பழிபோட்ட அமித்ஷா!பாஜக செயல் சரியா?- மக்கள் கருத்து Rahul Gandhi | Wayanad Landslide | Modi | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #wayanad #wayanaddisaster #wayanadnews #rahulgandhi #rahulgandhinews #rahulgandhispeech #rahulgandhipressconference #priyankagandhi #congress #congressparty #flood #landslide #kerala #keralacm #keralacongress #pinarayivijayan #keralanews #modi #pmmodi #bjp #amitshah #bjpgovernment #modigovernment #modi3 #budgetsession #budget2024 #nirmalasitharaman #financeministernirmalasitharaman #financeminister #financeministry #floodrelieffund #keralapolitics #keralapolice #fireservice #keralafireforce #indiaalliance #indianpolitics #nda #ndagovernment #ndavsindia #rss
    பழிபோட்ட அமித்ஷா!பாஜக செயல் சரியா?- மக்கள் கருத்து Rahul Gandhi | Wayanad Landslide | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 278

  • @louisarpudharaj2874
    @louisarpudharaj2874 Місяць тому +122

    மனைவி மக்களோடு வாழ்ந்திருந்தால் குடும்பம், துன்பம், துயரம் எல்லாம் தெரியும்.

  • @user-qp3cy5vv5h
    @user-qp3cy5vv5h Місяць тому +57

    உண்மையான மக்கள் தலைவர் ராகுல் காந்தி👳🙏✌️

  • @amalraj.m1748
    @amalraj.m1748 Місяць тому +52

    ராகுல் மனித நேயம் மிக்க மா மனிதர் வருங்கால பிரதமர்

  • @s.seetharaman99
    @s.seetharaman99 Місяць тому +59

    ராகுல் ஜி 🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm Місяць тому +22

    சரியா சொன்னீங்க ஏழையை பார்க்காத தொடாதவர் மோடி ஏழைக்கு கைக்கொடுக்கும் ராகுல் ஐய்யா பணி தொடர வாழ வளர்க பாராட்டுகிறேன்

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Місяць тому +33

    துயரங்களை உருவாக்குவதில் ஜகஜில்லா கேடி எங்கள் மதிப்பிற்குரிய 😎😎மோடி😎😎இதற்கு முக்கிய 🔥சூத்திரதாரி🔥 எங்கள் நமித்ஷா அவர்கள்......

  • @sivasiman376
    @sivasiman376 Місяць тому +48

    மோடி யார் அவர். வெளிநாட்டு அதிபர் அவர்போகமாட்டார்🎉

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Місяць тому +132

    அமித்ஷா மோடி இது போன்ற துயர சம்பவங்களுக்கு போக மாட்டார்கள். மணிப்பூர் உட்பட...

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Місяць тому +3

      Ranganath dance KKU poi iruppanunga

    • @somaravi934
      @somaravi934 Місяць тому +1

      Vote pichai mattum yeduka Andha manila udai aninthu muthalaikanneer vadipaan dubakuur

    • @jamalmydeen2292
      @jamalmydeen2292 Місяць тому +4

      tamlil வரி மலையாள வரி ஆந்திரா வரி இது போன்ற ஒன்றிய அரசு ஆளாத மாநிலங்களின் வரி எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லி வரியை வாங்காமல் இருக்கட்டும் அந்தந்த மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களே இவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் இதுதான் ஞாயம்

    • @venkatp1292
      @venkatp1292 Місяць тому

      Avaru ammbani marriage...Priyanka Chopra baby shower tan povaru...pannada paiya

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Місяць тому +13

    துயருற்றோரின் பாதுகாவலன் மரியாதைக்குரிய எதிர்கட்சி தலைவர் திருமிகு ராகுல்காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  • @roshanbabu6655
    @roshanbabu6655 Місяць тому +24

    அந்தக் கேடி மணிபூரையே இன்னும் போய் பாக்கல இன்னும் கேரளாவ வேற வந்து பார்க்க போறானா

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Місяць тому +2

      He was busy with foreign tour.He will see the effected area through God's satlight connection.

