என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது 😭 அல்லாஹ் சபரிமாலாவை “பாத்திமா சபரிமாலாவாக ஆக்கி மேலும் யாருக்கும் கிடைக்காத பல கண்ணியங்களை கொடுத்திருக்கிறான் !!!! ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது !!!!
சத்தியமாக சொல்கிறேன்..! இஸ்லாம் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது..! வியக்க வைக்கிறது..! உறுதிப்படுத்துகிறது..! எச்சமூகத்திலிருந்து வந்தாலும் அவர்களை அரவனைத்து மரியாதை செய்வதில் இஸ்லாத்துக்கு நிகர் இஸ்லாத்தே..! தொடர்ந்து இதுபோல ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு சனாதன மதத்தில் மரியாதை கிடைக்காத பட்சத்தில் இஸ்லாத்துக்கு மக்கள் இடம் பெயர்வதை தடுக்க முடியாது..! ஃபாத்திமா சபரிமாலாவின் அடுத்த தலைமுறை சாதியற்ற சமூகமாக முழுமையான இஸ்லாமிய குடும்பமாக மாறிவிடும்..! மதநல்லிணக்கத்தோடு நிம்மதியாக வாழ தோழர் ஃபாத்திமா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..! அல்லாவு அக்பர்..! அல்லாவு அக்பர்..!
என்னையும்...அறியாமல்...கண்களில் இருந்து பெருகும் நீர்..... என்ன சொல்வது... அல்லாஹ்வின் படைப்பில் யாவரும் சமமே.... subhanallah... இறைவா நீயே மிகவும் தூய்மையானவன்.... சகோதரி ஃபாத்திமா சபரி மாலாவுக்கு... மென் மேலும் அருள் புரிவாயாக... நீயே கருனையுடையவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என் அன்பு சகோதரி அல்லாஹ் இன்னும் உங்களுக்கு அதிகமான நற்கருமங்களை தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இந்தப் பெரும் பாக்கியம் காணக்கிடைக்காத பாக்கியம் அல்லாஹ் உங்களுக்கு அந்த பாக்கியத்தை அருளி இருக்கிறான் அல்லாஹ் இன்னும் உங்களுக்கு மார்க்கப் பற்றை வலுப்படுத்தி தந்தருள்வானாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தில் முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களுடன் உங்களையும் எங்களையும் இவ்வுலக முஸ்லிம் சமுதாயத்தையும் ஒன்று சேர்த்து வைப்பானாக அல்லாஹ்விற்காக உங்களை நேசம் கொள்கிறேன் என் அன்புச் சகோதரியே எனக்காகவும் என் கணவருக்காக என் குடும்பத்துக்காகவும் இவ்வுலகம் முஸ்லிம்கள் அனைவருக்காகவும் இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் நானும் உங்களுக்காக அதிகமதிகம் துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்
இறைவன் மிகப்பெரியவன். இந்து மதத்தில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வெறுத்து ஒதுக்கப்பட்டோம்.😢😢 இழிவானவர்களாக, தீண்டத்தகாதவர்களாக அவமானப்படுத்தபட்டோம். ஆனால் இஸ்லாம் எங்களை அரவணைத்து கொண்டது. இஸ்லாம் எங்களை கண்ணியப்படுத்தியது. தலை குனிந்து நடந்த எங்களை, "நீ யாருக்கும் அடிமையில்லை, படைத்த இறைவனுக்கு மட்டுமே தவிர" என்று சொல்லி எங்களை இஸ்லாம் தலை நிமிர வைத்தது. இனி ஒருபோதும் நீ தாழ்த்தப்பட்டவன் என்று எங்களை யாரும் இழிவுபடுத்தமுடியாது. இனிமேலும் என்னுடைய தலைமுறையை அடக்கி சுரண்ட முடியாது. நிச்சயமாக நாங்கள் முன்பைவிட பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்கிறோம். இறைவனுக்கே புகழனைத்தும். இஸ்லாமே எங்களுக்கு முழு விடுதலை அளித்தது. இந்த மார்க்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அசைத்தும் விட முடியாது. நிச்சயமாக இது இறைவனின் மார்க்கம் ஆகும். இறைவனின் மார்க்கம் தான் ஏழைகளை, இயலாதவர்களை, அநாதைகளை, அநீதம் இழைக்கப்பட்டவர்களை அரவணைக்கச் சொல்லும். அதுபோலவே இஸ்லாம் எங்களை அரவணைத்தது. நிச்சயமாக இது இறைவனின் மார்க்கம் தான். அவனே இந்த மார்க்கத்தை பாதுக்காக்கவும் செய்கிறான்.
