இதயத் துடிப்பாய் காதல் l முழு நாவல் l NithaniPrabu

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @nithaniprabunovels
    @nithaniprabunovels  Рік тому +1

    காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: ua-cam.com/video/9Wa3PVs-fJ8/v-deo.html
    என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: ua-cam.com/video/ODrp3G4Y8Vo/v-deo.html
    ஆதார சுதி முழுமையாகக் கேட்க: ua-cam.com/video/051JMy-G7ZU/v-deo.html
    உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: ua-cam.com/video/5D9m5sTtENA/v-deo.html
    எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: ua-cam.com/video/4CJdNqXEuHs/v-deo.html
    அவள் ஆரணி முழு நாவல்: ua-cam.com/video/9NhRYBFS14A/v-deo.html
    நேசம் கொண்ட நெஞ்சமிது : ua-cam.com/video/hQY93ef5DTc/v-deo.html
    நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: ua-cam.com/video/s-dBy6r5jZ0/v-deo.html
    ஏனோ மனம் தள்ளாடுதே : ua-cam.com/video/zRtHxkWhlMM/v-deo.html
    இதயத் துடிப்பாய் காதல்: ua-cam.com/video/sCXYcBJ__rU/v-deo.htmlsi=LUDZyV-PtlengjKR
    நீ வாழவே என் கண்மணி: ua-cam.com/video/TUyr7YZHu5s/v-deo.htmlsi=soruK-7d0cLUBE1x

  • @manjumoorthy2446
    @manjumoorthy2446 2 роки тому +30

    கதை மிகவும் நன்றாக இருந்தது . மனோ வாய்ஸ் நன்றாக உள்ளது ஆனால் உங்கள் கதைகளை ஏற்ற இறக்கங்களுடன் இலங்கை தமிழில் கேட்பது மிகவும் அருமையாக இருககும். அந்த உயிரோட்டம்
    இந்த வாசிப்பில் கிடைக்கவில்லை. இது என்னுடைய எண்ணம் அவ்வளவு தான் மற்றபடி பார்த்தால் கதை அருமை யாக இருந்தது. ஆசிரியருக்கு நன்றி.

    • @dillibabugopalakrishnan7508
      @dillibabugopalakrishnan7508 2 роки тому +10

      எனக்கும் அப்படி தான் தோன்றியது .ஆவலாய் எதிர்பார்த்தேன் உங்கள் கதையையும் யாதவியின் குரலையும்

    • @thenmozhi497
      @thenmozhi497 2 роки тому +8

      Yes, யாதவி குரலில் இலங்கை தமிழில் கேட்க எவ்ளோ இனிமையாக இருந்தது, இதில் பிரியா மோகன் குரலும் நன்றாக இருக்கும், try பண்ணி பாருங்க mam, எனக்கு மனோ, குரலும் ரொம்ப பிடிக்கும். ஆனால் இலங்கை தமிழ், மனோவுக்கு கொஞ்சம் சரியாக வரவில்லை... Sry......

    • @anasankara118
      @anasankara118 Рік тому

      Priya mohan yadavi supera irukkum​@@thenmozhi497o

  • @muthumano7300
    @muthumano7300 Рік тому +5

    குரல் அருமை மனோ சகோதரி நாவல் ஆசிரியர் அவர்களுக்கு சிறு விண்ணப்பம் நாவல் அருமை ஆனால் அதிகமாக மிக நீலமாக இழுத்தாதுபோல் இருந்தது கதை சுருக்கமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் தவறாக
    கூறிருந்தால் மன்னிக்கவும் இது என் தாழ்மையனாகருத்து

  • @shanthisathiyanantharajah5896
    @shanthisathiyanantharajah5896 Рік тому +8

    யாதவியின் குரலில் நவரசங்களும் நர்த்தனமாடும் இது இயந்திர தனமாக உள்ளது தொடர்ந்நு கேட்க முடியவில்லை தயவு செய்து யாதவியின் குரலில் மீண்டும் போடவும்

