தமிழர்களின் பொக்கிசம்... வன்னியின் தாய்.... விவசாயிகளின் சொத்து.. தாயகத்தின் பொருளாதாரம்.... எங்கள் பாரம்பரியம்... தமிழனின் கெத்து... இந்த இரணைமடு குளம்.
கிஸ்னா அனுசான் வணக்கம் நாங்கள் அங்கிருக்கும் போது பார்க்காத இடங்களையெல்லாம் உங்கள் கானோளி மூலம் பார்த்து ரசிக்கக் கூடியதாய் இருக்கின்றது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அழகான ஊர். போர்க்காலத்தில் கூட மகிழ்ச்சி உடன் வலம்வந்த நினைவுகள் மறக்கமுடியாது. அதேவேளை , வீரம் விளைந்த தமிழ் மண்ணின் தலைநகரான வன்னி மண்ணின் பெருமையைப் பார்ப்பதற்கு தமிழ் மக்களை விட சிங்களவர்கள் அதிகமாக நிற்பதைக் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அதேவேளை இப்படித்தான் படிப் படியாக எமது வரலாறும், எமது மண்ணும் எம்மை விட்டுச் சென்றன .
அருமையான ஒரு பதிவு பார்க்கவே சந்தோசமாகயிந்திச்சி அனுசான் அண்ணா skஅண்ணா சொல்வதுக்கு வார்த்தையேயில்ல அவ்வளவு சந்தோசம் உங்கள் பதிவுகள் தைங்கியூ நீங்கள் இருவரும் மேலும் வளர்ச்சியடைய ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்த்துக்கள் அந்த ரபிக்அண்ணாவின் வார்த்தைக்கள் அருமையாகயிருந்தது ஆண்டவர் அவரையும் அவர்குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.
இங்கிலாந்தில் இப்பவும் இருக்கோ தெரியாது ஆனால் வேல்ஸ் இல் இப்பவும் லோலிபொப் லேடீஸ்/ஜென்ட்ஸ் என்று பள்ளிக்கூடப்பிள்ளைகட்கு வீதியை கடக்க உதவி செய்பவர் கள் காலையும் மாலையும் செய்வார்கள்.
தம்பிமார் எத்தனை அடி தண்ணீர் நிற்கிறது என்று பாருங்கள்!32,அடிக்குமேல்நீர்வந்தால்தான் வான் கதவுகள் திறப்பார்கள்! பனைமரஉயரத்திற்குநீர் துளிகள்மேல்நோக்கிசிதறும்!வான்பாயும்போது வந்து பாருங்கள்! எத்தனை பாடசாலைபிள்ளைகள் வாய்க்காலில் விழுந்து ழஇறந்திருப்பார்கள், பிள்ளைகளை காப்பாற்றப்போன ஆசிரியர்களும் இறந்தார்கள்!! மறக்க முடியுமா?????
வட்டக்கச்சி உழவன் ஊர் காட்டுங்க. Please. கிளிநொச்சி நகரை அண்டிய திருவையாறு, இரத்தினபுரம், திருநகர், உதயநகர். மற்றும் அக்கராயனில் உள்ள எட்டாம்கட்டை. காட்டுங்க.15, 20 வருடங்களுக்கு முன் நாங்கள் சுதந்திரமாக நடமாடி திரிந்த ஊர்கள்.
Singalam kathaikka palakugka bro columbu la ivvulavu kaalam irunthu kathaikkaddi vela illa next vedeo la singalam pesanum.... Eannaya krishna annaku therium from trincomalee...
அனோஜன் உங்கள் குரலில் தமிழ் மிகவும் அழகாக நடமாடுகிறது இன்னும் மொருகோற்றி வழம்பொற வாழ்த்துக்கள்
இலங்கையிலிருந்து பார்க்கவில்லை நீங்கள் போடுகிற இடங்கள் எல்லாமே super 2பேருக்கும் வாழ்த்துங்கள் நன்றிகளும்
தமிழர்களின் பொக்கிசம்...
வன்னியின் தாய்....
விவசாயிகளின் சொத்து..
தாயகத்தின் பொருளாதாரம்....
எங்கள் பாரம்பரியம்...
தமிழனின் கெத்து...
இந்த இரணைமடு குளம்.
கிஸ்னா அனுசான் வணக்கம் நாங்கள் அங்கிருக்கும் போது பார்க்காத இடங்களையெல்லாம் உங்கள் கானோளி மூலம் பார்த்து ரசிக்கக் கூடியதாய் இருக்கின்றது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அழகான ஊர். போர்க்காலத்தில் கூட மகிழ்ச்சி உடன் வலம்வந்த நினைவுகள் மறக்கமுடியாது. அதேவேளை , வீரம் விளைந்த தமிழ் மண்ணின் தலைநகரான வன்னி மண்ணின் பெருமையைப் பார்ப்பதற்கு தமிழ் மக்களை விட சிங்களவர்கள் அதிகமாக நிற்பதைக் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அதேவேளை இப்படித்தான் படிப் படியாக எமது வரலாறும், எமது மண்ணும் எம்மை விட்டுச் சென்றன .
