பௌமாஸ்வினி அமாவாசை சூரிய கிரகணத்திற்கு இணையான நாள் | AMAVASAI | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • பௌமாஸ்வினி அமாவாசை சூரிய கிரகணத்திற்கு இணையான நாள் | AMAVASAI | Vamanan Seshadri
    #amavasya
    பித்ருக்களுக்கு அமாவாசை தர்ப்பணம் 10 நிமிடத்தில் செய்வது
    எப்படி அறிய :
    வீட்டிலேயே அமாவாசை தர்ப்பணம்-ஆண் பெண் செய்ய வேண்டிய எளிய முறை
    • வீட்டிலேயே அமாவாசை தர்...
    KRISHNA ANGARAKA YAMA THARPANAM
    Yamaya Namaha - Yamam Tarpayami
    Dharmarajaya Namaha - Dharmarajam Tarpayami
    Mrityave Namaha - Mrityum Tarpayami
    Antakaya Namaha - Antakam Tarpayami
    Vaivasvataya Namaha - Vaivasvatam Tarpayami
    Kalaya Namaha - Kalam Tarpayami
    Sarvabhootakshyaya Namaha - Sarvabhootakshyam Tarpayami
    Audumbaraya Namaha - Audumbaram Tarpayami
    Dadhnaya Namaha - Dadnam Tarpayami
    Neelaya Namaha - Neelam Tarpayami
    Parameshtiney Namaha - Parameshtinam Tarpayami
    Vrikodaraya Namaha - Vrikodaram Tarpayami
    Chitraya Namaha - Chitram Tarpayami
    Chitraguptaya Namaha - Chitraguptam Tarpayami
    கிருஷ்ண அங்காரக யம தர்ப்பணம்
    1 யமாய நமஹ - யமம் தர்பயாமி
    2 தர்மராஜாய நமஹ - தர்மராஜம் தர்பயாமி
    3 ம்ருத்யவே நமஹ - ம்ருத்யும் தர்பயாமி
    4 அந்தகாய நமஹ - அந்தகம் தர்பயாமி
    5 வைவஸ்வதாய நமஹ -வைவஸ்வதம் தர்பயாமி
    6 காலாய நமஹ -காலம் தர்பயாமி
    7 ஸர்வபூதக்ஷயாயை நமஹ-ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி
    8 ஔதும்பராய நமஹ - ஔதும்பரம் தர்பயாமி
    9 தத்னாய நமஹ -தத்னம் தர்பயாமி
    10 நீலாய நமஹ -நீலம் தர்பயாமி
    11 பரமேஷ்டினே நமஹ -பரமேஷ்டினம் தர்பாயாமி
    12 வ்ருகோதராய நமஹ -வ்ருகோதரம் தர்பயாமி
    13 சித்ராய நமஹ - சித்ரம் தர்பயாமி
    14 சித்ரகுப்த்தாய நமஹ - சித்ரகுப்தம் தர்பயாமி
    Lemon Mantra : Sarva Bapam Nasaya Nasaya
    எலுமிச்சை மந்திரம் : சர்வ பாபம் நாசய நாசய
    லட்சுமி நரசிம்ம ருண விமோசன மந்திரம்
    தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
    யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
    அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்
    இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
    Narasimha Runa Vimochana Stotram :
    Devatha Kaarya Sidhyartham Sabha Sthambha Samudbhavam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Lakshmya Alingtha Vamaangam, Bhakthaanaam Vara Daayakam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Aantramaalaadaram Shankha Chakraabja, Yudha Dharinam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Smaranaath Sarva Paapagnam, Khadraja Visha Naasanam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Simhanaadena Mahatha, Digdanthi Bhayanaasanam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Prahlaada Varadam Sreesam, Daithyeshwara Vidaarinam,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Krooragrahai Peedithaanaam, Bhakthaanaam Abhaya Pradham,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Veda Vedaantha Yagnesam, Brahma Rudraadhi Vanditham,
    Sri Nrusimham Mahaaveeram Namaami Runa Mukthaye. ||
    Ya Idam Patathe Nithyam, Runa Vimochana Samhitham
    Anrunee Jaayaathe Sadhyo Dhanam Seegramavaapnuyaath ||
    Iti Runa Vimochana Narasimha Stotram Sampoornam ||
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    SUBSCRIBE :
    / @vamanansesshadri
    / @attracteverything