அல்ஹம்துலில்லாஹ். சகோதரி தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.கண்களில் கண்ணீர் பொழிகிறது. தங்களின் இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பல அவமானங்களை கடந்து பொறுமை காத்த உங்களுக்கு அல்லாஹுத்தஆலா தேகு மதிப்பான இந்த ஆடையை தொடக் கூடிய பாக்கியத்தை உங்களுக்கு அருளியுள்ளான் அல்ஹம்துலில்லாஹ் எத்தனை அவமானங்கள் ஆக இருந்தாலும்அல்லாஹ் ஒருவன் உள்ளத்தை அறியக் கூடியவன் அவன் உங்கள் உள்ளத்தை அறிந்து இப்படி ஒரு வாய்ப்பினை உங்களுக்கு வழங்கியுள்ளனர் எங்களுக்கும் துவா செய்யுங்கள் இதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் எனக்கு குழந்தையில்லை குழந்தைக்காக செய்யுங்கள் உங்கள் ஈமானை தழுவிய அதற்காக பல அவமானங்களை சந்தித்து உள்ளீர்கள் குழந்தை இல்லாததால் மனம் வேதனையாக இருக்கிறது கண்டிப்பாக துவா இதில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால் உங்கள் முகம் இன்னும் பிரகாசமாககண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ்
masha allah... alhamdulillah... பார்க்கும் போதே கண் கலங்கியது எனக்கு. இந்த வாய்ப்பை பெற்ற நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Masha ALLAH great lady and great opportunity for you sister . Allhamdullilah 🤲🏻 😭 i cried seeing this vedio . subuhanallah ❤ so lucky your are . Masha ALLAH
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் மட்டும்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் ஃபாத்திமா சபரிமாலாஅவர்களுக்கு இஸ்லாத்தில்என்னுடைய பாதம் குருதி செய்வாயாக அல்லாஹ் அல்லாஹ் நீங்கள் துவா செய்யுங்கள் இது சாதாரண விஷயமல்ல யாருக்கும் கிடைக்காத பாக்கியம்
Subahanallah... அல்லாஹ் உங்களை மேன்மைப்படுத்தி விட்டான்.. எனக்கு கண்ணீரை தவிற வேறு சொல்வதற்கில்லை... யா அல்லாஹ்! எங்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருவாயாக.. ஆமீன்..
நான் அழுதுக்கொண்டே இந்த பதிலை பதிவிடுகிறேன்...அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹீ அக்பர்...சகோதரி...நம்முடைய அல்லாஹ் உங்களுக்கு இம்மையில் கொடுத்த மிக பெரிய ஒரு அருட்கொடை...இது எங்களுக்கு கிடைக்க தூஆ செய்க...இந்த புனித கஃபாவிற்கு செல்ல முடியுமா என்று எங்கும் மனிதர்கள் இடையில் அங்கு சென்று இந்த அமல்களை செய்ய வைத்த புகழ் அல்லாஹ் ரஹ்மானுக்கு உகந்தது...சகோதரி....அல்லாஹ் ரப்பில்ஆலமீன் எங்களுக்கு உனது புனித கஃபாவை வந்து தக்வா செய்யும் பாக்கியத்தை எங்களுக்கும் எங்கள் சந்ததினருக்கும் உலகின் அனைத்து மூஃமீன்களுக்கு தந்தருள்வானாக....ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்....
My dream police amma 😍😍🥰🥰 athu successful akanu thuva pannuga amma 😍😍😍🥰🥰pls amma pls amma 🥰🥰🥰😍😍😍😍😍ungala yenaku romba pudikum amma 😍😍😍😍🥰🥰🥰 love ❤ u mom 🥰🥰🥰🥰🥰
என் கணவரும் தங்களைப் போன்று இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர் தான். இந்த காட்சியை நாங்கள் இருவரும் பார்த்து கொண்டிருந்தோம். மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கோ ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. எங்களுக்காக துஆ செய்யுங்கள்
@@FaisalFaisal-ep8nf என் கணவர் தன்னுடைய 18 வது வயதில் இஸ்லாத்தை படித்து தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஏற்றுக் கொண்டார். அவர் யாரையும் காதலித்து அதன் மூலம் வரவில்லை. அதேபோல் எங்கள் திருமணம் நபிவழியில் பெண் பார்த்து தான் நடந்தது.அலஹம்துலில்லாஹ். நான் எந்த காஃபீரையும் காதலிக்கவில்லை. எந்த ஒரு செய்தியையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நாம் யாரையும் விமர்சிக்க கூடாது. அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
இது போன்ற கேள்விகள் கேட்பவர்களை தவிர்த்து கடந்து செல்லுங்கள் .. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை .. சில சங்கிகளும் முஸ்லீம் பெயர் போர்வையில் குதர்க்கம் பேசி ஹிந்து முஸ்லீம் பிரச்னை உருவாக்குவார்கள் .. கவனமாக இருங்கள் ...
