பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன், சேரன் இன்னும் இயக்குநர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளர்கள், பெண்கள் ஆகியோரின் மனதை கவரும் படங்களை கொடுக்கிறார்கள்
படம் நல்லா இல்லை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமர்சியல் ரீதியான படங்களை விரும்புவர்கள், அவர்களிடம் விமர்சனத்தை கேட்டால் இப்படித்தான் பதில் வரும்
உண்மை கதையா? என லேடி கேட்கிறார். உண்மை சம்பவங்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்றது மக்கள் படை தலைவர் தமிழரசன் போராட்டம் நடத்த காரணம் வேறாக இருந்தது. உண்மை களத்தை மக்கள் தேடி தான் உண்மையை உணரவேண்டும்
ஜாதி, மத ரீதியான சக்திகளும், ஊழல் சுரண்டலை கூட்டாக செய்யும் ஆளும் கட்சிகளையும் இளைஞர்களுக்கு நினைவு படுத்த முயலும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆயுத புரட்சியின்றி ஜனநாயக ரீதியாக இந்த புரட்சியை கொண்டு வர இளைஞர் சமுதாயம் முயல வேண்டும்.
படம் பட்ஜெட் - 35 crore தான் 2days ல 22 crore போய்ட்டு நேத்து sunday 33 crore conform அப்பறம் ஏன்நட படம் நெஸ்ட் one வீக் dec 25லீவு so அன்னைக்கே 50 crore தாண்டிரும் வேற ஏன்னா pa
உங்களுடைய கருத்து என்னவோ, அதை மட்டும் சொல்லுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் தானே, பிறகு ஏன் நீங்கள் அதை திரும்ப..........
காட்சி அமைப்பில் சற்று மாற்றம் தேவை..நிகழ்கால தவறுகளை மாற்றம் செய்ய வேண்டும்...சமுதாயத்தில் மிக தவறான சம்பவத்தை வசனம் வழியாக சுட்டி காண்பி..மிக தவறான சம்பவத்தை காட்சி அமைப்பு தவறு...
@@gawaskarthangadurai8443 உங்க டுபாக்கூர் மந்திர வாதிகளால் முடியாததை நடை முறை படுத்தியது விஞ்ஞானத்தால் கம்யூனிசம் அதனால் தான் நீ கமெண்ட் போட முடியது கைபேசி யால் கண்ணன் நண்பரே
வெற்றி மாறன் உண்மை வரலாறு திரித்து திமுகவை திருப்திப்படுத்தி , வழக்கம்போல் திமுக குடும்பத்திற்கு அடிசப்பியிருக்கிறான்.இந்த கருத்துக்கு மாறுபடுபவர்ளுடன் விவாதத்திற்கு தயார். வாத்தியார் சம்மந்தப்பட்ட சிலபேருடன் பேசியிருக்கிறேன்.
இன்று தான் படம் பார்த்தேன் மிக நல்ல திரைப்படம் வாழ்த்துக்கள் வெற்றி மாறன்
இப்படி ஒரு படம் வெற்றிமாறன் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது.......🎉🎉🎉🎉
சிறப்பான திரைப்படம்
மக்களுக்காக பாடுபடும் தலைவருக்கு வரலாறு என்று இல்லாமல், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே வரலாறு என்பது கதையின் கரு
நல்ல தமிழ் உச்சரிப்பு by the presenter. Rare to hear nowadays.
படம் செம்மையா இருக்கு!
இளைய தலைமுறைக்கு ஏற்ற படம்❤
Dmk.movie
இது போன்ற திரைப் படங்கள் சமுதாய மாற்றத்த்துக்கு உதவும்.
Appudilam onnum nadakathu
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன், சேரன் இன்னும் இயக்குநர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளர்கள், பெண்கள் ஆகியோரின் மனதை கவரும் படங்களை கொடுக்கிறார்கள்
சேரனா?
