Mannaanalum | Best Tamil Devotional Songs | Murugan Songs Tamil | Saregama Tamil Devotional

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 526

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  3 місяці тому +86

    ▶ ua-cam.com/video/i6NA04AWDSY/v-deo.html
    Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨

  • @palpandinilapalpandinila1496
    @palpandinilapalpandinila1496 10 місяців тому +1251

    எனக்கு குழந்தை வரம் தருவாய் என் அப்பனே முருகா 🙏🙏🙏

    • @gomathyjitheshwar
      @gomathyjitheshwar 9 місяців тому +56

      கூடிய விரைவில் முருகன் குழந்தையாக வருவான் சஷ்டிக்கு கடும் விரதம் இருங்கள்

    • @NallakhamuNandini
      @NallakhamuNandini 9 місяців тому +23

      You'll be blessed❤

    • @vijayarajeswari385
      @vijayarajeswari385 9 місяців тому +19

      தங்களது வேண்டுதல் மிக விரைவில் நிறைவேறும

    • @vivekr2668
      @vivekr2668 9 місяців тому +8

      Lord Murugaaaaaaa

    • @Pvl-karthik
      @Pvl-karthik 9 місяців тому +28

      Doctor ah parunga bro sari agidum

  • @shankmoo
    @shankmoo 8 місяців тому +428

    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
    பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
    தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
    மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன
    சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
    பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
    அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்
    தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
    நான்...
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
    முருகா.....முருகா.....முருகா..

  • @AnviAish
    @AnviAish 4 місяці тому +113

    தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்..🌾🙏🥲❣️

  • @iamskofficia2329
    @iamskofficia2329 9 місяців тому +968

    திருச்செந்தூர் முருகன் பிடிக்கும் என்றால் ஒரு லைக் போடுங்க 🙏🏽 ஓம் சரவணபவ ❤

  • @IlakkiMeera
    @IlakkiMeera 4 місяці тому +60

    நான் சாகும் நேரத்திலும் உன் நாமத்தை உச்சரித்து கொண்டே சாக வேண்டும் அப்பா...

  • @vijayalakshmi001
    @vijayalakshmi001 5 місяців тому +242

    மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்❤🙃🥺

  • @massmedia5400
    @massmedia5400 4 місяці тому +107

    Iam muslim but I love this song ❣️🎶✨

  • @iamskofficia2329
    @iamskofficia2329 9 місяців тому +79

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ❤ 🙏🏽

  • @JayaMoorthy-e9b
    @JayaMoorthy-e9b 3 місяці тому +101

    எனக்கு குழந்தை வரம் தருவாய் முருகா

    • @mahilprasathmahil9544
      @mahilprasathmahil9544 2 місяці тому +2

      Kandipa ungalukku kulandhai varam kidaikum sister 🙏🏽murugan arulal

    • @studio_no_2vignesh924
      @studio_no_2vignesh924 2 місяці тому +1

      முருகனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு உமக்கு

    • @கருப்பையாK-w8w
      @கருப்பையாK-w8w Місяць тому

      திருச்செந்தூர் முருகனிடம் வேண்டியது கிடைக்கும்

    • @Mithu_ofcl
      @Mithu_ofcl Місяць тому +1

      appan murugane kuzhandhaiya varuvar🦚🥺♥️💯

    • @kavinkavin3991
      @kavinkavin3991 Місяць тому +1

      Kandippa murugan kuduppar

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 9 місяців тому +66

    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி.மனமுருகிபாடிய ஐயாTMSஅவர்கள்புகழ்உலகமெங்கும்ஒலிக்கட்டும்.

