அற்புதமான சிற்பக்கலை , தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில், Periyanayaki Amman Temple , Devigapuram

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2021
  • This video shows the Periyanayaki Amman Temple , hope you like the video
    location : goo.gl/maps/RAPR2FPJx67QqmoVA
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #PeriyanayakiAmman #Ganeshraghav

КОМЕНТАРІ • 86

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 роки тому +4

    சூப்பர் உங்கள மாதிரி நண்பர்கள் இருப்பதால் தான் என் முன்னோர்கள் கட்டிய கோயில்கள் இருக்கிறது

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 2 роки тому +4

    ஓம் நமசிவாய திருவண்ணாமலை மாவட்டத்தில் இது இரண்டாவது பெரிய கோயில்.. சிறப்பு.மகிழ்சி . வாழ்த்துக்கள்

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому +4

    தம்பி ! வழக்கம் போல ,உங்களுடைய மற்ற.எல்லா வீடியோக்கள் போலவே இதுவும். சூப்பர். !! அருமை. ;;;சிறப்பு. 😋👍👌👍👍

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 місяці тому

    அருமை வீடியோ பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள். எங்களுக்கும் கூடிய விரைவில் தேவிகா புரம் வருவதற்கு அம்பாளின் அஉக்கிரகமும் எம்பெருமான் ஈசனின் அருளும் கிடைக்க வேண்டும்

  • @sridevi6820
    @sridevi6820 Рік тому

    மிகவும் அருமையாக இருந்தது கோயிலில் உள்ள சிற்பங்கள் உயிரோட்டமாக இருக்கிறது கோயிலில் போட்டு இருந்த கோலங்களும் மிகவும் அழகாக இருக்கிறது நன்றி 🎉🎉

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Рік тому +1

    அருமையான ஸ்தலம்

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 9 місяців тому

    எங்கள் ஊரில் வந்து இந்த வீடியோ பதிவு போட்டது மிகவும் நன்றி

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому +1

    ஹாய்...காஞ்சி...மன்ணா...கணேஷ்ச...பல்லாண்டு...வாழ்கா...நான்..வெங்கடேசன்...வயது...58...தாம்பரம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 роки тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி கணேஷ் சிற்பக் கலை நன்றாக இருக்கிறது நற்பவி🙏

  • @sankarankonar2505
    @sankarankonar2505 2 роки тому +1

    சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட அன்னையின் திவ்ய தரிசனம் அருமை நன்றிகள்

  • @aishwaryasrinivasaraghavan4482
    @aishwaryasrinivasaraghavan4482 7 місяців тому

    உங்களுடைய இந்த வீடியோவ பார்த்துட்டு, இந்த கோயிலுக்கு குடும்பமா போயிட்டு வந்தோம், ரொம்ப அருமையான கோயில், அற்புதமான வேலைப்பாடுகள், பிரம்மிச்சு போயிட்டோம.
    அப்படியே நெடுங்குணம் இராமர் கோயிலுக்கும் போனோம்

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Рік тому

    Siva Siva shivaya nama miga sirappu nanri ayya

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 роки тому +1

    ஆனாலும் நவீன் தோழர் ரொம்பவே அமைதி, இருவருக்கும் நவராத்திரி விஜயதசமி வாழ்த்துக்கள்!

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 2 роки тому

    அருமை அற்புதம்

  • @TravelTemples
    @TravelTemples 2 роки тому +4

    Beautiful Temple 👌

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Рік тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @jpcharan1587
    @jpcharan1587 4 місяці тому

    Useful information 👌👌👌

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Рік тому

    Arumai bro

  • @rajendrankailash525
    @rajendrankailash525 2 роки тому +2

    I am Navin Fan. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @girijalb3578
    @girijalb3578 2 роки тому

    1st. Listening 2sivan lingams omnamasivaya

  • @girijalb3578
    @girijalb3578 2 роки тому

    Wonderful silpungsl

  • @babuk5517
    @babuk5517 Рік тому

    Excellent brother

  • @rajalakshmirajalakshmi3752
    @rajalakshmirajalakshmi3752 2 роки тому +1

    Periya nayagi amman kovil arumaiyaga
    Irundhathu paarkka vaaiippu koduthadharkku mikka nandri.
    Thanks ganeshraghav

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 2 роки тому +1

    Hat's off to Ganesh Raghav and Naveen

  • @rajalakshmisekhar6974
    @rajalakshmisekhar6974 2 роки тому +1

    Thanks for the video

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 2 роки тому

    பிரமிக்க வைக்கும் அழகான கோ‌யி‌ல்🙏❤😎🙂👌

  • @ArunKumar-hm2wc
    @ArunKumar-hm2wc 2 роки тому +3

    உங்க டீம்ல என்னையும் சேர்த்துக்குங்க பிரதர்.

  • @yuvarajkanthan9986
    @yuvarajkanthan9986 Рік тому

    ❤🎉

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 2 роки тому +1

    Arumaiyana Koyal nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому +2

    கோவிலுக்குள் காணப்படுவதால் நந்த வனம் என்றும் சொல்லலாம்.

  • @govindhannampoothiri7739
    @govindhannampoothiri7739 2 роки тому +1

    Beautiful! Sreedevai Naന്നah🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @ananyaa3246
    @ananyaa3246 2 роки тому +1

    Nice video

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 роки тому +2

    Beautiful temple bro

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 роки тому +4

    இது எமது ஊர் பெரியநாயகி கோவில் ..... தேவிகாபுரம் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Рік тому

      விஜய நகர பேரரசின் மன்னர்களின் கலைப்படைப்பு தான் தேவிகாபுரம் பெரியநாயகி கோவில் சிற்பங்கள்...

