Thiruvudaiyan in Attha Un Selai

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 321

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் 2 роки тому +37

    நூறு முறைக்கு மேல் கேட்டும் கொஞ்சம் கூட சலிக்கவே சலிக்காத பாடல்.அம்மா சேலையைப் போர்த்திக்கொண்டு உறங்கிய வறுமைக் காலங்களை கண்ணீரோடு நினைவுபடுத்துகிறது.திருவுடையான் ஐயாவின் குரலில் கேட்டால்தான் இந்தப் பாடலின் உணர்ச்சி வெளிப்பாட்டை முழுமையாக உணர முடிகிறது.இசைக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தமிழிசை உலகில் ஐயா ஏகாதசி அவர்களின் வலிமிகுந்த வரிகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому +13

    ஐயா உங்கள் பாடல் வரிகள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்
    அதிலும் தபலா வாசிக்க வாசிக்க சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்த மாதிரி இருக்கிறது
    இந்த பாடலை கேட்கும் அனைத்து ரசிகர்களுக்கும் அவர் அவர்களின் ஆத்தாவை நினைவு படுத்தி அனைத்து ரசிகர்களையும் பாச மழையால் அழ வைத்து விட்டீர்கள் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்.
    Er.ValarmathiRaman.

  • @basaviva4877
    @basaviva4877 2 роки тому +9

    இந்தப் பாடலை ஐரோப்பிய நாட்டில் இருந்து கேட்கிறேன். மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் போல உள்ள பாடல். இவர் தற்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 роки тому +21

    திருஉடையான் ஐயா நீங்கள் மீண்டும் இந்த பூமியில் பிறப்பு எடுத்து வாருங்கள் உங்கள் இனிமையான குரல் இசையை கேட்க ரசிகர்கள் காத்திருக்கிறோம்....

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 2 роки тому +18

    💐ஐயா.., உன் இசைக்கு நான் அடிமை...,உன்பிரிவை கண்டுவாடுவது இனங்கள் மட்டுமல்ல இசையும் கூட..,
    நல்ல மனம் மறைந்தாலும் அதன் நினைவுகள் என்றும் மறையாது..., 🙏

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 роки тому +17

    தபேலா வாசித்துக் கொண்டு பாடுவது மிக
    சிரமம். மோர்சிங் வாசிப்பு பாடலை மிகவும் சோகத்துடன்இணைந்து
    ஒலி எழுப்புகிறது. அருமை. திருவுடையான்
    ஏகாதசி ;இசை அமைப்பாளர்; தாயோடு
    சேர்ந்து நம் இதயத்தில் இடம் பிடித்து விட்டனர்.
    அருமை. அற்புதம்.

    • @samcharly6570
      @samcharly6570 2 роки тому +3

      தபேலா விரைவாக வாசித்துக்கொண்டு, ஈரல்குலையை அறுக்கும் சோகத்தில் பாடுவதெல்லாம் மிக கடினம்.

  • @sarangapanipaninoonebeatth5784

    இந்த பாடலை ஒரு முறையாவது வாழ்க்கையில் கேட்டால்தான் தனது பிறவி பயனை அடையலாம்.
    எனக்கும் அப்படி தான் கண்களில் நீர் கசிய...

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 роки тому +27

    காலத்தால் அழியாத பாடல் உணர்ச்சி பூர்வமாக உணர்ந்து கொள்ள தாயின் நினைவுகள் என்னை தொட்டது🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 💐💐💐💐💐

  • @marappanmarappan2621
    @marappanmarappan2621 2 роки тому +10

    இந்த பாடலுக்கு எனது உணர்வுபூர்வமான கண்ணீர் காணிக்கை தாய் பாசத்துக்கு இணைஇல்லாததிந்துலகத்திலெதுவுமில்லை....🙏🙏🙏🙏🙏

