OPS -ன் வளர்ச்சியை புகழ்ந்த அம்மா..! | Jayalalitha praises O Paneerselvam growth in AIADMK | Speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 842

  • @murugesangf4098
    @murugesangf4098 2 роки тому +165

    அம்மா அவர்களின் நம்பிக்கை பெற்றவர் அண்ணா ஒபிஸ் மட்டுமே இது ஒரு படம் அனைவருக்கும்....

  • @singamsingam6478
    @singamsingam6478 2 роки тому +180

    இதுதான் ௨ண்மையான வளர்ச்சி Ops ௮வர்களுக்கு நன்றி🙏🙏👍👍👍

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 роки тому +74

    தாயின் ஆசீர்வாதம், ops அவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @ravikumarb9132
    @ravikumarb9132 2 роки тому +153

    வன்னியர் சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் OPS ஐயா அவர்கள் அதிமுக தலைமை

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 2 роки тому +68

    அகமுடையார் இனத்தின் சார்பில் ஓ பி எஸ் ஐ அ இ ஆ தி மு க வின் உண்மையான தூய்மையான தொண்டராக பார்க்கிறேன் என்றும் அவர் வழியில் பயணித்து வெற்றி பெருவோம்

  • @Muralimms7
    @Muralimms7 3 роки тому +75

    நன்றி உள்ளவர் ops

  • @Sathishkumar-oq8on
    @Sathishkumar-oq8on 6 років тому +307

    இவ்வளவு பெருமை இருந்தும் OPS அவர்கள் வெளிக்காட்டிக்கவில்லை அதனால்தான் அவர் அதிமுக வின் தவிர்க்க முடியாத முக்கிய தலைவரானார். OPS is my leader...✌

  • @srinivasans4049
    @srinivasans4049 2 роки тому +72

    அம்மாவின் நம்பிக்கை
    பெற்ற தலைவர்

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 роки тому +17

    அதிமுக இனி ஒற்றை தலைமையில் தான் இயங்கும்!
    கட்சியின் தலைவர் திரு ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே!!

  • @kaniediting2515
    @kaniediting2515 3 роки тому +67

    வளர்ச்சிகள் தொடரட்டும்.......✌

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 2 роки тому +91

    இந்த குரலை கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.

  • @saravananyuva8435
    @saravananyuva8435 2 роки тому +39

    உண்மையான பேச்சு

  • @gnanavel2421
    @gnanavel2421 Рік тому +14

    , அம்மாவின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் OPS

  • @bharathk678
    @bharathk678 4 роки тому +38

    எங்கள் அன்புத் தாயே கம்பீரமான மகளே உன்னை இழந்து வாடுகிறோம் அம்மா உங்கள் குரலில் எவ்வளவு பெரிய ஒரு கம்பீரம் சிங்கத்தின் குரல் இதுதான் என்று நான் நினைக்கிறேன்

  • @LakshmananK-ls4hk
    @LakshmananK-ls4hk Рік тому +10

    எங்கள் அம்மா சொன்னது போல எங்கள் ஐயா ஓபிஎஸ் அவர்கள் தான் உன்மையான அதிமுக தலைவர்

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Рік тому +24

    உண்மை ஒருபோதும் உறங்காது.
    உண்மை க்கு கிடைத்த வெற்றி.
    உண்மை யான உத்தமன் ஐயா ஓபிஸ் அவர்கள் 🎉

  • @velusamy4444
    @velusamy4444 2 роки тому +65

    அம்மா வின் வழிகாட்டி திரு ஓபிஸ் அவர்கள் 🙏🙏

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Рік тому +26

    அம்மாவின் அடையாளம் ஓபிஎஸ் வாழ்க 💐💐💐🙏🙏🙏

  • @at.kannan970
    @at.kannan970 2 роки тому +21

    அண்ணன்ops ஒரு நிறை குடம் தழும்பாது பொருத்தவர் பூமி ஆழ்வார் பார்ப்போம் வாருங்கள்

  • @nithyastudio
    @nithyastudio 2 роки тому +16

    இவ்வளவு பெருமை இருந்தும் OPS அவர்கள் வெளிக்காட்டிக்கவில்லை

  • @bkr.interior3161
    @bkr.interior3161 Рік тому +6

    உண்மை விசுவாசி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான கழக ஒருங்கிணைப்பாளர் விசுவாசம் பரதம் போன்ற பட்டங்களைப் பெற்று உண்மையான மனிதர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஐயா அவர்கள்

