
    @rajaanand4482 Рік тому +6

    Super bro 🔥🔥🔥

  • @syedahmed50
    @syedahmed50 Рік тому

    உங்கள் வாயிலாக நல்ல தயாரிப்பு எல்லாம் பார்க்க முடிகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @svignesh6521
    @svignesh6521 Рік тому

    அருமை மைத்துனர், மென் மேலும் உங்கள் திறமை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @ewaynews
    @ewaynews Рік тому +5

    Vera level Bro 💐👍

  • @ramraj05
    @ramraj05 11 місяців тому +3

    கண்டிப்பாக உங்கள் முயற்சி உங்கள் நம்பிக்கை உங்களை உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லும். விடா முயற்சியுடன் உழைக்க எனது வாழ்த்துக்கள்

  • @humanthings7414
    @humanthings7414 Рік тому

    இளம் விஞ்ஞானி க்கு வாழ்த்துக்கள்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому

    நண்பா சூப்பர் Village விங்யானி bro

  • @peakyblinderzz
    @peakyblinderzz Рік тому +4

    Awesome man🥂

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +4

    Vera level

  • @johnbaskar2310
    @johnbaskar2310 11 місяців тому

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் 👏👏👏

  • @scientifictamil7559
    @scientifictamil7559 Рік тому +2

    Thala vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @haranharan2912
    @haranharan2912 Рік тому +9

    Hats offf to your work bro👏👏

  • @rjframes7939
    @rjframes7939 Рік тому +4

    Superb

  • @areyousingle3010
    @areyousingle3010 11 місяців тому

    சிறப்பான ஆள் நீ😂👌

  • @mohamedirfan8965
    @mohamedirfan8965 Рік тому +4

    Mass broo keep rocking 💓✨

  • @magesha9981
    @magesha9981 Рік тому +5

    It is called as Rudder bro.
    It is used to turn the ship.
    As you said it has to be the backside for the boat to turn fast .
    Great job bro.

    • @natarajanjan3353
      @natarajanjan3353 Рік тому

      Creative thambi ... continued yours effort😁👍

  • @fazurlla
    @fazurlla Рік тому

    உங்களோட முயற்சி அருமை அருமை இவ்வளவு டேலண்ட்

  • @user-ng5zp4sz7k
    @user-ng5zp4sz7k 10 місяців тому

    நீ என்ன செஞ்சாலும் சிறப்பு தாயா😊😊😊😊🎉🎉🎉

  • @Naveen_Vibes
    @Naveen_Vibes Рік тому +9

    Super 👍👍👍

  • @viratmani469
    @viratmani469 Рік тому +3

    Vera maariii 🔥🔥🔥bro... Keep rocking ❤

  • @nathanaelpi
    @nathanaelpi Рік тому

    உனது விடாமுயற்சி பாராட்டுக்குரியது தம்பி....

  • @waltervetri2476
    @waltervetri2476 Рік тому

    I love you my tamil brother .Vetri South Africa 🙏🇿🇦🙏

  • @sirippu76ff57
    @sirippu76ff57 Рік тому +3

    Hi bro i am first comment bro

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM Рік тому

    வேகம் + விடாமுயற்சி = வெற்றி

  • @PremKumar-uv7bj
    @PremKumar-uv7bj Рік тому

    Vera level bro... 🥰muthu anna na keta nu solluga... Bro...

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Рік тому

    நல்ல திறமையான கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்

  • @lyricsavinash
    @lyricsavinash 11 місяців тому

    Bro super bro ❣️.. video pakum pothu semma enjoyment ah iruku bro 😀😃🤩.... Vera level bro ....

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 Рік тому

    Nenga oru village வின்ஞானி 👌👍

  • @Akash-iu4pu
    @Akash-iu4pu Рік тому

    Indha project next level iku kondu Pongal bro vara level la irukum

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 Рік тому

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது .எதிர் காலம்ரொம்ப வே நல்ல இருக்கும்

  • @s.naveenprakash7606
    @s.naveenprakash7606 Рік тому +1

    Bro like potachu... anyway unga idea ku oru hats off...keep rocking

  • @simplyraj5968
    @simplyraj5968 Рік тому

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்சாணி ண்ணே.... ❤❤❤

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan Рік тому

    அருமை! தங்கள் முயற்சிகள்
    தொடரட்டும்...

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 Рік тому

    Semma
    Neengathaan periya scientist

  • @marimuthuprakashprakash7557

    கஸ்ட்டப்பட்டு செய்ரிங்க சூப்பர் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍👏👏👏💪💪💪💪💪💪

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan Рік тому

    உங்கள் மாற்று முயற்ச்சியை பாரட்டுகிறேன். மேலும் சிறந்த முயற்ச்சியை பாதுகப்பாக தொடரருங்கள்......நன்றி வாழ்த்துக்கள்.....

  • @ramarajanperiyasamy6619
    @ramarajanperiyasamy6619 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பா நல்ல பயன் தரும் வகையில் உள்ளது

  • @JOHNCHENSJCA
    @JOHNCHENSJCA Рік тому +2

    I felt so much joy watching this video! :)

  • @Mr.Diet_
    @Mr.Diet_ Рік тому

    Enakum romba pudichuruku Boat.. Na skip panama patha video idhuthan

  • @arshadnoori4226
    @arshadnoori4226 Рік тому

    அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கல்

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 Рік тому

    வருங்கால விஞ்ஞானி ஆவிர்கள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்

    • @Vignesh00776
      @Vignesh00776 11 місяців тому

      புவனா செல்லக்குட்டி 😍

  • @arunkarthickakbirdslover3220

    அருமை நண்பா... வாழ்த்துக்கள்

  • @chess_material
    @chess_material Рік тому

    ❤❤❤ enaku intha boatae drive panni parkanumtu asaiyah iruku 😢

  • @gv11
    @gv11 Рік тому +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 Рік тому

    விடா முயற்சி வெற்றி ல முடியும் அதை தான் இந்த தம்பி நிரூபிக்கிறார்

  • @manimanimani6639
    @manimanimani6639 Рік тому

    உங்களோட முயற்சி என்னோட மனமார்ந்த வழ்த்துக்கள் நண்பா 🌹💐💕💓💞

  • @Chandraudhayam.
    @Chandraudhayam. Рік тому

    நல்ல முயற்சி. வாழ்க.

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Рік тому

    முதல் பதிவு அருமை அருமை 👌👌 வாழ்க வளமுடன் 💐💐

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Рік тому

    உங்கள் வீடியோ இப்பொழுது தான் நண்பா பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு நல்ல வருங்காலம் உள்ளது கண்டிப்பாக நீங்கள் ஜெயித்துக் காட்டுவீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் திறமைக்கு எங்கு போனாலும் வெற்றி நிச்சயம் 🙏