😨🙏சிவன் அருள் இருந்தா! மட்டும்தான் போகமுடியும்?!🙏 | சித்தர் காலாங்கிநாதர் | KANJAMALAI TREK - PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 66

  • @KaasiniKrishika-j8z
    @KaasiniKrishika-j8z День тому +2

    வாழ்த்துக்கள் ப்ரோ ரொம்ப சூப்பர் ஓம் நம சிவாயா 🎉🎉

    • @Perception65
      @Perception65  День тому +1

      நன்றி..ஓம் நமசிவாய🔥

    • @KaasiniKrishika-j8z
      @KaasiniKrishika-j8z День тому +1

      அகத்தியர் மலை போங்க

  • @sabarivlogs9315
    @sabarivlogs9315 21 годину тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா வேறலெவல் மலைப்பயணம் அண்ணா 🔥🔥🔥 அற்புதமான வீடியோ அண்ணா ❤️❤️❤️

    • @Perception65
      @Perception65  19 годин тому +2

      நன்றி ப்ரோ❤️❤️❤️

  • @sk_kailash_4527
    @sk_kailash_4527 День тому +1

    Bro oru suggestion intha mathiri adventure trip group poga pothu use some communication device like walkie talkie ,machete for cut plant useful ah irukum unga video regular ah pakkuren keep doing ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 ஓம் நம சிவாய

    • @Perception65
      @Perception65  День тому +1

      Kandippa bro...thanks alot bro❤️❤️❤️

  • @Suresh-v6w7w
    @Suresh-v6w7w День тому +1

    That kuttys deserved God's grace❤

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @Ladduschannel1995
    @Ladduschannel1995 17 годин тому +2

    Bro unga video na spr, but ivolo risk eduthu poringa safety first bro, unga 30 peraium nambi avungaloda kudumbam iruku, kadavul yaaraium kastapaduthi pakka virumba maataru, inni naachum kavanama iruunga, அதே மாதிரி demotivate பண்ணாதீங்க பிரதர்,ungalala malaila yeri pakka mudiuthu but mudiyathavunga enna pannuvanga, kadavul yaara varanumnu ninaikirangalo avunga mattum than vara mudiumnu soltringa. Kadavul ella idankalium irupar nambiyorku mattum, keep rock bro all the best

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻❤️📿

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    Hi muthu pandi chellam 😍

  • @viratlingash8311
    @viratlingash8311 20 годин тому +1

    ஓம் நமசிவாய.....

  • @divyaselvarajsenguttuvan4196
    @divyaselvarajsenguttuvan4196 День тому +1

    Vera level trekking nirmal bro, the way u took care of co trekkers is great, neenga indha madiri kandippa oru naal mount kailash mansarovar trekking poganumnu eesana vendran, with lots of blessings from God ❤❤❤

    • @Perception65
      @Perception65  День тому +1

      Thanks a lot bro...kandippa kailash poganum❤️❤️❤️🙏🏼

    • @divyaselvarajsenguttuvan4196
      @divyaselvarajsenguttuvan4196 День тому +1

      Bro kumara parvatha near kukke subramani in karnataka try pannunga, no proper tamil youtuber has done a video, neenga panningana soopera irukkum

    • @Perception65
      @Perception65  21 годину тому +1

      OK bro trek panniralam❤️

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    Hi kutty tracker 😍

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 День тому

    Nirmal g you gift trekking group ku. 🎉 Congratulations ❤

  • @RockfortRavi
    @RockfortRavi День тому +1

    Super nanba....

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 День тому

    ப்ரோ வீடியோ வேற லெவலா இருக்கு சூப்பரா இருக்கு ❤👌

    • @Perception65
      @Perception65  День тому +1

      நன்றி அன்பு❤️

  • @lmullaiko4035
    @lmullaiko4035 День тому

    Semma bro ❤❤❤
    Nerla vantha maari 👏👏👏

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 День тому

    மீண்டும் மீண்டும்
    இனிய பயணம் தொடரட்டும்!
    வாழ்த்துக்கள் ஒரு நாள் என்னோட பயணம் உங்களோடு தொடரும்

    • @Perception65
      @Perception65  День тому +1

      நன்றிங்க அண்ணே❤️❤️😊

  • @NagaRajan-h5h
    @NagaRajan-h5h День тому

    சூப்பர் கா வெற்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    Aro mark arumaiya erukku oidiyanga odiyanga 🤣🤣🤣🤣

