ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அரசியலை அதிர வைத்த பா.ஜ.க முடிவு.. |

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @narasimhana9507
    @narasimhana9507 Годину тому +2

    இதில் ஒன்றும் அதிர வேண்டிய அவசியம் இல்லை

  • @tamilanda8975
    @tamilanda8975 3 години тому +8

    DMK vs NTK

  • @varshamobile5869
    @varshamobile5869 2 години тому +3

    தவறான முடிவு அண்ணாமலை அண்ணா

  • @narasimhana9507
    @narasimhana9507 Годину тому +1

    அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் தேர்தலில் நிற்க வேண்டும்.வெற்றி பெற முடியாது ஆகவே நிற்க மாட்டோம் என்று சொல்வது தவறு பேதைமை.தவறான முடிவு.நிற்க பயமாக என்று கூட கூறி இருக்கலாம்.

  • @ariharan_official
    @ariharan_official 3 години тому +6

    நம்ம தான் முதல்வர் வேட்பாளர் , ஏன் பயம்😂😂😂😂😂, 2026 0000000000 இங்கு😂😂😂😂😂

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 2 години тому +3

    சீமான் வெற்றி

  • @rms64
    @rms64 3 години тому +8

    Good decision TN BJP 🫶🏻👍🏻
    காசு கொடுக்காமல் BJP 12% ||காசு கொடுக்காமல் NDA 18.5% ||That's Annamalai 💎 effect ANNAMALAI TN CM 2026 👍தேசிய தமிழன் திரு.அண்ணாமலை💎 💯🔥

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 години тому +2

    Froud pjp and froud admk and froud dmdk and pmk (all are tholvi payam)

  • @justwatch5083
    @justwatch5083 Годину тому

    ஏன்டா இவனுங்க டெபாசிட் வாங்கவே வக்கு இல்லாதவனுங்க இதில் புறக்கணிப்பு தமிழக அரசியலில் அதிவலைன்னு பில்டப்ப 😂😂😂

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 години тому +4

    2026 dmk conform 200 seats

  • @sappai-n9p
    @sappai-n9p 3 години тому +1

    ஒருத்தன் கூட இங்க ஆம்பளை இல்லையா துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடுறானுங்க😂😂😂

    • @arumugam0474
      @arumugam0474 2 години тому +1

      Today income 200

    • @arumugam0474
      @arumugam0474 2 години тому +1

      Today income 200

    • @arumugam0474
      @arumugam0474 2 години тому +1

      Today income 200

    • @rajesh5464
      @rajesh5464 2 години тому

      நாம் தமிழர் கட்சி களத்தில் இருக்குடா.

  • @Suresh-00000
    @Suresh-00000 3 години тому +4

    ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் சீமான் வந்தால் எப்படி இருக்கும் 💪💪💪💪

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 години тому +2

    Tamilnadu cm stalin mass

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 години тому +2

    மிகச் சரியான முடிவு நன்றி வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 години тому +2

    Only dmk in tamilnadu

  • @mahendranmahi234
    @mahendranmahi234 2 години тому

    இதை சொல்லவா நீ அமெரிக்கா போய் படிச்ச?😂

  • @AlexAlex-qy3ds
    @AlexAlex-qy3ds 3 години тому +3

    Annamalai mass

  • @sravindran6350
    @sravindran6350 3 години тому

    மருதமலை படம் வடிவேலு பாணியில் அண்ணாமலை. "" அண்ணா ஈரோடு தேர்தலை எப்ப தேர்தல் ஆணையம் அறிவித்ததோ அன்றைக்கு எடுத்தேன் பார் ஓட்டம் என்னோட போலீஸ் செலக்சன் அன்று கூட அப்படி ஒரு ஓட்டம் நான் ஓடிய தில்லை. ""

    • @HelloPrimeCabs
      @HelloPrimeCabs 2 години тому

      இன்னும் நல்லா கதறது 200 உபி

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 3 години тому

    dmk eppadi jaikum apdingarathu oor arintha visayam...oru varusam aaduvaanga...

  • @SasipriyaR-xq9bq
    @SasipriyaR-xq9bq 3 години тому +3

    சீமான் மாஸ்

  • @elancheziyank2409
    @elancheziyank2409 3 години тому +1

    Singam illa asingam

  • @jeyakumar2320
    @jeyakumar2320 3 години тому

    ஆட்சி மீதான அதிர்ப்தியை திசைதிருப்ப பணத்தை கொட்டி வென்று ஊடகங்கள் வாயிலாக கட்டமைக்க முயற்சி.இதை உணர்ந்தே புறக்கணிப்பு

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 3 години тому +3

    பயத்துல நடுங்குறானுங்க

    • @VeeraAyyappa-c3v
      @VeeraAyyappa-c3v 3 години тому

      பயமா.. யாருக்கு நண்பா...
      சுயேட்சை வேட்பாளர் களத்தில் இறங்க வாய்ப்பு அதிகம் நண்பா

    • @muniyarajraj3177
      @muniyarajraj3177 3 години тому +1

      யாரு

    • @MohanRaj-br5nj
      @MohanRaj-br5nj 3 години тому +4

      கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுமா திமுக??? அதாவது பொதுத் தேர்தலில் அப்படி போட்டியிட்டால் டெபாசிட் பெறமுடியுமா திமுகவால்????

    • @VeeraAyyappa-c3v
      @VeeraAyyappa-c3v 3 години тому

      ​@@muniyarajraj3177வேட்புமனுத் தாக்கல் இன்னும் முடியல நண்பா சுயேட்சை வேட்பாளர் களத்தில் இறங்க வாய்ப்பு இருக்கு... எனது ஆதரவு அவருக்கு உண்டு...

  • @whitepandiyan
    @whitepandiyan 3 години тому

    பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை..... பணநாயகம் வெல்லும்.... ஜனநாயகம் வெல்லாது.... எல்லாம் அறிந்த உண்மை....

  • @RajaMohammed-yu7hn
    @RajaMohammed-yu7hn 2 години тому +1

    JOKKER.BOYES