கும்பம் எடுக்கும் சிம்ம அவதாரம்| Sani Vakra Peyarchi |100 நாளில் நடக்கபோகும் தரமான சம்பவம்| KUMBAM

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043688626
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp.com/KlYxEE5lFHk...
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/channel/0029VaEW...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.net/@goodbaby_jaizan
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

КОМЕНТАРІ • 84

  • @fun_bank729
    @fun_bank729 20 днів тому +9

    உண்மையிலே உங்க பேச்சு மனசுக்கு ரொம்பவும் தைரியத்தை தந்தது நன்றி 🎉🎉🎉

  • @govindansolamalai5519
    @govindansolamalai5519 14 днів тому +3

    தங்களின் அன்பான வார்த்தைகள் அனைத்தும் ஜோதிட ரீதியான வெற்றி

  • @user-uu1zx6rt2z
    @user-uu1zx6rt2z 12 днів тому +1

    ரொம்ப மகிழ்ச்சி ஐயா !
    உங்களது பேச்சு தைரியத்தை தருகிறது.
    உடல் மீண்டும் பழைய நிலைக்கு வருமென நம்புகிறேன்.
    கவிஞர் பொதிகை பாலு

  • @jessysvideo6764
    @jessysvideo6764 20 днів тому +3

    நல்ல சிந்தனைகள் தூண்டிவிடும் பதிவு 🙏
    நல்லதே நடக்கும் 🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    காரு பிரம்மா
    குரு விஷ்ணு
    குருதேவோ மஹேச்வரா
    குரு சாக்ஷால் பரபிரம்மா..
    தத்சமயி ஸ்ரீ குருவை.. நம:
    🙏🙏🙏

  • @mmanogar3519
    @mmanogar3519 21 день тому +5

    நன்றி ஐயா நன்றி

  • @KnobKqsawdDACAds
    @KnobKqsawdDACAds 20 днів тому +1

    Supera palan sonniga ,yenudaiya kastam fulla sonniga, manasu relaxa iruku thank you guruji.

  • @selvaraj1122
    @selvaraj1122 17 днів тому +2

    குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது என்பது என் கருத்து வருடத்தில் ஒரு முறை சென்று வாருங்கள் பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நல்ல காரியங்கள் நடக்கும்

  • @palanimurugan7666
    @palanimurugan7666 19 днів тому +3

    கும்ப ராசி நேயர்கள் பெரியோர்கள்.தங்களது வாழ்க்கை பயணம் நற்பவி நற்பவி நற்பவி.

  • @sivasankarichandrakumar4715
    @sivasankarichandrakumar4715 14 днів тому +1

    Manam dairiyam kandadu. Nandri

  • @sumipillai
    @sumipillai 17 днів тому

    Finally amazing prediction for Kumba raasi

  • @maheswarisubburam2780
    @maheswarisubburam2780 16 днів тому +1

    Thank you sir for such motivating prediction

  • @thamaraiselvip9077
    @thamaraiselvip9077 21 день тому

    Super sir thank you 🎉🎉

  • @MahaLakshmi-so6te
    @MahaLakshmi-so6te 21 день тому +2

    Exactly true guruji👍👍

  • @KishoreKumar-Kk1515
    @KishoreKumar-Kk1515 20 днів тому

    Thanks bro

  • @ramayegappan1765
    @ramayegappan1765 18 днів тому +1

    Nampikkai thanthatharkku nandri samy

  • @user-iz3jb6ne7u
    @user-iz3jb6ne7u 6 днів тому

    Thanks sir it's 100% true

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 20 днів тому +1

    NanriTambl ❤

  • @prasanths4603
    @prasanths4603 21 день тому +1

    Correct ah sonninga ayya

  • @user-se2kb3pj1g
    @user-se2kb3pj1g 21 день тому +2

    Vannkkam ayya 😊

  • @mynameissiraj1057
    @mynameissiraj1057 10 днів тому

    Thank you 😊

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 13 днів тому

    வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன் !..♥**

  • @selvaraj1122
    @selvaraj1122 17 днів тому +3

    என் வாழ்க்கையில் நான் யாரையும் ஏமாற்றியும், துரோகம் செய்தோ வாழ்ந்தது இல்லை அறுபது வயது ஆகிவிட்டது, நான் கும்ப ராசியில் பிறந்தவன் எனக்கு நிம்மதியாக போய் கொண்டு உள்ளது

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 15 днів тому

      Me too but for my daughter doesn’t get matching corroscope boy …. I am tired 🙏

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 15 днів тому

      Good time consuming soon 👍🙏

  • @SanpanPskr
    @SanpanPskr 11 днів тому

    Tq sir

  • @rajendrarajurajendraraju8231
    @rajendrarajurajendraraju8231 11 днів тому

    Super sir I telling true❤🎉

  • @anikasoumyarao9473
    @anikasoumyarao9473 21 день тому

  • @ksk3300
    @ksk3300 14 днів тому +1

    Since several astrologers are giving predictions. Astrology is only one subject. Lots of imagination predictions are appearing on most of the medias. It's difficult to judge the astrologers predictions.

