ROJA Serial | Episode 1284 | 27th Oct 2022 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Watch today's episode of Roja Serial:
    SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
    Cast - Priyanka, Sibbu Suryan, Vadivukarasi, Gayathri, Shiva, Smriti, Devanand, Sankaresh Kumar, Vasu Vikram, Padmini, Ravi, Srilekha, Rajendran, Gajesh, Bakyalakshmi
    Crew:
    Director: Ramkumar
    Cameraman: Parthiba Krishna
    Senior V.P: B.R.Vijayalakshmi
    Creative Head: Prince
    Story: Saregama
    Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
    Creative Screenplay: KE.Sugunakumar
    Dialogues:Guru Sampath
    Music: Saregama
    Editor: Vinoth Robert
    Creative Director: K.Shanmugam
    Saregama India Limited, A RPSG Group Company
    Subscribe to: / saregamatvshowstamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth
    Visit our website: www.saregama.com
    #RojaSerial #SaregamaTvShowsTamil #KumaranSilks

КОМЕНТАРІ • 163

  • @manjusandra9813
    @manjusandra9813 Рік тому +22

    Super serial Rojun love 💕💕💕 you Arjun sir and Roja akka

  • @satyayadaval367
    @satyayadaval367 Рік тому +22

    Superb episode👌👌👍👍"ROJUN" acting Semma Mass🔥🔥👍👍"ROJUN" forever lovely couples🌹🌹😘😘💝💝My favourite serial "ROJA"🌹🌹👍👍😘😘😊😊💝💝👌👌🔥🔥

  • @wasanthakumari9726
    @wasanthakumari9726 Рік тому +32

    அர்ஜுன் ரோஜாவின் நல்லா மானசு நல்லாத நடக்கும் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🇱🇰

  • @keerthanamp7913
    @keerthanamp7913 Рік тому +45

    பாட்டி செம சூப்பர் கல்பனா அம்மா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க அந்த பக்கிங்ளுக்கு இரண்டுக்கும் செம சூடு அர்ஜுன் தம்பி எப்பயுமே கெத்து தான்

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +11

    Arjun roja cute couples cute pair best jodi roja serial best serial

  • @MuruganMurugan-xe3wk
    @MuruganMurugan-xe3wk Рік тому +43

    செம்ம மாஸ் பாட்டி 👌👌👌👌🔥🔥🔥💥🔥🔥💥

  • @jaasif1188
    @jaasif1188 Рік тому +67

    அஸ்வின் பூஜா chapter close
    பண்ணுங்கள் டைரக்டர் 😡😡நினைக்கிறவங்கே 👍👍

  • @kamali14lux
    @kamali14lux Рік тому +12

    roja enaku romba pidikum.also like arjun,

  • @shalinih-bz7lo
    @shalinih-bz7lo Рік тому +7

    Arjun roja 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖😍😍😍😍😍

  • @deepasoundriyamark5847
    @deepasoundriyamark5847 Рік тому +8

    Same super Arjun and roja

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +6

    Arjun roja acting vera leval

  • @thamilsaevlamdhayani4744
    @thamilsaevlamdhayani4744 Рік тому +35

    pls don't end roja serial pls arjun sir super

  • @indusha8916
    @indusha8916 Рік тому +17

    yes please don't end roja serial

  • @SankarSankar-re2df
    @SankarSankar-re2df Рік тому +9

    Priyanka nalkari Akka rojaakka Roja serial sun TV 9.00PM Roja serial

  • @krutipardia697
    @krutipardia697 Рік тому +18

    👍 super 👍 RojaAkka 👍 super ❤️ Arjun Anna ❤️👍 super 👍👍❤️👍👍

  • @babubanu6207
    @babubanu6207 Рік тому +37

    Our favorite serial roja our favorite lovely pair rojun please don't end roja serial 🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 Рік тому +2