வணக்கம் மா நீங்கள் தைப்பதை பார்த்து என் கண்ணில் ஆனந்த கண்ணீர் இறைவன் மிகப்பெரியவன் உங்கள் தூய்மையான மனதிற்கு மற்றும் உங்கள் பணிக்கு இறைவன் பரிபூரணஆசீர்வாதம் 😭🙏
சுபுஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்..... அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும் அல்ஹம்துலில்லாஹ் .... புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே .....
மாஷா அல்லாஹ் சுபஹானல்லாஹ் இந்த பாக்கியத்தை உங்களுக்கு தந்ததற்கு அல்லாஹ்விற்கு கோடி கோடி நன்றி இதே போன்று எங்களுக்கும் இந்த பாக்கியத்தை அல்லாஹ் தரவேண்டும் துவா செய்யுங்க... எங்களுக்காகவும் அதிக அதிக துவா செய்யுங்கள் இதைப் பார்த்ததும் என் உடல் ஒருமாதிரி சிலிர்ப்பு.. எனக்கு அழுகையே கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.. அல்லாஹ் மிகப் பெரியவன்..
இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அது தான் இங்க நிறைவேறி இருக்கிறது இறைவனை அதிகமாக புகழுங்கள் இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு அந்த பாக்கியத்தை அருளினான் அல்லாஹ் மிக அறிந்தவன் பரிசுத்தமானவன்
அல்லாஹ் உங்களை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் இந்த பாக்கியத்தை வழங்கியிருப்பான். சுபஹானல்லாஹ்... உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய அதிஷ்டசாலி.. அல்லாஹு அக்பர்.
அல்ஹம்துலில்லா எல்லா புகழும் இறைவனுக்கே உங்களையும் அந்தபோர்வையில் சிறிய வேலை செய்ய சொன்னதை பார்த்ததும் என்னை அறியாமல் என் கண்கலங்கி விட்டது எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹஜ்ஜி உம்ரா பாக்கியம் கிடைக்க தூவா செய்ய வேண்டுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் துவா செய்யுங்கள்
நீங்க அழும் போது அந்த இடத்தில் நான் இருப்பதாக உணர்கிறேன் 😭😭😭என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது எவ்வளவு பெரிய பாக்கியம் எங்களுக்கு கூட கிடைக்காத பாக்கியம் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ் எப்படி ஒரு பாக்க்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கிறான்... பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது.. சுபஹானல்லாஹ் அல்லாஹு அக்பர்
Literally i cried while seeing this 😭😭😭 No words to describe except saying ALLAHU AKBAR This an extreme powerful gift from ALLAH to this sister...Subhan ALLAH and surely a powerful message to all, that to be very sincere in ALLAH message (Qur'an) and see how ALLAH takes one to the high level...What a blessings she has got due to her sincere faith and work towards Islam...ALLAHU AKBAR This year Kaaba cloth-work was this...Subhan ALLAH how many people and angels are doing tawaf around the kaaba..This is indeed a blessings... Indeed ALLAH will lift the Izzatt(status) in this dunya and aakhira to HIS Sincere Servants...
الله أكبر الله أكبر ௮ல்லாஹ் உங்களுக்கு ௮ருளிய மிகப்பெரிய ௮ருள் நீங்க பட்ட கஷ்டங்கள் நீங்க பட்ட துன்பங்கள் அனைத்தும் உங்களுக்கு இதை நினைத்தால் மறந்து போய்விடும் இந்த பதிவை நான் மீண்டும் மீண்டும் பாா்த்து கொண்டு இருக்கின்றேன் ௭ன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை ماشاء الله ماشاء الله இறைவன் மிக பெரியவன் தான் நாடியவரை கண்ணியப்படுத்துவான்
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு எப்படி பட்ட பாக்கியத்தை கொடுத்து இருக்கிறான் அல்லாஹ் மிகப் பெரியவன் உங்களின் பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தை போல் எல்லா மக்களுக்கும் இந்த பாக்கியத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்க துஆ 🤲🤲🤲🤲🤲செய்யுங்கள் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
முஸ்லிம்களாகவே பிறந்து முஸ்லிம்களாகவே வளர்ந்த எங்களுக்கு கூட இந்த பாக்கியம் கிடைக்கவில்லை வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறான்…. உங்கள் இறை பணி தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம் 🤲
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே உங்களுக்கு இறைவன் எவ்வளவு பெரும் பாக்கியம் கிடைக்க செய்திருக்கான் என்று என்னும் பொழுது கண்கள் நனைகின்றது மாஷா அல்லாஹ் இறைவன் மிக பெரியவன்
அல்ஹம்துலில்லாஹ் இது உங்களை அல்லாஹ் பொருந்தி கொண்டதுக்கு அடையாளம் ,பாரம்பரியம் இஸ்லாத்தில் வாழும் எமக்கே இந்த பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை , மிகவும் சந்தோசம் அல்லாஹ்வின் கருணையும் கண்ணியமும் அவனின் கிருபையும் எங்கள் அனைவர்க்கும் கிடைக்க வேணும் . மாஷா அல்லாஹ் !