  • @christanandanc241
    @christanandanc241 Місяць тому +23

    ஒரு பிஜேபி அமைச்சர்கள் கூட வந்து பார்க்கவில்லை. மனசாட்சி அற்ற அமைச்சர் கள்.

    • @arraiyanraiyan70
      @arraiyanraiyan70 Місяць тому

      ஈவிஎம்மில் மோசடி செய்வதால் மக்களைப் பற்றிய கவலையே கிடையாது அவர்களுக்கு

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 Місяць тому +8

    உண்மை, நேர்மை அன்பு பாசம் கொண்ட அற்புதமான தலைவன், மக்களுக்கு சேவை செய்யும் உண்மை தலைவர் ராகுல் காந்தி, எ‌ங்க‌ள் தளபதி முதல்வர் ஸ்டாலின் அவர்களின். வாழ்த்துகள் ஸ்டாலின்

  • @pugalpugal5680
    @pugalpugal5680 Місяць тому +35

    சிவப்புசட்டை அணிந்த பெரியவர் தன் அனுபவத்தை கண்ணீருடன் கருத்தை பதிவுசெய்தது இந்தியத்திருநாடு வேற்றுமையில் ஒற்றுமை ஏழை பணக்காரன் என்றபாகுபாடு இல்லாமல் மக்களின் தலைவன் செயல்படவேண்டும்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Місяць тому +49

    மோடி அமித்ஷா நாசமாக போகட்டும் மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 Місяць тому +40

    அவன் பிரதமரா இருந்தா தானே போய் பார்ப்பான் ? அரக்கனா இருக்கிறான் எப்படி போவான்!!

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 Місяць тому +65

    ஒருநாட்டின் பிரதமர்வெட்கமாயில்லை இந்நேரம் போயிருக்கவேண்டாமாநிதிஎன்னாசெய்து உள்துறைஎன்னாபுடுங்குது

  • @user-bh3cu5hj9z
    @user-bh3cu5hj9z Місяць тому +27

    கருணை உள்ளம் படைத்த ராகுல் காந்தி மனிதநேயம் உள்ளவர்

  • @selvidandiya5720
    @selvidandiya5720 Місяць тому +21

    Ragulji is a best human

  • @arundavis
    @arundavis Місяць тому +14

    Rahul Gandhi good

  • @Joy-c9b
    @Joy-c9b Місяць тому +23

    எலக்சனுக்கு ரோடு ஷோ நடத்த வரும் அந்த வீணா போன ஜென்மம். அப்பொழுது நீங்கள் பூமாரி சாபம் இடுங்கள் நாசமா போ என்று😂😂😂

  • @bennetbennet9211
    @bennetbennet9211 Місяць тому +8

    ராகுல்காந்திக்கு🙏❤❤❤

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 Місяць тому +23

    இது தாண்ட மோடி
    இந்தியா
    நவீன இந்தியா
    டிஜிட்டல் இந்தியா
    மேக்கிங் இந்தியா
    A I......... இந்தியா
    A2.......... இந்தியா

  • @SrimuruganSrimurugan-fv3st
    @SrimuruganSrimurugan-fv3st Місяць тому +45

    பிரதமர் போக மாட்டான்
    அமைச்சர்கள் போக மாட்டார்கள் அப்புறம் என்ன மயிருக்கு டா உங்களுக்கு பதவி
    அம்பானி வீட்டில அண்டா கழுவ வா😊

  • @akbarbasha8272
    @akbarbasha8272 Місяць тому +18

    ராகுல்காந்திகால்தூசிக்குவரமாட்டான்மோடிமஸ்தான்

  • @user-lr8nv4xc1u
    @user-lr8nv4xc1u Місяць тому +3

    திரு ராகுல்கந்தி தொகுதி என்று மட்டும் அவர் செல்லவில்லை. எங்குமக்களுக்கு துயரம் நடந்தாலும்அங்கு சென்று மக்கள் துயரம் கேட்டரிகிறர் .வருங்கால பிரதமர் அவர் . மக்கள் மனதில் இன்றும் என்றும்... ராகுல்கந்தி.💐

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 Місяць тому +11

    அவர் தொகுதி போய் பார்க்கிறார் என்பது தவறு. அ‌ப்படி என்றால் மணிப்பூர் என்ன அவர் சொந்த தொகுதியா? ராகுல் இரு முறை அங்கு சென்று மக்களை பார்த்தா றே.
    மனித நேயம் உள்ளவர்.
    ஒரு பிரதமருக்கு ஒரு துளியாவது மனித நேயம் உண்டா?

