இதை உணர்ந்தால், இந்த உலகை நீங்கள் வெல்ல முடியும்! Matangi Foundation

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @pushpalathas6349
    @pushpalathas6349 5 днів тому

    குருஜி இத்தனை நாளாய் எங்கே இருந்தீர்கள் குருஜி!குருஜி கோடி நன்றி கள்!❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @anbazhagan7861
    @anbazhagan7861 Рік тому +20

    மாதா பிதா குரு தெய்வம் குருவின் தேவை என்னவென்றால் மாதா பிதா குரு இல்லாமல் ஒரு தெய்வத்தை அடைய முடியாது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் யார் இருளிலிருந்து உன்னை வெளிச்சத்துக்கு கொண்டு செல்கிறாரோ அவரை குரு என்னை ஞானமடைய செய்த எனக்கும் கொஞ்சம் ஞானத்தை கொடுத்த குருஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @rajkumar-kx9wz
      @rajkumar-kx9wz 4 місяці тому

      ❤🎉🎉🎉😅

    • @rajkumar-kx9wz
      @rajkumar-kx9wz 4 місяці тому

      ஆனந்தமாக இருங்கள் 😅😅❤❤

    • @razeenibnsadiq2290
      @razeenibnsadiq2290 2 місяці тому

      அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன், அவனை சிறு துயிலும், உறக்கமும், பீடிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவையன்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் முற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய ‘குர்ஸிய்யு’ வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.
      (அல்குர்ஆன் : 2:255)

    • @razeenibnsadiq2290
      @razeenibnsadiq2290 2 місяці тому

      அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
      (அல்குர்ஆன் : 2:257)

  • @anbazhagan7861
    @anbazhagan7861 Рік тому +5

    குருஜிக்கு கோடான கோடி நன்றி நமக்கு கிடைத்த பொக்கிஷம் நமக்கு புரியும்படி எளிய பேச்சு வழக்கில் நமக்கு அனைத்து விதமான ஞானத்தையும் வழங்கி வரும் குருஜி மித்ர சிவா அவர்களின் புகழ் ஓங்குக பஞ்சபூத நன்றி நவ கிரகங்களுக்கு நன்றி ஆக இறைவனுக்கு நன்றி மாதங்கி அம்மனுக்கு நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி குருஜி பார்க்கும் அனைத்து நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டின் ஏற்றி வைக்கப்பட்ட விளக்காக இருந்த எண்ணை குன்றின்மேல் இட்டு உலகறியச் செய்த மகத்தான மனிதர் குருஜி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz 4 місяці тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅 your sense of Divinity , Sense of Humour , Sense of Gratitude for Abundance Attraction Are Stunning . I am oN at 4 am. GURUJI ❤

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 Рік тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.
    இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வீடியோ ஆடியோவுக் கும் மிகப் பெரிய வித்தியாசத்தினை உணரமுடிகிறது.
    நம்பிக்கை வைப்பதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதும் அறியாமையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
    உண்மையை உணர்வதே சிறந்த வழி எங்களுக்கு உரைப்பது போல் சொல்லி இருக்கிறீர்கள் குருஜி.
    அதற்கு தேடல் ஒன்றே வழியாகும்.
    அடுத்தவர் கண்டு பிடித்து சொல்லுவார்கள் நாம் சொகுசாக யு டியூப் பார்த்துவிட்டு நம்பிக்கை யுடன் வேலைகளை செய்து விட்டு போவதில் எந்த பயனும் இல்லை என நெற்றியில் அடித்து சொல்லி இருக்கிறீர்கள் குருஜி.
    நன்றி
    நன்றி
    நன்றி...

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @ayyappanayyappan6727
    @ayyappanayyappan6727 Рік тому +3

    Thank you guruji

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +1

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Місяць тому

    குருஜி அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் குருஜி அவர்களுடன் ஒரு பதில் தருவீர்கள் சாமி வந்து குறி சொல்வார்கள் நம்பலாம் ஒரு சிறிய பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி குருஜி

  • @thanukugan
    @thanukugan 6 днів тому

    அருமை

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Рік тому

    #Guru* yenbavar verum voru vazhi kāttithān. Vazhi kāttiyidam thancham adainthavan vorupōdum #Kadavul💫* - ai adaiyamāttān !!!,...

