சுவையான அடல் மீன் குழம்பு அருமையான ஒரு சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 93

  • @HalaHala-tm3nk
    @HalaHala-tm3nk 4 дні тому +10

    நான் குவைத்தில் இருந்து பார்க்கின்றேன் எங்கள் ஊரில் எருமை நாக்கு மீன் என கிராமத்தில் செல்வார்கள் பல முறை சாப்பிட்டுள்ளேன்...அருமை( திருவாரூர மாவட்டம்)

  • @முப்பாத்தால்

    மதினி அடுப்பை சுத்தி கூட்டிட்டு கோலம் போட்டு வீடியோ எடுங்க நலல்ல irukum❤

  • @GatewaySolutions-wc6qs
    @GatewaySolutions-wc6qs 4 дні тому +2

    அருமையான குழம்பு அருமை நன்றிகள் சகோதரி ❤

  • @seshanseshan2765
    @seshanseshan2765 4 дні тому +12

    மதினி... சாப்பாட.. நல்லா மென்னு சாப்பிடுங்க... அப்போதான் அதில இருக்குற சத்து நமக்கு கிடைக்கும். நன்றி 🙏🏻

  • @mahalingamkulandaivelu461
    @mahalingamkulandaivelu461 13 годин тому +1

    எங்கள் வீட்டில் சட்டையை கழற்றுவதுபோல் தோலை உரித்து தான் சமைப்பார்கள். வறுத்தாலும் சூப்பராக வரும்

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 4 дні тому +28

    எனக்கு மிகவும் பிடித்த மீன் நாங்கள் நாக்கு மீன் என்று சொல்வோம் 👌👌👌👌👌

  • @DhanalakshmiDhanalakshmi-y9u
    @DhanalakshmiDhanalakshmi-y9u День тому

    super❤ nalla arivamanai vangi konga akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinoV-j9e
    @vinoV-j9e День тому +1

    அங்க ஒரு தள்ளு வண்டில food கடை போடுங்க
    அக்கா..

  • @saravanan2491
    @saravanan2491 4 дні тому +3

    Onga video patha manasuku amithiya iruku, thanks

  • @hildajenifer2685
    @hildajenifer2685 День тому

    The way u wash the fish cleanly I like it very much Madhani ❤❤❤😊

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 2 дні тому +1

    Super super ma

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 День тому

    ❤❤❤ superb

  • @sandanasamdramathan2822
    @sandanasamdramathan2822 День тому

    Super color madani

  • @Witchhat1313
    @Witchhat1313 4 дні тому +6

    unga husband romba innocent ah theriuraru🙂
    brother ku na fan uh😇

  • @marshallmathers4713
    @marshallmathers4713 14 годин тому

    Sevil eduka vendam thala paguthil aruthu tholai prichengana azhaga meen seva nu seavanu sangara mean pola irukum illaina antha sevila mattum. Eadutheengana seriya varathu meanvazha vazhapa irukum,

  • @abiraminambi2829
    @abiraminambi2829 3 дні тому

    அருமை மதினி🎉

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 дні тому +1

    Superb akka ❤❤❤

  • @skywoodsdnbhd
    @skywoodsdnbhd День тому +1

    HI MADHANI SIS i am from malaysia HOW IS YOUR OLD and your husband and banu sis
    so cute all of you

  • @vasanthacp1761
    @vasanthacp1761 4 дні тому +2

    Ati poli supar 👍☺️👍🙏

  • @TamilselvanTamilselvan-um6ch
    @TamilselvanTamilselvan-um6ch 4 дні тому +11

    Nanga meen thola urushi than kolampu. Vaipom

  • @MurugeshwariKumaravel
    @MurugeshwariKumaravel 4 дні тому +1

    Madhini videos paaka migavum pidikum.... 🎉 banu sister love u...🎉❤ From Palani.... 🎉

  • @Kani-q3k
    @Kani-q3k 4 дні тому

    Sama akka super 👌💖🥰🥳

  • @rajalakshmim.tsjalaksi1702
    @rajalakshmim.tsjalaksi1702 2 дні тому +2

    இந்த மீன் தலை
    பகுதி இருந்து இரண்டு
    பக்கமும் தோல் உரித்தான
    நன்றாக வந்துவிடும் எளிதாக செய்ய லாம் சுத்தம்

  • @PushpakattaKuppusamy
    @PushpakattaKuppusamy 3 дні тому

    Super rusi mathini

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 4 дні тому

    Super sister l like your samayal thanks.