  • @rajkumarj7351
    @rajkumarj7351 День тому +1

    இவ்வளவு கஷ்டமான பயணத்திற்கு செல்லாதே ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை சொன்னால் எந்த கோவிலுக்கு சென்றாலும் சிவன் உங்களை அருகில் கொண்டு செல்வார்

  • @kumaresanpremm3522
    @kumaresanpremm3522 День тому

    காணொலியும் ஆருயிர் நண்பனும் வெற்றி பெற வாழ்த்துகள் கோடி...🎉🎉🎉

  • @ApArul123
    @ApArul123 День тому

    🎉🎉🎉🎉 Super bro

  • @muthupandi8968
    @muthupandi8968 День тому

    ஓம் சிவாய நமக

  • @lakshmisrish3659
    @lakshmisrish3659 День тому

    Super bro

  • @kumaresanpremm3522
    @kumaresanpremm3522 День тому

    🎉🎉🎉❤

  • @mohankp7949
    @mohankp7949 День тому +1

    எல்லோரும் பத்திரமா கீழ irangiyacha சகோதரா ethana மணிக்கு கீழ iranguninga msg Pannunga pa

    • @Perception65
      @Perception65  День тому +1

      Correcta 6 மணிக்கு எல்லாரும் கீழ இறங்கிட்டோம்

  • @KaasiniKrishika-j8z
    @KaasiniKrishika-j8z День тому +1

    அகத்தியர் மலை போங்க ப்ரோ

    • @Perception65
      @Perception65  День тому +2

      அடுத்த மாசம் போறேன் ப்ரோ🙂

    • @KaasiniKrishika-j8z
      @KaasiniKrishika-j8z 23 години тому +1

      சூப்பர்

  • @abcsaravanan
    @abcsaravanan День тому

    🎉🎉🎉

  • @YNService-s9j
    @YNService-s9j День тому +1

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

    • @Perception65
      @Perception65  День тому +1

      உங்கள் கடவுள் பற்றிய புரிதல் வியக்க வைக்கிறது...நன்றி🙏🏼

    • @YNService-s9j
      @YNService-s9j День тому +1

      @@Perception65 எனது எழுத்துக்களை புரிந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி! நீங்கள் உண்மையான கடவுளை தவிர்த்து, இந்த அகிலத்தில் இருக்கின்ற எதனை வணங்கினாலும் அது அந்த உண்மையான கடவுளுக்கு செய்கின்ற துரோகமாகும். ஏனென்றால் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அந்த உண்மையான கடவுளை வணங்கவேண்டும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. அவ்வாறு வணங்கினால் அவர்களுக்கு சுவர்க்கமும், துரோகம் செய்பவர்களுக்கு நரகமும் தருவதாக வாக்களிக்கிறான். நல்லதையே தேர்வு செய்வீர்களா?!

  • @HafeesHafees-ox8xp
    @HafeesHafees-ox8xp День тому +1

    நிங்கமாலை போட்டீங்களா

    • @Perception65
      @Perception65  День тому +1

      போட்டேன் ப்ரோ...நீங்க குரூப்ல இல்லையா? போட்டோ போட்ருக்கேன்🙏🏼

    • @HafeesHafees-ox8xp
      @HafeesHafees-ox8xp День тому +1

      @@Perception65 சபரிமலைபோவீர்களா

  • @sathishkumar105
    @sathishkumar105 13 годин тому

    Unaku en bro views vara matikithu manasu vaalikuthu bro oru oru video vum pakkum bothu

    • @Perception65
      @Perception65  13 годин тому

      Nanae atha pathi kavala padamatten...nee yen bro?

    • @sathishkumar105
      @sathishkumar105 12 годин тому

      @Perception65 illa bro.. ivlo risk eduthu video podreenga ithu nariya makkal ku reach ana dhan ellarukum usefull ah irukum.. and ungaluku athunala nallathu nadakum.. kanda kanda kuppai video la reach aguthu bro.. ungalodathu aga matikithu nu kastam bro feeling

  • @ManiManikandan-n4y
    @ManiManikandan-n4y 18 годин тому +1

    Malayapuratha vida mosama erukku 🤣🤣🤣 atha vera niyapaga paduthuringa manasu romba punna erukku thambi 🤣🤣🤣