    • @shreenithi7690
      @shreenithi7690 Рік тому +1

      திருவண்ணாமலையிலிருந்து எத்தனை கிலோ மீட்டர்

    • @dineshkuwait1017
      @dineshkuwait1017 Рік тому +1

      @@shreenithi7690 50 km

    • @shreenithi7690
      @shreenithi7690 Рік тому +1

      @@dineshkuwait1017 நண்றி பதில் சொல்லியதற்கு

  • @hemendrachelian6805
    @hemendrachelian6805 2 роки тому

    Unga videos pakka bodhu manasu relief ah Peaceful ah irukku bro

  • @parimalapari11
    @parimalapari11 Рік тому

    Good my son 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithanatarajan1980
    @lalithanatarajan1980 2 роки тому

    Romba arumaiyana sirpa kalai

  • @loganathansekar305
    @loganathansekar305 2 роки тому +1

    Super Ganesh

  • @swaminathan2175
    @swaminathan2175 Рік тому

    In Kanchipuram 108 Sivan temple is there

  • @amalakotti6221
    @amalakotti6221 2 роки тому

    Hi bro today we came to devikapuram temple periya nayagi amman dharisanam over now in ponmalai nadhar temple waiting for dharisanam because of u n ur channel i came to know this place thank you so much

  • @doraiswamypadmanabhan3459
    @doraiswamypadmanabhan3459 2 роки тому

    I like the humbleness in you.

  • @narayanakumaryadav9593
    @narayanakumaryadav9593 2 роки тому

    Uthirakosamangai temple ithu mathri pls vlog

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 2 роки тому

    Thanks.

  • @wag0105
    @wag0105 Рік тому

    That's my native place bro but something happening in this temple that's soo hidden bro

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 2 роки тому

    nice watching this video
    it's very charming

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏சிவ சிவ🌼🌺திருச்சிற்றம்பலம்🌿🙏🔱

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 2 роки тому

    Excellent sir

  • @m.susheela432
    @m.susheela432 2 роки тому +1

    Congratulations your 500 hundred episodes very nice Temple vlogs 👌 by you ganesh Raghav do more and more to reach your goal

  • @ranjithkumar.s6245
    @ranjithkumar.s6245 2 роки тому

    Super ganesh anna👍👍

  • @saikrishna7384
    @saikrishna7384 2 роки тому +1

    Santhosh .m

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 роки тому

    Om Namaparvathi Pathayae Hara Hara Mahadeva

  • @karthickkarthick1738
    @karthickkarthick1738 2 роки тому

    Devigapuram means devi katha puram

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 роки тому

    Miga arumai super thambi Naveen

  • @minions_motif
    @minions_motif 2 роки тому +1

    Hai brother happy Aayutha pooja and Vijayadashami vazhthukkal brother

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 роки тому

    அந்த நந்தி மலை மேல் உள்ள சிவனை நோக்கி இருக்கும்.

  • @udhaykumarrns1143
    @udhaykumarrns1143 2 роки тому

    Super Thambi Temple

  • @appunair8004
    @appunair8004 Рік тому

    Whether accommodation and good hotels are available near temple?

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 роки тому

    Hai Ganesh brother

  • @wag0105
    @wag0105 Рік тому

    Some mistriys thighs hide in the temple bro

  • @kotteswaranpkott7059
    @kotteswaranpkott7059 2 роки тому

    Hi ragav

  • @gayathrimurugan965
    @gayathrimurugan965 2 роки тому

    Super video, ganesh neenga ulundurpettai il ulla oru Sivan temple explore pandringala, antha temple pathi veliya yaarukkum theriyathu pallavar kalathil amainthathu. Very old temple. Temple name ulunthandar kovil.

  • @chennaijaswanth1424
    @chennaijaswanth1424 2 роки тому

    Bro visit Nemili there are more historic temples. Don't miss it.

  • @chennaijaswanth1424
    @chennaijaswanth1424 2 роки тому

    Nemili near Mahendravadi.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому

    Viru viru Virumandi 😀😀😀😀ganesh bro semma beard style 🙋🏻

  • @shreenithi7690
    @shreenithi7690 Рік тому

    வணக்கம்
    திருவண்ணிமலையிலிருந் எத்தனை கிலோமீட்டர் எந்த நேரம் கோவில் திறந்திருக்கும்

    • @selladurai8556
      @selladurai8556 Рік тому

      50 கிலோமீட்டர் காலை 6/ 10 மாலை 4/7 திறந்து இருக்கும்

  • @padman2042
    @padman2042 2 роки тому

    Bro varadhar utsavam podunga

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 роки тому

    வாழ்த்துக்கள். உங்கள் பிண்ணனி குரல் இல்லாத இடங்களில் வீணை,வயலின், நாதஸ்வரம் போன்ற பிண்ணனி இசை இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @nikhilkiran3096
    @nikhilkiran3096 2 роки тому

    Mention Complete address location reachability from various cities in every vedio

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 2 роки тому

    How to reach there

  • @logambalarumugam3247
    @logambalarumugam3247 2 роки тому +1

    உங்களுக்கு கடவுள் அருள் நிறைய இருக்கிறது
    வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @tala8368
    @tala8368 2 роки тому +1

    5:35 இந்த பிரம்மாண்டமான சிற்பம், சிவனை குறிக்கிறதா? இந்த சிற்பத்தின் சிறப்பு என்ன?

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 роки тому +1

      That is shuka , the one with Parrott face

  • @gurun7829
    @gurun7829 2 роки тому

    வழி, ஊர் பெயர்.பக்கத்திலுள்ள ஊர்.ரயில்வே ஸ்டேஷன்,மற்றும் அம்மன் பெயர் கற்ப கிரகத்தின் கடவுளின் பெயர். இவை பெயரிட்டால் நன்றாக இருக்கும்.