கும்பம் வாழ்க்கைதுணையா? எதிரியா? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-111 | Renganathan

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 26

  • @raviravi-nk1ns
    @raviravi-nk1ns 10 днів тому +2

    ஓம் நமசிவாய மிகவும் நல்ல பதிவு ❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  10 днів тому

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mohannorway4405
    @mohannorway4405 5 днів тому +2

    Good

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 днів тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @madhankumar8390
    @madhankumar8390 10 днів тому +2

    Wonderful explanation sir super.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  10 днів тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ashishksashishks6192
    @ashishksashishks6192 11 днів тому +4

    ❤si

  • @sathanantham6102
    @sathanantham6102 10 днів тому +1

    Super sir 100% true

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  10 днів тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ilayarajag7342
    @ilayarajag7342 6 днів тому +1

    👍🙏☺️🥰

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 5 днів тому +3

    இது லக்ன பலனா ராசி பலனா?

  • @somuhindisong9773
    @somuhindisong9773 9 днів тому +1

    Sir, Iam also kumbam Rasi but your not just ment me. Kumbam lakanam and Rasi the same acting it is correct sir.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  9 днів тому

      சிலருக்கு ராசிக்கும் பொருந்தும் ஆனாலும் பெரும்பாலான பேர்களுக்கு லக்னம் தான் பொருந்தும் ஏனைனில் உங்களின் ராசி உண்மையானதல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 8 днів тому +1

    I am kumba rasi kanni lagnam

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  8 днів тому

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ilayarajag7342
    @ilayarajag7342 6 днів тому +1

    Àll Yes

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 6 днів тому

    எனக்கு கும்ப ராசி என் மகன்களின் ராசி ரிஷபம்,மிதுனம், என் கணவர் ராசி தனுசு(இருக்கு இல்லை நிலைதான்),
    என் மகனுக்கு திருமணம் செய்ய நினைக்கிற பொண்ணோட ராசி துலாம்,
    எங்க அம்மா ராசி கடகம்,என் தங்கை ராசி கண்ணி,என் சகோதரன் மேசம் இங்க எனக்கு ஒத்தே வருவதில்லை,நான் நேர்மையாட சரீயாக இருக்கேன்,ஆனா அவங்க சரியாக இல்லை,மேலும் ஒரு கண்ணிராசி பகைகாரன்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  6 днів тому

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு நடைபெறும் பலன்கள் அனைத்தும் உங்களின் ஜாதகத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @BaluswamiNadan
    @BaluswamiNadan 6 днів тому +1

    ❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  6 днів тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @murugudivya-wj6zz
    @murugudivya-wj6zz 10 днів тому +2

    Aiya enaku kumpa rasi enaku ethu nenga sollu ra tu othu pogum ma

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  10 днів тому

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @balachanderramadoss506
    @balachanderramadoss506 3 дні тому

    அய்யா கும்ப ராசிக்கு சதயம் நட்சத்திரத்துக்கு இது பொருந்துமா?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 дні тому

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த பதிவு கும்ப ராசிக்கு பொருந்தாது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி