இனிப்பா புளிப்பா சாப்பிட்டா தான் பிடிக்கும்னா உங்க உடம்புல இந்த பாதிப்பும் அதிகமா வரலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2024
  • இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கயப்பு, கசப்பு போன்ற ஆறுசுவைகளில் ஒவ்வொன்றும் தனித்துவமிக்கவை. இந்த சுவைகளின் அடிப்படையில் உணவு திட்டமிட்டு எடுத்துகொண்டால் வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரி செய்துவிட முடியும். அப்படியான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
    #அறுசுவை #arusuvai #taste
    #உணவு
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 5

  • @RVM3636
    @RVM3636 22 дні тому

    Excellent information

  • @mundasamy0030
    @mundasamy0030 2 роки тому +2

    Super sir

  • @suhailhims7240
    @suhailhims7240 7 місяців тому +1

    நல்ல தெரிஞ்சுதான் இத சொல்லுறீங்களா..??
    நான் இப்படிதான் கேள்வி பட்டிருக்கிறேன்..👇
    வாதம் - புளிப்பு, துவர்பு
    பித்தம் - உப்பு, கசப்பு
    கபம் - இனிப்பு, காரம்

    • @prabanjam5690
      @prabanjam5690 Місяць тому

      அய்யா புளிப்பு துவர்ப்பு சேர்த்து சாப்பிடலாமா, சாத்துகுடி நெல்லி சேர்த்து ஜுஸ் குடிக்கலாமா Please advise thanks 🙏

  • @user-et4dd1mp2p
    @user-et4dd1mp2p Рік тому

    Robma mokka poduringa