சிக்கிய FIR சீக்ரெட்! விசாரணை வளையத்தில் பாஜக முக்கிய புள்ளிகள்? - Dr Kantharaj Interview

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 150

  • @rajendranm64
    @rajendranm64 3 дні тому +54

    அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அவர்களின் பேச்சு அருமை! எந்த மீடியக்காரர்களுக்கு பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் தெரியவில்லை! டாக்டர் காந்தராஜ் அவர்கள் நெறியாளருக்கும் வகுப்பு எடுக்கிறார்!

    • @ramara.s.7522
      @ramara.s.7522 2 дні тому

      Pp

    • @meenakalyan8397
      @meenakalyan8397 2 дні тому +3

      Sir neraiya pearukku... Sangeesku stomach burning😂😂😂😂😂. Dr. Solra yellaames 100/_unmai but sangeesku eriyum

    • @theodoreg9894
      @theodoreg9894 2 дні тому

      ​ R S S ஐ மதிக்கவில்லை பிரதமர் மோதி. மோதியை மதிக்கவில்லை திருவாளர் அண்ணாமலை

    • @pochitame
      @pochitame День тому

      8uhb

  • @kaderamer7837
    @kaderamer7837 2 дні тому +34

    தமிழ் நாடு மொத்த யூனிவர்சிட்டி களின் பாதுகாப்பு ஆளுநர் தான் இதுதான உண்மை....... இதில் சார் பிஜேபி vip தான் 🥰🥰😜😜

  • @durairaj9687
    @durairaj9687 2 дні тому +15

    துணை வேந்தர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்குத்தான் உண்டு.மணிப்பூர் சம்பவத்திற்காக பிரதமர் எத்தனை முறை பதவி விலகியிருக்கனும்..

  • @husainali6642
    @husainali6642 2 дні тому +23

    நிதி மட்டும் தமிழக அரசு கொடுக்கனும்.மற்றவை எல்லாம் வேந்தரும்,துணை வேந்தரும் தான் என்றாள் இந்த தவறுக்கு பொறுப்பு பல்கலைக்கழகம் தான்.

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj 2 дні тому +17

    உண்மை சுடும் சரி யான காரணம் சொல்லும் மருத்துவர்

  • @gpv8756
    @gpv8756 16 годин тому +2

    Very nice responses from Dr. Kantharaj
    Sir wishing you a long life and good health.

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 дні тому +7

    1. துணை வேந்தர் ஏன் நியமிக்கபடவில்லை.
    2. பல்கலை கழக பாதுகாவல் யாருடைய பொறுப்பு.
    3. அப்படி துணை வேந்தர் பொறுப்பு என்றால் இல்லாத துணை வேந்தருக்கு பதில் யார் இதை சீர்படுத்துவார்கள். 4. இந்த மூன்றும் செய்யப்படவில்லை என்றால் தமிழக அரசும் காவல் துறையும் எப்படி பொருப்பாவார்கள்.

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i 3 дні тому +26

    ஐயா கொஞ்ச மாதத்திற்கு முன்பு நமது ஆளுநர் கேட் முன்பு பெட்ரேல்குண்டுநாடகம் நடந்தே !

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 День тому +5

    நெத்தியடி 👏👏👏👏👏👏👏👏

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 День тому +2

    Excellent statement sir..salute sir...your statement is true 👍

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 День тому +5

    அய்யாவின் அருமையான கேள்விகள் நீதி எங்கே கவனங்களை திசை திருப்பும் அண்ணாமலை

  • @rangarajunanjundagowder4530
    @rangarajunanjundagowder4530 2 дні тому +5

    அருமையான விளக்கம்

  • @SurprisedKelpie-fq9lj
    @SurprisedKelpie-fq9lj 2 дні тому +10

    இந்த ஊடகவியலாளர்கள்‌எதுஎந்தமூலையில்நடந்தாலும்தமிழக அரசுதான்காரணம்என்பதைகொஞ்ஙம்தெளிந்துசெயல்படவேண்டும்சிறுபிள்ளைத்தனமானகேள்களைதவிருங்கள்

  • @rathnamala7748
    @rathnamala7748 2 дні тому +10

    Super. Annamalai is the accused number one. A1 accused annamalai. Take case. Court please.

    • @sukeshiniagoramurthy
      @sukeshiniagoramurthy 2 дні тому

      BJB party is a accused party i request as ll the Tamil Nadu people's to go through that vedio what Amit sha spoke in orissa meeting I am a orissa born tamilian Amit sha dosent want tamilian s to rule India and orissa only tee vendor and Gujarati people's should rule India vk pandian a IAS officer straight forward person he is right hand of BJD leader vk pandian is from madurai

    • @rajendrannachimuthu9333
      @rajendrannachimuthu9333 День тому

      குத்தியாச்சு...அடுத்தவன் பொண்டாட்டி வச்சிகிட்டதலைவன்.....செய்தது சரியாபெரியவரே

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq День тому +4

    ஒரே நாடு concept super!
    வெல்க காந்த ராஜ்!

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 День тому +2

    Excellent informations doctor. Thank you.