  • @pavithrasakthivel5537
    @pavithrasakthivel5537 3 місяці тому +56

    மனம் பித்தானலும் முருகன் அருளால் முத்தாவேன்😢 நான்,🙏😔

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 9 місяців тому +41

    ஓம் முருகா🙏 சரணம் சரணம் சண்முகா ஓம் சரவணபவ 🙏முருகா எங்க வீட்டில் சீக்கிரம் எனக்கு🙏 குட்டி முருகன் பிறக்க 🙏அருள் புரிய வேண்டும் அப்பா முருகா 🙏

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 2 місяці тому +28

    சுனாமியை வென்ற என் அப்பன் சுப்பிரமணியனுக்கு அரோகரா........ 🙏🦚

  • @vsedits4239
    @vsedits4239 10 місяців тому +116

    கருணை கடலே கந்தா போற்றி ❤❤❤❤

  • @Vignesh-mq9lx
    @Vignesh-mq9lx 8 місяців тому +79

    எத்தனை முறை கேட்டாலும் முருகனுக்கு கடைசி ல வரப சிலைக்குது🥺🙏✨🦚
    எல்லா புகழும் முருகனுக்கே 🥺🙏

  • @rjarun6261
    @rjarun6261 14 днів тому +29

    2024 டிசம்பர் மாதம் இறுதியில் யாரெல்லாம் இந்ந பாடலை கேட்டீங்கள் முருகா

  • @rathinavel1397
    @rathinavel1397 3 місяці тому +38

    இந்த பாடலை கேட்டுக்கொண்டே இரந்தாலும் ஏர்பேன்

  • @jayasudhaas4748
    @jayasudhaas4748 9 місяців тому +61

    கருணை கடலே கந்தா போற்றி🙏🏻🦚

  • @K.r.m_143_mom
    @K.r.m_143_mom 4 місяці тому +20

    முருகா என்ற வார்த்தையை சொல்லிபாருங்கள் மணம் உருகும்

  • @dineshr4248
    @dineshr4248 7 днів тому +3

    0:48 உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்! மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்! கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!❤🦚🐓
    ஓம் சரவணபவ❤🦚🐓
    ஓம் முருகா துணை❤🦚🐓

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 4 місяці тому +14

    மிகவும் பிடித்த முருகன் பாடல்.மன நிறைவு தரும் பாடல்.ஓம் முருகா போற்றி.

  • @prabug1481
    @prabug1481 6 місяців тому +22

    எனக்கு குழந்தை பாக்கியம் கூடு என் அப்பா, முருகா என் குளம் தழைக்க அருள் புரிவாய் என் அய்யனே என் அப்பா 🙏🙏🙏

  • @DevaDeva-jz3eb
    @DevaDeva-jz3eb Місяць тому +9

    முருகா எனக்கு உடல் நிலை சரியாக வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏உன்னை மட்டுமே நம்புகிறேன் கந்தா🙏

  • @sankarananth8515
    @sankarananth8515 6 місяців тому +20

    தலைவர் எல்லா வரமும்கொடுப்பார் தந்தை தன்குழந்தையிடம்விளையாடுவது போல் சோதனைஎன்கிறபேரில்அ ளவுக்குஅதிகமான நன்மைகளை தருவார்

    • @kani969
      @kani969 5 місяців тому

      Amam

  • @NichuGalattasss-start
    @NichuGalattasss-start 4 місяці тому +10

    முருகா என் குழந்தையை காப்பாற்று.. நீயே துணை .. உன்னை தவிர எனக்கு வேறு யார் உண்டு ... காப்பாற்றுபா..

  • @jeevanantham1623
    @jeevanantham1623 5 місяців тому +10

    ஆஃபீர் இன்டெர்வியூ வில் வெற்றி பெற்றன் நன்றி முருகா

  • @gomathigayathri4648
    @gomathigayathri4648 4 місяці тому +23

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🦚🦚🥺🥺🥺🥺🦚🦚🦚❤❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🦚💗❤❤❤❤❤❤❤❤💗💗🦚

  • @dhanabalan8683
    @dhanabalan8683 9 місяців тому +17

    முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்

  • @balagurubaskaran3196
    @balagurubaskaran3196 5 місяців тому +19

    விதியென்ன செய்யும் வினையென்ன செய்யும் வேலன் இருக்கையிலே

  • @palpandinilapalpandinila1496
    @palpandinilapalpandinila1496 10 місяців тому +24

    ஓம் கந்த வேல் முருகா போற்றி 🙏🙏🙏

  • @gajainformative1639
    @gajainformative1639 4 місяці тому +7

    என் கஷ்டத்தை தீர்த்து தா முருகா....

