Aruvadai - Video Song (Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @manigandanraman3175
    @manigandanraman3175 4 місяці тому +473

    கிராமத்து பாட்டு நீண்ட காலத்திற்குப் பிறகு அருமை! மிகவும் அருமை!!. இசை அரசன்
    ஜிவி பிரகாஷ்❤🔥🔥

  • @sathisht303
    @sathisht303 4 місяці тому +448

    என் ❤தாய் ❤ தந்தையை ❤உருவாக்கிய என் செந்தமிழே ❤என் தாய் 🙏 தந்தை 🙏 பாடல் அருமையாக உள்ளது ❤❤❤

  • @ManikandanM-h6t
    @ManikandanM-h6t 4 місяці тому +310

    இந்திய சினிமாவிலேயே விக்ரம் சாருக்கு இணையான நடிகர் எவரும் இல்லை வாழ்த்துக்கள் விக்ரம் சார்

    • @chandramohantagore8116
      @chandramohantagore8116 4 місяці тому +2

      Vikram is a very good actor. But the best actor in the tamil film industry is Ullaga Nayagan Kamalhassan.

    • @RoufIrshad
      @RoufIrshad 4 місяці тому +2

      Absolutely Bro Chiyan Indian Christian Bale

    • @Rajaanbu114
      @Rajaanbu114 4 місяці тому +3

      Kamal first

    • @vigneshwaran361
      @vigneshwaran361 4 місяці тому +2

      உண்மை தோழரே

    • @niponulagam6346
      @niponulagam6346 4 місяці тому

      Kamal every character he live panchanthandiram Kamal look like Tony stark,alavandhan joker + bane body ,charle Chaplin poda avar kadal

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +642

    என்னடா உலக நாயகன் சூப்பர் ஸ்டார் போங்கடா உங்களுக்கு மேல நூறு மடங்கு திறமை கொண்டவர் விக்ரம் அவர்கள் 👍

    • @abbasmandhiri4445
      @abbasmandhiri4445 4 місяці тому +12

      Yes true

    • @nerupputamilan211
      @nerupputamilan211 4 місяці тому +11

      Aama thambi illanu sollala but irunthaalum thanmaiyaa pesu

    • @saminathanp9986
      @saminathanp9986 4 місяці тому +4

      🎉

    • @sarangopi9116
      @sarangopi9116 4 місяці тому +8

      முதலில் மரியாதையா பேசுடா தம்பி
      வீட்ல சொல்லி கொடுக்கலையா உனக்கு?

    • @Rajaanbu114
      @Rajaanbu114 4 місяці тому

      @@sathyamoorthykaliyamoorthy8228 நீ 2021 லதான் பொறந்தியா

  • @sivav6670
    @sivav6670 4 місяці тому +82

    எந்த ஒரு இரைச்சல் இல்லாம, என்ன ஒரு அருமையான இசை … ஜிவி வேற லெவல் தலைவா ❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 4 місяці тому +207

    கடந்த இருபது வருட சினிமாவில் இவ்வளவு அழகான அறுவடை காட்சியை யாரும் படம் பிடித்து காட்சி படுத்தியது இல்லை....மக்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும் இந்த பாடல் from UAE

    • @Equality838
      @Equality838 4 місяці тому +3

      Yha 🥰🥰🥰🥰

  • @Saravanavelu607
    @Saravanavelu607 4 місяці тому +369

    இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் மண்ணில் வாசனைக்கான பாடல் வேற லெவல் தெறிக்க மாஸ் யா 👍👍💥💥💥💥🎶🎶🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👋🎻🎹👌

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 4 місяці тому +94

    அற்புதம்.
    சமீப காலங்களில் இப்படியொரு அறுவடை பாடலை கேட்டதில்லை.
    ஒரு 50தடவை கேட்டிருப்பேன்

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d 4 місяці тому +118

    இந்தப் பாடலை நேற்றிலிருந்து 26 தடவை பார்த்துவிட்டேன் எங்கள் ஊரில் ஞாபகங்களை என் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது வாழ்த்துக்கள்

    • @kavithas3030
      @kavithas3030 3 місяці тому

    • @selvamthambu6435
      @selvamthambu6435 3 місяці тому

      😢😢😢😅😅😅😢😢😅😅

    • @kavithas3030
      @kavithas3030 3 місяці тому

      @@selvamthambu6435 onnu alunga illa siringa ena ithu

  • @ajayAround
    @ajayAround 4 місяці тому +527

    இந்த படத்த பாக்கணும் போலவே இருக்கு யாருக்கு அப்டி தோணுது ❤️ பா. ரஞ்சித் விக்ரம் ❤️