  • @babupalani9461
    @babupalani9461 Рік тому +3

    விசுவாசம்
    என்ற சொல்லுக்கு
    பன்னீர்
    என்ற பொருள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    துரோகி என்று
    சொல்லுக்கு
    ...............என்று
    பொருள்

  • @dharmalingamsriram3458
    @dharmalingamsriram3458 2 роки тому +24

    Ops நேர் வழியில் வந்தவர்
    மற்றவர்கள் குறுக்கு வழியில் வந்தவர்கள்

  • @thalavai...M
    @thalavai...M 5 років тому +67

    Amma vein unmyana thalaivar OPS🇪🇬🇪🇬🇪🇬

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 роки тому +25

    மகா ஜனங்களே...! இந்த வீடியோ கட்டுக்கதையோ, அள்ளிவிடப்பட்டதோ, ஜோடிக்கபட்டதோ, திரிக்கப்பட்டதோ, புனையபட்டதோ, கவிதையோ, களவாடபட்ட உரையோ, கற்பனையோ, கானல் நீரோ, நிழலோ, மாயமோ, மந்திரமோ, கதையல்லநிஜம்.மெய்யான,அசலான, திடமான, திண்ணமான, தீர்க்கமான, உண்மையான, உறுதியான, எதிரிகள் ஊமையான.....! வரலாற்று பதிவு... கருங்கல் மேல் எழுதப்பட்ட ராஜ சாசன உரை நீர் மேல் எழுத்தாகி போனதே.... சிலம்பும் - மணியும் - குரலும் - குழழும் கேட்ட இந்த தென்தமிழ் நாட்டில் குடி அழிக்கும் சர்ப்பத்தின் ஓசையும் கேக்கிறதே... யாகம் செய்ய மனமில்லையா... அல்லது அம்மாவின் உரையை செவி மடுக்கவில்லையா வாரிசு இவரென இன்னுமா ஐயம்...by velan

  • @sharmendrankumaran388
    @sharmendrankumaran388 8 років тому +40

    I've big respect towards OPS.. 👏👏

  • @prabhurm2202
    @prabhurm2202 5 років тому +40

    Really proud to u OPS sir

  • @tigerpass4216
    @tigerpass4216 8 років тому +60

    Thanks for publishing a rare video regarding OPS

  • @Muthupandi-er5hq
    @Muthupandi-er5hq 4 роки тому +57

    அம்மா இந்த குரல் கோட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @malliksharma
    @malliksharma 8 років тому +19

    Jayalalitha always had good opinion and fully trusted Paneer Selvam and he too always kept her trust and was quite an obedient disciple/follower.

  • @prasadthambusamy315
    @prasadthambusamy315 2 роки тому +1

    அருமை அண்ணா ops மனம் தலரவேண்டாம்

  • @saravanansaro1392
    @saravanansaro1392 2 роки тому +3

    அருமையான பதிவு அம்மா

  • @sakinahabdullah4704
    @sakinahabdullah4704 8 років тому +68

    Well said Amma! This clearly shows how much Amma trusted and respected Mr OPS.

    • @jayarajkamala3046
      @jayarajkamala3046 Рік тому

      ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தார் உங்களைப் பாராட்டின வாயே நீங்கள் ஸ்டாலின் நீ பார்த்து விட்டு உங்கள் மகன் வந்ததற்கு வெளியே போக சொல்லி இருப்பாங்க

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +3

    Superb OPS sir. Youu are really good and noble and gratitude person. You must get the high command off AIADMK party. Greetings to you. Really you are Barathan.

  • @jayjayjayjay9503
    @jayjayjayjay9503 6 років тому +10

    Amma clear pronunciation 👌👌👌👌👌👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺in all languages super

  • @gunasekaranpalaniappan4131
    @gunasekaranpalaniappan4131 8 років тому +27

    He is very simple, humble and honest person of ADAMK...so we need to support him on this situation.

