சூப்பர் ஸ்டோரி.இதை பார்த்தவுடன் யாரும் மரணத்தை கண்டு பயப்படமாட்டார்கள்.அது எப்போதாவது ஒரு நாள் வரும்போது வரட்டும்.அதுவரை நாம் எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறந்தது என்று நினைப்பவர்கள்தான் உண்மையான மனிதன்...
Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om super story ❤❤❤❤ neengal solvadu 100% unmai padaithavarukuthan elame theriyum. Om sakthi Om sakthi Om namasivaya❤❤🙏🙏🙏
மரணம் ஒன்றே இந்த மானங்கெட்ட மாணிடரிடம் இருந்து விடுதலை, நோயில் இருந்து விடுதலை ,துரோகிகளிடமிருந்து விடுதலை ,மரணம் ஒன்றே அனைத்து வலிகளிடமிருந்து விடுதலை ,இறைவனை அடைய மரணமும் ஒரு நல்ல வழி
வணக்கம். பண்ணையாரின் வண்டி ஓட்டி ராமையா என்ன ஆனார். பண்ணையாருடன் அவருடைய விதியும் முடிந்ததா இல்லை தப்பித்தாரா... பூவோடு சேர்ந்து வாசமும் போனதா? அப்படியானால் ராமையாவின் குடும்ப கதி என்ன? தெய்வமே துணை...
Super❤ story arumai🥰
அட அருமையான பதிவு எதார்த்த மானவரிகள்நன்றி 🙏
சூப்பர் ஸ்டோரி.இதை பார்த்தவுடன் யாரும் மரணத்தை கண்டு பயப்படமாட்டார்கள்.அது எப்போதாவது ஒரு நாள் வரும்போது வரட்டும்.அதுவரை நாம் எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறந்தது என்று நினைப்பவர்கள்தான் உண்மையான மனிதன்...
V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...
Very super story.Next storyku waiting
Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om super story ❤❤❤❤ neengal solvadu 100% unmai padaithavarukuthan elame theriyum. Om sakthi Om sakthi Om namasivaya❤❤🙏🙏🙏
❤ supera soninga valdhukal
ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்
Super 👌
அருமை🎉
Nice story ❤
Mam indha stories edhula irundhu edukuringa sister....
இறைவனின் நீதி என்றும் தவறகாது ❤
நல்லதுசகோ ❤
மரணம் எவ்வளவு சீக்கிரமாக வருகிறதோ அவனே புண்ணியவான் , நீண்டகால மாக வாழ்பவன் நல்லதல்ல
Super story
Very Very super story and very good message also many Many thanks madam
Kadhai romba nandraha erukkirathu idhuthan unmai
மரணம் ஒன்றே இந்த மானங்கெட்ட மாணிடரிடம் இருந்து விடுதலை, நோயில் இருந்து விடுதலை ,துரோகிகளிடமிருந்து விடுதலை ,மரணம் ஒன்றே அனைத்து வலிகளிடமிருந்து விடுதலை ,இறைவனை அடைய மரணமும் ஒரு நல்ல வழி
Super
Super super
மரணம் ஒரு வாசல்.அதைக் கடந்தால் புது உலகம்.
கீதையின் கருத்து
எங்கே என் மரனம் வா
ஜனனம் நேரத்திலேயே மரணத்தையும் எழுதிவிட்டார் இறைவன்,
Property gold silver cash will not extend ur life. Nobody can live long 1 day ur heart will stop. True.
சாகற நாள் தெரிஞ்சா
வாழற நாள் நரகமாயிடும். 😂
🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
மரணம் என் கண்களுக்கு தெரிகிறது
நான் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறேன்,
ஏன் இந்த பதில்😢😢
இறைவன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்
என்னையும் மதித்து இந்த கேள்வி கேட்டதற்காக மிகவும் நன்றி 🙏
@@Svdfamilஎல்லாமே கடந்து போகும்... தயவு செய்து கவலை படாம பொறுமையா இருங்க....😊
நன்றி 🙏🙏🙏🙏🙏
I am get ready dead this is time treavel
தெகட்டல்
I am waiting my death
மரணம் என்பது நாம் பிறக்கும்போதே நம் தலையில் எழுதப்பட்டுவிட்டது. நாம் தினமும் அதை நோக்கித் தான் பயணிக்கிறோம்.
уєѕ!
வணக்கம்.
பண்ணையாரின் வண்டி ஓட்டி ராமையா என்ன ஆனார். பண்ணையாருடன் அவருடைய விதியும் முடிந்ததா இல்லை தப்பித்தாரா...
பூவோடு சேர்ந்து வாசமும் போனதா? அப்படியானால் ராமையாவின் குடும்ப கதி என்ன? தெய்வமே துணை...
Super story
Super