    Wow patie super oooosuper

  • @doneshasonedhanya3127
    @doneshasonedhanya3127 Рік тому +20

    பாட்டிமா வேற லெவல் சூப்பர் மா

  • @jaasif1188
    @jaasif1188 Рік тому +94

    பாட்டி பண்ணது 🔥🔥🔥👌👌👌
    அஸ்வின் பூஜா வுக்கு வயிறு எரித்தது 🔥🔥

  • @Sk_anna_fan_pavi
    @Sk_anna_fan_pavi Рік тому +12

    Always my fav hero only&one arjun(sibbu) anna mattum than romba... pitikkum ❤️

  • @fathimasafnas7023
    @fathimasafnas7023 Рік тому +34

    Super episode arjun Anna super ♥️♥️♥️

  • @karthigasneha7767
    @karthigasneha7767 Рік тому +15

    Sup👌🏼 episode

  • @esakivadamalai6924
    @esakivadamalai6924 Рік тому +5

    அர்ஜுன் சூப்பர் பூஜா அசின் மோசம்

  • @Sk_anna_fan_pavi
    @Sk_anna_fan_pavi Рік тому +15

    Peran arjun, annapurani Patti combo natural la irukku romba..piticcirukku ❤️

  • @abhivachan9084
    @abhivachan9084 Рік тому +4

    we want roja serial

  • @spkspk5896
    @spkspk5896 Рік тому +148

    அர்ஜுன் ரோஜா பாசம் யாருக்கெல்லாம் எப்பவுமே ரொம்ப பிடிக்கும்🤗😍பாட்டி வேர லெவல்🔥🔥பாட்டி பண்ணது சரி தான்💯🔥🔥

    • @arjunrojarojun4926
      @arjunrojarojun4926 Рік тому +5

      Me

    • @prakashraj6405
      @prakashraj6405 Рік тому +1

      +ஓ

    • @prakashraj6405
      @prakashraj6405 Рік тому

      _

    • @tharaniyatharani5842
      @tharaniyatharani5842 Рік тому

      @@prakashraj6405 оо

    • @alfredalfred9605
      @alfredalfred9605 Рік тому +2

      ஆமா ஆமா பாட்டி சொன்ன தரிசனம் சரிதான் நேத்து என்ன சொன்ன பாட்டி இது நாளைக்கு என்ன சொல்ல மாட்ட ஹலோ எஸ் பி கே ஜக்கரதை பொறுத்திருந்து பார்

  • @sanjaysb4000
    @sanjaysb4000 Рік тому +2

    Roja akka always cute 😍 💕 😙😘😗 and Arjun anna acting super and roja akka ku saavi kothu pottu nadathadhu super and pooja akka panradhu suthama pudikala and paati acting super and last scene s nice

  • @vanithavani4871
    @vanithavani4871 Рік тому +13

    Super episode
    Super patty

  • @vijaymv9991
    @vijaymv9991 Рік тому +6

    Nice episode patti bravo pooja gets key she will chase every one out👍🌷💕😀🇸🇬

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 Рік тому +9

    Super patti. Episode super👌👌

  • @cbivivek14
    @cbivivek14 Рік тому +23

    Patti handover the family key to 🌹🌹Roja Sis 🌹🌹was completely ultimate 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 perfect slipper shot reply to pooja 😂🤣😂🤣😂🤣😂🤣🤣 hanging the key on hip on walking like princess 👸👸👸👸👸was completely vera level ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️. 💝💝 Arjun Anna 💝💝next judgement is going to be completely verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @durekasenn4486
    @durekasenn4486 Рік тому +5

    Kalpana always crying baby

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +1

    Yarukkellam arjun roja va rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa pdikkum

