கோபப்படுவதற்கு நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கோபம் தவிர்! கோபம். இது இல்லாத மனிதனே கிடையாது எனலாம். சில சமயங்களில் கோபம் என்பது நம்மை மிருகத்தை விட கேவலமாக செயல் செய்ய வைக்கிறது. கோபம் நாம் மனதளவில் காயப்படும் போது உண்டாகும் ஒரு உணர்ச்சி. கோபப் படுவதால் என்ன சாதிக்கிறோம். மனமும் உடலும் சோர்வடைகிறது. இந்த கோபத்தை விடுவது எப்படி என்ற போது காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரைககளை படித்தேன். அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.
    **********************************************************
    கோபம் # தமிழ் # மஹா பெரியவா # தெய்வத்தின் குரல்
    Follow the audio
    Audio release: script and narration by Rajalakshmi Parthasarathi.
    Please like share and subscribe youtube/rajalakshmiparthasarathi.
    / @rajalakshmiparthasarathi
    Source: Deivaththin kural by Raa.Ganapathi
    Image credit: Google.
    Disclaimer: This channel does not promote or encourage any illegal activities.

КОМЕНТАРІ • 1