  • @zulfizulfi4507
    @zulfizulfi4507 Місяць тому +6

    Pray for our indians 😢

  • @joej3755
    @joej3755 Місяць тому +77

    ராகுல் காந்தி ஜி தான்

    • @somaravi934
      @somaravi934 Місяць тому +4

      Rahul Gandhi super man 👌🎉🎊🙏

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Місяць тому +7

    RAHUL IS A SUPERSTAR-

  • @user-gy3js1jh1i
    @user-gy3js1jh1i Місяць тому +2

    Ragul jee very good leader❤❤❤

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Місяць тому +6

    Raghul very loveable person he is true citizen.

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Місяць тому +10

    ராகுல் சிறந்த தலைவர்

  • @krnair3582
    @krnair3582 Місяць тому +4

    அம்மா ஒருத்தருக்கு மனசாட்சி இருக்கிறது.
    மற்றொருவருக்கு இதயமே இல்லாத பரந்த மனம் கொண்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்🎉

  • @JeyBalan
    @JeyBalan Місяць тому +2

    உண்மை சத்தியத்திற்கு
    மேலானவர் உயரிய நல்
    மணத்தையுடையவர் ஏழை
    எளியோரின் பங்காலன்
    இந்த ஒட்டுமொத்தத்திற்கும்
    சிறப்பானவர் எதிர்கால
    பிரதமர் ராகுல் காந்தி ஐயா அவர்கள்

    • @user-uy8ny4fc8c
      @user-uy8ny4fc8c Місяць тому

      Greetings to the future Prime Minister. God bless you and full fill your great efforts.

  • @viswanathang2623
    @viswanathang2623 Місяць тому +8

    Rahul is the first to take part in peoples sufferings

  • @vasanthim2531
    @vasanthim2531 Місяць тому +2

    Raghulji makkalin thalaivan ❤❤❤

  • @ganigani7162
    @ganigani7162 Місяць тому +3

    Yes ounmail Ayya Rahul ganthi 👍👌🎉

  • @ppmkoilraj
    @ppmkoilraj Місяць тому +5

    மக்களைப் பற்றி நினைப்பவர் மக்களைப் பற்றி சிந்திப்பவர் மக்களின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்தவர் ராகுல் காந்தி பணக்காரர்களைப் பற்றி தெரிந்தவர் பணக்காரர்களுடன் இருப்பவர் மோடி

  • @stalinvedaraj7427
    @stalinvedaraj7427 Місяць тому +7

    Road Shows வெளிநாட்டு பயனம் என்றால் போவான்கள்

  • @ravichandranp9261
    @ravichandranp9261 Місяць тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @davidfreddie7870
    @davidfreddie7870 Місяць тому +1

    This is show ability good ness to person to person. God bless you Raghul/ Priya

  • @kowsalyachandran5987
    @kowsalyachandran5987 Місяць тому +3

    சிறப்பான பதிவுகள்.
    வாழ்த்துக்கள்.

  • @dassdass4028
    @dassdass4028 Місяць тому +6

    Make Rahul Gandhi as p. M in india soon

  • @mdravidamani3887
    @mdravidamani3887 Місяць тому +5

    Rahul is great

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 Місяць тому +3

    ராகுல்ஜி தான் சூப்பர்

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp Місяць тому +4

    இந்த மண்ணின் சாமானியரகளின் அரசியல்
    முதிர்ச்சி இந்தியா எங்கும்
    பரவட்டும்.
    என்ன ஒரு உணர்வார்ந்த பதில்கள்.இனி பாஜக
    தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை.