  • @santhiramdas4618
    @santhiramdas4618 5 днів тому

    🙏🙏🙏

  • @geethabarthiban7057
    @geethabarthiban7057 21 день тому

    Yes

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 18 днів тому +2

    Unmai unmmai

  • @geethabarthiban7057
    @geethabarthiban7057 21 день тому +36

    Sethuponna appram nadakattum

    • @deepasaravanakumar7404
      @deepasaravanakumar7404 21 день тому +7

      உண்மை நண்பரே அப்படியே தாங்க கும்பராசி ராசி நண்பர்கள் அனைவருக்கும் அதே நிலை தாங்க

    • @gunasundari1316
      @gunasundari1316 21 день тому +4

      Romba crct ah soniga

    • @kanagas2237
      @kanagas2237 21 день тому

      Yes correct

    • @Riarizu222
      @Riarizu222 21 день тому

      100 percent correct😢

    • @user-tn8fy6nj4o
      @user-tn8fy6nj4o 20 днів тому

      😢

  • @venis444
    @venis444 18 днів тому +1

    En pilagalukaga uyiroda irukanu athu matu nadantha pothumnu iruku

  • @kohiladevis5884
    @kohiladevis5884 18 днів тому +9

    நான் பிறந்து விவரம் தெரிந்து படாத கஷ்டம் பல கேவலங்கள் அவமானங்கள் பட்டுக்கொண்டு இருக்கின்றேன்.போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ படாத பாடு படறேன். மாடு போல் உழைக்கிறேன். உழைப்புக்கு பயப்படமாட்டேன்.இருந்தும் கெட்டப் பெயர். செத்துப் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.கும்பம் சதயம் நான்

    • @advocatejayasundarb1613
      @advocatejayasundarb1613 18 днів тому +1

      Don't think like that good things will come have faith.

    • @Savikhk
      @Savikhk 17 днів тому

      Me கும்பம் சதயம்

    • @kotteeswaranmassmageshwar7625
      @kotteeswaranmassmageshwar7625 16 днів тому +1

      நல்லது நீங்க சதயம் கவலை வேண்டாம் யார் யார் உங்களை கஷ்டம் செய்தார்களோ அவர்கள் உங்கள் காலடியில் சனி பகவான் நல்லவர் நல்லதே நடக்கும் நல்லது வணக்கம்

    • @Savikhk
      @Savikhk 16 днів тому

      @@kotteeswaranmassmageshwar7625 நன்றிங்க

    • @chithammbarampillai9944
      @chithammbarampillai9944 14 днів тому

      Same my feelings your message don't worry God bless 🙏 🙌

  • @akilaeswari1134
    @akilaeswari1134 19 днів тому +1

    Ennam pol valkai

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 15 днів тому

    My daughter mirukaseeradam mithuna rasi …. Matching horoscopes doesn’t get … because பாவம் கூட..I am worrying about . My leg hurts too 🙏🙏

  • @ashokpasamalar1824
    @ashokpasamalar1824 19 днів тому

    Ayya kadan prachanai .ellame ilandhuten .uyir mattum dhan iruku .

  • @yasothar6305
    @yasothar6305 21 день тому +1

    Neega sonnathu 100 . /. 100 . /.Unmai Anna

  • @velusamy2873
    @velusamy2873 20 днів тому +3

    Ellam unmai iya

  • @user-jv1xz4ot8e
    @user-jv1xz4ot8e 20 днів тому +2

    தோல்வி தோல்வி இத கேட்டு மனசு பழகிருசு

  • @ARAJAN-oz3gc
    @ARAJAN-oz3gc 17 днів тому

    Unmaithan sir

  • @umajeya5743
    @umajeya5743 17 днів тому

    Nan kodeespari akinal Lottery ticketil unkali contect pannuvan iya...

  • @saravanangks4557
    @saravanangks4557 18 днів тому

    Kumbarasikku edhuvume podadinga eppodhume Govinda Govinda Govinda

  • @ramyag9224
    @ramyag9224 21 день тому +2

    அடுத்த வாரம் என்ன ஆகும் முருகா

    • @16kishore
      @16kishore 7 днів тому

      Athuthaan thriyalayeee😂

  • @antonyprakash3424
    @antonyprakash3424 20 днів тому +1

    Intha maara சொண்ணீங்கன ஒருத்தான் paakka maattan change

  • @deivanaiv1674
    @deivanaiv1674 16 днів тому +1

    Iyyaa unmaiya appdiyea solliringa. 100./.😢

  • @sudarsonsudarson4564
    @sudarsonsudarson4564 19 днів тому

    Avar solrathku unmai than

  • @suvarnas.1658
    @suvarnas.1658 17 днів тому

    I don't have anything now beggar at present

  • @karthik-dc8fd
    @karthik-dc8fd 21 день тому

    😂🙏👌👍

  • @shanthiramadoss8210
    @shanthiramadoss8210 13 днів тому

    Mudiyala pa ennala .over kovam varuthu.ethula perchchi vera.

  • @JuneMoments21
    @JuneMoments21 13 днів тому

    By the time Sani wakes up, Kumba raasi will be dead. Worst raasi.

  • @Subramanian-jz5bi
    @Subramanian-jz5bi 19 днів тому +3

    ஏதேதோ சொல்லி கும்ப ராசி பத்தி சொல்லவே இல்ல நேரத்தை வீணடிக்கிறீர்கள்

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 18 днів тому +1

    To much talking 😊