  • @தனிஒருவன்-ற4ல
    @தனிஒருவன்-ற4ல 2 роки тому +10

    கண்டிப்பாக செத்தாலும் என்னை போத்த வேணும்..... உணர்ச்சி பொங்கிய வரிகள்....,.., வாழ்க ஐயா திருவடியான் அவர்கள் புகழ்.... ❤

  • @vadileenagan
    @vadileenagan 2 роки тому +17

    அய்யா, உங்களின் பாடல் தமிழ் மொழியில் மெல்ல மெல்ல தவழ்ந்து கொண்டு என் காதில் கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் மல்க வைய்தது. நீண்டநாள் பிறகு நான் கண்ணீர் வடித்தது இன்று தான்....

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +1

      இந்தப் பாட்டை ஐயா திருவடியான் இயற்றியதாகத்
      தானே கேள்விப்பட்டேன்?

  • @kmcvk
    @kmcvk 3 роки тому +14

    பாடலை கேட்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது

  • @rrajamani3346
    @rrajamani3346 4 роки тому +18

    தபலா வாசித்துக்கொண்டே பாடியது -அற்புதம்

  • @rajsanthi2957
    @rajsanthi2957 2 роки тому +7

    அற்புதமான குரல் வளத்துடன் அருமையான வரிகள் 👍👍.

  • @seshadris3322
    @seshadris3322 4 роки тому +15

    என் தாயை கண் முன்னால் கொண்டு வந்த அருமை அண்ணன் திருவிடையானுக்கு கோடனா கோடி வணக்கம். வானில் இருந்து எங்களை வாழ்த்துங்கள்.

  • @Sakthivel-jo1xo
    @Sakthivel-jo1xo 3 роки тому +36

    "கலைகள் யாவும் மக்களுக்காகவே"
    என்ற புரட்சியாளர் இலெனின் கூற்றை
    நடைமுறைக்கு கொண்டு வந்த புரட்சி கலைஞர்கள் இவர்கள்.
    இக்கலைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

    • @jmdxavier1590
      @jmdxavier1590 2 роки тому

      எளிய தமிழில் இதயத்தை கசக்கிபிழிந்த மெட்டும் அய்யாவின் கிராமியபக் குரலும் அப்பப்பா அபாரம்.இசையுள்ளவரை இப்பாடல் நிலைத்திருக்கும் அதாவது காற்றுள்ள வரை.உலகத்தின் வாழ்ந்து மறைந்த வாழும் அனைத்து அம்மாக்களுக்கும் இப்பண் சமர்ப்பணம்

  • @kathirvelennamangalampalan4484
    @kathirvelennamangalampalan4484 5 років тому +20

    மிக அருமையாக உள்ளது. மேலும் அதை பார்த்துக்கொண்டு இருக்கும் மக்கள் எவ்வளவு உருக்கமாக கவனமாக கேட்கிறார்கள்.

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 4 роки тому +30

    திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்

    • @muthulingam3115
      @muthulingam3115 4 роки тому

      Thaya sir. yenna Thirudayan iranthu uttara? O my god. Bharathi pattukottsiyar pola ivaraiyuma karunaiyella eman kondupoittan. Inge kondupogavrndiyavargal kodi kanakil irukkumpothu yean emanukku intha kovam?

  • @thangajayabalan
    @thangajayabalan 3 роки тому +7

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.... ஒருமுறைகூட அழாமல் கேட்க முடியவில்லை

  • @gsph6447
    @gsph6447 Рік тому +18

    என்றுமே மறக்க முடியாத மனிதகுரல்....

  • @varadhansundaresan9834
    @varadhansundaresan9834 2 роки тому +8

    தாய் கண்கண்ட தெய்வம். இறைவன் தாய்க்கும் பிறகு தான். உலகின் மிக உயர்ந்த விடயங்களில் ஒன்று தாய்மை. அதை தங்கள் நாட்டுப்புற சேலை பாட்டு மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் . உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள். தற்போதைய சந்ததிகளுக்கு இந்த உணர்வுபூர்வமான பாடல் புரிய வாய்ப்பில்லை.