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 9 місяців тому +15

    Appa Muruga UMATHU Thiruvadi Patham Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thai Thanthaiku Udal Nalam peravendum yan appaukku Nurairal Kunamavendum Athil irukkum Kensar kunamaga vendum 🙏🙏🙏🙏🙏

  • @masterkameshytking
    @masterkameshytking 5 місяців тому +11

    ஓம் முருகா என்ற சொல் இல் எல்லாம் அடங்கும்.Muruga.....💯🔥💐🙏🏻🕉️😞

  • @ExcitedDrum-og9zp
    @ExcitedDrum-og9zp 9 місяців тому +16

    முருகா

  • @umasankar-b4t
    @umasankar-b4t 6 місяців тому +13

    எங்கள் பண கஷ்டத்தை தீர்த்து தருவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @santhiyak6772
    @santhiyak6772 3 місяці тому +10

    Appa yenakku mamathi nimathi illai Appa naragathi eruppathu pol erukku yenakku NAL valkkai vendum Appa om murugan thunai❤

    • @paramdarshana2267
      @paramdarshana2267 Місяць тому +1

      kavala padadheenga neenga ninaikadha nimadhi sikiram kidaikum neenga inga vandhu murugaruku thank pannuveenga enakum soluveenga

  • @DSM.prabhakarDSM.prabhakar
    @DSM.prabhakarDSM.prabhakar 7 місяців тому +17

    திருச்செந்தூர் முருகனைவழிபட்டுநான்நிறையநிறையமாற்றம்என்வாழ்கையில்

  • @bagavathybagavathy4700
    @bagavathybagavathy4700 7 місяців тому +9

    இசை தெய்வத்தின் பாடல் மிகவும் சிறப்பு ங்க ஐயா அவர்கள் பாடலை அனுபவித்து பாடி உள்ளார் நன்றி ங்க சார் அன்புடன் பகவதி ராஜா கோவை ஆவின் பால் என்றுமே ஐயா டிஎம்எஸ் ரசிகனாய் பாடல் பாடும் ரசிகன் நான் அன்புடன் பகவதி ராஜா கோவை

  • @VinothVino-y5q
    @VinothVino-y5q 3 місяці тому +8

    முருகா தெய்வமே போற்றி❤

  • @sajeewarajendran9459
    @sajeewarajendran9459 Місяць тому +3

    மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்❤

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh 4 місяці тому +11

    ஐயா உங்கள் அருளால் இந்த வருடம் vao ஆவேன் ❤❤❤

  • @KalaivananMahalingam-p8y
    @KalaivananMahalingam-p8y 3 місяці тому +13

    Elloruku kulanthai varam thara vendum Andava🙏

  • @kishorekamarajkamaraj2667
    @kishorekamarajkamaraj2667 9 місяців тому +160

    நான் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு எழுதி vao ஆக வேண்டும்

    • @SanthruSanthru-yh6xk
      @SanthruSanthru-yh6xk 9 місяців тому +15

      முயற்சி செய்தால் என்ன வேணாலும் ஆகலாம் 😂

    • @kishorekamarajkamaraj2667
      @kishorekamarajkamaraj2667 8 місяців тому +16

      @@SanthruSanthru-yh6xk என் முயிற்சியும் கந்தன் மகிமை எனக்கு vetri

    • @sparklevijay1546
      @sparklevijay1546 7 місяців тому +3

      Epdi exam eluthuninga

    • @kishorekamarajkamaraj2667
      @kishorekamarajkamaraj2667 7 місяців тому +6

      @@sparklevijay1546 cut off varala jee 180 above irukanum my score 120

    • @masterjd7545
      @masterjd7545 7 місяців тому +6

      ​@@kishorekamarajkamaraj2667muyarchi senchikitte iru nanba kandipa vetri kedaikum❤