  • @lokeshelumalai9225
    @lokeshelumalai9225 4 місяці тому +141

    மீண்டும் ஒரு முறை சிறந்த இயக்குனர் என்று நிரூபிக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AjithKumar-nh3mw
    @AjithKumar-nh3mw 4 місяці тому +165

    தமிழ் குடிகளின் வாழ்க்கையை காமித்து இருக்கிறார் அண்ணன் ரஞ்சித் 💙

  • @Uncle_Bell
    @Uncle_Bell 4 місяці тому +88

    Yov GV ennayaaaaa. Neee ippdi pattu pottu itukka....
    This year
    Maamanum
    Marumaganum paatu summa fire pannirukinga...
    Pa ranjith ... This is unexpected from you.... Awesome

  • @kjganes
    @kjganes 4 місяці тому +114

    தமிழர் வாழ்வியல் தீண்டாமை கொடுமை திருமண வாழ்க்கை இந்த இனிய பாடல் அழகாக சொல்கிறது பா.ரஞ்சித் என்ற இயக்குநர் தமிழகத்தின் வரம்

    • @ramlakshman6156
      @ramlakshman6156 4 місяці тому

      இந்த பாட்டுல எங்க தீண்டாமை இருக்கு எந்த முதலாளி வீட்டில் வேலைகாரனும் முதலாளி யும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டுருக்காங்க இது ஏழை பணக்காரன் வித்தியாசம் தவிர சாதி இல்லை தீண்டாமை இல்லை

  • @jacksub9562
    @jacksub9562 4 місяці тому +26

    GV Prakash Anna மிக அருமையாக இசைமைத்து கடந்தகால நினைவுகளை உணரவைத்துவிட்டாய் நீங்கள் தரமான இசையமைப்பாளர் அண்ணா🔥
    பா.ரஞ்சித் அண்ணா சொல்லவே வேண்டாம் தமிழ் சினிமாவின் வரம்

  • @vijayarasudurga2828
    @vijayarasudurga2828 4 місяці тому +141

    மருதநில உழவர் பெருமக்கள் களைப்பு நீங்க பாடிய மகிழ்ச்சி பாடல்.
    கிராமத்து மெட்டு மிகச்சிறப்பு. ❤❤❤

    • @praveenpraveen370
      @praveenpraveen370 4 місяці тому

      @@vijayarasudurga2828 மருத நில உழவர்கள் பள்ளர்களா இல்லை பறையர்களா?

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 4 місяці тому +9

      ​@@praveenpraveen370மயிருமாறி கமென்ட் போடாதடா.

    • @manosankar1794
      @manosankar1794 4 місяці тому

      உழப்பரையர்கள்​@@praveenpraveen370

    • @mallarmedia4793
      @mallarmedia4793 4 місяці тому

      ஜமீன்தாருக்கு பறையர்கள் வேலை செய்தார்கள் பள்ளர்கள் நில உடமையாளர்கள்

    • @muthurajak3567
      @muthurajak3567 4 місяці тому

      ​@@praveenpraveen370உழவும் வீரமும் அனைத்து குடிகளுக்குமானது.

  • @venkateshsivasamy5648
    @venkateshsivasamy5648 4 місяці тому +599

    கடந்த இருபது வருட சினிமாவில் இவ்வளவு அழகான அறுவடை காட்சியை யாரும் படம் பிடித்து காட்சி படுத்தியது இல்லை....டெல்டா மக்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும் இந்த பாடல்

    • @SKNGAMES
      @SKNGAMES 4 місяці тому +7

      உண்மை

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS 4 місяці тому +4

      kumki maranthu denkala

    • @NTK8421
      @NTK8421 4 місяці тому

      அந்தக் காலத்தில் ஏது குட்ட பயிர் வகைகள்🤔

    • @svtricks6827
      @svtricks6827 4 місяці тому +2

      Kumki la machan song irukku

    • @vmwconstruction6095
      @vmwconstruction6095 4 місяці тому

      சத்தியமான சொல்

  • @tamilculture
    @tamilculture 4 місяці тому +334

    வெகு நாட்களுக்கு பிறகு இது போன்ற பாடல்களை கேட்பது இன்பமாக உள்ளது🌾🌾🌾🌾

    • @sarokru388
      @sarokru388 4 місяці тому +1

      illa na sathuduviya

    • @dondon9267
      @dondon9267 4 місяці тому +10

      ​@@sarokru388mogan ji pula nalla umbu poo😂😂😊

    • @Vetha-kb2ng
      @Vetha-kb2ng 4 місяці тому

      Super

    • @premanul
      @premanul 4 місяці тому +2

      @@sarokru388 hmm nee sethutayya ?

