கவலை இல்லா மனிதன் இல்லை | புலவர் ராமலிங்கம் பேச்சு | Pulavar Ramalingam

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2020
  • கவலை இல்லா மனிதன் இல்லை | புலவர் ராமலிங்கம் பேச்சு | #PulavarRamalingam #TamilComedySpeech
  • Розваги

КОМЕНТАРІ • 33

  • @user-cl1cn3dc7m
    @user-cl1cn3dc7m 4 місяці тому +2

    அருமையான நகைச்சுவை செய்திகள்.

  • @saravananr974
    @saravananr974 3 роки тому +5

    நகைச்சுவையாக இருந்தாலும் கருத்தாக இருந்தாலும் மற்றவர்கள் கூறும் போது இல்லாத ஒரு புத்துணர்வு உங்களுடைய பேச்சில் இருக்கிறது. உங்களுடைய குரல் வளம் பேசும் பாவனை தான் அதற்கு காரணம்.

    • @tansari4020
      @tansari4020 Рік тому

      ................m.............m.....................

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 роки тому +2

    புலவர், திரு. ராமலிங்கம் அவர்களின், நகைசுவை பேச்சு, மிக மிக அருமை !!🌷🌷🌷🌷🌷

  • @balakrishnan-ku9ms
    @balakrishnan-ku9ms 3 роки тому +2

    மிக அ௫மையான க௫த்துக்கள் வாழ்வையை செழிப்படைய செய்யும்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 роки тому +12

    திரு ராமலிங்கம் அவர்கள் சிறப்பாக பேசுவார் நேரம் போவது தெரியாது நன்றி. வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @vravi27rajan70
    @vravi27rajan70 5 місяців тому

    Always treat to hear pulavar speech 🎉🎉

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 роки тому +4

    மனம் மகிழ்ந்தேன் ஐயா
    சிறப்பான பேச்சு
    வாழ்க நீங்கள் பல்லாண்டுபல்லாண்டுகள்

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 2 роки тому +3

    அய்யா வணங்குகிறேன் உங்கள் பேச்சு சிந்திக்க வைத்தது அருமை அய்யா பிறரை மனதை சிறிக்க வைப்பது என்பது இந்த காலத்துக்கு புண்ணியம் அந்த நல்ல புண்ணியம் உங்களையே சேரும் மனம் விட்டு பேசுவது நின்று விட்டது பேசினாலே பாரம் குறையும் உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது இவன் பாலாஜி திருவாருர் அரசியல் ஆய்வாளர் பத்திரிக்கை சமூக ஊடகம் பிரிவு நகரம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் மண்ணிக்கவும்

  • @ganesansri2770
    @ganesansri2770 2 роки тому

    Sirappana petchu👍🙏

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому

    Ayya.... Vaazga Nalamudan

  • @rajaramram4810
    @rajaramram4810 2 роки тому +1

    Excellent .make mind light

  • @rajasj5595
    @rajasj5595 4 роки тому +4

    அருமை ஐயா..

  • @subramaniant6962
    @subramaniant6962 Рік тому

    சூப்பர்

  • @mahrusmahrus4641
    @mahrusmahrus4641 2 роки тому +2

    புலவர் இராமலிங்கம் அவர்களுக்கு, தமிழில் மொழிபெயர்த்த குர்-ஆன்வாங்கி படியுங்கள் தர்மத்தை பற்றி ,வாழ்க்கை மற்றும் சகல விதமான நற்காரியங்களையும் போதிக்கும். 1430 வருடங்களுக்கு முன்பு போதனை மாநபி அவர்கள் செய்து விட்டார்கள்.

  • @m.arockiya4402
    @m.arockiya4402 3 роки тому +1

    Good

  • @HariHaran-mp2bi
    @HariHaran-mp2bi 3 роки тому +1

    Nanriiya

  • @balamuruganbala230
    @balamuruganbala230 4 роки тому +1

    Supper speak

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 4 роки тому

    அருமையான பேச்சு..........

  • @PalaniMurugesan-rh6ne
    @PalaniMurugesan-rh6ne Рік тому

    0:10

  • @barathimanickam3160
    @barathimanickam3160 3 роки тому

    அ௫மை....

  • @santhanamkannan9004
    @santhanamkannan9004 2 роки тому +1

    A

  • @hp.8
    @hp.8 4 роки тому +3

    Video podunga

  • @rajendrann8266
    @rajendrann8266 2 роки тому +1

    0

  • @vsampath9911
    @vsampath9911 3 роки тому +2

    9

    • @gurumurthy2336
      @gurumurthy2336 3 роки тому

      Real talk and Natural by pallavar Ramalingam

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj 9 місяців тому

    ஐயா மார்க் பத்திய கதை 36ஆண்டுகள் ஆசிரியர் பணி ராஷ்டிரிய பவனில் தங்கிய கதை வாதியார் சட்டை இல்லாமல் நடத்திய கதை தொடர்ந்து சொல்லாதீர்கள் வேண்டாம் தொடர்ந்து பேசுகிறீர்கள்

  • @bharathileo6278
    @bharathileo6278 4 роки тому +1

    அருமை