அல்ஹம்துலில்லாஹ்!! அல்லாஹ் நாடினால் மட்டுமே நேர்வழி கிடைக்கும்... நிச்சயமாக உங்களையும் எங்களையும் படைத்த ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்துகளான நம் அனைவரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அருள் புரிவனாக... ஆமீன்!!
Masha Allah அல்லாஹ் கண்ணியம் கொடுக்க நாடினால் அதை யாராலும் தடுக்க முடியாது சகோதரி சபரிமாலா அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய கண்ணியம் இது அல்லாஹு அக்பர்
அல்ஹ்துலில்லாஹ் எவ்வளவு பெறும் பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது மாஷாஅல்லாஹ் உங்களுக்காக நான் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்த வயதில்லை.
என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது 😭
அல்லாஹ் சபரிமாலாவை “பாத்திமா சபரிமாலாவாக ஆக்கி மேலும் யாருக்கும் கிடைக்காத பல கண்ணியங்களை கொடுத்திருக்கிறான் !!!!
ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது !!!!
True
👍
👍👍s true...
👍👍👍👍👍💯💯💯
உண்மை
சத்தியமாக சொல்கிறேன்..!
இஸ்லாம் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது..!
வியக்க வைக்கிறது..!
உறுதிப்படுத்துகிறது..!
எச்சமூகத்திலிருந்து வந்தாலும் அவர்களை அரவனைத்து மரியாதை செய்வதில் இஸ்லாத்துக்கு நிகர் இஸ்லாத்தே..!
தொடர்ந்து இதுபோல ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு சனாதன மதத்தில் மரியாதை கிடைக்காத பட்சத்தில் இஸ்லாத்துக்கு மக்கள் இடம் பெயர்வதை தடுக்க முடியாது..!
ஃபாத்திமா சபரிமாலாவின் அடுத்த தலைமுறை சாதியற்ற சமூகமாக முழுமையான இஸ்லாமிய குடும்பமாக மாறிவிடும்..! மதநல்லிணக்கத்தோடு நிம்மதியாக வாழ தோழர் ஃபாத்திமா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!
அல்லாவு அக்பர்..! அல்லாவு அக்பர்..!
Yes !! Alhamdulliah..
Jazakallah khairn...✨
100% உண்மை சகோ
என்னையும்...அறியாமல்...கண்களில் இருந்து பெருகும் நீர்..... என்ன சொல்வது... அல்லாஹ்வின் படைப்பில் யாவரும் சமமே.... subhanallah... இறைவா நீயே மிகவும் தூய்மையானவன்.... சகோதரி ஃபாத்திமா சபரி மாலாவுக்கு... மென் மேலும் அருள் புரிவாயாக... நீயே கருனையுடையவன்
அல்லாவு இல்லை bro *அல்லாஹு*
அல்லாஹூ அக்பர்
இஸ்லாத்தில் மனிதர்களில் ஏற்ற தாழ்வு கிடையாது.
மிகச்சரியான தேர்வு
வாழ்த்துக்கள் சகோதரி
ஏற்ற தாழ்வுகள் இல்லையெனில் எல்லா நாடுகளிலும் இந்தியாவைத் தவிர ஏன் சண்டை நடக்கிறது.?
திட்டமிட்டு சண்டை நடக்குறது சகோ. இப்போ இந்தியாவிலும் நடக்கிறது உங்களுக்கு தெரியவில்லை
மிகச்சரியான முடிவு
Welcome bro...
@@kumaravelk4837 இந்தியாவிலும் தான் சண்டை நடக்கிறது
இதை பார்க்கும் போது உடம்பே சிலிர்கிறது, கண்களில் ஆனந்த கண்ணீர் ❤ அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன், ஒடுக்க பட்ட சமூகம் இல்லை நீங்கள்..