    • @bhuvaneshlaxman7866
      @bhuvaneshlaxman7866 4 місяці тому +1

      nice to hear

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 місяці тому +22

    பழங்காலத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது இந்த பாடல்... மகிழ்ச்சி ரஞ்சித் தோழர்.....👌👌👌👏👏👏

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 3 місяці тому +8

    #தங்கலான் படத்தில் *மூன்று* பாடல்களையும் *முத்துக்கள்* போன்று மிக சிறப்பாக அமைத்து தந்த #GVP க்கு வாழ்த்துக்கள் & நன்றிகள்❤❤❤👌👌👌👏👏👏🤝🤝🤝💐💐💐

  • @parthipanpartha8031
    @parthipanpartha8031 4 місяці тому +85

    அருமையான கிராமத்து பாடல் என்னது சிறுவயதில் அறுவடை இப்படி தான் செய்தேன் இப்பொழுது வண்டி மாடு எதுவுமே இல்லை நினைவுக்கு வர வைத்ததற்கு நன்றி

    • @HmsMonir
      @HmsMonir 4 місяці тому +1

      Nice your language

    • @HmsMonir
      @HmsMonir 4 місяці тому +1

      I am from Bangladesh

  • @vels1846
    @vels1846 4 місяці тому +175

    எஜமான் கீழே விழும் போது ஏழை தொழிலாளர் தொடக்கூடாது அந்த அளவுக்கு அடிமை தனம் பா ரன்ஜித் சார் அருமை....

  • @ajay383
    @ajay383 4 місяці тому +99

    விக்ரம் வெறும் நடிகன் மட்டும் அல்ல தென்
    தமிழகத்தின் தென்னாட்டு சிங்கம்.... எங்களின் ரோல் மாடல்...❤ 💥✨✨💯🔥🔥🔥

  • @rajak7722
    @rajak7722 4 місяці тому +19

    நேர்த்தியாக வரையப்பட்ட அழகிய நடமாடும் வரலாற்று ஓவியம் போல் உள்ளது பாடல்.அண்ணன் பா.ரஞ்சித் உள்ளிட்ட அனைவருக்கும் உளம்மகிழ்ந்த வாழ்த்துக்கள்.படம் உயரிய பல விருதுகளை பெறுவது உறுதி.எதிரிகள் பலரையும் பண்படுத்தும் கலைக்காவியம் தங்கலான்!

  • @goodwillstudio8169
    @goodwillstudio8169 4 місяці тому +5

    உயிரோட்டமான இசை உடம்பு சிலிர்த்துவிட்டது. தஞ்சாவூரில் 80,90 களில் நடக்கும் கதிர் அறுப்பு ஞாபவம் வந்துவிட்டு போனது. கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டது. இதில் நடித்து இருக்கும் ஒவ்வருவரையும் போற்ற வார்த்தை இல்லை. பா.ரஞ்சித், ஜீ.வீ.பிரகாஷ், விக்ரம் மற்றும் கூட இருந்து பணியாற்றிய அத்தனைபேரையும் மனதார பாராட்டுகிறேன்.

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 4 місяці тому +80

    தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் தனி சிறப்பு உண்டு என்றால் சீயான் விக்ரமுக்கு நிச்சயம் அதில் சிறப்பு பங்கு உண்டு ❤❤❤

  • @tmuruga
    @tmuruga 4 місяці тому +58

    இந்த வாட்டி வெற்றி நிச்சயம் எப்போதும் எங்கள் தலைவர் சீயான் விக்ரம்🎉🎉🎉❤❤❤

  • @Nprakashkallakurichi
    @Nprakashkallakurichi 4 місяці тому +103

    இந்த வாழ்கையை நாங்கள் வாழ்ந்து இருக்கோம் கடுமையான வாழ்கைதான் இந்த வலியை மீண்டும் உணர்கிறேன்

    • @prakash-kw8sy
      @prakash-kw8sy 4 місяці тому

      Yes 😢😢 but நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டுருக்கிறோம் இங்கே...