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 роки тому +7

    வளமை போல் கதை மிக அருமை..வாழ்த்துக்கள் நிதனி ஜி👍💐💐💐காந்த குரலழகி மனோ ஜி! உங்கள் வாசிப்பும் சூப்பர்...👍😉வாழ்த்துக்கள்🌹

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +4

    மனோ உங்கள் குரலில் கேட்கும் கதைகள் அனைத்தும் சூப்பர். நீதானி பிரபு கதைகள் மிகவும் சூப்பர். 👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @asuvathisenthil1709
    @asuvathisenthil1709 Рік тому +5

    யாதவி, கிருத்திகா வாசிப்பு சிறப்பு

  • @subramani3373
    @subramani3373 8 місяців тому +2

    Yathavi and nithani competition❤ super

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +4

    நிதனி பிரபு ப்ளீஸ் நிறைய கதைகள் வேண்டுகிறேன். Please............

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 10 місяців тому +1

    வணக்கம் என் அன்புக்குரிய நிதா 🙏🏾
    அருமையான “இதுகா” கதை 💗
    கொழும்பு பகையிரத குண்டு வெடிப்பு மனதை அப்படியே சில ஆறா காலவடுக்களை வருடிச் செல்கிறது…..
    மனோசங்கரியின் குரலில் காந்தம், அமைதியான ஒரு லயம் உள்ளது…..
    ஆயினும் சொற்களின் நம்வட்டார வழக்கு (யாழ் மொழி வழக்கு) +
    அதன் உச்சரிப்புப் பழக்கம்
    (விசரி என்பதை விசாரி என) நிறைய பயிற்சி தேவைப்படுகிறது!
    இது என் கருத்து மட்டுமே!
    உண்மைதான் நாவலின் முழு ஒலிவடிவை
    அப்படியே முமுதாக கேட்க முடியவில்லை தான்…..
    “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்”
    நன்றிகள் பல 💗💗💗
    🇬🇧🙏🏾

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg 2 роки тому +18

    RJ யாதவி நன்றாக இலங்கை தமிழில். கதை வாசித்து இருந்தால் அருமையாக இருந்து இருக்கும்

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 2 роки тому +8

    இவங்க வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 роки тому +6

    வணக்கம் தோழி கதை நன்றாக உள்ளது இலங்கை தமிழில் இந்த கதையை போட்டு இருக்கலாம் தோழி மிகவும் இனிமையாக உள்ளது உங்களின் இலங்கைத் தமிழ்

  • @logapamathas3
    @logapamathas3 2 роки тому +3

    ஹாய் மனோ நாவல் சுப்பர் உங்க குரலின் இனிமையில் கேக்க நன்ராக் இருக்கு மனோ நன்றிம்மா 😘😘💐💐💐💐💐💐💐💐❤️❤️

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 роки тому +4

    அருமை அருமை அருமை அருமை மனோசகோதரி

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +2

    Excellent story sis and nice voice vazhga valamudan

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +5

    இலங்கை தமிழில் கேட்டக ஆவலாக இருந்தது. 😞

  • @kaveri117
    @kaveri117 2 роки тому +2

    Hi nithini prabu na padichiruken intha novel. I like this novel.

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 роки тому +5

    Thanks for the full story Mano.

  • @dontlooseyourhope1116
    @dontlooseyourhope1116 7 місяців тому +2

    Can you post this novel again with Yathavi ' s voice

  • @thenmozhi5967
    @thenmozhi5967 2 роки тому +4

    First-class story @Good Voice mano tnx😊

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 роки тому +4

    Nice story mano sister

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 роки тому +2

    நன்றி நிதனி.நன்றிமனோ.