Aamam sissy ennai ariyamal kanngal kulamagirathu allah namakkum ippadi oru bagyathai tharavendum insha allah
@@sharmilasarfudeen7740 aameen ya rabb
Yes correct bro 👌 👏 👍
Yennakkum kangalil kanneer
Assalamu alaikkum sis.... unmaileye. ...Allah Akbar
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என் அன்பு சகோதரி அல்லாஹ் இன்னும் உங்களுக்கு அதிகமான நற்கருமங்களை தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இந்தப் பெரும் பாக்கியம் காணக்கிடைக்காத பாக்கியம் அல்லாஹ் உங்களுக்கு அந்த பாக்கியத்தை அருளி இருக்கிறான் அல்லாஹ் இன்னும் உங்களுக்கு மார்க்கப் பற்றை வலுப்படுத்தி தந்தருள்வானாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தில் முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களுடன் உங்களையும் எங்களையும் இவ்வுலக முஸ்லிம் சமுதாயத்தையும் ஒன்று சேர்த்து வைப்பானாக அல்லாஹ்விற்காக உங்களை நேசம் கொள்கிறேன் என் அன்புச் சகோதரியே எனக்காகவும் என் கணவருக்காக என் குடும்பத்துக்காகவும் இவ்வுலகம் முஸ்லிம்கள் அனைவருக்காகவும் இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் நானும் உங்களுக்காக அதிகமதிகம் துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்
பொறாமையாக இருக்கிறது...
யா...அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கும் தருவாயாக...
வாழ்த்துகள்...சகோதரி ஃபாத்திமா
Summa pechuku kuda pormaiya irukunu soladhinga sagodari,.kadugu alau poramai irundhal kuda nam amalgalai allah yethu kola matan...
Nothing wrong with being jealous for doing good deeds Sister
@@hassanshiham3565 poti podalam aanal poramai pada kudadhu...adhu nalla vishayamaha irundhalum sariye...idhu um hadeeth il idam petra onnudhan....
@@hassanshiham3565 poramai na artham ennanu konjam sindhichi parunga....adhu visha thanmai udaiyadhu...
@@girlygirlfashion3762 rendu vishayathula poramai is allowed
1) orutharudaya arivu
2) pirar seyyum amalgal
என்னையும் அறியாமல்
ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது
பாத்திமா சபரிமாலா இறைவன் உங்களுக்கு ஒரு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி விட்டான் எல்லா புகழும் இறைவனுக்கே
Masha Allah !! 🕋😍உங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்து உள்ளது சகோதரி🥰
கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்காத பாக்கியம் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்துள்ளது இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இறைவன் மிகப்பெரியவன். இந்து மதத்தில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வெறுத்து ஒதுக்கப்பட்டோம்.😢😢 இழிவானவர்களாக, தீண்டத்தகாதவர்களாக அவமானப்படுத்தபட்டோம். ஆனால் இஸ்லாம் எங்களை அரவணைத்து கொண்டது. இஸ்லாம் எங்களை கண்ணியப்படுத்தியது. தலை குனிந்து நடந்த எங்களை, "நீ யாருக்கும் அடிமையில்லை, படைத்த இறைவனுக்கு மட்டுமே தவிர" என்று சொல்லி எங்களை இஸ்லாம் தலை நிமிர வைத்தது. இனி ஒருபோதும் நீ தாழ்த்தப்பட்டவன் என்று எங்களை யாரும் இழிவுபடுத்தமுடியாது. இனிமேலும் என்னுடைய தலைமுறையை அடக்கி சுரண்ட முடியாது. நிச்சயமாக நாங்கள் முன்பைவிட பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்கிறோம். இறைவனுக்கே புகழனைத்தும். இஸ்லாமே எங்களுக்கு முழு விடுதலை அளித்தது. இந்த மார்க்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அசைத்தும் விட முடியாது. நிச்சயமாக இது இறைவனின் மார்க்கம் ஆகும். இறைவனின் மார்க்கம் தான் ஏழைகளை, இயலாதவர்களை, அநாதைகளை, அநீதம் இழைக்கப்பட்டவர்களை அரவணைக்கச் சொல்லும். அதுபோலவே இஸ்லாம் எங்களை அரவணைத்தது. நிச்சயமாக இது இறைவனின் மார்க்கம் தான். அவனே இந்த மார்க்கத்தை பாதுக்காக்கவும் செய்கிறான்.
மாஷா அல்லாஹ் 💞🙌 அல்ஹம்துலில்லாஹ் 🙂 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற ஒவ்வொரு கண்ணியமும் எங்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது 🤲
👍🤲💘💪
Manasellam niraintha solla mudiyatha alavu santhosam
சொல்ல வார்த்தை இல்லை😍🥰
அல்ஹம்துலில்லாஹ். சகோதரி தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.கண்களில் கண்ணீர் பொழிகிறது. தங்களின் இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Alhamdulillah
அல்லாவின் பேரருளும் பெருங்கருணையும் என்றும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.....ஆமின்!!
Aameen
தங்களின் தமிழில் அன்பின் அரவணைப்பையும் கருணையும் உணர்கிறேன் அம்மா.....🌹🌹
எல்லாப் புகழும் இறைவனுக்கே...☝
Aameen🤲🤲
Aameen
யா அல்லாஹ் ......