நல்ல கலகலப்பான பதிவு. வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் போல் பேசியது மிக அருமை.
இயற்கையான இடங்கள் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அனுஷான்
Love from Kerala 🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️👍👍👍
Adipoli
நன்றி கிருஷ்ணா ....நான் வன்னியை பிறப்பிடமாக கொண்ட நான் இதுவரைக்கும் நான் இரனைமடு குளம் பாக்கவே இல்லை உங்கள் கானொலி மூலம் பார்த்ததில் சந்தோசம்
சூப்பர்
உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரரே...
அருமையான ஒரு பதிவு பார்க்கவே சந்தோசமாகயிந்திச்சி அனுசான் அண்ணா skஅண்ணா சொல்வதுக்கு வார்த்தையேயில்ல அவ்வளவு சந்தோசம் உங்கள் பதிவுகள் தைங்கியூ நீங்கள் இருவரும் மேலும் வளர்ச்சியடைய ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்த்துக்கள் அந்த ரபிக்அண்ணாவின் வார்த்தைக்கள் அருமையாகயிருந்தது ஆண்டவர் அவரையும் அவர்குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.
அனோஜன் உங்களுக்கு குரல்வளம் வானொலியில் பணியாற்ற பொ௫த்தமானது.உங்கள் வர்ணனை அழகானது
Correct advice. வெயிலுக்கு வெள்ளை நிற ௨டை ௮ணிய வேண்டும். Anushan vedio தலை வலி ௭ன்று கூறியது சிாிப்பை வரவைத்தது.
அனோஜன் உங்களுக்கு குரல்வளம் வானொலியில் பணியாற்ற பொ௫த்தமானது.உங்கள் வர்ணனை அழகானது.😂🎉
ஏற்கெனவே. சூரியன் fm ல் வேலை செய்தவர் இப்போ விலகிவிட்டார்
Y
Y
Arumay. Nam. Vidio. La. Paratu. So. Cute. So. Happy. Share. Pannuren. Super. Thambimar
Super....... Thanku anushan &Krishna 💕💕💕💕
ஐயோ அனுசான்ட சிங்களத்தை கேட்டு ஆச்சரியப்பட்டுட்டன்
அனேஜன் நண்பா உங்கள் குரல் வேற லெவல் சூப்பர்
Thanks krishna and anusan
இங்கிலாந்தில் இப்பவும் இருக்கோ தெரியாது ஆனால் வேல்ஸ் இல் இப்பவும் லோலிபொப் லேடீஸ்/ஜென்ட்ஸ் என்று பள்ளிக்கூடப்பிள்ளைகட்கு வீதியை கடக்க உதவி செய்பவர் கள் காலையும் மாலையும் செய்வார்கள்.
சிறிய விஞ்ஞான விளக்கம்
I like all your videos Anna keep it up all the best
மிக்க மகிழ்ச்சி அழிக்கிறது அண்ணா நன்றிநான் மட்டக்களப்பு கலா
வாழ்த்துக்கள் சகோ தராஇருவருக்கும்
👍👍👍 நன்றி சகோ இருவருக்கும்
Voice of anushan media super
anna neenga radio fm engaium work apply panalam
ungada voice ku oru periya padalamey adimaiya irukum
sema voice anna❤❤❤❤❤❤
Anushan bro ur voice was super
❤❤❤❤
அனுசன் அண்ணா சிங்களம் தெறிக்க விடுராரு🤪🤪🤪🤪
நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தோம்.
தம்பிமார் எத்தனை அடி தண்ணீர் நிற்கிறது என்று பாருங்கள்!32,அடிக்குமேல்நீர்வந்தால்தான் வான் கதவுகள் திறப்பார்கள்! பனைமரஉயரத்திற்குநீர் துளிகள்மேல்நோக்கிசிதறும்!வான்பாயும்போது வந்து பாருங்கள்! எத்தனை பாடசாலைபிள்ளைகள் வாய்க்காலில் விழுந்து ழஇறந்திருப்பார்கள், பிள்ளைகளை காப்பாற்றப்போன ஆசிரியர்களும் இறந்தார்கள்!! மறக்க முடியுமா?????
தம்பி அனுசன் எப்ப சிங்களம் கரைத்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் கேட்பதற்கு
தம்பி கிருஷ்ணா எப்படி இருக்கிறீர்கள்
Ntk from London 🇬🇧
Hi brother Krishna and brother anushan 🙏🙏nice video 👍❤🤝😘
அனுசன் கிறிஸ்ணாவுடன் பயிற்சி எடுத்து விட்டு பிரித்தானிய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் கதைகளை பகிரலாம். நல்ல பதிவுக்கு நன்றி.