  • @M_SURYA_DESIGN_PHOTOGRAPHY
    @M_SURYA_DESIGN_PHOTOGRAPHY 7 місяців тому +18

    வேண்டியது வேண்டியவர்க்கு வேண்டிய நேரத்தில் முருகன் தருவார் ❤

  • @RajaVenkatesan-gy2xp
    @RajaVenkatesan-gy2xp 9 місяців тому +13

    ஓம்சரவணபவ

  • @Saravanan21995
    @Saravanan21995 4 місяці тому +6

    Om Muruga Neeye Thunai 🙏

  • @upgradeskills8273
    @upgradeskills8273 6 місяців тому +12

    Muruga en amma ku odambu serilaa una dhan nambit erukan seri panirvanu. Kai vitradha muruga😢😢😢

    • @Athi00735
      @Athi00735 5 місяців тому +2

      Kavala padadheenga murugar paathupar 🙏🦚🔱

    • @Deepy_here_dp7
      @Deepy_here_dp7 2 місяці тому

      Hope she's good with his blessings ❤

    • @upgradeskills8273
      @upgradeskills8273 2 місяці тому +1

      @@Deepy_here_dp7Yes she was good now🥹✨Thanks !

  • @ChitraKarthik-x5b
    @ChitraKarthik-x5b Місяць тому +1

    சீக்கிரம் என்சொந்தவீட்டில் இப்பாடல் ஒலிக்க வேண்டும் முருகா

  • @VarshaDiya
    @VarshaDiya 3 місяці тому +8

    Magical voice song lyrics very nice❤ heart melding 😇😇

  • @thiruthiru1509
    @thiruthiru1509 8 місяців тому +8

    ஓம் திருச்செந்தூர் முருகா கந்தா போற்றி கருணை கடலை சுப்பிரமணியனே போற்றி 🙏🙏🙏🙏

  • @sowmyskitchen
    @sowmyskitchen 8 місяців тому +6

    என் கவலைகளை நீக்கிவிடு முருகா சொந்த வீடு கட்டனும்

  • @priyashine6898
    @priyashine6898 7 місяців тому +6

    ഹര ഹര ഹരോ ഹര ഹര 🙏മുരുഗപ്പ ❤

  • @SKD1406
    @SKD1406 Місяць тому +3

    நிம்மதியா இருக்கணும் முருகா 🙏🙏🛐🛐🛐🛐

  • @dineshr4248
    @dineshr4248 14 днів тому +1

    ஓம் தத்புருஷாய வித்மஹே! மகேஸ்வரே புத்ராய தீமஹி! தந்நோ ஷண்முகர் ப்ரசோதயாத்!
    நல்லதே நடக்கும்!❤🦚🐓
    ஓம் சரவணபவ❤🦚🐓
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்! மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்!
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!❤🦚🐓
    ஓம் சரவணபவ❤🦚🐓
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤🦚🐓
    ஓம் சரவணபவ❤🦚🐓

  • @farithabanu3199
    @farithabanu3199 7 місяців тому +8

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு தாய் தந்தையாக இருந்து அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 மனக்கவலை நீங்கி உன் உடன் வந்து விடுவேன் அப்பா விரைவில் 🙏🤲😭😭🥰💚🦚

  • @KuttyMa-lo2ek
    @KuttyMa-lo2ek 2 місяці тому +2

    🙏🙏🙏🙏❤❤❤ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ இந்த நாள் இனிய நாளாக அமைத்து கொடுத்தது ரொம்ப நன்றி அப்பா என்னை அவர்கள் விட்டுக்கு அனுப்பி வைங்க முருகா என் கண்ணிர்மல்கா கேட்க்கிறேன் முருகா அங்கு அனுப்பி வைங்க உங்களா நம்பிதா இருக்க முருகா என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @jithangrapics4966
    @jithangrapics4966 9 місяців тому +10

    Om murugaa

  • @SudalaiS10Maadasaami
    @SudalaiS10Maadasaami 19 днів тому

    ஓம் கந்தனே போற்றி போற்றி...🙏🏼🙏🏼

  • @balajiseaper
    @balajiseaper 21 день тому +1

    இன்று எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் முருகா🥺🙏

  • @ArulprasathArulprasath-fc2nc
    @ArulprasathArulprasath-fc2nc 14 днів тому +1