    • @kaanth2010
      @kaanth2010 4 місяці тому

      thamizh la paeru vaikkadha appanungalai seruppaala adikkanum, ennoda appa uttpada

  • @Suresh.kSuresh.k-i7f
    @Suresh.kSuresh.k-i7f 4 місяці тому +4

    நாங்கள் கடந்து வந்த பல வருட அனுபவங்களை இங்கே எங்கள் கண் முன்னாடி காட்டுகிறீர்கள் அருமையாக உள்ளது நாங்களும் இது போன்று வயல் வெழியில் வேலை செய்த காலங்கள் நினைவுக்கு வருகிறது பார்க்க கண்கொள்ளா காட்சி தங்களான் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sethuragavan1725
    @sethuragavan1725 4 місяці тому +102

    உண்மையில் பழைய நினைவுகள் கிராமத்தில் பார்த்தது 🇮🇳🌍

  • @KrishEdit-343
    @KrishEdit-343 4 місяці тому +366

    Chiyaan Vikram Oscar conform 💯🔥💯

  • @teddythamizhan
    @teddythamizhan 4 місяці тому +495

    G.v Prakash 🔥🧸❣️ Vera Level Music .... Vikram Anna G.v Anna Fans Assemble Here 😍

  • @saturnworld1795
    @saturnworld1795 4 місяці тому +54

    அழகான வரிகளுக்கு ஏத்த அற்புதமான காட்சி அமைப்பு❤

  • @NeelaNeela-vp3fo
    @NeelaNeela-vp3fo 4 місяці тому +7

    எத்தனை முறை கேட்டலும் சலிக்காத தேன் இசை ஜீவி❤❤❤ வெற்றி பெற வாழ்த்துகள் பா ரஞ்சித் அன்னா

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 4 місяці тому +14

    கடைசி ஹேட்டர் வருந்தும் வரைக்கும் தியேட்டர் தெறிக்கும்! எங்கள் சியானின் நடிப்பைப் பார்த்து அந்த ஆஸ்கரே நாள் குறிக்கும்!❤

  • @arulpandiyana8511
    @arulpandiyana8511 4 місяці тому +76

    ரஞ்சித் அண்ணனுக்கு பல நன்றிகள் எங்கள் தாத்தா பாட்டி வாழ்க்கை வரலாறு படத்தை படம் பிடித்துக் காட்டியதற்கு ❤❤❤

  • @IamRavana84
    @IamRavana84 4 місяці тому +29

    விக்ரம் அவர்களுக்கு ஆஸ்கார் விருது தரும் தருணம்..... G.V. deserves the Oscar too

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 4 місяці тому +31

    கமெண்ட் போடாம போனா... நான் உணர்வுள்ள மனிதனே கிடையாது 🙏அருமையான வரிகள் உணர்வை தூண்டும் இசை 🙏நன்றி தங்கலான் டீம் 🙏💐💐💐💐💐

  • @PoorniKarthikKarthik
    @PoorniKarthikKarthik 4 місяці тому +6

    இரைச்சல் நிறைந்த பாடல் இசை மத்தியில் அமைதியான இசை காதுகு இனிமையாக இருந்தது GV Prakash music 🎶

  • @Saravanavelu607
    @Saravanavelu607 4 місяці тому +524

    இந்த பாடலை பாடியிருக்கிறார் அண்ணன் சீயான் விக்ரம் மட்டுமே ஓ போடு மா 🎶🎶🎶🎙️🎙️👋👋👋👋👋👋👋👋🎻🎻🎹🎹👌👌

    • @youtubetamil-q3q
      @youtubetamil-q3q 4 місяці тому +2

      actually average song 😢

    • @Dillibabu-z5x
      @Dillibabu-z5x 4 місяці тому

      ​@balakumarb1026 why bro

    • @bhuvaneshlaxman7866
      @bhuvaneshlaxman7866 4 місяці тому

      nice to hear this song ..nowadays like this gramapura song is very less number of songs..nowadays anirudh and other fast beats songs only..this is good change by GVP

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 4 місяці тому +31

    கடந்த இருபது வருட சினிமாவில் இவ்வளவு அழகான அறுவடை காட்சியை யாரும் படம் பிடித்து காட்சி படுத்தியது இல்லை....மக்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு பாடல்

