CM Stalin Speech in Kerala | Malayalam Speech | Vaikom | Periyar Memorial | Kerala | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 44

  • @rajendranm64
    @rajendranm64 День тому +25

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு மிகவும் அருமை! 😊

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День тому +16

    அருமையான பேச்சு ஸ்டாலின் அவர்கள்
    ரொம்ப சிறப்பான நிகழ்ச்சி
    பெரியார் புகழ் வாழ்க

  • @mohanulaganathan4520
    @mohanulaganathan4520 День тому +10

    பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் புகழ் என்றும் மறையாமல் நிலைத்திருக்கும்.

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 15 годин тому +3

    விக்கு விசய் அரசியலில் எப்படி நாகரீகமாக , பணிவாக பேச வேண்டும் என்பதை தளபதி ஸ்டாலின் பார்த்து கற்று கொள்ள வேண்டும் ❤🖤

  • @annadurai.k3826
    @annadurai.k3826 23 години тому +10

    தளபதியின் வரவேற்பு அவர்களே அவர்களே இது அல்லவா திராவிடத்தின் மரியாதை ❤❤🌄🌄💐💐💐💐💐💐

  • @jesikashanmugama9453
    @jesikashanmugama9453 23 години тому +5

    உலகம் போற்றும் முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்கள்

  • @RahmanShabdeen
    @RahmanShabdeen 15 годин тому +1

    தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர்❤ மு க ஸ்டாலின் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @Vicky89116
    @Vicky89116 День тому +7

    வாழ்த்துக்களும் நன்றிகளும் ஸ்டாலின்

  • @sathyas9565
    @sathyas9565 16 годин тому +2

    Excellent Speech TN CM MKS 🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthy2108
    @krishnamoorthy2108 День тому +7

    M. K. STALIN 🎉🎉🎉🎉❤❤❤

  • @karthiktamil4778
    @karthiktamil4778 15 годин тому +1

    Super congratulations 👏 both CM'S sir ❤😊

  • @arun4Christ85
    @arun4Christ85 День тому +6

    Superb

  • @moses5jjj
    @moses5jjj День тому +4

    Superr speech cm Stalin sir🎉

  • @sankarneelamegam
    @sankarneelamegam 19 годин тому +3

    super

  • @Vinoth-j9p
    @Vinoth-j9p 19 годин тому +3

    🎉🎉🎉🎉🎉

  • @balaganesh7717
    @balaganesh7717 День тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SudalaiSudalai-p1t
    @SudalaiSudalai-p1t 17 годин тому +3

    Dmk❤❤❤❤🎉🎉🎉suppèr🎉🎉🎉

  • @karun2360
    @karun2360 17 годин тому +1

    Excellent our CM...❤

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev День тому +3

    👍👍

  • @rajakkanisellamuthu68
    @rajakkanisellamuthu68 16 годин тому +1

    ❤❤❤❤❤

  • @90348ramram
    @90348ramram День тому +1

    Super Successful CM, Stalin ji 🙏
    and
    Super Successful CM Pranay ji 🙏

  • @YobuGu
    @YobuGu День тому +4

    Super DMK🙏🌄🌹👍

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 18 годин тому +5

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.

  • @babyalbert3593
    @babyalbert3593 День тому +1

    👍

  • @karikalan4930
    @karikalan4930 14 годин тому

    Good 👍 thalapathe good 👍 👌 👏

  • @NparivindhanttvtTvt
    @NparivindhanttvtTvt День тому +1

    Manpumika. TAMIILNAD. MUTALVAR.. M. K. STALN. AVARKALKU.VALTHUKAL.DMK.TVT5:59

  • @Mathi-q7w
    @Mathi-q7w 16 годин тому

    Kadur.karpakam.Amma.valar.mathi.Amma

  • @jaganathanvasanthakumar4610
    @jaganathanvasanthakumar4610 20 годин тому

    Mr. Stalin has cornered the living legend Dravidian stock Mr. VAIKO by not inviting him to this function. Is Mr. Thiruma a great leader than Mr. VAIKO. TN CM change your staterge pls this is not fair on your part.

  • @KavithaSanthosh-rw5cm
    @KavithaSanthosh-rw5cm День тому

    A Santhosh Kumar

  • @tamilan3902
    @tamilan3902 16 годин тому

    திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் துறை முருகன் என்றால் அடுத்த முதலமைச்சர் துணை முருகன் தானே

  • @manasayskumar9655
    @manasayskumar9655 23 години тому

    இந்த காணொளி யில் முதல்வர் எத்தனை முறை துண்டுச் சீட்டு பார்த்து பேசினார் என்று சரியாக சொல்பவருக்கு பரிசு வழங்கப்படும்...

    • @jayasubash9975
      @jayasubash9975 21 годину тому

      கிறுக்கு கேள்விக்கு
      கிறுக்கு பதிலை
      கிறுக்கனாகிய நீயே சொல்...

    • @Indian-js4nh
      @Indian-js4nh 16 годин тому

      டேய் குமாரு... அவர் முதல்வர் அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் தமிழ்நாட்டின் வார்த்தை.. அதோடு அது ஒரு ஆணை. அது ஒரு மாநிலத்தின் ஆவணம்... அண்ணாத்த க்ஊத்ஈ சாமானோட விஜி இல்ல... வாயில வந்ததையெல்லாம் பேச..

  • @tamilan3902
    @tamilan3902 16 годин тому

    இந்திய மொழிகளில் ஒன்று ஹிந்தி அதற்கு அடுத்து மலையாளம் ஹிந்தி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் மலையாளம் சென்றிருக்கிறார்கள் என்னடா இது கூத்து

    • @karthiktamil4778
      @karthiktamil4778 15 годин тому

      டேய் வாத்து 🦆 இதில் இல்லை கூத்து. உனக்கு பிடிக்கவில்லை என்றால் கதவை சாத்து. சேனலை மாத்து. மொழி இரு மனிதர்களின் பரிமாற்றம். அதனை கட்டாயம் என்று தினிக்காதே. வேண்டும் என்றால் அவர்கள் கற்றுக் கொள்ளடும். கட்டாயம் இல்லை. இந்தியா ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவம். அதனுடன் வேணும் சமத்துவம். இதை கேட்காவிட்டால். உங்களுக்கு எதிராக கத்துவோம். மொத்துவோம்.

    • @karthiktamil4778
      @karthiktamil4778 15 годин тому +1

      டேய் வாத்து 🦆 இதில் இல்லை கூத்து. உனக்கு பிடிக்கவில்லை என்றால் கதவை சாத்து. சேனலை மாத்து. மொழி இரு மனிதர்களின் பரிமாற்றம். அதனை கட்டாயம் என்று தினிக்காதே. வேண்டும் என்றால் அவர்கள் கற்றுக் கொள்ளடும். கட்டாயம் இல்லை. இந்தியா ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவம். அதனுடன் வேணும் சமத்துவம். இதை கேட்காவிட்டால். உங்களுக்கு எதிராக கத்துவோம். மொத்துவோம்.

    • @VibinAyyanavar
      @VibinAyyanavar 8 годин тому

      தம்பி எங்களுக்கு மலையாளம், தமிழ் இரண்டும் தெரியும் உங்களுக்குத் தெரியுமா 😅😅😅😅

  • @KamatchiVivin
    @KamatchiVivin День тому

    EnthandaDmk super Thaliva ❤❤❤ Cmmkstalin da eapatheruith daDmk enna..

  • @sivashankar1278
    @sivashankar1278 День тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