КОМЕНТАРІ • 81

  • @AnanthArchunan
    @AnanthArchunan 4 місяці тому +8

    ஓம் குருவே குருவே குருவே நீங்கள் பலநூறுகோடி இறையாண்டுகாலம் வாழ்க 🙏

  • @balak6728
    @balak6728 4 місяці тому +1

    மிக்க நன்றி குருஜி. இன்று நான் முதல் மறையாக எம தர்ப்பணம் மற்றும் பித்ருக்கள் தர்ப்பணம் செய்தேன். இதுவரை பித்ருக்கள் தர்ப்பணம் செய்யும் ஆசை இருந்தும் அதன் வழி அறியாது இருந்தேன்.மிக எளிமையாக ஒரு முறை எங்களுக்கு கற்று கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா. எலுமிச்சை மந்திரம் அருமை. என்வாழ்வில் பல சங்கடங்கள் கடந்த சில வருடங்களாக, இனி சங்கடங்கள் அனைத்தும் பனி போல் விலகும் என்று நம்பிக்கை கொள்கிறேன். கோடி கோடி நன்றிகள் ஐயா 🙏❤

  • @saravanakumar7681
    @saravanakumar7681 4 місяці тому +1

    ஐயா நீங்க சொன்னபடியே செய்தேன்...
    மன நிம்மதி கொஞ்சம் வருவதை பார்த்து கொள்ளலாம் என்று ஒரு தெளிவு பிறந்து இருக்கிறது.. இனிமேல் ஆண்டவன் விட்ட வழி....
    இறைவனுக்கும்.. உங்களுக்கும் நன்றிகள் கோடி 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @manimaaranera8644
    @manimaaranera8644 4 місяці тому +2

    குருவே நான் ஒவ்வொரு அமாவாசைக்கும் பித்ருக்களுக்கு தாங்கள் கூறியவாறு சில வருடங்களாக செய்து வருகிறேன்.

  • @sandhyarao7265
    @sandhyarao7265 4 місяці тому +3

    Thank you guruji i started that prayer by lightning a ghee lamp with water and said the prayer with devotion i chose evening as i am always relaxed then suddenly my husband gave fifty thousand to use for my personal use it was very shocking as he gives but not that much that kodesvaran prayer thank you do much i am going to continue it with out fail thank you

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 4 місяці тому +1

    பெரும் பாக்கியம் குருஜி உங்கள் அறிமுகம் கிடைத்தது இப்படி உலகின் நலனுக்காக யாராவது பலனை எதிர்பாராமல் செய்வார்களா என தெரியவில்லை மிகவும் நன்றி குருஜி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @AnanthArchunan
    @AnanthArchunan 4 місяці тому +1

    அப்பா 🙏 ஓம் நமசிவாய ஓம் அஷ்டபுஜஐஸ்வர்ய லிங்கசிங்கம்வாராஹி தாயை நமஹா🙏 ஓம் குருவே குருவே குருவே இனிய காலை வணக்கம் 🙏

  • @AnanthArchunan
    @AnanthArchunan 4 місяці тому

    அப்பா ஓம் நமசிவாய 🙏 ஓம் குருவே குருவே குருவே குருவே இனிய இரவு வணக்கம் குருவே குருவே குருவே🙏

  • @krishnavenik8769
    @krishnavenik8769 4 місяці тому +1

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 அமாவாசை பதிவு எதிர் பார்த்து இருந்தோம் ஐயா மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GopinathanK.T.
    @GopinathanK.T. 4 місяці тому +1

    அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🤩🎉💐🙏💐

  • @kathiravan2721
    @kathiravan2721 4 місяці тому +1

    நன்றி

  • @senthilchitra9888
    @senthilchitra9888 4 місяці тому +2

    Good evening guru ji God bless you thank you thank you thank you happy happy happy

