என் வாழ்க்கையை மாற்றிய ஒரு கதை | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @rajakanna573
    @rajakanna573 2 роки тому +2

    உன்னுடைய பேச்சை அன்றாடம் கேட்பது, வாட்டசாப்ப் போடுவது என்னுடைய தலையாய கடமை ஆகிவிட்டது மா... நன்றி மா

  • @jeyabharathi6056
    @jeyabharathi6056 2 роки тому +1

    நீங்கள் கூறிய வார்த்தை இறைவார்த்தை போல் என் இருதயத்தை ஈர்த்து விட்டது. சுல்தானா அவர்களே. உங்களுக்கு கர்த்தர் கிருபை என்றும் கிடைப்பதாக.

  • @rajakanna573
    @rajakanna573 2 роки тому +8

    அதனால்தான் எனது இரு மகளை முதுநிலை ஆசிரியை ஆக்கியிருக்கிறேன், உங்களையும் எனது மகளாகவே பெருமைப்படுகிறேன்....

  • @amirthageetha4381
    @amirthageetha4381 5 місяців тому

    Sis,,உங்கள் வார்த்தை உள்ளத்தை உருக்குகிறது!! உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்!!

  • @jesinthamary8468
    @jesinthamary8468 2 роки тому

    மேடம் உங்க பேச்சை நான் ரொம்ப ரசிப்பேன் உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம் உங்க பேச்சு பார்த்தாலே எனக்கு சோகமா இருந்தா கூட சந்தோஷமா இடம்பெறும்

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 11 місяців тому

    சந்தனமரத்தைச் சுற்றியிருக்கும் பாம்புகள், நம் கடமையினைச் செய்வோமானால், "இயற்கைகூட நமக்கு உதவும்❤❤❤

  • @jesus-ks3uf
    @jesus-ks3uf 2 роки тому +4

    Excellent speech 👌 mam ur speech gives energy, hope, self understand, motivate to me . I am always pray for you to my Jesus dad. your speech is need to every students like me . Now I like to meet you in before end of my life🫂🫂

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +4

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏🙏

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 роки тому

    Super Speech Sister your all programs & this is very useful for life

  • @bharathit4970
    @bharathit4970 2 роки тому +1

    இயேசப்பா‌‌. ‌ இந்த. மகள். உம்முடய‌‌. மகள். நீங்க. உயர்த்துங்க‌‌. அப்பா‌‌. ‌

  • @foodislife3816
    @foodislife3816 2 роки тому +1

    I like your speech akka your speech very motivation very very nice speech akka 👏👏👍🏻👌👍🏻👏👏👌👌😘

  • @shanthimary7407
    @shanthimary7407 2 роки тому +1

    Sister all your message are excellent and meaningful thank you sister.

  • @gnanavadivuasokan8011
    @gnanavadivuasokan8011 Місяць тому

    Excellent Speech Akka

  • @vijayashrie668
    @vijayashrie668 2 роки тому +5

    நம் எண்ணம் வலிமையானது, உன் எண்ணத்தை பலப்படுத்து, என்ற வாக்கியம் 👌👌👌😇😇😇

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 роки тому +2

    எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள் தான் ஆனால் அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதில் தான் என்ற பாடலுக்கு ஏற்ப கண்டிப்பாக இந்த பதிவை பார்க்கும் பெற்றார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்க வேண்டும், அது மட்டும் அல்ல இந்த பதிவை அவர்களாகவே விரும்பி பார்க்கும் இளம் வயதினர் கண்டிப்பாக வலிமையான எதிர்காலத்தை அவர்களால் உருவாக்கமுடியும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு உள்ளது 💕💕💕‌ பகிர்ந்தமைக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @murugaperumal.arumugam7231
      @murugaperumal.arumugam7231 2 роки тому

      #அன்னைபிள்ளைகளைதவறாகருத்துக்களோடுதந்தைக்குமாறாகவளர்த்தால்அந்தபாவம்சான்றோனாக்கும்தந்தையின்சாபத்தைபிதுர்தோசமாகபற்றிதுன்புறுத்தும்.
      இவண் #முத்தமிழ்நகர்முருகப்பெருமாள்

    • @asokan4945
      @asokan4945 2 роки тому

      Aarumai Sister

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @Arivom_Alayangal
    @Arivom_Alayangal 2 роки тому

    Such as amazing speech✨✨every words an life changing precious lines

  • @MomLittlePrince
    @MomLittlePrince 2 роки тому +1

    Mam..vuga speech yanaku rompa pudikum 👍super motivation teacher my fav motivation teacher

  • @christoperjenifer271
    @christoperjenifer271 2 роки тому

    அருமையான செய்தி
    இன்றைய மாணவர்களுக்கு தேவையான செய்தி. அருமை

  • @lavanyaiyer1558
    @lavanyaiyer1558 2 роки тому +1

    அருமை... Timely message

  • @drparvathavardhinivenkat3339
    @drparvathavardhinivenkat3339 2 роки тому +1

    Excellent speech.our younger generation absolutely need this because,I observe cognitive distortions more nowadays.

