41 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது அது ஒவ்வொரு ஏரியாவை பொருத்து முன்ன பின்ன இருக்கலாம் ஒவ்வொரு டீலரும் ஒவ்வொரு விலை வைத்து விக்கிறாங்க நான் சொல்றது பிரேக்கர் லைன் இல்லாம எக்ஸ்ட்ரா ஒவ்வொரு ஆப்ஷனல் எடுக்க எடுக்க விலை மாறுபடும் ஒவ்வொரு டீலர்க்கும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு கஸ்டமர் இருக்கும் மாறுபடும் நம் திறமையினால் எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து வாங்க முடியும்
ஈகோ மாடல் ஓட்டும்போது 8 டு 9 லிட்டர் போகும் பவர் mode 10 டு 12 போகும் நான் சொல்றது ஃபுல் RPM மட்டும், ஏழு லிட்டர் ல இருந்து 8 லிட்டர் வரைக்கும் RPM குறைத்து ஓட்டும்போது மைலேஜ் நல்லாவே கிடைக்கும்
தெளிவான விளக்கம்
Super bro 👍
Super bro explain
Super thaa
Telugu lo cheyandi😢
Bro tata hitachi 140 yedutha revaluation iruka
Super
Diesel 1 hour Ku evalo poguthu. Bucket and breaker
On hour per 10 litter eco mode, power mode 11 to 12( full RPM 1800 TO 1900?)
Bucket and breaker romba periya different illa bro
Ok
Vaccan irruka bro
Nane summathan irukken nanba ithu nan eduthu 3 month aguthu
hi brother
Anna cleaner job iruka
Anna pudhu vandi evalo rate varuthu
41 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது அது ஒவ்வொரு ஏரியாவை பொருத்து முன்ன பின்ன இருக்கலாம் ஒவ்வொரு டீலரும் ஒவ்வொரு விலை வைத்து விக்கிறாங்க நான் சொல்றது பிரேக்கர் லைன் இல்லாம எக்ஸ்ட்ரா ஒவ்வொரு ஆப்ஷனல் எடுக்க எடுக்க விலை மாறுபடும் ஒவ்வொரு டீலர்க்கும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு கஸ்டமர் இருக்கும் மாறுபடும் நம் திறமையினால் எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து வாங்க முடியும்
Avg millage pls
ஈகோ மாடல் ஓட்டும்போது 8 டு 9 லிட்டர் போகும் பவர் mode 10 டு 12 போகும் நான் சொல்றது ஃபுல் RPM மட்டும், ஏழு லிட்டர் ல இருந்து 8 லிட்டர் வரைக்கும் RPM குறைத்து ஓட்டும்போது மைலேஜ் நல்லாவே கிடைக்கும்
அண்ணே உங்க கூட வேலைக்கு வரலாமா
Super bro🎉