    🦚🙏✨கருணை கடலே போற்றி🦚✨🙏 முருகா 🙏🦚🐓

  • @Kowsalyaasaika
    @Kowsalyaasaika 3 місяці тому +24

    Muruga appa ennakku indha month naal thalli pogunum appa pls 🥺🙏🙏🙏

    • @selvakumar9528
      @selvakumar9528 3 місяці тому +1

      Kandippa nadakum sis

    • @Ranjini-ih7mv
      @Ranjini-ih7mv 2 місяці тому

      Nallathey nadakkum kavalapadatheenga neenga thiruchendur poitu vanga..veetla puliyotharai lemon yethachum senju eduthutu poi anka pasiyodu irukura kulanthaikaluku athai annathanamaga kodunkal antha murugan unakaluku adutha mathame varam kodupar

    • @smagrofoods4912
      @smagrofoods4912 2 місяці тому

      Kandipa thalli poi andha muruganey unagaluku pirappaaru ma. . 🎉

    • @GiriprasadChandran
      @GiriprasadChandran Місяць тому

      Appan murugan kandipaga ungaluku vendiya varam tharuvar ❤

    • @gtf4901
      @gtf4901 Місяць тому

      Ada paithiyanagala poittu nalla doctorra parunga

  • @chandrayt9432
    @chandrayt9432 2 місяці тому +6

    An peaceful song I ever heard ❤

  • @Vasanth_TvK_itwing_salem
    @Vasanth_TvK_itwing_salem 6 днів тому

    என்றும் உன் துணையே அப்பனே

  • @SankaraNarayanan-m6r
    @SankaraNarayanan-m6r Місяць тому +1

    எங்கள் அப்பாவை காப்பாற்றுங்கள் முருகா அவர் குணமடைய வேண்டும்❤❤❤❤❤

  • @Syednawaz-w
    @Syednawaz-w 20 годин тому

    Am Muslim but I listen daily...very peaceful ❤

  • @RAjith-xr3mp
    @RAjith-xr3mp 9 місяців тому +14

    Mind Relaxation song 😊❤

  • @murugantn50vlog57
    @murugantn50vlog57 2 місяці тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ பவ...

  • @kavyashree3395
    @kavyashree3395 4 місяці тому +6

    Om Muruga saranam 🧡💛💙💚🤎🖤💖💖🖤🤎💚💙💛🧡🧡💛💙💚🤎🖤💖💖🖤🤎💚💙💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @kunaseelan5949
    @kunaseelan5949 Місяць тому +2

    இந்த குரலுக்கு நான் அடிமை.... முருகா🦚

  • @dinesha2568
    @dinesha2568 9 місяців тому +14

    ஓம் சரவணபவ ❤❤❤

  • @SaranyaSaranya-k4r
    @SaranyaSaranya-k4r 19 днів тому

    அனைவரும் நலமாக இருக்க வேண்டும் முருகா🙏💯

  • @babubharathi1556
    @babubharathi1556 3 місяці тому +5

    Good song ❤ om muruga 🙏

  • @c.sathiyapriya12b2c.naveen8
    @c.sathiyapriya12b2c.naveen8 5 місяців тому +7

    Verivel ku Murugan ku arokara 🚶‍♂🙏🙏

  • @arunpandian4218
    @arunpandian4218 27 днів тому +2

    என் அப்பா

  • @ajinkumar.sajinkumar.s6846
    @ajinkumar.sajinkumar.s6846 3 місяці тому +5

    ഓം മുരുകാ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MultiKannan1
    @MultiKannan1 Місяць тому +5

    அப்பா எனக்கு நல்ல வருமானம், பதவி உயர்வு வேணும்..

  • @praburaj578
    @praburaj578 4 місяці тому +5

    Ohm Muruga ❤

  • @komathikomathi1031
    @komathikomathi1031 7 місяців тому +8

    Appa ippo 7 month pragancy enaku magana vaa muruga adhu mattum podhum unna dha nambi irukken appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rathinsanth6010
    @rathinsanth6010 7 місяців тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    அணைத்து வரிகள் மனப்பாடம்

  • @sarathp9490
    @sarathp9490 4 дні тому

    Thankyou ❤

  • @Kamazhini
    @Kamazhini 4 місяці тому +8

    இந்த பாடலை எழுதியவர் தமிழ் நம்பிதானே.