  • @karthikeyanchennai3625
    @karthikeyanchennai3625 4 роки тому +18

    தாயின் உயிரோட்ட பாடல் வரிகள் ... அருமையான குரல் வளம் ... சிறந்த இசை

  • @lotus4867
    @lotus4867 5 років тому +39

    தமிழர்கள் உள்ளத்தில் இந்த பாடல் என்றும் நிலைத்திருக்கும் , இதனை எம்மிடம் கொண்டுவந்த பாடகர் திருவடியான் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் , வரிகளை புனைந்த புலவருக்கு தலைவணங்கி வாழ்த்துக்கள் சொல்வோம்.
    இது போன்ற அருமையான பாடல்கள் தமிழ்நாட்டுடைமை ஆக அறிவிக்கப்பட வேண்டும் .
    நாட்டுப்புற பாடல் கலைஞர்களும் ,
    அரசும் கூட்டுமுயற்சியில் சாதிக்கவேண்டியது .

  • @schitra340
    @schitra340 3 роки тому +6

    அருமை ஐயா.....தாயற்ற என்னைபோன்றவர்களுக்கு உங்கள் பாடல் கண்ணீர் வரவைக்கிறது.....

    • @kalaik5949
      @kalaik5949 3 роки тому

      கவலைப்படாதீர்கள். சகோதரி.

    • @schitra340
      @schitra340 3 роки тому

      @@kalaik5949 நன்றிங்க🙏🙏🙏🙏

  • @Je-jj3oh
    @Je-jj3oh 2 роки тому +4

    திருவுடையான் சாா் வணக்கம் - இந்த பாட்டை இப்போதுதான் கேட்கிறேன் - அம்மாவை கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து விட்டீா்கள் - நல்ல குரல்வளம் சாா் - கருத்துள்ள பாடல்

  • @muthupichai8646
    @muthupichai8646 3 роки тому +29

    பாடகர் திரு. வடிவுடையான் ! உங்கள் குரலுக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு ! உங்கள் புகழ் வாழ்க ! அன்புடன்:. நாம் தமிழர் - சென்னை.

  • @sukumaranvenkatachalam9782
    @sukumaranvenkatachalam9782 5 місяців тому +2

    அய்யா நீங்கள் இறந்தாலும் இந்த பாடலின் மூலம் தமிழுலகில்வாழ்ந்து
    கொண்டிருக்கிறீர்கள்.

  • @vasurkarunanidhivasurkarun4660
    @vasurkarunanidhivasurkarun4660 2 роки тому +4

    திருவடியான் is great இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டே பாடுவது சாதாரணமல்ல

  • @PaarPotrumParanjothi
    @PaarPotrumParanjothi 2 роки тому +4

    சந்தோஷம்....
    ஐயா இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் நெஞ்சத்தை நெகழவைக்கினறது....
    காரணம் இந்தப் பாடலுக்கு நீங்கள் இசை வடிவம் கொடுத்து உங்கள் வெங்கலக் குரலைக் கொண்டு வெளிப்படுத்திய விதம் தான்
    அனைத்து மனங்களையும் உருகச்செய்கிறது.....
    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து உங்கள் குரலோசையைக் கொண்டு உலக மக்களை மகிழச் செய்க....இந்தப் பாடலுக்கு நீங்கள் இசை வடிவம் கொடுத்த உண்மை தெரிந்தவுடன் உங்கள் மீது எனக்கு உயர்ந்த அன்பும் மரியாதையும் உண்டு
    சந்தோஷம் வாழ்த்துக்கள்..