  • @nirmullipoovarasan5668
    @nirmullipoovarasan5668 4 місяці тому +22

    உண்மையாக வே பாட்டு மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ்

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan 4 місяці тому +2

    இயற்கையோட இணைந்த வெகுஜன மக்களின் வாழ்க்கை என்றுமே அழகு தான் பா ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉💙❤️

  • @Shameed222
    @Shameed222 4 місяці тому +30

    ஜீ வி சின்ன பையன் என்றாலும் கலக்கூறான்

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 4 місяці тому +56

    சூப்பரா இருக்கு கிராமிய பாடல் கிராமிய பாடல் இப்படித்தான் இருக்கணும்

  • @Yogam009
    @Yogam009 4 місяці тому +27

    மதிச்சியம் பாலாவின் குரல் இனிதே ஒலிக்கும் தென்னாட்டு குரலாக வாழ்த்துகள் நன்றிகள் முன்னோர்களுக்கு

  • @mdkamalpasha2351
    @mdkamalpasha2351 4 місяці тому +101

    'NATIONAL AWARD' NEEDS THANGALAAN

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 місяці тому

      Not need sanghi Award....only oscar level

  • @R.Pichandi
    @R.Pichandi 4 місяці тому +3

    Vikram sir vera leval nadippu ennama irukku ,song ellame super 🔥🔥🔥🔥 .pithamagan,kaasi, i , Thangalaan vera

  • @balakamesh
    @balakamesh 4 місяці тому +2

    அருமையான நடிப்பு, அருமையான இசை, அருமையான டைரக்ஷன், கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம் எல்லாமே ♥️

  • @Summaa6749
    @Summaa6749 4 місяці тому +67

    இந்தப் பாடலுக்கு
    GV பிரகாசுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @capsicumchannel2666
    @capsicumchannel2666 4 місяці тому +85

    Thangalan Blockbuster 2024 🔥🔥

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp 4 місяці тому +82

    *തമിഴ് സിനിമയിൽ എല്ലാ റോളും അനായാസം അഭിനയിക്കാൻ കഴിവുള്ള ഒരേ ഒരു നടനാണ് വിക്രം🔥✌️❤️*

  • @MahaLakshmi-hk4cq
    @MahaLakshmi-hk4cq 3 місяці тому +2

    இந்தப் படத்தை நான் எல்லாரும் நேத்து தான் போய் பார்த்தோம் உண்மையாலுமே சூப்பரா இருக்கு விக்ரம் சாருடன் நடிப்பு உண்மையாவே வேற லெவல் அவர் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @SELVA2K1999
    @SELVA2K1999 4 місяці тому +48

    1:35 G.V PRAKASH BGM ROCKED 🗿 AND HYPED HERE🔥

  • @AjithAshokk
    @AjithAshokk 4 місяці тому +35

    அப்பாட ரொம்ப வருஷம் கழிச்சு அழகான தமிழ் வார்த்தைகள் மட்டும் உள்ள பாடல்

  • @Kumarkumar-or3hn
    @Kumarkumar-or3hn 4 місяці тому +13

    கதிர்அருப்பு விவசாயிகளுக்கான
    இப்பாடலை சமர்ப்பித்த GV சார்க்கு நன்றிகள் பல கோடி
    by முதுகுடி விவசாயிகள் 🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉

  • @yuvanprasath007
    @yuvanprasath007 4 місяці тому +37

    தமிழ்நாட்டின்🙏🏻கலாச்சாரத்தையும், பாரம்பரிய🌾உணவு முறையையும் போற்றும் வகையில் உள்ளது இப்பாடல்🎶🎹வாழ்த்துக்கள் சீயான் விக்ரம் மற்றும் தங்கலான் படகுழுவினர்கள்📽️👍🏻♥️👳🏻

  • @memerjod3762
    @memerjod3762 4 місяці тому +12

    GV bro after movie release this song gonna played all pvt buses running in town & rural areas of TN for sure .
    Thumping Drum beat with CLEAR VOCALS👌🏾👌🏾👌🏾👌🏾💯💯💯💯🔥🔥🔥🔥💥🔥🔥🔥😎.

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 3 місяці тому +3

    THANGALAAN Semma Combo Top best Director, Actor, Actress,Music, Production,Photography, Art,Costumes everything extraordinary Overall Superb Marvel deserved Oscar Awards 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.satishkumar8161
    @s.satishkumar8161 4 місяці тому +22

    Pala varudam piragu ippadi oru pattu kudutha Ranjit avargaluku mikka nandri
    GV Prakash music paaaaa vera level

  • @trendingtrends1994
    @trendingtrends1994 4 місяці тому +2667

    தென் தமிழகத்தில் இருந்து பார்ப்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🔥
    Expecting 1500+ .....