  • @BabeeRaj
    @BabeeRaj 4 місяці тому +5

    Oom muruga ❤❤❤ pls pa 💝😌

  • @rajkumard3657
    @rajkumard3657 4 місяці тому +5

    Murugan😭😭😭 kapathunga appa.....

  • @nagalakshminagalakshmi5797
    @nagalakshminagalakshmi5797 9 місяців тому +57

    முருகா எனக்கு குழந்தை வரம் தருவாய் என் அப்பனே முருகா என் கண்ணிர் துளிகள் உனக்கு தெரியவில்லையா முருகா

    • @vkarthikkeyan5709
      @vkarthikkeyan5709 9 місяців тому +5

      Panguni uoththiram annaiku Murugan kovilil kuzhanthai peruku pazham tharuvaga atha vaagi sapduga Akka nanum appadi tha sapta yenaku 6 years kazhichi Tha thambi porantha pazham sapta 3 month laye nennathu baby

    • @karthickraja7518
      @karthickraja7518 8 місяців тому +2

      Kandipa ungalaku murugane magana pirappan..

    • @paranivelsankarsankar8286
      @paranivelsankarsankar8286 7 місяців тому +2

      நிச்சயமாக கிடைக்கும்

    • @anandanandraj303
      @anandanandraj303 5 місяців тому

      Intha varudam Sashti viratham irunga......

    • @OreDesam
      @OreDesam 4 місяці тому +1

      இந்த வருடம் சஷ்டி விரதம் இருங்கள் அடுத்த வருடம் சஷ்டிக்கு உங்களுக்கு முருகனே குழந்தையாக கிடைப்பார். நான் வணங்கும் சென்னியாண்டவர் துணையிருப்பார் உங்களுக்கு 🚩🙏🏻

  • @sathishkumark6293
    @sathishkumark6293 Місяць тому +1

    Om murugan thunai ❤

  • @Suba-sh1uj
    @Suba-sh1uj 4 місяці тому +5

    ஓம் சரவணபவ 🪔🪔🪔🪷🪷🪷❤❤❤

  • @SaraswathiK-o9h
    @SaraswathiK-o9h 22 дні тому +2

    Muruga 🦚❤️‍🔥

  • @anishgowtham1261
    @anishgowtham1261 4 місяці тому +7

    Om Saravana pava

  • @anandvino4074
    @anandvino4074 9 місяців тому +7

    Good morning 🌞

  • @RaviChandran-si7dp
    @RaviChandran-si7dp 4 місяці тому +2

    ❤ Energy vibe முருகா ❤❤❤

  • @tomandjerrykids5720
    @tomandjerrykids5720 5 місяців тому +2

    En pavngalai manithu yanakku oru kuzhatha varam kuduthathukku nanri Muruga

    • @tomandjerrykids5720
      @tomandjerrykids5720 5 місяців тому +1

      Unna nambiyavarai ne kaivittathu ellai yandu ne nerupithu vittai Muruga

  • @AnandKumar-oq8ux
    @AnandKumar-oq8ux 10 місяців тому +15

    Om Muruga 🦚🐓

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 2 місяці тому +4

    Super❤❤❤ story and voice

  • @viswasapurambod8insyakanur680
    @viswasapurambod8insyakanur680 23 дні тому +1

    என் கூடவே இருங்கப்பா எனக்கு எதுமே வேண்டாம் நீங்க மட்டும் கூட இருங்க🤌🏻💚🦚💫🥺🫂

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg День тому

    அருமையான பாடல் சூப்பர்

  • @SurajUpadhyaya-x7q
    @SurajUpadhyaya-x7q 15 днів тому +1

    Omsaravanapava

  • @cbsenthil5759
    @cbsenthil5759 3 місяці тому +8

    Om saravana bhava

  • @sandhyakitchen578
    @sandhyakitchen578 15 днів тому

    Vetrivel muruganukku Arohara 🙏🙏🙏

  • @Div.bhavya
    @Div.bhavya 3 місяці тому +6

    Muruga 🙏🙏🦚♥️