    • @devanshunmugasundaram1431
      @devanshunmugasundaram1431 2 роки тому +1

      ஐயா,
      இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

  • @SundaravadivelB
    @SundaravadivelB 4 роки тому +10

    இந்த எளிமைக்கும், ஆரவாரமில்லாமல் இதயத்தை நிறைக்கும் மேன்மைக்குரிய இசைக்கும் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому +3

    இந்த பாடலுக்கு தபேலா இசை அதைவிட மோர்சிங் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது
    இந்த பாடலை அம்மாவின் நினைவு வரும் போதெல்லாம்
    கேட்பதுண்டு இதுவரை 100 தேவைகளுக்கு மேலாக கேட்கிறேன்.இன்னும் திகட்ட வில்லை.நன்றி உங்கள் இசைகுடும்பத்திற்கு.
    Er.VALARMATHIRAMAN.

  • @kandhasamy673
    @kandhasamy673 2 роки тому +6

    தமிழ் வளர்க தமிழ் மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் பாடல் கண்ணில் நீர் வற்றாத நிலை

  • @kumara3473
    @kumara3473 5 років тому +61

    உணர்ச்சிகள் தாய் மொழியில் தான் உணரமுடியும்,மறைந்த என் தாயின் நினைவுகளை புரட்டி போட்ட அய்யா வின் புகழ் ஓங்குக!

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 роки тому +1

      உண்மை

    • @dheena9344
      @dheena9344 2 роки тому

      It's true

    • @alexander9183
      @alexander9183 2 роки тому

      உண்மை நண்பா எனக்கும் உங்களுடைய உணர்வுதான் 🌹

    • @sukubd1802
      @sukubd1802 2 роки тому

      @@sathiyaraja8851 o.llop c
      Mm

  • @ktr6054
    @ktr6054 7 місяців тому +2

    இந்தப் பாடலுக்கு இசையமைத்து பாடியவர் எங்கள் மக்கள் இசை பாடல்கள் சங்கரன்கோவில் மண்ணின் மைந்தன் திருவுடையான் அவர்கள்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 роки тому +7

    இந்த பாடல் மறக்க முடியாது . மயிலாடுதுறை தமிழ் வாணன்

  • @murugadeetchanya9755
    @murugadeetchanya9755 3 роки тому +10

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணீரை வரவழைக்கிறது
    அதிலும் /செத்தாலும் என்னைப் போத்த வேணும்/ வரிகள் பெருந்துயரை கூட்டுகிறது

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 роки тому +5

    சாகா வரம் பெற்றவர் திருவுடையான் மக்கள் மனதில் பாட்டுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @alagarsamyandisubban8398
    @alagarsamyandisubban8398 2 роки тому +3

    அய்யா அவர்களின் ஆன்ம இறைவனின் திருவடி நிழலில் இழைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

    • @subramanianvalasai8976
      @subramanianvalasai8976 Рік тому

      அய்யா திருவுடையான் அவர்கள் பகுத்தறிவாளர்.

  • @cbkrishnaproductions9529
    @cbkrishnaproductions9529 5 років тому +44

    ஐயா இந்தப் பாடலைக் கேட்கும்போது இறந்துபோன தாயே எழுந்து வந்து என்னை தாலாட்டுவது போல இருக்கிறது உங்களுடைய குரலும் மேலும் மனதை உருக்கும் அப்படி ஒரு இனிமையான பாடல் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +23

    இரும்பையும் இளக வைக்கும் மிக உணர்வுள்ள பாடல். உணர்ச்சிகரமாகவும் உயிரோட்டமாகவும் பாடியுள்ளார். என்றும் இனிமை.

  • @c.nagarajanrajan456
    @c.nagarajanrajan456 7 місяців тому +2

    ❤❤❤❤🌹உங்களை இழந்து விட்டோம் என்பதை
    ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது ஐயா திருவிடையான் அவர்களை.