  • @jdansiyan5847
    @jdansiyan5847 Рік тому +23

    Rojun acting super 💯💯💯

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 Рік тому +5

    Good episode

  • @malasneha6173
    @malasneha6173 Рік тому +10

    Thursday episode sup👌🏼

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +3

    Roja serial 7 pm pleas sun tv la pleas trp no1 pleas

  • @tharmikakanthasamy5406
    @tharmikakanthasamy5406 Рік тому +60

    Plz don't end roja we want roja serial episode super பாட்டி செய்தது சரி ஆனால் பூஜா அஸ்வின் முதல் இருந்த மாதிரி இருந்திருந்தால் பாட்டி சொன்ன மாதிரி பொறுப்பை கொடுத்து இருப்பார் யசோ பாலு ஜே எஸ் அனு புருஷோத்தமன் பிரேமா பேச்சை கேட்டு தப்பா நடந்து கொள்கிறார்கள் முதலில் யசோ பாலு ஜே எஸ் அனு கிட்ட இருந்து பூஜா அஸ்வினை பிரிக்க வேண்டும் அதோடு பூஜா அப்பா அம்மா கிட்ட இருந்தும் கொஞ்ச நாளைக்கு பிரித்து வைத்தல் வேண்டும் அப்போது தான் பூஜா அஸ்வின் யோசிப்பார்கள் எது தப்பு எது சரி என்று முடிவு பண்ணுவார்கள் பூஜா அஸ்வினை புருஷோத்தமன் அவமானம் படுத்தியது எல்லாம் மறந்து விட்டீர்களா சொத்து என்று வந்ததும் எல்லாம் மறந்து விட்டீர்களா பூஜா உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சொத்து தான் காப்பாற்ற வர போகுதா நீங்கள் நம்பும் ஜே எஸ் அனு யசோ பாலு வர மாட்டார்கள் அப்போதுதான் உங்களுக்கு உறவுகளின் அருமை புரியும் ரோஜா அர்ஜீன் தான் வருவார்கள்

    • @sasikalasekar1676
      @sasikalasekar1676 Рік тому +1

      p

    • @sasikalasekar1676
      @sasikalasekar1676 Рік тому

      Ohio and

    • @arunprasadkr1984
      @arunprasadkr1984 Рік тому

      பூஜாவை வீட்டுக்குள் சேர்ப்பதற்காக ரோஜா ரொம்ப பாடுபட்டார்...
      அஸ்வினுக்காக தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் சொத்தை கொடுக்கவில்லையா ???
      அது எல்லாம் அஸ்வின் ஏன் மறந்தானோ, பூஜாவும் மறந்தாலோ இல்ல நம்ம டைரக்டர் தான் வந்துட்டாரா...
      குழப்பம் தான்...

  • @maharajane793
    @maharajane793 Рік тому +3

    ❤❤❤

  • @Sk_anna_fan_pavi
    @Sk_anna_fan_pavi Рік тому +6

    Always my fav heroine expression queen only&one roja(Priyanka) mattum than romba...pitikkum ❤️

  • @m.hemalatharmurugesh2457
    @m.hemalatharmurugesh2457 11 місяців тому +2

    Nice

  • @vignesraji
    @vignesraji Рік тому +3

    Namma paatti Vera leval

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +20

    தப்பான. பூஜா கண்ணுக்கு. எல்லாமே. தப்பாதான்‌ தெரியும்
    பூஜா. எத்தனை. குட்டி கரணம். அடித்தாலும். ரோஜா இடத்துக்கு. வர முடியாதே ரோஜா என்றால் உண்மைக்கு உதாரணம் 🌹👌

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Рік тому +9

    முதல்ல
    யசொத கிட்ட சாவி கொத்த ஒரு நாளைக்கு
    குடுங்க சார் ஆச பட்ராங்க😆😆😆

  • @geethaj5179
    @geethaj5179 Рік тому +2

    Semma. Patti. Mass

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +1

    Super paatti namma chellakutti roja nadanthu varuvathu rompa alaku

  • @thagoorm.3510
    @thagoorm.3510 Рік тому +5

    அர்ஜூன் தந்திரமும்.கல்பனாஅம்மாநடிப்பும்.பாட்டியின்முமன்ட்டும்.ரோஜாவின்இளகியமனசும்அப்பப்பா.சூப்பர்.மா.தாகூர்.வடக்கிருப்பு.👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @thamilselwam4728
    @thamilselwam4728 Рік тому +2

    Pls don't end roja serial pls srilanka fans pls

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +2

    Arjun rojameethu vaithirukkum paasam rompa pdikkum arjun roja va rompa pdikkum

  • @sumasumaya8702
    @sumasumaya8702 Рік тому +9

    Roja sireal 👍 enakku romba pudikkum 😍😍

  • @Sk_anna_fan_pavi
    @Sk_anna_fan_pavi Рік тому +8

    Petti roja, annapurani Patti combo natural la irukku romba...piticcirukku ❤️

  • @purplequeen8228
    @purplequeen8228 Рік тому +6

    கல்பனா அக்கா உங்கட பொன்னு எங்க....?