  • @maheswaranr-uo5kl
    @maheswaranr-uo5kl Рік тому +1

    புரட்சித் தாயே இந்திய அரசியல் களத்தில் தாங்கள் ஊட்டிய அறிவுச் சுடர் இன்று நம் கண்முன்னே அஇஅதிமுக வின் நிறுவனர் சொன்னார் மன்னாதி மன்னன் எங்கள் வீட்டுப் பிள்ளையே மாறாது எங்கள் நாட்டு முல்லையே எந்நாளும் ஊருக்கு உழைத்தவன் நம் இயக்கத்தின் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி என்றும் அஇஅதிமுக வின் புகழ் வாழ்க வாழ்கவே. தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம் ஓர் வழி வந்தால் வரும் 2023 ல் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      இரா.மகேஸ்வரன் அஇஅதிமுக தலைவர் 2024 onwords

    • @maheswaranr-uo5kl
      @maheswaranr-uo5kl Рік тому +1

      Manifesto 2008 2011 2014 2016 2023

  • @udayaelakiya8520
    @udayaelakiya8520 8 років тому +30

    i miss you amma. ..great voice. .I pray for God OPS come on to CM...

  • @SathishKumar-li9bo
    @SathishKumar-li9bo 8 років тому +65

    I miss you mam,. I am heartily wishing our honorable CM O PanneerSelvam.

  • @santhoshkumar-ed6ro
    @santhoshkumar-ed6ro Рік тому +6

    OPS great leader ❤

  • @saravanankanuska3117
    @saravanankanuska3117 2 роки тому +3

    OPS ayya 👍✌️✌️✌️✌️✌️

  • @singamsingam6478
    @singamsingam6478 2 роки тому +1

    தேவண் தேவண்தான் 👍👍👍

  • @gnanavel2421
    @gnanavel2421 Рік тому +3

    புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டவர் OPS GOOD🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 8 років тому +14

    Heartiest Congratulations To NEWSGLITZ for releasing this video at the Crucial time.Late CM has given a Great appreciation Of OPS. Undoubtedly he has to continue as CM of Tamil Nadu.

  • @Raj-gi5gk
    @Raj-gi5gk 9 місяців тому +2

    OPSMASS 👍👍👍👍👍💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @karupaiyyagandhi9438
    @karupaiyyagandhi9438 2 роки тому +1

    ஒபிஸ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nareshdeva7040
    @nareshdeva7040 10 місяців тому +1

    Mass leader ayya ops 👏👍👍💐💐

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +2

    JayaLalitha Amma Super Speech

  • @kumaravelk828
    @kumaravelk828 Рік тому +1

    அம்மா வின் வழிகாட்டி திரு ஓபிஸ் அவர்கள்

  • @venkatramananramanathan7688
    @venkatramananramanathan7688 8 років тому +26

    Thanks God!!!
    Atleast he has this record.

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 5 місяців тому +1

    அம்மா கை நீட்டியா ஓபிஎஸ் அய்யா 👏👏👏👏

  • @RameshP-eu7pw
    @RameshP-eu7pw 3 місяці тому +2

    OPS mattume mass 🎉🎉🎉

  • @sukri0911
    @sukri0911 8 років тому +14

    OPS deserve to take full control of ADMK - very good acknowledgement by Jayalalitha!

  • @VskKarthick
    @VskKarthick 6 місяців тому

    ஜெயலலிதா அம்மாவின் மிக நம்பிக்கையான விசுவாசி ஐயாவோ பன்னீர்செல்வம் அவர்கள்

  • @panditjayabal3794
    @panditjayabal3794 2 роки тому +1

    அம்மா வாயால் எந்த அளவுக்கு பெருமைப்படுத்துகின்ற உரையை நிகழ்த்தினார் என்பதை அனைவரும் கேட்க வேண்டும் அடிமட்ட தொண்டர்கள் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் நின்று ஆக வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டும் அம்மா புரட்சித்தலைவி அவர்களால் அடையாளம் காணப்பட்டு இரண்டு முறை முதல்வராக இருந்தவர்தான் பன்னீர்செல்வம் ஆனால் ஒரு முறை கூட பழனிச்சாமி போயஸ் கார்டனுக்கு குறிப்பிடாத அம்மா இன்றைக்கு பழனிச்சாமி எனக்கு மட்டும்தான் தெரியும் என்பதைப் போல கூறுகிறார்

  • @akilanbala967
    @akilanbala967 8 місяців тому +1

    அம்மாவின் புகழ்பெற்ற ஒரே தளைவர் ஓபிஸ்அவர்கழ்

  • @AmarRaj-op1vh
    @AmarRaj-op1vh 4 роки тому +10

    இந்தியாவின் இரும்பு பெண்மணியே

  • @Anji1231
    @Anji1231 8 років тому +8

    True worker true Tamilian..