    • @praveenpraveen370
      @praveenpraveen370 4 місяці тому +27

      பள்ளர்களுக்கு பன்னி மேய்க்கும் படம் பறையர்களுக்கு விவசாயம் செய்யும் படம்

    • @rameshm2300
      @rameshm2300 4 місяці тому +53

      ​@@praveenpraveen370நீங்கள் எல்லாம் யாருடா. எதையாவது கம்மன்ட் பண்ண வேண்டியது.

    • @saransaran5204
      @saransaran5204 4 місяці тому +13

      உன்மை நன்ப மாரிசெல்வராஜ் கர்ணன் படத்தில் அருமையாக காண்பித்துள்ளார் பள்ளர்கள் பன்றி மெய்பது அவர்களின் வாழ்வியல் என்று😂

    • @ajith-j9j
      @ajith-j9j 4 місяці тому

      ​@@ramoji567Pool kodu. Oombren

    • @ajith-j9j
      @ajith-j9j 4 місяці тому

      ​@@ramoji567Pool kodu. Oombren

  • @Prabhakaran-qi4eh
    @Prabhakaran-qi4eh 4 місяці тому +185

    ❤❤Chiyaan🔥 Oscar🎥🏆 Confirmed✅ Thaliava..

    • @Badass...77-99
      @Badass...77-99 4 місяці тому +4

      National award kedaikum bro ,but competition ku Malayalam padam varumeee😢

    • @jesusjesus6554
      @jesusjesus6554 4 місяці тому +1

      Thangalan comeing soon Oscar will India 🇮🇳 Vikram sir 🇮🇳

    • @REX-h4x
      @REX-h4x 4 місяці тому

      ​@@jesusjesus6554😅😅

    • @MT-hf1pj
      @MT-hf1pj 4 місяці тому

      Oscar go to prithviraj for THE GOAT LIFE❤❤

    • @naveenrams3838
      @naveenrams3838 4 місяці тому

      Varatum​@@Badass...77-99

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 3 місяці тому +3

    Congratulations to Sindurai,mathichiyam Bala voice semma superb

  • @vijayk6415
    @vijayk6415 4 місяці тому +103

    இயக்கத்தில் மயங்கியவர்கள் உண்டு ஆனால் ஜி வி உன் இசையில் மயங்குகிறேன்

    • @sarokru388
      @sarokru388 4 місяці тому

      u1 poola sappu

    • @androidemulators-tt9ps
      @androidemulators-tt9ps 4 місяці тому

      @vijay bro thappa eduthukathinga @sarokru388 ku mana nalam seri illa
      He is under treatment adha loosukuthi mari pesuraru

    • @vickyvky8620
      @vickyvky8620 4 місяці тому

      Hii​@@sarokru388

    • @SelviAnushanthan01
      @SelviAnushanthan01 4 місяці тому

      @@sarokru388 ye nee oombunia

  • @Saravanavelu607
    @Saravanavelu607 4 місяці тому +154

    நடிப்பின் சிகரம் சீயான் விக்ரம் கடின உழைப்பு உடலை வருத்தி உயிரை கொடுத்து நடிப்பவர் தலைவன் சீயான் விக்ரம் மட்டுமே சாத்தியம் சாதனை நாயகன் வெற்றி நிச்சயம் தங்கலான் ஆஸ்கார் விருது உறுதி ❤❤❤❤❤❤❤👍💥👍💥👍💥👍💥💥💥

  • @ramgopi971
    @ramgopi971 4 місяці тому +8

    சுத்தமான கிராமத்து வாசனை உள்ள பாடல்..... நீண்ட வருடங்களுக்கு பிறகு..... காட்சி அமைப்புகள் அனைத்தும் நம் பழைய நினைவுகளை கண் முன்னே காட்டுகிறது ❤❤❤