  • @devakoori4389
    @devakoori4389 4 роки тому +21

    என் அம்மா இறக்கும் தருவாயில் இருக்கும் போது தான் இந்த பாடல் என்னை கவர்ந்தது. அனைத்தும் என்வாழ்க்கையில் நடந்ததே 😭

    • @balamuruganrajendran5909
      @balamuruganrajendran5909 2 роки тому

      ⁷the 77other ⁷day was the 7AM 7AM in 88tamil ⁷and 8887inches 7a 788⁸⁸09to

  • @gunalan4949
    @gunalan4949 Рік тому +3

    திரு ஏகாதேசி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @socialjustice7564
    @socialjustice7564 4 роки тому +25

    பலருக்கு கிராமத்து வாழ்வு பகல் கனவாகிறது....அந்த வாழ்வு ஒரு தவம்!

    • @anbukanbuk696
      @anbukanbuk696 4 роки тому +2

      Romba arumaiya sonirgal.

    • @balmmurgan28
      @balmmurgan28 3 роки тому

      @@anbukanbuk696 w1ddwwwdwdwe1ww1were ww1dwdw1uw7uw1dduddd7wdd1wdwddwdsddddwddw1 7wududu1du7d1ddddwd1ww1wdddwddw11www7assiduously u1uw1w1w1d1d11d111dddd1dd1d1w1ddd71711111ddd111d1don't 7w111d1dd1dddddd111u1111111dd111ddd1d1111dd1u11d11d11dddddd11d111111u1117d1d1111d1111ddddddddu111u111dddd1d1d11u11u1unaddressed and ud7

  • @Kl.varman5089
    @Kl.varman5089 5 років тому +48

    இந்த பாடலுக்கு என் பரிசு :கண்ணீர்

  • @jeevasmusic21
    @jeevasmusic21 3 місяці тому

    ஐயா......இது வெறும் பாடல் இல்லை....உயிரை தூண்டும் உன்னத உணர்வு.....ஐயா நீங்கள்...மீண்டும் இப்புவி பிறக்கும் போதும்....இப்பாடல்....ஒலிக்கும்....உங்கள் குரலாய்.....

  • @user-zr2io5ij8u
    @user-zr2io5ij8u Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. இறைவன் அருள் புரிவானாக வாழ்க வளமுடன்

  • @palanivela2279
    @palanivela2279 6 років тому +50

    உணர்ச்சிகளின் குவியல்... பாடல் ஆசிரியரின் கைவண்ணம்... பாடகர்களின் குரல்வண்ணம்... அடடா..!!...அட்டகாசம்... எம் தமிழுக்கே உள்ள இனிமை...!!!

  • @karuppusamysamy2719
    @karuppusamysamy2719 2 роки тому +4

    நான் அதிகமுறை கேட்கும் பாடல்

  • @j.b.4069
    @j.b.4069 Рік тому +4

    இமை௧்௧ மறந்து என் இருவிழி நீர்மாலை சமர்ப்பிக்கிறேன். என் ௨யிா்௧ரைய வணங்குகிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tn5og3ds8u
    @user-tn5og3ds8u Рік тому +1

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வெல்லபெறுக்கு எடுத்து ஓடுகின்றது ......

  • @elangop6680
    @elangop6680 Рік тому +2

    கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அருமையான குரல்

  • @-kavignaryamunasasikumar2271
    @-kavignaryamunasasikumar2271 4 роки тому +5

    அருமையான வரிகளோடு , மனதை அசைக்கும் இசை........

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому +3

    அருமையான. பாடல்.திருவுடையான்.அவர்கள்.குரல்.இனிமை.🎼🪗🎸🎻

  • @senthilthanam1511
    @senthilthanam1511 6 років тому +44

    இசையையும் வாசித்தும் பாடுவது திறமைதான் வாழ்த்துக்கள்.....