இந்த பாக்கியத்தை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் என் நேசத்துகுறியவர்களுக்கும் தந்தருள்வாயாக!
Aamee
Same to me and my family
Ameen
Aameen
Ameen same to me and my family and all Muslims
ஆமீன்
Sabarimala fathima akka heart is pure that is the reason god gave that opportunity. May Allah bless you and All. Thanks god....
பல அவமானங்களை கடந்து பொறுமை காத்த உங்களுக்கு அல்லாஹுத்தஆலா தேகு மதிப்பான இந்த ஆடையை தொடக் கூடிய பாக்கியத்தை உங்களுக்கு அருளியுள்ளான் அல்ஹம்துலில்லாஹ் எத்தனை அவமானங்கள் ஆக இருந்தாலும்அல்லாஹ் ஒருவன் உள்ளத்தை அறியக் கூடியவன் அவன் உங்கள் உள்ளத்தை அறிந்து இப்படி ஒரு வாய்ப்பினை உங்களுக்கு வழங்கியுள்ளனர் எங்களுக்கும் துவா செய்யுங்கள் இதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் எனக்கு குழந்தையில்லை குழந்தைக்காக செய்யுங்கள் உங்கள் ஈமானை தழுவிய அதற்காக பல அவமானங்களை சந்தித்து உள்ளீர்கள் குழந்தை இல்லாததால் மனம் வேதனையாக இருக்கிறது கண்டிப்பாக துவா இதில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால் உங்கள் முகம் இன்னும் பிரகாசமாககண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ்
எங்களின் கண்களுக்கு இந்த சகோதரி ஒரு இறை நேச பெண்மணி.
masha allah... alhamdulillah... பார்க்கும் போதே கண் கலங்கியது எனக்கு. இந்த வாய்ப்பை பெற்ற நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Mashallah Mashallah
Masha ALLAH great lady and great opportunity for you sister . Allhamdullilah 🤲🏻 😭 i cried seeing this vedio . subuhanallah ❤ so lucky your are . Masha ALLAH
0
இந்த கானொலி!!!!!!!!!
என் என் கண்களில் நீரை நிரப்பி விட்டது.
மாஷா அல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே.
Aameen Aameen ya rabilaalameen….🤲🏻🤲🏻
😭😭
Mashalla idai partaudan kangalil kaneer varugiradu inshalla Fatima sabarimala avrgaluku Allah arul purivanaga engalukum inda bakiyam amaytum 😭ameen
allahu akbar 🤲 நான் இதனை கண்டு வியந்து விடென்.
Quran padingge allah ungalukku neer vali kaatuvaan
என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பெண்!
அல்ஹம்து லில்லாஹ்.
May Allah tha ala grant her more and more 🤲
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் மட்டும்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் ஃபாத்திமா சபரிமாலாஅவர்களுக்கு இஸ்லாத்தில்என்னுடைய பாதம் குருதி செய்வாயாக அல்லாஹ் அல்லாஹ் நீங்கள் துவா செய்யுங்கள் இது சாதாரண விஷயமல்ல யாருக்கும் கிடைக்காத பாக்கியம்
Allah akbar
👍🤲💘💪
Masha Allah bless youar meed
Sabarimala solladhinga fathima enru sollunga plz
Mashaa Allah.. unmayana thakvavuku kidaikum palan... Allah avarhalai porundhikondan.. Alhamdhulillah...
Subahanallah... அல்லாஹ் உங்களை மேன்மைப்படுத்தி விட்டான்.. எனக்கு கண்ணீரை தவிற வேறு சொல்வதற்கில்லை... யா அல்லாஹ்! எங்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருவாயாக.. ஆமீன்..
Aameen aameen
Ameeeeeeeeeeeen
Aameen
நேர்வழியைப் புரிந்துகொண்ட தாங்களும் தமிழ் இசுலாமியர் தான்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்🌹
Aameen
நான் அழுதுக்கொண்டே இந்த பதிலை பதிவிடுகிறேன்...அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹீ அக்பர்...சகோதரி...நம்முடைய அல்லாஹ் உங்களுக்கு இம்மையில் கொடுத்த மிக பெரிய ஒரு அருட்கொடை...இது எங்களுக்கு கிடைக்க தூஆ செய்க...இந்த புனித கஃபாவிற்கு செல்ல முடியுமா என்று எங்கும் மனிதர்கள் இடையில் அங்கு சென்று இந்த அமல்களை செய்ய வைத்த புகழ் அல்லாஹ் ரஹ்மானுக்கு உகந்தது...சகோதரி....அல்லாஹ் ரப்பில்ஆலமீன் எங்களுக்கு உனது புனித கஃபாவை வந்து தக்வா செய்யும் பாக்கியத்தை எங்களுக்கும் எங்கள் சந்ததினருக்கும் உலகின் அனைத்து மூஃமீன்களுக்கு தந்தருள்வானாக....ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்....