  • @arputhamaryjesus5474
    @arputhamaryjesus5474 2 роки тому

    Sister Parveen avarkale ungalin speech enakku migavum motivation aka ulladu naa utuble only prayer mattum than papen ippa unga speech enna heart touch panninadu inimel na ungalin admire yes ma enakku ur speech consolable aka ulladu ur irai namppikai super ma thank u ma love u sister God neenda kalam vala vaippar amen

  • @asmaqueen9588
    @asmaqueen9588 2 роки тому

    Parveen sulthana madam u are my true inspired mam because my is in foreighn and im with my father but im very sad and my ambition is to become a doctor but im surrounded with negative thpughts so can u pls give me a idea for it

  • @___FEELING__IS__YOURS___
    @___FEELING__IS__YOURS___ 2 роки тому

    O God i want to see parveen mam..thank God......

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 роки тому +1

    God bless you Sister

  • @jayakavitha2321
    @jayakavitha2321 2 роки тому +2

    Excellent speech mam.... Your words always boost up me.. 😎 Thank you mam....

  • @celinachelladurai886
    @celinachelladurai886 2 роки тому +2

    Excellent speech

  • @kanishkakumar9333
    @kanishkakumar9333 2 роки тому +1

    I like your speech

  • @sathyaselva2162
    @sathyaselva2162 2 роки тому

    மிக அருமை

  • @shri9933
    @shri9933 2 роки тому +3

    Amazing speech 🙏❤️❤️😍😘🥰🙏

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 2 роки тому

    Super akka

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому +2

    Praise God 🙏🏻

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @stellahepsi838
    @stellahepsi838 2 роки тому

    Arumai....

  • @devkumardev5762
    @devkumardev5762 2 роки тому

    Praise the Lord Jesus 🙏super speech sister 👍💗

  • @rajakanna573
    @rajakanna573 2 роки тому

    எழுத்தரிவித்தவன் இறைவன் ஆகும்
    மாதா, பிதா, குரு, தெய்வம் மா....

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 2 роки тому +3

    Waiting ka 👍👍

  • @Manoj-qq6rr1zd8x
    @Manoj-qq6rr1zd8x 2 роки тому +2

    Excellent speech madam .👏👏👏 one day ungala meet pannanum ☺ enga office la kuda unga video play pannuvanga. Tq madam😊😊😊

    • @rajamv3395
      @rajamv3395 2 роки тому

      ஆசியர்பிரவின்சுல்தான்அவர்கள்பேச்சமிகஃஅறுமை வாழ்க்கையில்

    • @jencyrajan7068
      @jencyrajan7068 2 роки тому

      Excellent mam en life itha speech ketu marivitathu thanks mam

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @Gomathi-dv9ew
    @Gomathi-dv9ew 2 роки тому +1

    Excellent

  • @prakashk6415
    @prakashk6415 2 роки тому +2

    எவ்வளவு அருமையான பேச்சு👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kavithadevi108
    @kavithadevi108 2 роки тому

    வணங்கி வாழ்த்துகிறேன்

  • @aarishatailoring9084
    @aarishatailoring9084 2 роки тому +1

    Ungata irunthu naan ennudaiya ennangalai matranumnu nenaikiren Insha Allah

  • @theblackshow2789
    @theblackshow2789 2 роки тому

    ❤️❤️❤️

  • @nelannelan2383
    @nelannelan2383 2 роки тому

    Amin

  • @gandhimathygandhimathy5052
    @gandhimathygandhimathy5052 2 роки тому +1

    Super speech

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 роки тому +2

    Super 👌👌💐

  • @alphialphi1276
    @alphialphi1276 2 роки тому +1

    Excellent Speech Madam

  • @umakamalanatarajan4202
    @umakamalanatarajan4202 2 роки тому

    தக்கவயதில் சரியான அறிவுரை

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 роки тому

    👌👌👌👌🤝🙏🌷

  • @jesinthamary8468
    @jesinthamary8468 2 роки тому

    🌹🌹🙏🙏👍💜

  • @MeenaMeena-vq9xt
    @MeenaMeena-vq9xt 2 роки тому +1

    👍🏻

  • @lordofmech
    @lordofmech 2 роки тому

    11:29

  • @gnanasundarivaradan8266
    @gnanasundarivaradan8266 2 роки тому

    Vanangugiraen sagodhari dodarattum ungal pani

  • @aarishatailoring9084
    @aarishatailoring9084 2 роки тому

    Assalamualaikum akka

  • @ammasigovnder6546
    @ammasigovnder6546 2 роки тому

    👃👃👃👃👃👃👃❤️❤️❤️❤️👌👌👌👌

  • @carolincarolinsubashini9441
    @carolincarolinsubashini9441 2 роки тому

    Excellent speech