  • @RameshP-eu7pw
    @RameshP-eu7pw 3 місяці тому +1

    Ammavin choice OPS mattume 🎉🎉🎉

  • @mglinux7061
    @mglinux7061 8 років тому +21

    no words to describe... hats off panner sir..

  • @தமிழ்அமுது-ர9ட

    அம்மா இப்போது இருந்தால் OPS ஐ துவம்சம் செய்திருப்பார்.காண பிணமாக்கியிருப்பார்

  • @karthikk2074
    @karthikk2074 Рік тому +1

    Awesome 🥰🎉🥳

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 5 місяців тому

    இது தான் உண்மையான வளர்ச்சி!👌👌💯☑️☑️

  • @sudharsanr4417
    @sudharsanr4417 3 роки тому +4

    Really great ops sir and hard worker 💪salute sir

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 3 роки тому +9

    அம்மா நீங்கள் உண்மையான விசுவாசி அண்ணன் எடப்பாடி பழனிசாமி க்கு வாய்ப்பு கெடுத்து இருந்தால் தெரிந்துருக்கும்,😁😂😂

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 9 місяців тому

      EPS 😭😭😭 ooooo

  • @mynameisrajesh1598
    @mynameisrajesh1598 8 років тому +24

    🙏 Thx JJ Amma🙌 Ops will have better future here after ... !

  • @Saiprasath.V
    @Saiprasath.V Рік тому +1

    Amma arumai 🙏🙏🙏🙏🙏

  • @kabilarasanbalasubramaniya7680
    @kabilarasanbalasubramaniya7680 8 років тому +17

    great panner ayya...

  • @gsgopal2710
    @gsgopal2710 7 років тому +18

    this is amma and this is ops. respect amma

  • @sundarmadasamy2051
    @sundarmadasamy2051 5 років тому +15

    அம்மாவின் விசுவாசி ops

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 8 років тому +12

    thanks to tis video at d right time

  • @Kuppusamy-yx7xn
    @Kuppusamy-yx7xn 2 роки тому +1

    Annan O P S Very great and very simple.

  • @saravananramachandiran1843
    @saravananramachandiran1843 Рік тому

    தற்போது உள்ள அதன் தலைவர்கள் சற்று உணர வேண்டும்.

  • @Maricryptoearning
    @Maricryptoearning 2 роки тому +3

    Ops sir grate 🙏💐

  • @chitrasekar1866
    @chitrasekar1866 8 років тому +36

    HATS OF TO OPS

  • @sonyjoysony
    @sonyjoysony 8 років тому +28

    this video is more than enough to say Jaylalitha was ready to hand over all her power to him. so I think. he must be the chief minister in tamilnadu.

  • @ajithmooses
    @ajithmooses 2 роки тому +6

    நம் தாய்நாட்டில் தமிழ்நாடு நல்ல தாயை இழந்து தவிக்கிறது.

  • @manju85986
    @manju85986 7 років тому +7

    Really her voice is very nice and bold

  • @ramchandransabeetha508
    @ramchandransabeetha508 5 років тому +76

    வாழ்க o.p.s

  • @kruk4686
    @kruk4686 7 років тому +19

    tears comes in my eyes

  • @kumaresh589
    @kumaresh589 4 роки тому +2

    Tamil Nadu next only CM

  • @ckesavaraman2102
    @ckesavaraman2102 8 років тому +10

    good approach by OPS.And also I support to OPS.But he doesn't mix with any other party. he withstand only in AIADMK. VALKA TAMILARKAL