  • @sekarngs5486
    @sekarngs5486 4 дні тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும் புட்டு மாதிரி செய்ங்க சூப்பரா இருக்கும்

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 4 дні тому +1

    ❤❤❤atal meen kuzmpu sama mathani ❤❤❤

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 4 дні тому +5

    அருமையான அடல் மீன் குழம்பு

  • @SelvaKannan-fx1rz
    @SelvaKannan-fx1rz 4 дні тому +4

    சூப்பர் அக்கா🎉🎉😊

  • @nakshatraa413
    @nakshatraa413 3 дні тому

    Everything you cook seems simply the best except for the mud pot cooking.....
    Seekrame munsatti la cook paninga❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 4 дні тому +4

    Super 😊

    • @TGangadharaRajan
      @TGangadharaRajan 4 дні тому

      Sugamairukengalo Mariamma.Erakan kudi .OM sakthy

  • @KalaivanikarthickKalaivanikart
    @KalaivanikarthickKalaivanikart 4 дні тому +1

    சூப்பர் சிஸ்டர் ❤

  • @manjulamanjula7786
    @manjulamanjula7786 3 дні тому

  • @ayshaakbar9037
    @ayshaakbar9037 2 дні тому

    Idh skin remove pannanam kerathil maandhaln neme

  • @Akashdhiya-n6e
    @Akashdhiya-n6e День тому

    Super dhan ana konjam kuahampatu edunga mathini

  • @Revathi1124
    @Revathi1124 4 дні тому +1

    Ennoda life la first time pakkaren

  • @sasirekhachinnathambi8663
    @sasirekhachinnathambi8663 4 дні тому +1

    Evlavu suthama irrukkinga. Super mathani

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 4 дні тому +4

    எறுமை நாக்கு

  • @GirijaGirija-do8pn
    @GirijaGirija-do8pn 3 дні тому +1

    Antha meen thole eduthidanam

  • @BabiBabi-u2d
    @BabiBabi-u2d 4 дні тому +1

    Mathini arumai 👌

  • @kamala1016
    @kamala1016 4 дні тому +1

    Nanga itha nangunnu solluvom appram athoda thola uruchithan vaippom rendu saidum athoda thalaila irunthu urikkanum nalla taste

  • @gaurigauri2570
    @gaurigauri2570 4 дні тому

    Mathini how many children u have..how old are u

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 4 дні тому

    Super ❤super ❤super ❤madhini ❤

  • @SivasinthiyaUdayakumar
    @SivasinthiyaUdayakumar 2 дні тому

    2 days ah unga video varala! Are you ok mathini?

  • @NaveenNaveen-uo2xt
    @NaveenNaveen-uo2xt 4 дні тому +2

    Thola urichi than varupom naaku meena😊😊😊

    • @deepa-kv3eu
      @deepa-kv3eu 3 дні тому

      Yes nangalum from puducherry

  • @NimmyPaniyadimai
    @NimmyPaniyadimai 4 дні тому +3

    மதினி லைவ் ல் வாங்க

    • @iyyappan711-zt5fo
      @iyyappan711-zt5fo 4 дні тому

      எதுக்கு லைவ்ல கழுவி ஊத்துறதுக்கா 🙏🙏

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 4 дні тому +1

    Super mathini 😅

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 18 годин тому

    இந்த மீன் தான் திருக்கை மீனுடைய பங்காளி😂

  • @divyashirley
    @divyashirley 3 дні тому

    How to make the masala powder. Or Kolumboo powder

  • @farufaru5144
    @farufaru5144 4 дні тому

    கேரளாவில் இந்த மீன் நங்கு
    மீன்னு
    சொல்வாங்க இந்த மீனை
    இரண்டு பக்கமும் தோல் உரித்து தான்
    சமைப்போம் மதினி
    அப்ப
    தான் மசாலா நல்லா
    பிடிக்கும்

