வாகைகுளம் திருநெல்வேலி குத்துவிளக்குகள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @sharmi0810
    @sharmi0810 4 місяці тому +6

    திருநெல்வேலியின் அடையாளமாக நான்முக விளக்குப் பற்றியும் திருமண நிகழ்வில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயம் பற்றியும், கிராமியத் தெய்வ வழிபாடு பற்றியும் அழகாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொங்கு விளக்குகள் இங்கு விதவிதமாக அழகாக இருக்கின்றன. விளக்கில் அம்பாளின் முகத்தைப் பொருத்தி வைப்பதும் புதுமையாக இருக்கிறது. கூடுதல் தகவலாக இந்தப் படைப்புக்களுக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பையும் படம் பிடித்தமை சிறப்பு❤

    • @arasankulampapakkudi9048
      @arasankulampapakkudi9048 4 місяці тому +3

      எங்க ஊரு தாங்க ஆனா‌ இவ்வளவுஇருக்கானு தெரியவில்லை உங்கள் தகவலுக்கு நன்றி 🎉🎉🎉

    • @NandhiniVibes
      @NandhiniVibes  4 місяці тому +1

      அழகான பின்னோட்டம் நன்றி ❤️🌹

    • @NandhiniVibes
      @NandhiniVibes  4 місяці тому +1

      பார்த்ததைத்நான் வீடியோ எடுத்தேன் உங்கள் ஊர் என்று அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி

  • @aravindhasrinivas4346
    @aravindhasrinivas4346 14 днів тому

    Hi mam
    Am watching all ur Navarathri videos
    Awesome 👌👌
    Thanku for sharing 🙏
    In which shop in vaagaikulam these pittal products available ?

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 4 місяці тому +4

    Unique and interesting as always❤
    Always you surprise us with new content ❤
    One of my favourite place I would say as we travel here every yr 🎉🎉🎉🎉
    Thanks for sharing ma❤

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 4 місяці тому +4

    Super nandhini amma ❤

  • @rajeswariarulprasath21
    @rajeswariarulprasath21 4 місяці тому +2

    Akka enga pati tirunelveli dan ninga sonna mathiri antha pithalai bommai enga patiku antha kalathula seera vandathathu inum enga vitla bathirama vachuirukom

  • @rajasekharan8591
    @rajasekharan8591 4 місяці тому

    Aha en mama shop... super le

  • @muthucvm7053
    @muthucvm7053 4 місяці тому +3

    Very nice nandhini amma

  • @satheeshc3907
    @satheeshc3907 Місяць тому

    கடைசி யா பார்தா பெரிய குத்துவிளக்கு என்ன விலை அம்மா

  • @mounikareddy3552
    @mounikareddy3552 2 місяці тому

    Amma how can i connect with you.i need few details please

  • @arunavenkatesh2504
    @arunavenkatesh2504 4 місяці тому +3

    Enga native

  • @satheeshc3907
    @satheeshc3907 Місяць тому

    வாகை குலம் குத்துவிளக்கு ஐந்து முகம் வைத்து செய்து த௫வார்களா அம்மா.

  • @rravichandran9190
    @rravichandran9190 4 місяці тому +2

    Beautiful

  • @lokeshram4476
    @lokeshram4476 4 місяці тому +3

    Amma ithula 10.10 la oru kai kaamicgeengale athu na sonna idea thaan enaku than solirunthen by lokesh

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 4 місяці тому

    Vazhaippu vilakku romba famous . Pakka romba azhaha irukkum.

  • @sudhamukund2617
    @sudhamukund2617 4 місяці тому +2

    shop name akka

    • @NandhiniVibes
      @NandhiniVibes  4 місяці тому

      The whole village doing this brass work pls do comparison also anyway will provide the number also DRP metals 94435 82913

  • @priyan32
    @priyan32 4 місяці тому +2

    Hi ma ivunga watsapp num kidaikuma pls

    • @NandhiniVibes
      @NandhiniVibes  4 місяці тому +1

      DRP metals vagaikulam 94435 82913

    • @priyan32
      @priyan32 4 місяці тому

      @@NandhiniVibes nandri maa