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 День тому +1

    Beautiful statement sir....

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 2 дні тому +5

    அருமையான பேச்சு

  • @kaderamer7837
    @kaderamer7837 2 дні тому +15

    ஐயா governor மாளிகை சுற்றுப்புற சுவர் பக்கம் அண்ணாமலைசி போட்ட பெட்ரோல் குண்டு பற்றி சொல்ல மறந்துட்டியள 😮

  • @jayavelm9660
    @jayavelm9660 2 дні тому +5

    Ture speech sree kantharaj sir unmai unmai

  • @rahulraj-h8y5p
    @rahulraj-h8y5p 2 дні тому +5

    உண்மை சார்

  • @victormohanraj6799
    @victormohanraj6799 11 годин тому

    திமுக வுக்கும் கவர்னருக்கும் ஆகாது. கவர்னர் ஏறக்குறைய எதிரிபோல. திராவிட அரசு கவர்னர்மேல் பாயலாமே. காந்தராஜ் பாய்ந்து யாருக்கு லாபம்.

  • @padminipappy9309
    @padminipappy9309 День тому +2

    துணைவேந்தர் நியமிக்க வாதங்கள் தொடர்ந்து CM and Governer முடியவில்லையே

  • @chidambaramp8859
    @chidambaramp8859 2 дні тому +5

    ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் வெளி நபர்கள் அனுமதி பெறாமல் விசாரணை அல்லது நடவடிக்கையாக இருந்தாலும் விதிகள் உள்ளன. இதை தெரிந்து கூட மாநில அரசை விமர்சிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கான பொறுப்பானர்களை கேள்வி கேட்க வேண்டும்.

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 18 годин тому

    Dr sir speech super

  • @manickavasagamsp
    @manickavasagamsp День тому +1

    Girls incident is shadowed by Annamalai > Well said Doctor .

  • @SampathKumar-du4ks
    @SampathKumar-du4ks 7 годин тому

    Super

  • @thuraisamykr2726
    @thuraisamykr2726 8 годин тому

    Dr,பயப்படுவது மிக,மிக சரிதான்?

  • @marimuthug6761
    @marimuthug6761 День тому

    Respected.doctor.sir.iam.nms.in.leprosy.dpt.you.are.always.taking.true.points.you.will.live.endles.years.for.the.true.justice

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 День тому +4

    அந்த சார் ஆளுநர் ரவி அவர்கள் துணைவேந்தர் அவர்கள்

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 День тому

    Super explain

  • @maryanitapaul1026
    @maryanitapaul1026 День тому +2

    ,sir, அது புது விதமான மசாஜ்

  • @DO-vl7dv
    @DO-vl7dv 2 дні тому +2

    Super ❤❤

  • @msmohanavel7529
    @msmohanavel7529 2 дні тому +1

    Sir super point sir

  • @annaduraiarumugam5755
    @annaduraiarumugam5755 2 дні тому +6

    Bjp மூவியின்.நல்லநடிகர்கள்

  • @BALAKRISHNAN-ur1gq
    @BALAKRISHNAN-ur1gq 2 дні тому +2

    Dr Kaandaraaj sir,
    Your clarification to the media person is very sharp as well as true picture of the entire episode of the AU case.

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 День тому +1

    Dr v good

  • @PradeepKumar-gu6zd
    @PradeepKumar-gu6zd 2 дні тому +4

    You have said correct Vice chancellor must explain and he must take steps not to happen hereafter 🙏

  • @Sekhar-ef8qr
    @Sekhar-ef8qr 2 дні тому +3

    என்னங்க மழையின் போது படகை கொண்டு சென்றால் மக்களை காப்பற்ற முடியவில்லை சாட்டை கொண்டு அடித்துக் கொணடால் உடம்பில் அடியும் படவில்லை என்ன இது மதுறைக்க வந்த சோதனை

    • @rajmohamed218
      @rajmohamed218 День тому

      🎉😂😂😂

    • @rajmohamed218
      @rajmohamed218 День тому

      கவர்னர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  • @gunashekark4016
    @gunashekark4016 2 дні тому +1

    Dr.Valthukal.your.message.supper

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 2 дні тому +1

    நெறியாளர் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ......... என்று விடாமல் சொல்வதை விட வேண்டும்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 дні тому +3

    💯💯💯💯👌👌👌👌

  • @bhaskarthiruvenkadamragave604
    @bhaskarthiruvenkadamragave604 2 дні тому +2

    How FIR got court has to take help from supreme court

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 дні тому +1

    If the Judge is such a man why not he ask the Governor to attend the court not as a Governor as RN. Ravi

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 дні тому +1

    உண்மை

  • @sivakumarsivakumar4202
    @sivakumarsivakumar4202 2 дні тому

    100 percent true

  • @rajendrannachimuthu9333
    @rajendrannachimuthu9333 День тому

    காவல்துறை முதல்வர் கையில்...பல்கலைக்கழகம்..கவர்னர்கள்....