Congrats to vetrimaran and Team
படம் நல்லா இல்லை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமர்சியல் ரீதியான படங்களை விரும்புவர்கள், அவர்களிடம் விமர்சனத்தை கேட்டால் இப்படித்தான் பதில் வரும்
இந்த மண்ணுக்கான படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
தமிழ் தேசிய படம்❤
இளையராஜா இசை மிரட்டுகிறது அருமை
துல்லியமான வசனங்கள்
சிறந்த திரைகதை
ஒளிப்பதிவு
இசை
"வெற்றி"மாறன்
maestro ilaiyaraaja's BGM and songs wonderful 🎉
படம் மிக அருமை. நல்ல கருத்து.
Remembering Stan Swamy Sir who sacrificed his life for rhe tribal people.
உண்மை கதையா? என லேடி கேட்கிறார். உண்மை சம்பவங்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்றது மக்கள் படை தலைவர் தமிழரசன் போராட்டம் நடத்த காரணம் வேறாக இருந்தது. உண்மை களத்தை மக்கள் தேடி தான் உண்மையை உணரவேண்டும்
வெற்றிமாறன் ❤❤❤
எங்களுக்கு ரொம்ப பிடித்தது படம்🎉
படம் மிக மிக அருமை.... அதிர்ச்சியான வாயடைத்து போகும் உண்மைதான் திரையில் காட்டி இருக்கிறார் வெற்றி மாறன்
Excellent ❤
Bgm சரியில்லை என்பவர்கள். சத்தங்களையும் கதறல்களையும் இசை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
சில நடந்த விஷயத்தை எடுக்கும் போது உண்மையை அப்படியே எடுத்து கொள்ள வேண்டும்.தரமான படைப்புகளை நாம் ஆதரிக்க வேண்டும்
வெற்றிமாறன் வெற்றி பெற்றார் ❤🎉🎉 இப்ப தான் படம் பார்த்தேன் 🎉🎉🎉
ஜாதி, மத ரீதியான சக்திகளும், ஊழல் சுரண்டலை கூட்டாக செய்யும் ஆளும் கட்சிகளையும் இளைஞர்களுக்கு நினைவு படுத்த முயலும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆயுத புரட்சியின்றி ஜனநாயக ரீதியாக இந்த புரட்சியை கொண்டு வர இளைஞர் சமுதாயம் முயல வேண்டும்.
அற்புதமான படம்.. பார்க்க வேண்டும்.. இளைய சமுதாயம்..
Bgm super da
படம் பட்ஜெட் - 35 crore தான் 2days ல 22 crore போய்ட்டு நேத்து sunday 33 crore conform அப்பறம் ஏன்நட படம் நெஸ்ட் one வீக் dec 25லீவு so அன்னைக்கே 50 crore தாண்டிரும் வேற ஏன்னா pa
படம் சூப்பர்🚩🚩
வெற்றி மாறன் எப்போதும் வெற்றி தான்
ஐயா இமானுவேல் சேகரன் உண்மையான வாத்தியார்🔥🔥
Lovely movie ❤❤❤❤❤
ஒரு ஒரு வினாடியும் சேதுக்கப்பட்ட ஒரு தரமான திரைக்களம்.
❤❤ super film
Neenga kooda supera இருக்கீக madam 👍🏻
அருமையான படைப்பு
🎉🎉🎉🎉Great Movie🎉🎉🎉🎉
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vera leval
சூப்பர் படம்.
Viduthalai 2❤❤❤❤
உங்களுடைய கருத்து என்னவோ, அதை மட்டும் சொல்லுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் தானே, பிறகு ஏன் நீங்கள் அதை திரும்ப..........
மீண்டும் பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் அவர்களை ஒரம் காட்டினார் சாதி வெறி ஊற்றி வளர்த்து எடுத்து இருக்கிறார் வெற்றி மாறன் வாழ்த்துக்கள் உங்கள் socialism
எது? மேல் சாதியின் வெறியா? 😅
Excellent ❤ movie
படம் செம சூப்பர்......