  • @suguna251
    @suguna251 2 роки тому +2

    Nice story intresting aana storya konjam short ah mudichirukalam romba lenth ah kondupoyirukinga nu thonichi kathai superb mano unga vaasipu super thank you so much 😊😊

  • @monishas.g7887
    @monishas.g7887 9 місяців тому +1

    Nice story and nice voice Mano mam 💐

  • @mennamenna1451
    @mennamenna1451 2 роки тому +2

    Thank you sister

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 2 роки тому +2

    We expected your voice with story tq sister

  • @raviathbasariya9552
    @raviathbasariya9552 2 роки тому +2

    Mano sis na unga yella story um ketpen.. I love ur voice

  • @nishav3142
    @nishav3142 2 роки тому +6

    சகோதரிநிதனிக்குமுமுநாவலுக்குநன்றிகொழம்புதமிழ்மிகவும்இனிமைஉங்கள்கதைகள்எல்லாம்பிடித்துஇருக்கிறது
    என்றும்உங்களோடுநான்

    • @kathainoolgam
      @kathainoolgam 2 роки тому +1

      En voice la kathai ketpingala new all friends

    • @thenmozhi497
      @thenmozhi497 2 роки тому

      @@kathainoolgam உங்க குரல் எந்த நாவல்ல வருது mam, கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @foxesintution1599
    @foxesintution1599 2 роки тому +5

    voice. Super.

  • @kuki2429
    @kuki2429 2 роки тому +1

    Super story

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 роки тому +1

    Very nice and thanks

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 2 роки тому +4

    கதை.சூப்பர்

  • @pavithrasahadevan3936
    @pavithrasahadevan3936 2 роки тому +1

    Really very nice story sis

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 роки тому +3

    Please this story in regular voice please 🙏

  • @Jothi-v9k
    @Jothi-v9k 4 місяці тому +1

    Yathavi voice post panga pls

  • @npurnimmas
    @npurnimmas 2 роки тому +2

    This voice is superb Mano superb

  • @saigeetha850
    @saigeetha850 2 роки тому +3

    Sweet voice ❤️

  • @mayahithu7731
    @mayahithu7731 Рік тому +1

    ❤❤❤

  • @gracedominic9764
    @gracedominic9764 2 роки тому +2

    Nice

  • @sumathisk6313
    @sumathisk6313 2 роки тому +2

    U...r.
    Story.selad..super..nice..pls.dalle..addio.everday..pls.next..stooy

  • @velrajnvb4804
    @velrajnvb4804 Рік тому +1

    👌👌👌👌👌👌👌

  • @alamugovindarajan3344
    @alamugovindarajan3344 2 роки тому +2

    👍🏽👍🏽👍🏽👍🏽

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Рік тому +2

    Sorry sis ..kadichu kadichu pesura madiri irukku.. ur voice is soothing..but reading must be improved..very nice novel

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 роки тому +4

    I want routine voice. Where is she?nithaniprabu novel's aashthana kurall?

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 роки тому +6

    Hai manooooooo

  • @tharundeepa2802
    @tharundeepa2802 2 роки тому +2

    Yathavi Mano stars

  • @arivumani5703
    @arivumani5703 2 роки тому +3

    Ore pulambal chagikkavillai

  • @mennamenna1451
    @mennamenna1451 2 роки тому +1

    ❤❤❤❤😀😀😀😀😀😀

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 роки тому +13

    உங்கள் குரலில் கேட்ட கதைகளை மற்ற குரலில் கேட்கும் போது பிடிக்கவில்லை

    • @kathainoolgam
      @kathainoolgam 2 роки тому +1

      Nejammm

    • @kathainoolgam
      @kathainoolgam 2 роки тому +3

      Ungalaku en kural pidikuma... Kettuparunglean .. new frnd

    • @kalpanakandavel4541
      @kalpanakandavel4541 2 роки тому +2

      @@kathainoolgam எனக்கு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் அந்த கதாபாத்திமாக உங்கள் குரல் மாறும் நீங்கள் வாசித்த ரஜனி நாவல்கள் மிகவும் பிடிக்கும் I ay your big fan

    • @vaadagaiveedunavalkal.231
      @vaadagaiveedunavalkal.231 2 роки тому

      கஷ்ட மட்டுமாவது எங்க நாவலையும் கேளுங்களேன்.😄😄😄