எனக்காக துஆ செய்ங்க சிஸ்டர் 😭🤲🏻 கவலைகள் எல்லாம் சரியாகனும் 😭🤲🏻 நான் நேசிக்கிற என்னவன் என் கிட்ட வரணும் என்னோடேயே இருக்கனும் இரு உலகத்திலும் இணை பிரியா துணையாக என்னவன் எனக்கு வேணும் யா அல்லாஹ் விரைவில் சேர்த்து வை ரஹ்மானே யா அல்லாஹ் 😭🤲🏻
உங்க வீடியோ பார்த்து தான் நாங்க கொஞ்சம் விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டோம்... எங்க பிரச்சனைகள் கொஞ்சம் சரி ஆச்சு. அதனால வீடியோவை கொஞ்சம் கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் நாங்களும் பயனடைவோம் ...
என்னில் தான் உங்க வீடு நல்லபடியா வரணும் நாங்க எல்லாரும் அதை பார்க்கணும் பாத்து பயனடைய வேண்டும் ஆமின் அல்ஹம்துலில்லாஹ்
Aameen aameen aameen jazakallahu
எனக்காக துஆ செய்ங்க சிஸ்டர் 😭🤲🏻
கவலைகள் எல்லாம் சரியாகனும் 😭🤲🏻
நான் நேசிக்கிற என்னவன் என் கிட்ட வரணும் என்னோடேயே இருக்கனும் இரு உலகத்திலும் இணை பிரியா துணையாக என்னவன் எனக்கு வேணும் யா அல்லாஹ் விரைவில் சேர்த்து வை ரஹ்மானே யா அல்லாஹ் 😭🤲🏻
Aameen aameen aameen yarbilalameen
@Rasheedhabegum-jv5tx 😭.... அல்லாஹும்ம ஆமீன் 🤲🏻
Assalamu alaikum
Alhamdhulillah
Hasbunallah
Jazakallah Khair
Inshaa Allah ma
Aameen 🤲🤲🤲
Fi amanillah 😊
Walaikum as salam. Aameen jazakallahu khairan kaseera brother
Naa ... girl ma
Inshaa Allah 😊
ஆமின்
Alhamdulillah jazakallahu
எல்லாமே சிறப்பான துஆக்களாக இருக்கின்றது.
எல்லாதுஆக்களையும் ஒரே
பக்கத்தில் தந்தால் நல்லது.
Alhamdulillah jazakallahu khairan kaseera sister.. Inshallah
Enaku Dua seiga aasapata life amayanum 😢😢
Inshallah kandipa dua saiyarn. Dua saithukitathan irukan sister
@Rasheedhabegum-jv5tx
Jazakallah hair Allah ungaluku rahmath seiyanum 🤲
😊 asalamualaikum sister dua ma edhu rakho sister
Walaikum as salam inshallah kandipa aameen aameen aameen jazakallahu
உங்க வீடியோ பார்த்து தான் நாங்க கொஞ்சம் விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டோம்...
எங்க பிரச்சனைகள் கொஞ்சம் சரி ஆச்சு.
அதனால வீடியோவை கொஞ்சம் கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் நாங்களும் பயனடைவோம்
...
Alhamdulillah jazakallahu khairan kaseera brother inshallah kandipa dua sainga inshallah kandipa video varum
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
என்ன ஆச்சு சிஸ்டர் உடம்பு சரி இல்லையா ரொம்ப நாளா வீடியோவே போட மாட்டேங்கிறீங்க.
Walaikum as salam. Va rahamathullai barakathuvu. Inshallah kandipa video varum
உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அதை சீக்கிரமாக சரியாயிடும். வீடியோஸ் போடுங்க சிஸ்டர் ப்ளீஸ்....
Aameen jazakallahu khairan kaseera brother. Inshallah kandipa