  • @giriboinarenuka1027
    @giriboinarenuka1027 Рік тому +8

    Roja acting super 😍🌹

  • @sathyadevasena5324
    @sathyadevasena5324 Рік тому +2

    jessy part super

  • @battuharika8817
    @battuharika8817 Рік тому +6

    Sᴜᴘᴇʀ ᴇᴘɪsᴏᴅᴇ

  • @vignesraji
    @vignesraji Рік тому +1

    Namma chellakutti roja nadanthu varuvathu rompa alaku

  • @Sk_anna_fan_pavi
    @Sk_anna_fan_pavi Рік тому +7

    Always my fav magical romantic couple only&one arjun roja mattum than romba...pitikkum ❤️

  • @norhafizasauliman4452
    @norhafizasauliman4452 7 місяців тому +1

    Semma patdi😂😂

  • @anuradha9352
    @anuradha9352 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤alltemcutejodimissyou

  • @marimuthujagannathan1939
    @marimuthujagannathan1939 Рік тому +3

    Patti super

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +1

    Paatti super kalpamma neenga kojsam amaithiya irunga namma paatti solvathum seivathum than sari

  • @anuradha9352
    @anuradha9352 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rojajaya3683
    @rojajaya3683 Рік тому +2

    Hi Roja

  • @ushashivakumar7075
    @ushashivakumar7075 Рік тому +1

    சூப்பர் பா ட்டி

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +5

    ரோஜா. சாவிக் கொத்தை. இடுப்பில். சொருகியபடி. அலுங்காமல் குலுங்காமல். நடக்க
    பாட்டி ரசிக்க. அர்ஜுன் வீடியோ எடுக்க ‌. பூஜா. வயிறு. எரிய. யசோதா. பத்தவைக்க. சூப்பர் காட்சி. 👍👍👍

  • @satyavenikamadi6463
    @satyavenikamadi6463 Рік тому +3

    Pls saregama don't end roja serial roja fans are waiting any good news but saregama don't tell any why saregama

  • @jackdaniel8229
    @jackdaniel8229 Рік тому +3

    Watching from Malaysia

  • @marjoriepereira5055
    @marjoriepereira5055 Рік тому +3

    This poja is so wicket n that wicketness can break the family into two.

    • @syuvangood5917
      @syuvangood5917 Рік тому

      பூஜா புத்தி ஏன் எப்படி இருக்கு ( மாற்றம் வேண்டும் ) பூஜா

  • @doneshasonedhanya3127
    @doneshasonedhanya3127 Рік тому +4

    யசோதா குட்டி சைத்தான்

  • @gprakashgprakash5721
    @gprakashgprakash5721 Рік тому +1

    Gprakash

  • @jayanthirao569
    @jayanthirao569 Рік тому +2

    We want punishment track for Pooja who and want raise hands

  • @spaceriotvirtual2639
    @spaceriotvirtual2639 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajusavarimuthu6366
    @rajusavarimuthu6366 Рік тому +7

    5.வயசுல அண்ணன் தம்பி 10.வயசுல பங்காளி.சரிதானே!
    ஆனா தம்பிக்கு வர்ற மகராசிய
    பொறுத்துத்தான் வீட்டில் சந்தோஷம் மற்றதெல்லாம் என்ன நான் சொல்றது சரிதானே .தம்பிகளே!!!???