  • @Vijaykumar-fk3wi
    @Vijaykumar-fk3wi Рік тому +3

    அளவு கடந்த நன்றிகள் குருவே 💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏

  • @razeenibnsadiq2290
    @razeenibnsadiq2290 2 місяці тому

    நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறி (அதன்) பிறகு (அதில்) நிலைத்து இருக்கின்றார்களோ, அத்தகையோர்_அவர்களுக்கு (யாதொரு) பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 46:13)

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி அருமையான விளக்கம் அய்யா

  • @banupriyakathirvel516
    @banupriyakathirvel516 Рік тому

    நன்றி குரு

  • @Maharasi-e6p
    @Maharasi-e6p Рік тому

    நன்றி் !

  • @mallikaraman1986
    @mallikaraman1986 Рік тому +2

    100% உண்மை குருஜி.

  • @mabinayaabinaya834
    @mabinayaabinaya834 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏

  • @mohamedsaleem2998
    @mohamedsaleem2998 Рік тому

    you are great sir! your question 100% really god bless you!

  • @avarunkumar7096
    @avarunkumar7096 Рік тому +2

    Guruve saranam ❤

  • @maniv7634
    @maniv7634 Рік тому +1

    நன்றி குருஜி 💘💘💘

  • @marimuthuganapathy3621
    @marimuthuganapathy3621 Рік тому

    Guruji Nan ungala pakkanum

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 Рік тому

    நன்றி குருஜி

  • @senthilrani6613
    @senthilrani6613 Рік тому +1

    I love my self guruji,🙏🙏🙏tq

  • @AbhilashArjun
    @AbhilashArjun Рік тому +1

    Naanathai vunarndhavan eppadi irruppan? Please solluga Gurru jee Nan ippadhan thedalla arambichrukkean please badhil solluga.

  • @vnothks7186
    @vnothks7186 Рік тому

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Рік тому +1

    ❤Thank you guru ji love you guru ji ❤

  • @uvarajnevas1484
    @uvarajnevas1484 Рік тому

    Guruvadi saranam

  • @ushasridhar2823
    @ushasridhar2823 Рік тому

    குருவே சரணம்

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Рік тому

    Thanks for gurujii🎉❤

  • @magesh7395
    @magesh7395 Рік тому

    Nandri guruji

  • @antonymuthu6913
    @antonymuthu6913 Рік тому

    Good evening guruji 🙏🙏👏🙏👏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg Рік тому

    Thanks bhagwan ❤

  • @meikandar339
    @meikandar339 Рік тому

    Tq Guruji

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому

    Love you guruji ❤❤❤

  • @kishorg6684
    @kishorg6684 Рік тому

    Amazing..🎉

  • @radjaradja9149
    @radjaradja9149 Рік тому

    🙏🙏🙏

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Рік тому

    🙏🛐🎉🎉🎉🎉❤

  • @coolcool3798
    @coolcool3798 Рік тому

  • @rajakumarraj558
    @rajakumarraj558 Рік тому

    🙏🤝®️

  • @sanjaymsnagaipatrai8104
    @sanjaymsnagaipatrai8104 Рік тому

    🙏🙏🙏🙏❤

  • @prabhudeva1354
    @prabhudeva1354 11 місяців тому

    Universe=lord ?

  • @yasswanth8472
    @yasswanth8472 Рік тому

    Jesus on cross didn't get any help from his father. (So called god)
    Where This god gone while the kedharnath flood in 2013
    Where this God gone while Tamil genocide in srilanka
    What this God doing now in Syria, gaza, west bank, Ukraine and many african countries guru ji ????????????????????

  • @saimalarharan865
    @saimalarharan865 Рік тому

    நன்றி குருஜி 🙏

  • @shanmukram
    @shanmukram 8 місяців тому

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @kuttyHealth
    @kuttyHealth Рік тому

    🙏🙏🙏🙏👌

  • @rajakumarraj558
    @rajakumarraj558 Рік тому

    🙏🤝®️

  • @SathishKumar-ce2yb
    @SathishKumar-ce2yb Рік тому

    Thanks guruji

  • @merchkarthik4207
    @merchkarthik4207 Рік тому

    🙏

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 11 місяців тому

    🙏

  • @sivakumarn3452
    @sivakumarn3452 10 місяців тому

    🙏🙏🙏