  • @Shanmugam-d5q
    @Shanmugam-d5q 2 дні тому +3

    Palanal.thirudan.orunal.sikkuvan

  • @akilavarsha5309
    @akilavarsha5309 2 дні тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @bprajan8259
    @bprajan8259 День тому

    இனி இவர் தான் சவுக்கு அண்ணாமலை....

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 День тому

    BJP planed FIR leagage perfectly. It downloaded Annamali & sons.

  • @IsaiahIsaiah-ug4ur
    @IsaiahIsaiah-ug4ur 2 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 2 дні тому

    In all the cases anamala with bjp is the final victim . For his life anamala should not wear the foot wear.

  • @SK-wc4en
    @SK-wc4en День тому

    It knows all sahi veryen Kavita

  • @BALAKRISHNAN-ur1gq
    @BALAKRISHNAN-ur1gq 2 дні тому

    Dear Sangees,
    Deliberately don't divert the issue by alleging ruling govt.
    Under whose control the universities are functioning?
    Responsible persons are not being brought under investigation circle even after court's intervention till now. Why?
    What is the answer to a Layman's question?
    Media has the role in this.

  • @rajendrannachimuthu9333
    @rajendrannachimuthu9333 День тому

    இலன்டன் போட்டோபாருடா எவ்வளவ வந்துள்ளன

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 дні тому

    Raavanaa youtube இல் ஏகலைவன் 2 பேர் பெயர் சொல்லி உள்ளார் அது உண்மையா

  • @Raju-hn6ck
    @Raju-hn6ck День тому

    பாஜகா😂😂😂😂

  • @sivakumarsivakumar4202
    @sivakumarsivakumar4202 2 дні тому

    BJP Anna Dramas

  • @Segar_Raj.
    @Segar_Raj. День тому

    kevalamana DMK karan

  • @hdarms01
    @hdarms01 3 дні тому

    ua-cam.com/video/vU07FfQ7sN4/v-deo.htmlsi=So49zABv4tQelGU0

  • @obgprasa
    @obgprasa 2 дні тому

    Talking nonsense about BJP instead of blaming the real crooks DMK. Kantha is rather biased.

  • @asokanveeraswamy4540
    @asokanveeraswamy4540 2 дні тому

    Yenda marshal unakkellam Arivillaya onesidave kelvi kekkura.

  • @rathnamala7748
    @rathnamala7748 2 дні тому +1

    Which children got safe from annamalai fraudm

  • @panchapakesanswaminathan7011
    @panchapakesanswaminathan7011 2 дні тому

    Andha saaru kantharaj saaru di

  • @MuregasanMuregasan-w1i
    @MuregasanMuregasan-w1i 2 дні тому

    😂

  • @jagadeesansai
    @jagadeesansai 2 дні тому

    No Dr kantharaj/"kama" raj.one side speaker.In his young age he may the "sir".

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 2 дні тому

      பல்கலைகழத்தின் நிர்வாக பொறுப்பே ஆளுநரே இதுவே சட்டவிதியாகும் ரவி இதற்கு பொறுப்பு

    • @selvarajm2563
      @selvarajm2563 2 дні тому

      சரிப்பா ஆளுநர் ஒரு துணைவேந்தர போடாம குச்சி ஐஸா சூப்பிக்கிட்டிருக்காரா

  • @rathna18
    @rathna18 2 дні тому +1

    Nee dmk aalu nu elarukum theriyum😢

  • @Elumalisutha
    @Elumalisutha 2 дні тому

    Super kamidi Dr nalladhan mutukudinga

  • @jagadeesanv5869
    @jagadeesanv5869 2 дні тому

    Unpararel comedian.

  • @rathna18
    @rathna18 2 дні тому

    DMK thata kandharaj kamasutra kandharaj

  • @bharani8616
    @bharani8616 2 дні тому

    Maha Mata ragamana alu ivar

  • @visweswaranmani5546
    @visweswaranmani5546 2 дні тому +2

    Kantharaj. Oru dubakore. Nambaatheenga.

  • @Raghunathan0310
    @Raghunathan0310 3 дні тому +2

    காமெடி டாக்டர்

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 2 дні тому

    reel man karpanai mannan

  • @NayagamNayagam-oy3nc
    @NayagamNayagam-oy3nc 3 дні тому +3

    Old man are you human being..
    You are not for father for your own children.
    Old man you are the sir 🥰😍
    Mr annamalai is father and guardian of all the children in India

    • @nadesanag83
      @nadesanag83 2 дні тому

      What are talking man he is talking facts! you don't even know how to respect an elderly man! May be you should joint joker Annamalai on the street.....! who is the mother!?

    • @manoselvan7722
      @manoselvan7722 2 дні тому +2

      😂😂😂

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 2 дні тому +6

      Joker vijay giving petition to the same Governor who is responsible for appointing the vice chancellor
      Vijay is a hero in screen but joker in real life.
      Prakash raj who acted a villian in the film is hero in real life "CHELLAM "

    • @cmnathan9322
      @cmnathan9322 2 дні тому

      😂

    • @cmnathan9322
      @cmnathan9322 2 дні тому

      😂

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 дні тому +1

    💯💯💯🎉🎉🎉❤❤