    • @suloramc9309
      @suloramc9309 Рік тому +1

      அதுவும் சரிதான் 👍

  • @mycmmycom5338
    @mycmmycom5338 Рік тому +9

    பூஜாக்கு ஏன் புத்தி இப்படி 😡😡😡

  • @vignesraji
    @vignesraji Рік тому +1

    So super paatti solvathu alla unmaithan

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +2

    Namma paatti pannathu ashwin poojakku vayiru arijuthu

  • @padmajasairam3942
    @padmajasairam3942 Рік тому +1

    Ella saguniyum onna serndhu varudhu

  • @marimuthujagannathan1939
    @marimuthujagannathan1939 Рік тому +3

    Arambichattanga

  • @noorchannoor660
    @noorchannoor660 Рік тому +2

    கெட்டவர்களை ஒழித்து கட்டுங்கள் santhosam தாண்டவம் ஆட குடும்பம் ஒரு கதம்பமா மனக்கட்டும்

  • @ramasreekantham4586
    @ramasreekantham4586 Рік тому +11

    Please don’t end Roja serial , saregama, suntv, BRV madam, announce your decision soon. All fans are waiting.
    Patti , Kalpana giving blessing to ROJUNS, while AP, YB stomach burning 🥵, cha …. Can’t see these monsters 😈 anymore. ROJARJUN goes to temple , rowdy is waiting to kill Roja, Arjun stoked him, hanged him with Naveen’s help . Nice chit chat of cute ROJUNS. 😇🥰😍

  • @P.sandhyaP.sandhya-q9l
    @P.sandhyaP.sandhya-q9l Місяць тому

    Roja scene super pooja

  • @malakumar1045
    @malakumar1045 4 місяці тому

    Pooja pesurathu tha correct🎉🎉🎉

  • @padmajasairam3942
    @padmajasairam3942 Рік тому +1

    Inda pooja ku paithiyam dan pudichidixhi

  • @vignesvignes9672
    @vignesvignes9672 Рік тому +1

    Pooja nee roja idaththukku eppavume vara mudiyathu rojavin kaal thuis

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +13

    பூஜா. கண்ணுக்கு எல்லாமே. தப்பு தப்பா தான். தெரியுது இதயம் வேகமாக. துடிக்குது என்கிறாளே. பூஜா. அட்டாக். வந்திற. போகுது கவனம் 👍

  • @HasanandHasan65
    @HasanandHasan65 Рік тому +3

    4:45 Pooja Worst

  • @balanivethitha9171
    @balanivethitha9171 Рік тому +2

    #wewantroajaserial
    #rojakuendkidiyathu
    #wewantrojun
    #tnpeopleloverojaandrojun
    #dontendrojaserial

  • @stellakristina2068
    @stellakristina2068 Рік тому +2

    👌👌👌❤❤❤

  • @shamilshaheen3966
    @shamilshaheen3966 Рік тому +2

    I stand with pooja ashwin mistake is with their parents

  • @mohamedmunas1970
    @mohamedmunas1970 Рік тому +3

    Too poojakkum asvinukum moothe marumakelikithan muthale urimai

  • @anuradha9352
    @anuradha9352 5 місяців тому

    Cutejodimissyou❤❤❤❤❤❤❤

  • @vignesraji
    @vignesraji Рік тому +1

    Kalpanamma kojsam yosihthu nadakkanum marumagal kaalla Vila koodathu kalpanamma porumaiya irukkanum

  • @sakkappansakkan5776
    @sakkappansakkan5776 Рік тому +1

    It's like about it.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +2

    அஸ்வின் பூஜா நன்றி கெட்டவங்க

  • @saasi2703
    @saasi2703 Рік тому +3

    பூஜா கேரைக் ஓவர்

  • @preethakumarip848
    @preethakumarip848 Рік тому +2

    💞💞💞🌹🌹🌹🔥🔥🔥🔥💞💞💞

  • @sumiya9727
    @sumiya9727 Рік тому +1

    Yarellam pooja iduppukku varum nu nenikringa

  • @aravinthmech3910
    @aravinthmech3910 Рік тому +2

    Hero heroin ah nallavana katturathu Aduthavangala kettavana kattura ithu maari oru kevalamana worst serial ah pathuthe illa.. After this concept our family not watching this serial 🤬🤬

  • @jdgfgdhdhfj6
    @jdgfgdhdhfj6 Рік тому +1

    Vekkam illaya puja.sothuku asa padura

  • @SKDANIEL722
    @SKDANIEL722 Рік тому +1

    Nowadays I don't like this serial to watch especially Pooja,