மாதா பாடல்களின் மாபெரும் தொகுப்பு | அருளின் மாதாவே |Collection of Matha Hit Songs vol 10 - MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #மாதாபாடல்கள் #motherofgod #avemaria #christianjukebox
    இப்பாடல்களைத் தயாரித்த, எழுதிய, இசையமைத்த, இசைக் கோர்வை செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்...
    மாதா பாடல்களை குறை கூறுவதிலும், விமர்சனம் செய்வதிலும், எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புவதிலும் பலர் முனைப்புடன் உள்ளனர்.
    அவற்றிற்கு மாறாக, அதற்கு மாற்றாக பல மாதா பாடல்களை தொகுப்பாக சேகரித்து உங்களுக்குப் பகிர்ந்துள்ளோம்.
    இது ஆகப் பெரும் வேலையே தவிர யூடியூபில் பொருளீட்டும் முயற்சி அல்ல. அப்படியெனில் யூடியூபில் இதைவிடக் குறைவான உழைப்பில் பல விசயங்களைப் பதிவிட்டு பணம் ஈட்ட முடியும்.
    இது கவனத்திற்கே தவிர விவாதத்திற்கு அல்ல. அன்னையின் புகழை அவனியெங்கும் பரப்புவதற்காகவே தவிர பிறர் உழைப்பை கையகப்படுத்த அல்ல.
    இப்பாடல்களின் இயல், இசை, இசையமைப்பாளர் விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் செய்தி அனுப்பலாம். அது பதிவாக வெளியிடப்படும்.
    மாதாவின் பக்தர்கள் இச்சேனலை மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் பாடல் உங்களுக்கு தானாகவே நினைவூட்டலாகத் தொடரும்.
    kindly subscribe this channel...
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

КОМЕНТАРІ • 22

  • @luciadavid6134
    @luciadavid6134 Місяць тому +3

    நன்றி அம்மா மரியே வாழ்க நன்றி இறைவா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 3 дні тому

    Amen

  • @sarunarun6671
    @sarunarun6671 3 роки тому +2

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Місяць тому +1

    Amma Mariye Valzhe

  • @johnbaptist8154
    @johnbaptist8154 4 місяці тому +2

    Very very beautiful song's collection very nice

  • @arotamilazaghan3179
    @arotamilazaghan3179 3 роки тому +2

    Ave Maria

  • @jeromejesus92
    @jeromejesus92 Місяць тому +2

    மரியே வாழ்க!

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 27 днів тому +1

      😂மரியேவாழ்க

    • @jeromejesus92
      @jeromejesus92 27 днів тому +1

      @@soosaiantonisamy5079 கண்ணீர் ஸ்மைலிற்கு பதிலாக சிரிப்புக்கானதை போட்டுள்ளீர்கள். தயவுசெய்து மாற்றவும்.மரியே வாழ்க🙏

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 3 роки тому +2

    Amen ...nalla padal

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Рік тому +1

    What a voice. Great. RONALD

  • @glittusgonsalves3589
    @glittusgonsalves3589 3 роки тому +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.இனிமையான பால்டல்கள்....

  • @suki1986able
    @suki1986able 3 роки тому +4

    OUR LADY OF COUNSEL PRAY FOR US 🙏
    AVE MARIA 🙏

  • @gabrielanraj1983
    @gabrielanraj1983 3 роки тому +1

    Praise the lord Amen

  • @maculatebritto3843
    @maculatebritto3843 3 роки тому +1

    Praise the Lord

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Рік тому +1

    Very very grate TRIBUTE to our loving mother. Kerala divine retreat centre first praise n glorification to our mother MARY. Now branches all over the world including my country.sri lanka this is mothers guidence. I have no words to praise you.THANKS. MOTHER N JESUS IS WITH YOU. RONALD FERNANDO.

  • @anthanianthani4863
    @anthanianthani4863 3 роки тому +1

    J.

  • @kasisamy6227
    @kasisamy6227 2 роки тому +2

    Z

  • @sankargsankarpradeep7069
    @sankargsankarpradeep7069 3 місяці тому +1

    😊😂