என்ன ஒரு பாக்கியம் மேலும் உங்கள் பணி இறைப்பணியாக மென்மேலும் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா. ❤️🙏🏻
அல்லாஹ் உங்களுக்கு எவ்ளோ பெரிய கிருப கொடுத்துருக்கான் 😭😭😭😭😭😭 சுப்ஹானல்லாஹ் 😭😭😭😭😭😭😭😭😭அல்லாஹு அக்பர் 😭😭😭😭😭😭
நீ என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கிறேன். இந்த வசனத்திக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு.
மாஷாஅல்லாஹ்
என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வருகிறது....இது இறைவனின் பாக்கியம், இறைவன் மிகப் பெரியவன்♥️
Aameen Aameen…🤲🏻🤲🏻
மாஷால்லாஹ் ! இது இறைவன் உங்களுக்கு வழங்கிய பெரும் பாக்கியங்களிள் ஒன்று ! கருனையுள்ள நாயன் மிகப் பெரியவன் ! அல்ஹம்துலில்லாஹ் !
My dream police amma 😍😍🥰🥰 athu successful akanu thuva pannuga amma 😍😍😍🥰🥰pls amma pls amma 🥰🥰🥰😍😍😍😍😍ungala yenaku romba pudikum amma 😍😍😍😍🥰🥰🥰 love ❤ u mom 🥰🥰🥰🥰🥰
மாஷா அல்லாஹ்
😭 என்னை அறியாமல் கண்களில் 😭 கண்ணீர் வந்தது
👍🤲💘💪
Same here 😭
என் கணவரும் தங்களைப் போன்று இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர் தான்.
இந்த காட்சியை நாங்கள் இருவரும் பார்த்து கொண்டிருந்தோம்.
மட்டற்ற மகிழ்ச்சி.
எனக்கோ ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.
எங்களுக்காக துஆ செய்யுங்கள்
@@FaisalFaisal-ep8nf
என் கணவர் தன்னுடைய 18 வது வயதில் இஸ்லாத்தை படித்து தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஏற்றுக் கொண்டார். அவர் யாரையும் காதலித்து அதன் மூலம் வரவில்லை.
அதேபோல் எங்கள் திருமணம் நபிவழியில் பெண் பார்த்து தான் நடந்தது.அலஹம்துலில்லாஹ்.
நான் எந்த காஃபீரையும் காதலிக்கவில்லை.
எந்த ஒரு செய்தியையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நாம் யாரையும் விமர்சிக்க கூடாது.
அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
இது போன்ற கேள்விகள் கேட்பவர்களை தவிர்த்து கடந்து செல்லுங்கள் .. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ..
சில சங்கிகளும் முஸ்லீம் பெயர் போர்வையில் குதர்க்கம் பேசி ஹிந்து முஸ்லீம் பிரச்னை உருவாக்குவார்கள் .. கவனமாக இருங்கள் ...
வணக்கம் மா
நீங்கள் தைப்பதை பார்த்து என் கண்ணில் ஆனந்த கண்ணீர்
இறைவன் மிகப்பெரியவன்
உங்கள் தூய்மையான மனதிற்கு மற்றும் உங்கள் பணிக்கு இறைவன் பரிபூரணஆசீர்வாதம் 😭🙏
Aameen
சுபுஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்..... அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும் அல்ஹம்துலில்லாஹ் .... புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே .....
மாஷா அல்லாஹ் சுபஹானல்லாஹ் இந்த பாக்கியத்தை உங்களுக்கு தந்ததற்கு அல்லாஹ்விற்கு கோடி கோடி நன்றி இதே போன்று எங்களுக்கும் இந்த பாக்கியத்தை அல்லாஹ் தரவேண்டும் துவா செய்யுங்க... எங்களுக்காகவும் அதிக அதிக துவா செய்யுங்கள் இதைப் பார்த்ததும் என் உடல் ஒருமாதிரி சிலிர்ப்பு.. எனக்கு அழுகையே கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.. அல்லாஹ் மிகப் பெரியவன்..
மாஷாஅல்லாஹ்.... 💐💐💐 ரொம்ப சந்தோசமா இருக்கு அல்ஹம்துலில்லாஹ்... ❤️❤️❤️
இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அது தான் இங்க நிறைவேறி இருக்கிறது இறைவனை அதிகமாக புகழுங்கள் இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு அந்த பாக்கியத்தை அருளினான் அல்லாஹ் மிக அறிந்தவன் பரிசுத்தமானவன்
என்னையும் மீறி இந்த காட்சியை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது சகோதரி.. மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ். அல்லாஹுவின் விருந்தாளியான தங்களுக்கு இறைவன் மிகப்பெரும் பாக்கியம் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இந்த காட்சி என் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்துவிட்டது
இறைவன் நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான்...அல்ஹம்துலில்லா...இறைவன் நம் அனைவருக்கும் உயர்ர்ந்த சுவனத்தை அருளட்டும் ஆமீன்...