  • @sutharsanbharathi1195
    @sutharsanbharathi1195 6 років тому +30

    மனத்தை வருடும் பாடல்,.கவிஞர் அழகாக எழுதி இருக்கிறார்,,வாழ்த்துக்கள் sir,

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 2 роки тому +2

    Yes enakku rompa pidikkum ayyavin kural

  • @jeyapandi8663
    @jeyapandi8663 4 роки тому +3

    மனதை வருடும் பாடல் நம்மையறியாமல் கண்ணீர் வரவழைக்கும் பாடல்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 місяці тому

    Thozhar Ekathasi's Lyrics sung by Thiru udaiyaan voice is melting my heart like anything ! ....
    Recently, I have lost my beloved mother and I am not able to come out of that grief and tears ! ..... 😭😭😭😭

  • @shajahanfaasi3341
    @shajahanfaasi3341 4 роки тому +7

    இந்த பாடலுக்கு என் கண்ணீரை மட்டுமே தரமுடியும்

  • @appan2017
    @appan2017 3 роки тому +3

    வாழ்க வளமுடன்....அருமை..மனம் நெகிழ்ந்துவிட்டது....அற்புதம்...

  • @ssthamizhselvan
    @ssthamizhselvan 5 років тому +12

    Tiruvudaiyan is no more now. But his voice is with us now.

    • @Dhivakaran968
      @Dhivakaran968 5 років тому +2

      ஆமாம் வருத்தமாக இருக்கிறது

  • @katherasand7156
    @katherasand7156 3 роки тому +4

    ஐயா உங்களை வணங்குகிறேன்

  • @gsph6447
    @gsph6447 Рік тому +7

    உண்மையில் வாழ்ந்த தமிழன்...

  • @manoharsubramaniam7517
    @manoharsubramaniam7517 3 роки тому +4

    comrade. Thiruvudaiyan ! whenever hear this song your absence is felt with sorrow and reverence. Miss you. COMRADE.

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Рік тому +1

    This song written for me I think, because every line I feel my past life now I am 70 years old. Only myself alive now in my family.

  • @narmadhadevi2022
    @narmadhadevi2022 3 місяці тому

    திருவுடையான் அவர்கள் மறைந்தாலும் அவர் பாடல் என்றும் உயிருடன் உள்ளது.இதுதான் ஓரு கலைஞன் படைப்பு 🙏🏻🙏🏻🙏🏻

  • @afsankr2007
    @afsankr2007 Рік тому +1

    Rare song. Vibrates our hearts all times while hearing. tears.

  • @maharajan7891
    @maharajan7891 4 роки тому +6

    கமெண்ட்ஸ் ஐ பார்த்த பிறகு கண்கலங்காமல் பார்க்க முடியவில்லை கண்ணீருடன் எனது பதிவும் 🙏🙏🙏

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 роки тому +2

    அருமையான பாடல்.வாழ்த்துக்கள் ஐயா.

  • @mariyasebastiyan6745
    @mariyasebastiyan6745 3 роки тому +3

    எனக்கு மிக மிகவும் பிடித்த பாடல்

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 5 місяців тому

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂 இந்த பாடல் உங்கள் குரலில் ஒலிக்கும் போது தனி சுகம்.

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 5 років тому +5

    Definitely the best rendition and raw feelings. My heart is broken to know he is no longer. I love his voice and the emotions I feel

  • @damodaraswamykrishnaswamy8599
    @damodaraswamykrishnaswamy8599 6 років тому +13

    Oho god nothing is equal to this amma pattu thirling tears oozing out withou our knowledge.wonderful

  • @madhanktpmadhan7246
    @madhanktpmadhan7246 5 років тому +9

    இந்த பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்

  • @veeraraghavanelumalai4982
    @veeraraghavanelumalai4982 5 років тому +7

    அருமையான பாடல் வரிகள்..

  • @p.kannanp.kannan1640
    @p.kannanp.kannan1640 6 років тому +38

    மிகவும் அருமையான பாடல். அத்தணையும் உண்மை

  • @thayagamjb4093
    @thayagamjb4093 5 років тому +7

    இனிய குரல் அருமை அற்புதம் ஆகா

  • @anbudhasan6577
    @anbudhasan6577 3 роки тому +6

    அய்யா உங்களை நாங்கள் இழந்துவிட்டோ மே.....

