Yar Unnai Verutthalum - Pr.M.G.Pragash - Pr.Rebekka

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Song written and sung by : Pastor.M.G.Pragash & Rebekkal Pragash.
    Hope you would like it!.
    Do like and subscribe to worship in the Sunday Church services and for more videos..
    May God bless you !!!
    For Prayer requests and Contact us:
    Mobile Number & Whatsapp Number : +91 9942580041.
    Our Address:
    Open Bible Church,
    Banglow Pudur Road,
    Kalimedu, Kangayam,
    Tiruppur DT,
    Tamilnadu - India - 638701.

КОМЕНТАРІ • 40

  • @powerofgodsworld9866
    @powerofgodsworld9866 3 роки тому +39

    Nice song ✝️🙏

  • @paulvijayan2275
    @paulvijayan2275 3 роки тому +17

    Manithan marappan Maravatha verukkatha nesar Yesappa Mattumthan👏👏👏

  • @lucassurya1113
    @lucassurya1113 4 роки тому +17

    யார் உன்னை வெறுத்தாலும்
    யார் உன்னை மறந்தாலும்-2
    மறவாத வெறுக்காத
    தள்ளாத நேசர் உண்டு-2
    1.தேற்றும் மாந்தர் தூற்றிடும்போது கலங்காதே என்று தேற்றிடுவார்-2
    பயந்து நீயும் கலங்கிடும்போது
    பயப்படாதே என்று தேற்றிடுவார்-2
    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே-2
    2.உதவி செய்வோர் உதறிடும்போது அருகில் வந்து உதவிடுவார்-2
    அனாதையாய் அழுதிடும்போது
    ஆறுதல்படுத்தி மகிழ்ந்திடுவார்-2
    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே-2
    3.நம்பினோர் கைவிடும்போது
    தாங்கி பிடிக்கும் தகப்பனவர்-2
    ஆறுதலின்றி தவிக்கும்போது
    அணைத்து மகிழும் தாயுமவர்-2
    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே-2
    4.வியாதி உன்னை வாட்டியதோ
    தனிமை உன்னை சிதைத்ததோ-2
    மரண பயங்கள் அழுத்தியதோ
    கலங்காதே இயேசு உன் அருகில்-2
    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே-2
    ❤️

  • @mkamala3598
    @mkamala3598 4 роки тому +41

    அப்பா,அம்மா,உங்கள் பாடல் மிகவும் சிறப்பு!!!என் அப்பாவை நான் இழந்துவிட்டேன் அப்பா நன்றாக பாடுவார்!என்அப்பாவை நான் வருத்தப்படுத்திவிட்டேன்!என் அப்பாவின் நினைவுகளுக்கு இது மருந்தாக இருக்கிறது!எனக்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்!

  • @dineshbabu1141
    @dineshbabu1141 3 роки тому +25

    Very nice, excellent song.

  • @dhanabakkiam189
    @dhanabakkiam189 4 роки тому +38

    Super 👌👌👌

  • @santhiyajulie6957
    @santhiyajulie6957 4 роки тому +30

    Super song pastor, Weldon Vivian
    Pastor. Jayakumar, kangayam

  • @nidharshanac1500
    @nidharshanac1500 2 роки тому +8

    Super ayya

  • @ranihepsibah5446
    @ranihepsibah5446 4 роки тому +26

    Heart touching song Amen Appa

  • @sivam6526
    @sivam6526 4 роки тому +25

    praise the lord

  • @mnagaraj9081
    @mnagaraj9081 4 роки тому +27

    Pasrie the Lord Jesus 🙏
    Super nice song jeevan ula devan only one God.

  • @smitha8947
    @smitha8947 4 роки тому +25

    Super song very touching appa and amma u sang so well Smitha Erode

  • @kavithapriya6251
    @kavithapriya6251 4 роки тому +10

    Yse verukathaver yeshiva super

  • @SenthilKumar-tn7jt
    @SenthilKumar-tn7jt 4 роки тому +7

    Verukkaathavare

  • @dmanasseh149
    @dmanasseh149 2 роки тому +2

    எளிமை ஆனால் அருமை சிறப்பு மிகச் சிறப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @prakashb8257
    @prakashb8257 4 роки тому +6

    Amsn

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 2 роки тому +2

    Amen amen amen super song pastor and sister God bless you 🙏🙏🙏🙏

  • @davidrajab1878
    @davidrajab1878 4 роки тому +5

    Glory to God

  • @priyadharshini-ov5oy
    @priyadharshini-ov5oy 4 роки тому +4

    Amen

  • @selvip8112
    @selvip8112 4 роки тому +6

    As men

  • @SJohnramesh-p2u
    @SJohnramesh-p2u 7 місяців тому +1

    My favorit song

  • @Dani-sds
    @Dani-sds Рік тому

    சொல்ல வார்த்தை வரவில்லை,🙂🤧🤧

  • @wilsonthanaraj9622
    @wilsonthanaraj9622 4 роки тому +6

    Amen

  • @mythuhoney1755
    @mythuhoney1755 4 роки тому +7

    Amen

  • @raniviji4429
    @raniviji4429 4 роки тому +4

    Amen

  • @jayakumarkumar3353
    @jayakumarkumar3353 4 роки тому +4

    Amen

  • @gunadj6287
    @gunadj6287 4 роки тому +5

    Amen

  • @sankars9313
    @sankars9313 4 роки тому +5

    Amen

  • @revathianbu320
    @revathianbu320 4 роки тому +6

    Amen

  • @vasanthavasantha2796
    @vasanthavasantha2796 4 роки тому +5

    Amen

  • @anulincy842
    @anulincy842 4 роки тому +33

    Amen

  • @rajswarirajswari9371
    @rajswarirajswari9371 4 роки тому +5

    Amen

  • @jayakumarjayakumar5448
    @jayakumarjayakumar5448 4 роки тому +2

    Amen

  • @elcbooks308
    @elcbooks308 4 роки тому +5

    Amen

  • @honeylang6671
    @honeylang6671 4 роки тому +5

    Amen

  • @revathimoorthy1241
    @revathimoorthy1241 3 роки тому +2

    Amen

  • @vikramvikram5750
    @vikramvikram5750 3 роки тому +6

    Amen

  • @vikramvikram5750
    @vikramvikram5750 3 роки тому +6

    Amen

  • @amithahelan3205
    @amithahelan3205 2 роки тому +2

    Amen

  • @pasupathy9151
    @pasupathy9151 11 місяців тому

    Amen