  • @DuraisamyDuraisamy-sj7yv
    @DuraisamyDuraisamy-sj7yv Місяць тому +8

    Rahul.waregood.ware.waregood

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Місяць тому +5

    Like korea the india should be divided into two like South India and North India

  • @user-wz8hf4ny7m
    @user-wz8hf4ny7m Місяць тому

    Humanity is essential for every human being that is shown by God through Raghul Gandhi ji.
    Congrats raghul sir

  • @sankarlakshmana6016
    @sankarlakshmana6016 Місяць тому +1

    ஐயா. நம்இளையதலைவர்ராகூல்காந்திஅவகள்நமக்குகிடைத்த. அருமையனதலைவர்பாறளமண்த்தில்எதிர்கேல்விகேப்பதற்க்குமிகமிகப்பொருத்
    தமிழர்.

  • @rajendranr172
    @rajendranr172 Місяць тому +4

    இவர்கள் ஆட்சி வந்தது முதல் அனைத்து மக்களுக்கும் துயரத்தை தான் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
    ராகுல் காந்தி அனைத்து மக்களுக்கும் ஆறுதல்
    சொல்லி வருகிறார்.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Місяць тому +12

    மோடி பத்து பைசா கொடுக்க மாட்டான்😅

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Місяць тому +5

    😢 அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போகும் நரேந்திரன் போய் போட்டோ ஷூட் நடத்தும் நரேந்திரன் வயல் நாட்டு மக்களின் துயர் துடைக்க ஏன் செல்லவில்லை பாகுபாடு பார்க்கும் நரேந்திரன் கேரளாவுக்கு பிரதமர் இல்லையா🎉 ராகுல் காந்தி பிரியங்கா காந்தி வாயநாடு எம்பி என்று சொல்கிறார்கள் பிஜேபி அதனால் தான் பார்வையிடுகிறார் சரி அவர் வயநாடு எம்பி மணிப்பூர் சென்று ராகுல் காந்தி துயர் துடைத்தார் அப்ப மணிப்பூர் எம்பி என்று சொல்லிவிட முடியுமா ராகுலின் சேவை நாட்டு மக்களுக்கு தேவை பாராட்டுதலுக்கு உரியது அவருடைய சேவை😮 ஜாதி மதத்து மதத்தை வைத்து இழப்பு நடத்தும் பிஜேபி எனர்ஜி வெட்கக்கேடு

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Місяць тому +1

    Rahul very great leader👍👍👍👍👍👍👍

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 Місяць тому +2

    Rahul, great man people love Rahul

  • @user-mf1zq1hp7d
    @user-mf1zq1hp7d Місяць тому +1

    ragul gandhi sir...❤❤❤

  • @prasathprasath2456
    @prasathprasath2456 Місяць тому +1

    🙏🙏🙏அருமை🙏🌹🌹

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 Місяць тому +2

    Modi ji visit only temple not poor people's like manipur wayanadu and himachal 😢😢

  • @ramalingams3968
    @ramalingams3968 Місяць тому +4

    மாமீசம் தின்னும் சிங்கத்திடம் மனிதாபினத்தை எதிர்பார்க்ககூடாது

  • @sidinterior9661
    @sidinterior9661 Місяць тому +1

    சமோசா டீவிக்கிறவன்பிரதமராவந்தாஇப்படிதான்ஆட்சிஇருக்கும். டீவிக்கிறவன்கஸ்டமரைமட்டும்தான்வரவேற்பான்அதுபோல்இவர்களுக்குஓட்டுபோட்டமாநிலங்களைமட்டும்தான்பார்பான்கள்.

  • @rajamuruganbs3049
    @rajamuruganbs3049 Місяць тому +3

    Rahul gi🎉

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Місяць тому +6

    Modi Ambani. Adani. Kaalai kaluvi Vida poyitar

  • @venkatachalampurushothaman3145
    @venkatachalampurushothaman3145 Місяць тому

    மனித நேயம் மிக்க மக்கள் செல்வன்... ராகுலே அடுத்த பிரதமர்❤❤

  • @user-fr7gy3xd1u
    @user-fr7gy3xd1u Місяць тому +1

    We have a prime minister exclusively for a few Corporates,External Affairs and Religious Endowment.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Місяць тому +3

    இந்திரா தான் இந்தியா

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 Місяць тому +3

    அம்பானி அதானியை மட்டுமே பார்ப்பார்.