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 2 роки тому

    அருமையான பாடல்....என் குழந்தைப்பருவ நாட்களை நினைவுபடுத்தியது...தாயின் பாசத்துக்கு ஈடு ஏது...

  • @srilathasiva3834
    @srilathasiva3834 2 місяці тому

    அருமை அருமை அக்கா மட்டுமல்ல நானும் அம்மாவின் சேலையைக் கட்டிப் பழகியவள் 😢😢❤❤❤

  • @srinivasanr9007
    @srinivasanr9007 6 років тому +12

    It became emotional whenever I hear this song.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +1

    சிறப்பு மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உங்கள் சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @safpalani4835
    @safpalani4835 2 роки тому +1

    Arumai migavum arumai nandrigal Pala Isai kuzhuvinar anaivarukkum

  • @vigneshraja9625
    @vigneshraja9625 4 роки тому +4

    This song is god's gift. Very nice

  • @nravi2879
    @nravi2879 6 років тому +16

    Thiruvudaiyan Sir Really we missed your's voice Great .... Tears comes from my eyes

  • @libinj1889
    @libinj1889 2 роки тому +24

    இந்த பாட்டுக்கு நீங்கதான் hero va....so sad..இந்த பாடலை யார் யாரோ பாடி million views போகுது..😒😒

    • @saipoongodi6015
      @saipoongodi6015 4 місяці тому

      இவர்கள் பாடிய பின்னர்தான் அனைவரும் பாடி இருக்கிறார்கள் சகோதரரே பாருங்கள்

  • @BALMURUGANK
    @BALMURUGANK 6 років тому +10

    This is my favorite song, i litioned many time in a day

  • @jayamchuttikutti
    @jayamchuttikutti 6 років тому +6

    Amma nam muthal kadavul pala kastam vanthalum avangalai thavikka vda kudathu , nam sathavathu kappatra vandum

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 6 років тому +15

    மிகவும் அருமையான பாடல்.

  • @aalagarsamy8881
    @aalagarsamy8881 4 роки тому +3

    அருமையான வரிகள்

  • @Ravichandran-ch9iq
    @Ravichandran-ch9iq 11 днів тому

    Excellent .. clear song by The Great singer ....RIP Sir

  • @shanmuganathanshanmuganath9190
    @shanmuganathanshanmuganath9190 5 років тому +19

    பாடகர் எதார்த்த மனிதர்

    • @ktr6054
      @ktr6054 6 місяців тому

      YS PRO

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 роки тому +1

    அருமை... இந்தபாடல் செந்நில்பாடினாரே

    • @ktr6054
      @ktr6054 6 місяців тому

      இதை முதலில் பாடியவர் சங்கரன்கோவில் மண்ணின் மைந்தன் தோழர் மக்களை இசை பாடகர் திருவுடையான் அவர்கள்

  • @VijayKumar-cq8mg
    @VijayKumar-cq8mg Місяць тому

    Super, I always cry when I listen God bless you Sir,

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 5 років тому +4

    Very very native and natural, hats off to singer

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 2 роки тому

    I went back to child would life when my mother was with me, tears started rolling out from my eyes.
    Excellent

  • @kumaresankumaresan8289
    @kumaresankumaresan8289 Рік тому

    Super ana intha patu rompa pudikum

  • @g.gurumaniguru5097
    @g.gurumaniguru5097 4 роки тому

    திருவுடையான் அவர்கள் பாடல்கள் நான் கேட்டிருக்கிறேன் கோயமுத்தூரில்

  • @devarajhdeva4156
    @devarajhdeva4156 4 роки тому +2

    அருமையான பாடல்.வாழ்த்துகள்