வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை) உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை) மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள் கோதகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)
மிக்க நன்றி காலை வணக்கம் சகோதரி வாழ்க பல்லாண்டுகாலம்
நலமோடுவாழ்க முத்தேவிகளை போற்றி வணங்குவோம் 🙏🌺🙏🌺🙏🌺
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)
OM SARASWATHI THAYEA SARANAM.🙏🙏🙏
🙏🌹🙏శ్రీసరస్వతిదేవి ఆర్తత్రాన పరాయణి శక్తిదాయిని జ్ఞానప్రదాయని ముక్తి దాయని జగజ్జనని ~జగన్మాత శ్రీకనకదుర్గాదేవి నమోస్తుతే 🌹🙏ఓం శ్రీ సతియే నమః ~ఓం శ్రీ మాత్రేనమః 🌹🙏👌🤝అద్భుత్ మహాసరస్వతిదేవి స్తోత్ర గానామృత్
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமை
மிகவும் இனிமை
The Best 👌 👍
Very nice
Very Very Nice 👍
Awesome voice.
Super ❤❤
Super voice
super..super..super
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏
🙏🏻🌹💐🙏🏻💐🙏🏻
🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👏👏👏👏👏💕அழகானவள்அள்ளித்தறும்அன்புறுவானவள்.கல்விச்செல்வம்தறும்கலைச்செல்விகலைவாணியே.உமதுபாதங்களைஅன்புடன்வணங்குகின்றோம்