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn Місяць тому

    Rahulji, great person lord more help people 🙏 😢😢

  • @moneymarkets6578
    @moneymarkets6578 Місяць тому

    Thatha Super Paa..
    Modi Vaaya Adichi Kozhapeetaaru

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 Місяць тому +1

    My leader rahul true gentleman god bless you sir ❤️💕❤️

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v Місяць тому +7

    மோடியா ராகுலா என்பதல்ல. பிரதமரா எதிர் கட்சி தலைவரா......

  • @balumani2255
    @balumani2255 Місяць тому +1

    Ragulji is very great leader

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Місяць тому

    Arumai periyavar sonna varthaigal.

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 Місяць тому +1

    Kerala Vayanad Makkalin ITHAYAM RAHULji..❤❤❤

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Місяць тому +2

    🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙌🙌🙌🙌

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Місяць тому

    Priyanka & Rahulji ? Royal salute yaa good

  • @Elayakumar-ot5lt
    @Elayakumar-ot5lt Місяць тому

    My support raghul ji..

  • @dhavaliselvaraj6668
    @dhavaliselvaraj6668 Місяць тому +3

    Mr.modi said that he is god's avathar.so he did not anywhere.He did not know peoples sufferings.God only knows about his activities.

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Місяць тому

    Makkal thalaivan Raghul, and God of poor peoples. 🙏

  • @scienceteachervlogs
    @scienceteachervlogs Місяць тому +1

    En alagu rahul ji

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Місяць тому +1

    Rahul sir is adopted Bro for India.still Allibaba not visit Manipur.the most unwanted p.m for India.

  • @user-pm4by3lk3y
    @user-pm4by3lk3y Місяць тому

    Rahul Gandhi G mass ❤

  • @Elayakumar-ot5lt
    @Elayakumar-ot5lt Місяць тому

    My favourite hero raghul ji..

  • @preethamolu5739
    @preethamolu5739 Місяць тому +1

    We don't need bjp in central government.....

  • @lourdumary7522
    @lourdumary7522 Місяць тому

    Always Really great 👍 👌 👏 leader Rahul bro. Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 Rahul bro. Modi and Amisa Waste 🗑 🙄 😑

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Місяць тому

    Rahul. 👑👑👑👑🙏

  • @johnselvin2161
    @johnselvin2161 Місяць тому +2

    Irakkamullavarkal pakiyavangal avargal irakkam peruvargal

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Місяць тому

    ராகுல் 🙏

  • @dassdass4028
    @dassdass4028 Місяць тому +2

    Send him out

  • @austindavid2276
    @austindavid2276 Місяць тому

    கெட்டவனாயிருந்து எப்பவும் ஜெயிக்கிறவனவிட, நல்லவனாயிருந்தும் தோற்ப்பவனே உயர்ந்தவன்....

  • @maxjacob1197
    @maxjacob1197 Місяць тому

    🎉

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 Місяць тому

    Thiru Rahul good person

  • @selvaminni2117
    @selvaminni2117 Місяць тому +1

    India PM is a Rahul.

  • @zahirniyaf3777
    @zahirniyaf3777 Місяць тому

    உண்மையான மக்கள் தலைவர் ராகுல்காந்தி

  • @bala9497
    @bala9497 Місяць тому +1

    மக்களுடைய தலைவர்

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c Місяць тому +4

    RAGULGI THAN NICHAYAMAGA,AVAR KADAVUL

  • @manimakalaik8005
    @manimakalaik8005 Місяць тому

    Modi j❤❤❤

  • @rajus140
    @rajus140 Місяць тому

    ஏழைகளின் உயிர் மூச்சு ராகுல் காந்தி அவர்கள் ❤

  • @karthickansi1574
    @karthickansi1574 Місяць тому +1

    Amit Shah Modi will not go to such tragedies. Including Manipur...

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh Місяць тому +1

    ❤❤❤

  • @user-yx8bg9gf6n
    @user-yx8bg9gf6n Місяць тому

    பரம்பரையாக வரும் வழக்கம்