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 роки тому +1

    ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் எழுதி வைத்த உயில் சாசனம் ஆண்டவனின் சன்னிதானத்தில் காற்றில் பறக்க விட்டது என்று கழகத் தொண்டர்கள் நினைக்க வேண்டாம்
    பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறு அவதாரமாக இரு அவதாரம் கொண்டு மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஐயா அவர்கள் எடுக்கின்ற முயற்சிக்கு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற தாரக மந்திரத்தோடு சிங்க நடையும் சீர்மிகு வெற்றி அடையும் பார் போற்றும் தலைவனாக இந்த பூமியில் கட்டாயமாக வலம் வருவார்..
    எடப்பாடி அவர்களே உங்களுடைய வெற்றி தற்காலிகமான தாக இருந்தாலும் தர்மத்தையும் நியாயத்தையும் என்றும் வெல்ல முடியாது
    தவறு இல்லாத மனிதன் இல்லை தவறை தவறு என்று தெரிந்து செய்வதுதான் மிகப் பெரிய தவறு அந்தப் பிழையை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்...
    அதிகாரத்தால் பணத்தால் சுயநலத்தால் சூழ்ச்சியால் நயவஞ்சகத்தால் நாணயம் இல்லாமல் இந்த உலகில் வெற்றி பெற முடியும்
    ஆனால் தர்மம் ஞாயம்
    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கின்ற தாரக மந்திரத்தோடு மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி தந்த பார் போற்றும் தலைவன் ஓபிஎஸ் ஐயா அவர்களுக்கு இறைவன் மன்றத்தில் கட்டாயமாக வெற்றி கிடைத்தே தீரும்
    வாழ்க புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி
    வளர்க கழக தொண்டர்களின் உணர்வு
    வாழ்ந்து வளர்க
    ஒட்டுமொத்த கழகத் தொண்டர்களின் தலைவன் ஓபிஎஸ் ஐயா அவர்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @Muruga1918
    @Muruga1918 Рік тому

    பொறுமையின் சிகரம் ops ayya. Vazhga valamudan 🤝

  • @EbanesarRajanayagam
    @EbanesarRajanayagam 8 років тому +3

    Great speech lovely presentation

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 5 місяців тому

    அம்மாவின் நம்பிக்கை பெற்ற தலைவர் OPS ஐயா அவர்கள் 🙏

  • @JackSon-vb2gh
    @JackSon-vb2gh 8 років тому +21

    Salute to Jeya for her superb Tamil speech.

  • @sree8230
    @sree8230 8 років тому +4

    gods grace....right thing...right time.

  • @manikandankp8431
    @manikandankp8431 2 роки тому

    தவுசெய்து மக்களை சந்திக்க வேண்டும்

  • @sulaimaninshatravels3152
    @sulaimaninshatravels3152 8 років тому +6

    realy grt for OPS

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 Рік тому +1

    OPS is the excellent honesty leadership for Ex Cm Hon'ble Thiru Jayalalitha madam

  • @kannanlk7034
    @kannanlk7034 3 роки тому +1

    புகழ்ந்து எண்ண பயண்
    அம்மாவின் உயிர் போணது தான் மிச்சம்
    எவ்வளவு நம்பிக்கை உங்கள் மேல் வைத்தார் அம்மா
    அம்மா அடையாளம் காட்டிய
    நீங்கள் அவர்களுக்கு துரோகத்தை தவிர எண்ண
    செய்தீர்கள்
    உங்களிடம் கொடுத்த பதவியை பறி கொடுத்து விட்டு
    அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை மறந்து விட்டு
    பதவி சுகத்திற்காக எந்த அளவுக்கு கீழே வர முடியுமோ அந்த அளவுக்கு கீழே வந்து பதிவி ஏற்று
    இண்று தமிழக மக்கள் முண் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறீர்கள்
    இது எத்தனை நாட்கள் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை
    கத்திரிக்காய் முத்துணா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும்
    அண்று பாப்போம்

  • @malav3369
    @malav3369 2 роки тому +1

    Ayya ops Avargaley Neengal3dhan Amma Jayalalithaa vin Unmayana Vaarishu

  • @akshithamohana2132
    @akshithamohana2132 8 років тому +17

    I miss u Amma.valga cm ops

  • @mohamedjaveeth9743
    @mohamedjaveeth9743 8 років тому +9

    SUPER....👍💪👌

  • @syedbaburosi9196
    @syedbaburosi9196 8 років тому +11

    your voice,your speech no one iron lady i love u maa

  • @mgrjjamma1834
    @mgrjjamma1834 6 років тому +7

    I love you so much MA. I love your lovely & sweet voice MA.

  • @arunmozhio6700
    @arunmozhio6700 5 років тому +7

    Really miss u amma 😢😢😢😢

  • @pandiyarajanseenivasan8567
    @pandiyarajanseenivasan8567 8 років тому +14

    i miss amma

  • @a.senthilkumar2207
    @a.senthilkumar2207 Рік тому

    துரோக கும்பல் கட்சியை அபகரிக்க பார்க்கிறார்கள் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்னும் வேகமாக கட்சிப் பணிகளை தொடங்க வேண்டும்.