Music super
Kommala mass da intha movie political pathi elarumay therinjukanum sollurathan intha movie
இளையராஜா இசை வரவைத்தது.
character is based on real life activist ஜுனியர் விகடன்
Excellent movie ❤
We don't prefer ur reviews. Vetrimaaran is iconic for TN. All his projects will be unique
பாக்கனனும்
SEEMAN POLITICAL MUST LEADER
Good movie
Vetrivetrivetri vetrimaran
❤❤❤
What question is that.........................last 30 min movie is like visaranai part 2 (how police is playing mind game)
nalla sarukkiii vitaar
Head pain picture
Idhu padum illey documentry
Jathi arasiyal la sikidan😂
Cliffhanger பட Heroine
தன் தலைமுடியை Short Cut
செய்து இருப்பார்
தோழர்களில் சிலர் Shortcut
செய்து இருப்பர்
Soori enge...soori vendam,,vjp good...soori not fit ...only fit for film line Garuda
Fantastic movie❤❤❤❤
Vj talks talks talks & talks 😢
No more caste based movies
பிபிசி என்ன சொல்லுது
BJP dumping this flim
Seemai yana aarasiyal padam
காட்சி அமைப்பில் சற்று மாற்றம் தேவை..நிகழ்கால தவறுகளை மாற்றம் செய்ய வேண்டும்...சமுதாயத்தில் மிக தவறான சம்பவத்தை வசனம் வழியாக சுட்டி காண்பி..மிக தவறான சம்பவத்தை காட்சி அமைப்பு தவறு...
படம் இல்லை பாடம்
Below average movie
நல்ல கதை அம்சம் உள்ள படங்களை வரவேற்போம்
அடி ரொம்ப பலமோ!!!!
Aaga motham nenga onnum pudungala
Alll bjp candidate negative
Padam waste
Average
Not good waste of time and money
Movie nallave illai...bour
படம் ரொம்ப மொக்கையா இருக்கு.....வசனம் பேசியே கொல்றாங்க......வெற்றிமாறன் இவ்வளவு மோசமாகவும் படம் எடுப்பாறா ன்னு ஆச்சரியமா இருக்கு....
Boring
இந்துமத நிகழ்வுகளை விமர்சிச்ச விஜய்சேதுபதி சாதீய வன்முறை படங்களை தொடர்ந்து எடுக்கும் வெட்டி மாறன் இவர்களின் படங்களை புறக்கணிப்போம்
சங்கிக்கு தெரியுமா தமிழ் தேசியம் பற்றி???
நீங்கள் சொல்லும் பண்ணை அடிமை இந்து மதம் அல்ல
Flop movie.. time waste
ua-cam.com/video/-kbH9LB1g_o/v-deo.html
🤮
கம்யுனிசம் பேசும் நடிகர்களை நடிக்க வைத்ததில் வெற்றி பெற்றார் ஓக்கால ஓழி
இறுதியில்
கம்யூனிசமே
வெல்லும்
நீ நல்லா கதறு
@Kumarshanmugam. நீ சீன போய் விடு
கம்னியுசநாடுகளின் கதி தற்போது என்னவென்று தெரியுமா@@Kumarshanmugam.
@@gawaskarthangadurai8443
உங்க டுபாக்கூர்
மந்திர வாதிகளால் முடியாததை
நடை முறை படுத்தியது
விஞ்ஞானத்தால்
கம்யூனிசம்
அதனால் தான்
நீ
கமெண்ட் போட முடியது
கைபேசி யால்
கண்ணன்
நண்பரே
Semma mokka film
Best movie
paamins hate this movie😂😂😂
வெற்றி மாறன் உண்மை வரலாறு திரித்து திமுகவை திருப்திப்படுத்தி , வழக்கம்போல் திமுக குடும்பத்திற்கு அடிசப்பியிருக்கிறான்.இந்த கருத்துக்கு மாறுபடுபவர்ளுடன் விவாதத்திற்கு தயார். வாத்தியார் சம்மந்தப்பட்ட சிலபேருடன் பேசியிருக்கிறேன்.
இது படமல்ல... பாடம்..
Great movie
படம் நல்லா இல்லை, part 1 சூப்பர்
படம் பார்க்க தெரியுமா உனக்கு
@@journeyoffarouk Why Bro Part1 super illaya :) ?
சிறப்பான திரைப்படம்
Excellent movie 👌🏻👍🏻
இந்த மண்ணுக்கான படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
❤❤❤