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 3 місяці тому +1

    ஐஸா ஐசா இந்த voice என்ற வார்த்தை ஒரு கொஞ்சும் ஓசை.இந்த அழகே தனி ரகம் 🎉🎉🎉❤❤

  • @chicohermosa-93
    @chicohermosa-93 3 місяці тому +6

    OMG..What a Song , lyrics and Music..Awesome yaar❤❤❤❤

  • @SivaSiva-pl7st
    @SivaSiva-pl7st 4 місяці тому +25

    ❤தங்கலான் ❤🎉🥰👌மிகவும் அற்புதமான கிராமத்து பாடல் இசை:ஜிவி.பிரகாஷ்🎶🎼 இயக்குனர்:பா.ரஞ்சித் 🎬🎥 பாடலாசிரியர்: உமாதேவி 💯2024💕💕

  • @Makkalkuralarasan2809
    @Makkalkuralarasan2809 4 місяці тому +58

    பா. ரஞ்சித் அண்ணாவோட படைப்போ படைப்பு தான்..... 🎉🎉🎉

  • @PalaniyappanM-w9r
    @PalaniyappanM-w9r 4 місяці тому +1254

    Any Vikram Sir fans??❤❤

  • @sivatamizh3816
    @sivatamizh3816 4 місяці тому +7

    என்னோடு கணிப்பு இந்த படம் மிக மிக அருமையாக இருக்கும்

  • @அசுரன்
    @அசுரன் 4 місяці тому +4

    படம் தாறுமாறு மொரட்டு hard work.🔥🔥🔥

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 4 місяці тому +11

    இந்த காலத்தில் இப்படியான ஒரு அருமையான பாடல் வரிகள் உள்ள பாடல் ❤ திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது ❤

  • @vasy6194
    @vasy6194 4 місяці тому +14

    GV proving once again that Why he is called as ISAI Asuran 🔥மண் மணம் மாறாத மெல்லிய தமிழ் நாட்டுபுற பாட்டு🥰😍கேட்டுகிட்டே இருக்கலாம் போல... ஐயாரெட்டு நாட்டு கட்டு பாட்டுக்கு அப்புறம் சீயானுக்கு இன்னொரு கிராமிய மெட்டு கண்டிப்பா hit🎯 👌

  • @gopim.j3136
    @gopim.j3136 4 місяці тому +14

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிக மிக மிக மிக மிக மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  • @mpsamyraks
    @mpsamyraks 4 місяці тому +3

    G. V PRAKASH VERA LEVEL MUSIC❣️😍💐💐.... CONGRATS GV❣️🤩

  • @paulmano1500
    @paulmano1500 4 місяці тому +3

    Pa. Ranjith & G. V & vikram 🔥congrats thangalaan team

  • @saravanann4326
    @saravanann4326 4 місяці тому +14

    பாடல் முடிந்தது கூட தெரியவில்லை அவ்வளவு இனிமையாக இருந்தது❤❤❤❤❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 4 місяці тому +6

    அருமையான கிராமத்து பாடல் என்னது சிறுவயதில் அறுவடை இப்படி தான் செய்தேன் இப்பொழுது வண்டி மாடு எதுவுமே இல்லை நினைவுக்கு வர வைத்ததற்கு நன்றி, நடிப்பின் சிகரம்
    உலக நாயகன் விக்ரம் கடின உழைப்பு உடலை வருத்தி உயிரை கொடுத்து நடிப்பவர், வெற்றி நிச்சயம் தங்கலான் ஆஸ்கார் விருது உறுதி

  • @devendrannitheesh1310
    @devendrannitheesh1310 4 місяці тому +8

    சியான் விக்ரமின் குரல் அருமையாக உள்ளது. தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉🎉

  • @Nagarajachola
    @Nagarajachola 4 місяці тому +4

    மருத நிலத்தின் தெய்வம் இந்திரனை வணங்கி அறுவடை செய்யும் களைப்பு பாடல் ❤❤❤❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 4 місяці тому +2

    பாடலின் வரி உணவில் முக்கிய பங்கு வகிக்கும் நெல் மணியை பற்றி கூறி இருப்பது மிகவும் பிடித்து இருக்கு❤ பொன் விட நெல்மணி உயர்ந்தது என்று கூறியிருக்கிறார் பாடலாசிரியர்❤

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 4 місяці тому +10

    இந்த மாதிரி பாடல்கள் அடிக்கடி வந்ததால் தான் நாம் மக்களுக்கு விவசாயம் ஒன்று இருப்பது நினைவுக்கு வரும் சிறந்த பாடல் நன்றி 🙏

  • @gkteacherkalugur7824
    @gkteacherkalugur7824 4 місяці тому +59

    பா.ரஞ்சித், வெற்றிமாறன்,மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @ajay383
    @ajay383 4 місяці тому +5