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 4 дні тому +1

    Super madhini

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 4 дні тому +1

    Super 👌 🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 дні тому +1

    👍👏👌💯🙋🎉

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 4 дні тому +1

    Venthayam karukamal seinga madini

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 4 дні тому +1

    அருமை பாணு எங்க

  • @archanaarchana589
    @archanaarchana589 4 дні тому

    Ethula thool yatupanka eintha fish fry pannathan nalla erukum

  • @Keerthi_Mani
    @Keerthi_Mani 4 дні тому +3

    Wishing u all a happy 🎊🎉 Year

  • @lathab971
    @lathab971 4 дні тому +1

    தணியீல் உரவெய்த் தோல் எடுக்க ணம்

  • @josephinemary7301
    @josephinemary7301 4 дні тому +1

    இந்த மீன்னுக்குமுள்நிறைய இருக்குமா

  • @shaziyashaziyashamil7555
    @shaziyashaziyashamil7555 4 дні тому

    Anda meenil pulu erukkumame unmaiya

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 4 дні тому

    👌👌👌👌👌

  • @murugadeva5631
    @murugadeva5631 4 дні тому

    Enaku samachi tharuvikala

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 4 дні тому +1

    Vazlga vazlmutan

  • @sundarambalp1738
    @sundarambalp1738 4 дні тому

    Supper but vediola lungi earaki vittu sapda sollunga

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 дні тому

    Super video Madhini 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 дні тому

    ❤❤❤❤❤

  • @sukiyaki7845
    @sukiyaki7845 4 дні тому

    It,s sole fish 😋🐟

  • @NazrinBanu786
    @NazrinBanu786 4 дні тому +2

    I like you akka

  • @arulmolynallathamby7889
    @arulmolynallathamby7889 4 дні тому +1

    எல்லோரும் வீடியோ போட்டு நல்லா இருக்கிறார்கள் நீங்கள் ஏன் அதே மாதிரி இருக்கிறீங்கள் கவலையாக இருக்கிறது பணம் வருவது இல்லையா?

  • @BleddyanandhiBleddyanandhi
    @BleddyanandhiBleddyanandhi 4 дні тому

    Intha meen kuzhambu vaika kodathu fry tha pannanum sister

  • @sabanabegam8624
    @sabanabegam8624 4 дні тому +1

    Naanga nangu meen solluvo black colour thol remove pannirvo

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t 4 дні тому

    ❤❤

  • @kalaiarasithavarasa9567
    @kalaiarasithavarasa9567 4 дні тому

    Hi

  • @Valli-o5h
    @Valli-o5h День тому

    அரல் மீன்

  • @இயேசுஉன்னுடன்இருக்கிறார்

    எனக்குரேம்பபிடிக்கும்

  • @swethaskitchen8572
    @swethaskitchen8572 4 дні тому

    Intha meena varumkalama

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 4 дні тому +1

    எதுக்கு ஊரவைக்கனும் ஏற்கனவே தண்ணீரில் ஊரிக்கிட்டு தான இருக்கும் அக்கா

  • @lathaamber555
    @lathaamber555 4 дні тому

    Manchatti ennaachi

  • @vairavelvairavel3384
    @vairavelvairavel3384 4 дні тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @stalinthabitha129
    @stalinthabitha129 4 дні тому

    Sevul illa athu peru silampu

    • @ManiH89
      @ManiH89 4 дні тому

      Enga uru rameshwaram side sevul tha bro soluvom😃

    • @ManiH89
      @ManiH89 4 дні тому

      Sethil or sevul soluvom

  • @prasindchand4548
    @prasindchand4548 3 дні тому

    Akka ungaluku vera vidu illaya akka mala puyal pasangala vachittu time ena panuvinga bayama irukatha akka romba nala kekanum nenachin ka athan ipo coment panna

  • @PriyaKamal-t7b
    @PriyaKamal-t7b 4 дні тому

    Ithu kerarala manthal Karuvadu 2 pakkamum thol urikkanum.

  • @prasanakumari9635
    @prasanakumari9635 4 дні тому +1

    Thol urikkanam