Nan ennoda amplifier kku stk4141 ic 2 , sub kku 4191 ic 1, use panni irukkanga , ippa nan 3way tower box podalamunnu irukken athukku oru twitter oru 4" or 6" inch mid rang speaker,6"or 8" woofer pottal oms epadi calculate panni podurathu sollunga
Bro whats ku tranfarmer decide pannura calculation panni eruinthinga athu eppidi bro 200watss amplifer appom 200÷24 Appidi than eduthu kanuma illa dc ya mattum pothu kidaikura 200÷35 ippidi calculate pannanuma Bcz yan katkuran na nan ippothan konjam konjama kattukuran .thappa nan purinchuka kudathula aghukka than kattan bro
5.1 ல் R சேனலில் L ஐ விட 25% low valume கம்மியா வருகிறது. உங்க வீடியோவை ஒன்று விடாமல் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் படித்தது ஆரம்பக்கல்வி மட்டுமே. வெரும் ஆர்வத்தால் ஆம்ப் செய்வதும் அதன் பழுதுபார்த்தல் வேலைகளை செய்து வருகிறேன். Right சேனல் input ல residor control பன்னலாமா. சில ஆடியோ சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியுமா? உங்களுக்கு சிரமமாக இருந்தால் மன்னிக்கவும். மேலும் புதிய வீடியோக்களை எதிர் பார்த்து வருகிறேன் நன்றி
நிறைய பேர் யூடியூப் சேனல் வச்சிருக்காங்க ஆனால் எல்லாருமே விபாரத்தையே பண்ணுறாங்க ஆனால் நீங்கள் அப்படி இல்லாமல் முக்கியமான எல்லா விஷயங்களையும் எல்லாருமே தெரிஞ்சுக்கணும் நினைக்கிறிங்க .மற்ற டெக்னிஷியன்ஸ் முக்கியமான விஷயங்களை சொல்ல மாட்டாங்க. மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️
Nice ,bro 7294 ickku 24 0 24 transhpormer 5 channel kku yevvalavu ampere use பண்ணலாம், 1 சேனலுக்கு எவ்வளவு Watts கிடைக்கும்,4ohm or 8 ohm எந்த ஸ்பீக்கர் பயன்படுத்தலாம், என்ன இன்ச் use பண்ணுவது,1 ஸ்பீக்கர் Watts எவ்வளவு போடலாம்,pls reply
7294 ஐசி ஒரு சேனலுக்கு 100 வாட்ஸ் கிடைக்கும் . 28 0 28 transformer , ஐந்து அல்லது எட்டு ஆம்பியர் பயன்படுத்தலாம் . 10 inch 8 ohms or 4 ohms பயன்படுத்தலாம் . நன்றி .
மிகவும் தெளிவான விளக்கம் அருமை நண்பர் நன்றி
உங்களைப்போல் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் கருத்து சொன்னா இந்த மாதிரி சொல்லணும் ❤❤❤❤❤ thank you bro
அருமை தெளிவான விளக்கம் புரியாத குழப்பம் புரிந்தது நன்றி நண்பரே
.நன்றி நன்றி தொடர்ச்சி வீடியோ போடுங்க சகோ
நேத்து நல்ல செய்தி சொன்னீர்கள்
நன்றி , இன்று அதைவிட முக்கியமான பவர் சப்ளை செக்சன் பகுதி வீடியோ .
Arumai anna vera level explain ninga
I'm kannan Palayamkottai
தெளிவான விளக்கம் தொடரட்டும் தங்கள் பணி நன்றி
நன்றி !
வாழ்த்துக்கள்
இந்த விளக்கம் . எப்போதும்.ஜிரணம் ஆகாது
Use full video nantri bro. Audio boardla ethanai amps puse potanum 4141ic board
பயனுள்ள பதிவு.. நன்றி
மிக்க நன்றி 😀👍
Thank you... Very useful...
அடுத்த பதிவுகளை பதிவேற்றவும்
Anna. En transform 280 watts. Nan use pandra power amp board watts 680 ithu set akuma?
Nan ennoda amplifier kku stk4141 ic 2 , sub kku 4191 ic 1, use panni irukkanga , ippa nan 3way tower box podalamunnu irukken athukku oru twitter oru 4" or 6" inch mid rang speaker,6"or 8" woofer pottal oms epadi calculate panni podurathu sollunga
Good job for biginners
Yes 😀
STK4211V (OL 11) stereo original Ic engka edukkalaam
arumai nanba....