    இப்பொழுது வரும் பாடல்களில் வாயில் நுழையாத உச்சரிப்புகள் உள்ளனர் இது போன்ற தமிழ் மண்வாசனை வாய்ந்த பாடல்களை கேட்க மிகவும் இனிமையாக இருக்கு வாழ்த்துக்கள் தங்கலான் படக் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

  • @nithinya7879
    @nithinya7879 4 місяці тому

    Outstanding performances...
    Lovely song , lyrics and musics.
    Ranjith அண்ணா உங்க படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    விக்ரம் அண்ணா... வேற level this movie...
    Will take you to the higher position with Ranjith அண்ணா ❤❤❤

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 4 місяці тому +9

    Super star எல்லாம் இவரின் முன்னாடி ஒரு பள்ளி சிறுவன்.....

  • @maatram7801
    @maatram7801 4 місяці тому +6

    Yow GV thangalaan oda thangam ya nee✨

  • @munees4306
    @munees4306 4 місяці тому +19

    தன்னுடைய கஷ்டங்களையும் சந்தோசமாக கொண்டாடும் தங்களால் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்

  • @kanakaraj-d8u
    @kanakaraj-d8u 4 місяці тому +58

    எங்க ஊர்ல தென்காசி பக்கத்தில உள்ள கிராமப்புற பகுதியிலகருது அறுப்புக்கு போறவங்க இப்படிதான் பாட்டு படிச்சிட்டு வேல பார்ப்பாங்க அந்த ஞாபகம் வருது ❤

    • @Jai_jai007
      @Jai_jai007 4 місяці тому +3

      நாங்க தஞ்சாவூர் சொல்லவா வேணும்❤

    • @praveenpraveen370
      @praveenpraveen370 4 місяці тому

      @@kanakaraj-d8u பறையர்களா இல்லை பள்ளர்களா?

    • @kanakaraj-d8u
      @kanakaraj-d8u 4 місяці тому +2

      @@praveenpraveen370 தென்காசி மாவட்டத்தில உள்ளவர்களுக்கு தெரியும் நண்பா

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 4 місяці тому

      ​@@praveenpraveen370தெலுங்கர்கள்

    • @premanul
      @premanul 4 місяці тому

      @@praveenpraveen370 vivasayeegal

  • @honestrajraj2306
    @honestrajraj2306 4 місяці тому +3

    தமிழ் மனம் மாறாது இனிமையான பாடல் இது மாதிரியான பாடல் ஒன்றுதான் எல்லோரும் தேடுகின்றோம் அந்தக்கால பாட்டு மாதிரி இருக்கின்றது பா ரஞ்சித் சூப்பர் சார்

  • @Saanvii_111
    @Saanvii_111 4 місяці тому +3

    What a movie 🔥 great work by Pa Ranjith sir and Vikram sir

  • @FireHeart0012
    @FireHeart0012 4 місяці тому +12

    சமீப காலங்களில் எந்த படத்திலும் இது போன்ற அருமையான கிராமிய பாடலை கேட்டதில்லை.
    மிகவும் அருமை!

  • @Maskman-see-you
    @Maskman-see-you 4 місяці тому +7

    ரொம்ப அருமையான பாடல் ஜி வீ வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @TTS_Audio
    @TTS_Audio 4 місяці тому +110

    GV prakash fans give thumbs up

  • @vkartstamil2413
    @vkartstamil2413 4 місяці тому +4

    மாபெரும் வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள் 💯💯💯

  • @honeykutty9763
    @honeykutty9763 Місяць тому +3

    இனிமே இந்த மாதிரி அறுவடை எல்லாம் படத்துல தான் பாக்கணும் போல...... 😮😮

  • @ajay383
    @ajay383 4 місяці тому +26

    ஏரும் போரும் என் குல தொழில்...❤️💚

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 4 місяці тому +4

      ஆனால் இது நம் சமூகப்படமல்ல

    • @ajay383
      @ajay383 4 місяці тому +3

      Aatharavipom nanba namma kural eppoluthu oongi iruku bro

  • @KrishnaKrishna-nu2ir
    @KrishnaKrishna-nu2ir 4 місяці тому +1674

    யாரெல்லாம் இந்த படம் 2024 கின் சிறந்த படம் என்ற விருதினை பெரும் என்று நினைக்கிறீர்கள்🙋🎉👌✨🗿