Super anna Mannar vankal
Neengal rendu perum ippa pola eppavum irukkanum 👍👍👍
👌👍🇫🇷அருமை
சிறந்த அறிவிப்பாளராக மிளிருகிறீர்கள்
Nam naddu makkalukku ungkal sevai mukkiyam nanri anushan and ks
Thank you brothers
Unmai karuppu veiyiulukku podak koodadhu 👍from sweeden
Thank you guys, fantastic video👌. Hope SK's wallet was kept away from water 🤔
Hi Anushan , Krishna
Very nice place 😊🥰❤️
மிக்க மகிழ்ச்சி அழிக்கிறதுபப அண்ணா நன்றிநான் மட்டக்கள🙏
Super 👍👍👍👍
வட்டக்கச்சி உழவன் ஊர் காட்டுங்க. Please. கிளிநொச்சி நகரை அண்டிய திருவையாறு, இரத்தினபுரம், திருநகர், உதயநகர். மற்றும் அக்கராயனில் உள்ள எட்டாம்கட்டை. காட்டுங்க.15, 20 வருடங்களுக்கு முன் நாங்கள் சுதந்திரமாக நடமாடி திரிந்த ஊர்கள்.
Super
Music அருமை கொஞ்சம்
congrats great
Nallathu yendral yeduthu kolungal.. kettathuthu yendral vettudungal.... that's all.. beautiful afford boys...
Singalam kathaikka palakugka bro columbu la ivvulavu kaalam irunthu kathaikkaddi vela illa next vedeo la singalam pesanum.... Eannaya krishna annaku therium from trincomalee...
ஹாய்
Super 🙏🙏
Well done keep it up, you videos arachu so natural .
When speaking other languages please do not insult it. Please give respect for other languages.
Your doing very well, don't spoil it by insulting the other languages.
🙋👍👍❤️❤️❤️
Super bro
Mannar video podungal
super💯❤❤❤
அண்ணா கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது வாங்க
எந்த app ல எடிட் பன்னிறிங்கள் அண்ணா
Suuuuuper
GREAT POLICE🙋♀️👌🏻🙏🥇🥇🥇🇫🇷
Thanks
Super police.
Upload a video around pothuvil areas
😅😅😅😅🎉❤❤❤❤
Hello bro i'm tamil nadu
Hi super bowl
👌👌👌👌👌👌👌👌
எங்கட இடத்துக்கு கிட்ட போருக்கிறீங்க போல அப்படியே
வட்டக்கச்சி பக்கம் வந்து பாக்கலாமே அங்கேயும் நிறைய கஷ்ட்ட பட்ட மக்கள் இருக்காங்க
💯💕💕
👍👍👌
அன்புள்ளங்களுக்கு வணக்கம்
கட்டுக்கு கிழே உள்ள பாதை வட்டக்கச்சிக்கு போகுது. பதிநொரு கதவுகள்.
Trafic police da seyal manadhei nehilei veithadu...👍💪🇱🇰
anna inta voice ku 💞💞💝💝❣❣
உங்கல்ஊருரிள்ஒருநாள்உஙகல்என்னம்பொழ்பொழுதுவிடியும்வாழ்கதமிழ்
தமிழ்நாடு
தம்பி நீங்கள் மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தையும் மக்களுக்கு எடுத்து காட்டுங்கள்
Supper
😍😍😍😍😍👍👍👍👍
🥇🥇🥇
குளத்தை விட ஊருக்குள் தண்ணீர் அதிகம் காட்டினீர்களே அன்று
Yarutta adiventa poringkalo theriyala
போர் நடந்த இரணைமடு
Unmaithan Eppadi manitharkalai parpathu arithu
Hi anna👍👍
தம்பி நம்ம ஊர் சாப்பாடு எப்படி தம்பி
👍
❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍👍👍👍💐🇨🇵
10 km
ஏன் மீன் பிடிக்க தடை? எங்கள் சொத்துகளை பறிமுதல் செய்கிறார்கள்.
😘😘😘😘😘
Funny boy s
Dai Aavanka segrdi
டிராபிக் போலீஸ் என்று எழுதி உள்ளீர்கள் உங்களுக்கு தமிழ் தெரியாதா தமிழில் சொல்கிறேன் கேளுங்கள். சாலை போக்குவரத்து காவல்துறை
தம்பி ராபிக் என்பது ஒருவரின் பெயர் போல் உள்ளது. டிராபிக் என்று எழுதலாம் .
டேய் அனு வுண்ட சிங்களாத்த பாத்து நான் ரொம்ப சிருஹ்சிட்டன்
👌🏻👌🏻🏝🏔⛰🏞🏟🏟🏟🇫🇷