Usefull tips bro thanks. Bro sub pre board epdi remote kit la merge pandrathunu oru video podunga bro useful ah irukkum bro pls.
Ok bro 👍
Mono and stereo
Irandukkum enna viththiyasam
Sollunga anna
Neenga enna paduchinga anna indha work ku 🤔 pls reply bro ??
தெளிவான விளக்கம்...
நன்றி 👍
Super explain bro
Thnx bro 😀
Super anna
Bro endha 26x1.414 na yenna
நன்றி அண்ணா
Thnx bro .
Bro whats ku tranfarmer decide pannura calculation panni eruinthinga athu eppidi bro 200watss amplifer appom 200÷24
Appidi than eduthu kanuma illa dc ya mattum pothu kidaikura 200÷35 ippidi calculate pannanuma
Bcz yan katkuran na nan ippothan konjam konjama kattukuran .thappa nan purinchuka kudathula aghukka than kattan bro
Transformer out watts ( AC ) = speaker out watts ( AC )
Volt × Ampere = Watts
5.1 ல் R சேனலில் L ஐ விட 25% low valume கம்மியா வருகிறது.
உங்க வீடியோவை ஒன்று விடாமல் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் படித்தது ஆரம்பக்கல்வி மட்டுமே. வெரும் ஆர்வத்தால் ஆம்ப் செய்வதும் அதன் பழுதுபார்த்தல் வேலைகளை செய்து வருகிறேன்.
Right சேனல் input ல residor control பன்னலாமா.
சில ஆடியோ சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியுமா?
உங்களுக்கு சிரமமாக இருந்தால் மன்னிக்கவும்.
மேலும் புதிய வீடியோக்களை எதிர் பார்த்து வருகிறேன்
நன்றி
Super bro
Thnx bro
Lm3886ic ku data sheet la padichan 28vcc kodukkanum nu pottu eruinthu
Appidina athukku ethana voult tranfarmer therinthu edukkanum bro
Dc 28 volt என்பதால் Regulate பண்ணி தரலாம் .
@@TAMILAUDIOKING
Bro ella ic data sheetlayum erukku athoda capacity voultge namma ac to dc ya bridge pannina aprm kidaikura voultge thane
S
@@TAMILAUDIOKING thanks anna
நிறைய பேர் யூடியூப் சேனல் வச்சிருக்காங்க ஆனால் எல்லாருமே விபாரத்தையே பண்ணுறாங்க ஆனால் நீங்கள் அப்படி இல்லாமல் முக்கியமான எல்லா விஷயங்களையும் எல்லாருமே தெரிஞ்சுக்கணும் நினைக்கிறிங்க .மற்ற டெக்னிஷியன்ஸ் முக்கியமான விஷயங்களை சொல்ல மாட்டாங்க.
மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️
Super ❤️
Thnx bro
Super bro
Stk ,transistor ethula heavy bass yathula erukum
Transistor ku 4th order use pannalam or L - ported box nalla irukum .
Stk,transistor oda bass effect la yathuvum difference eruka ?
No bro , all about frequency and watts . All transistor and All ic 's best
15watts amplifier க்கு 10w speaker எத்தனை speaker பயன்படுத்தனும்
1 use pannanum
Nice ,bro 7294 ickku 24 0 24 transhpormer 5 channel kku yevvalavu ampere use பண்ணலாம், 1 சேனலுக்கு எவ்வளவு Watts கிடைக்கும்,4ohm or 8 ohm எந்த ஸ்பீக்கர் பயன்படுத்தலாம், என்ன இன்ச் use பண்ணுவது,1 ஸ்பீக்கர் Watts எவ்வளவு போடலாம்,pls reply
7294 ஐசி ஒரு சேனலுக்கு 100 வாட்ஸ் கிடைக்கும் . 28 0 28 transformer , ஐந்து அல்லது எட்டு ஆம்பியர் பயன்படுத்தலாம் . 10 inch 8 ohms or 4 ohms பயன்படுத்தலாம் . நன்றி .
100 or 120 peak watts speaker பயன்படுத்தலாம் .
@@TAMILAUDIOKING thanks bro
❤️👍🙏
❤
Erode la 6th order sub box kedaikutha bro
All carpenters ta measurement irukum bro
Hi bro
Hi
Good jab unga phone number kudunga...
Unga mobile number sollunga
நன்றி அண்ணா
Super bro