  • @user-uk9sw3cy7w
    @user-uk9sw3cy7w 4 місяці тому +1

    நன்றி குருஜி ஒவ்வொரு அமாவாசை தர்ப்பணம் குருஜி சொல்லிய படி செய்து வருகிறேன் நன்றி

  • @AnanthArchunan
    @AnanthArchunan 4 місяці тому +2

    அப்பா 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் குருவே குருவே குருவே நமஹா🙏 இனிய மாலை வணக்கம் குருவே🙏

  • @sumathisumathi3623
    @sumathisumathi3623 4 місяці тому +1

    Nandi guruji

  • @abisvlogs9823
    @abisvlogs9823 4 місяці тому +1

    Thank you for yours videos guruji 😊

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hv 4 місяці тому +1

    Thanks Guruji 🙏

  • @kayalvizhi3171
    @kayalvizhi3171 4 місяці тому +1

    Thank you

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 4 місяці тому +1

    I am very blessed appa....🙏🙏🙏🙇🙇🙇 Thank you very much APPA....❤❤❤❤❤😊

  • @geethak7390
    @geethak7390 4 місяці тому +1

    மிக்க நன்றிங்க குருஜி
    மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @om.337
    @om.337 4 місяці тому +1

    Thank u so...... much sir

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 4 місяці тому +2

    Vanakkam guruji. Nandre nandregal kodi guruji.

  • @kumarga5419
    @kumarga5419 4 місяці тому +1

    Vanakkam guruji nandrigal ji evalavu vishayangal unggalidamirunthu therinthu kondu irukirom thank you ji

  • @gomathikandasamy8186
    @gomathikandasamy8186 4 місяці тому +1

    மிக்க நன்றி குருஜி🙏🙏

  • @aruncdm
    @aruncdm 4 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙂🙏🙏🙏

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 4 місяці тому +2

    Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼

  • @Devi-tq5se
    @Devi-tq5se 4 місяці тому +1

    வணக்கம் குருஜி கோடான கோடி கோடி கோடி நன்றிகள் உங்களுக்கு.

  • @MurugaRaniRani-sv8rl
    @MurugaRaniRani-sv8rl 4 місяці тому +1

    ஓம் நம சிவாய ஓம். நன்றி குருஜி.

  • @selvisuzi8899
    @selvisuzi8899 4 місяці тому +2

    Thank you very much sir 👍👍👌🙏

  • @ranis8727
    @ranis8727 4 місяці тому +1

    On namhashivaya om thankyou guruji 🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 місяці тому +1

    Om nama shivaya
    Remba nanri guru ji

  • @geethavenkatesh407
    @geethavenkatesh407 4 місяці тому +1

    OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏

  • @mohith750
    @mohith750 4 місяці тому +1

    Nandri guruji 🙏🏼🙏🏼😊😊

  • @littlechinku1258
    @littlechinku1258 4 місяці тому +1

    Namaskaram appa 🙏 Indha padhivukku mikka nandri pa🤗🙏

  • @lathachristopher5322
    @lathachristopher5322 4 місяці тому +2

    Vanakkam Sir 🙏🙏🙏

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 4 місяці тому +1

    Thank you so much sir 🙏🙏Thank you so much sir 🙏🙏

  • @likeshare2855
    @likeshare2855 4 місяці тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajeshwaris2838
    @rajeshwaris2838 4 місяці тому +1

    ஐயா நன்றி

  • @SreetharSreethar-hi2ps
    @SreetharSreethar-hi2ps 4 місяці тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அண்ணா

  • @knightcops6372
    @knightcops6372 4 місяці тому +1

    Thank you Guruji ❤

  • @ezhilarasi848
    @ezhilarasi848 4 місяці тому +1

    Namaskaram Guruji engal Nalanukafave Vaazhum Neengalum unga family members um Valamudanum Nalamudanum Vaazha Kadavulidam pirathikiren Guruji

  • @thangeswarangopal-jp3bd
    @thangeswarangopal-jp3bd 4 місяці тому +1

    Thank you God bless sir

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @theaiinmalarsubramaniam960
    @theaiinmalarsubramaniam960 4 місяці тому +1

    Yes guruji daily doing❤

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 4 місяці тому +2

    குருஜி எங்க மாமியார் இறந்து ஒரு வருஷம் ஆகவில்லை நாங்க தர்ப்பணம் கொடுக்கலாமா என் கணவருக்கு நம்பிக்கை இல்லை நான் செய்யலாமா

  • @naturesmusicmiraclesbegins8758
    @naturesmusicmiraclesbegins8758 4 місяці тому +1

    Thank you 🙏 ji

  • @yogayokesh2435
    @yogayokesh2435 4 місяці тому +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-ox9tx
    @LakshmiLakshmi-ox9tx 4 місяці тому +1

    Thanks, you, so, much, sir

  • @KARNAN20675
    @KARNAN20675 4 місяці тому +1

    Om Na Ma Si Va Ya Guruji 🙏

  • @priyavasanth9705
    @priyavasanth9705 4 місяці тому +1

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ravig5066
    @ravig5066 4 місяці тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் மகா சிவா 5786🇮🇳🌄❤🕛🥭✋

  • @haripriyav9961
    @haripriyav9961 3 місяці тому +1

    Namaskaram ayyaa

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 4 місяці тому +1

    நல்ல நல்ல பதிவு கள்

  • @babuk7242
    @babuk7242 3 місяці тому

    Super,sir

  • @nadiastroservice
    @nadiastroservice 4 місяці тому +1

    Vanakkam iyya🙏

  • @user-zz3op3sy2w
    @user-zz3op3sy2w 4 місяці тому +1

    வணக்கம் குருஜி.குருபாதம்சரணம்

  • @NandhiniKumari-rg4xl
    @NandhiniKumari-rg4xl 4 місяці тому

    Ellam saithuvitten ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy 4 місяці тому +1

    வணக்கம் குருஜீ .

  • @ramachandrenanandavalli5047
    @ramachandrenanandavalli5047 4 місяці тому +1

    Neenga enakku kidaitha varam. Guruve saranam

  • @teacherspassion
    @teacherspassion 4 місяці тому

    Vannakam guruji

  • @varshiniraghav2152
    @varshiniraghav2152 4 місяці тому +1

    Gurujii thaai vali uruvugaluku tharpanam kudukura murai sollunga gurujii plsss.....🥲

  • @rukruk7791
    @rukruk7791 4 місяці тому +1

    Guruji please talk with slowly we cannot understand please

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @scholarshouse2293
    @scholarshouse2293 4 місяці тому

    Sir health issues ku any ritual sollunga

  • @ushamohan585
    @ushamohan585 4 місяці тому +1

    💚🙏🙏🙏🙏🙏💐

  • @user-xe8rs8hc2l
    @user-xe8rs8hc2l 4 місяці тому

    எம தர்ப்பணம் கொடுத்த பிறகு குளிக்க வேண்டுமா குருஜி.

  • @rakshanaarakshu5569
    @rakshanaarakshu5569 4 місяці тому +1

    Ovvaru amavasaikkum yama tharppanam kudukkalaamaa sir

    • @vamanansesshadri
      @vamanansesshadri  4 місяці тому

      தினசரி செய்தாலும் நன்றே

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI 4 місяці тому

    Any special timing ji? What about gulf countries people timings?

  • @Mr.Joker70707
    @Mr.Joker70707 4 місяці тому +1

    Nandri guruji

  • @yashodhayashu1426
    @yashodhayashu1426 4 місяці тому +1

    Thanks guruji

  • @lavaank4847
    @lavaank4847 4 місяці тому +1

    Thank you 😊🙏🏾

  • @Sk-fk7ef
    @Sk-fk7ef 4 місяці тому +1

    Thank you sir ☺️

  • @vanithasri8176
    @vanithasri8176 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @saravanakumar7681
    @saravanakumar7681 4 місяці тому +1

    நன்றி ஐயா 💐💐🙏

  • @balakumaran2177
    @balakumaran2177 4 місяці тому +1

    Thank you guruji 🎉🎉

  • @manuushan1257
    @manuushan1257 4 місяці тому +1

    Thanks Guruji.

  • @naturesmusicmiraclesbegins8758
    @naturesmusicmiraclesbegins8758 4 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 4 місяці тому +1

    🙏🙏