அல்லாஹ் உங்களை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் இந்த பாக்கியத்தை வழங்கியிருப்பான். சுபஹானல்லாஹ்... உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய அதிஷ்டசாலி.. அல்லாஹு அக்பர்.
Correct....bro
MashaAllah....
மா ஷா அல்லாஹ்..... என்னோட கண்ணு கலங்கிருச்சு அல்ஹம்துலில்லாஹ்....
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லா எல்லா புகழும் இறைவனுக்கே உங்களையும் அந்தபோர்வையில் சிறிய வேலை செய்ய சொன்னதை பார்த்ததும் என்னை அறியாமல் என் கண்கலங்கி விட்டது எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹஜ்ஜி உம்ரா பாக்கியம் கிடைக்க தூவா செய்ய வேண்டுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் துவா செய்யுங்கள்
மாஷா அல்லாஹ்.அல்லாஹ் மிகா பெரியவன்.எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ் துணை இருப்பானக ஆமீன் ஆமீன் ஆமீன்
நீங்க அழும் போது அந்த இடத்தில் நான் இருப்பதாக உணர்கிறேன் 😭😭😭என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது எவ்வளவு பெரிய பாக்கியம் எங்களுக்கு கூட கிடைக்காத பாக்கியம் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்
கண்களில் நீர் வழிகிறது. குட்டி பொறாமையாவும் உள்ளது. அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருளவானாக ஆமீன் 🤲🤲
Subhan Allah
அல்லாஹ் நாடியோரை கண்ணியம் அளிக்கிறான்🤲☝️❤️❤️❤️❤️😭😭😭
மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்
யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பக்கியத்தை தந்து அருள் வாயாக!!! ஆமீன் 🤲🤲🤲
அல்லா இந்த பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தருவாயாக
பார்த்த எனக்கே கண்ணீர் வந்துவிட்டது!
யா அல்லாஹ்
அளவற்ற பெரியவன்
மாஷா அல்லாஹ் இப்படி ஒரு பாக்கியமா இதை பார்க்கும் போதே என் உடம்பு சிலிர்க்கிறது அல்லாஹூ அக்பர் அந்த அல்லாஹ் வுக்கே எல்லா புகழும்.
👍🤲🖕
Same too me
இதயம் கணக்கிறது கண்களில் கண்ணீர் கசிகிறது மாழாஅல்லா இறைவன் உங்களை பொருந்திக் கொண்டான். அல்ஹம்துலில்லா... அல்லாவு அக்பர்...
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தந்தருள்வானாக. ஆமீன் ஆமீன்.
அல்லஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே.. யாரும் எட்டி பிடிக்காத ஒரு வரம் உங்களுக்கு கிடைத்து இருக்கு சகோதரி மெய்சிலிர்த்து விட்டது
மாஷா அல்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்
எப்படி ஒரு பாக்க்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கிறான்...
பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது..
சுபஹானல்லாஹ்
அல்லாஹு அக்பர்
உங்களுக்கு கிடைத்த பாக்கியத்திற்கு இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்🤲🏻
Allahuakbar
Literally i cried while seeing this 😭😭😭 No words to describe except saying ALLAHU AKBAR
This an extreme powerful gift from ALLAH to this sister...Subhan ALLAH and surely a powerful message to all, that to be very sincere in ALLAH message (Qur'an) and see how ALLAH takes one to the high level...What a blessings she has got due to her sincere faith and work towards Islam...ALLAHU AKBAR
This year Kaaba cloth-work was this...Subhan ALLAH how many people and angels are doing tawaf around the kaaba..This is indeed a blessings...
Indeed ALLAH will lift the Izzatt(status) in this dunya and aakhira to HIS Sincere Servants...
Yes said correctly bro. Not only you most of the people who saw this had tears . May Allah bless her with more support.
Allahu akbar... So truee
She is gifted. May Allah Bless her and accept her Dua for the Ummah. Ameen
அல்லாஹ் ஒருவரை கண்ணியப்படுத்த நாடினால் இவ்வாறுதான் கண்ணியப்படுத்துவான். அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்.அல்லாஹ் உங்களை மென்மேலும் கண்ணியப்படுத்துவானாக ஆமீன் ஆமீன் யா...றப்பல்ஆலமீன்.fromsrilanka
மாஷி அல்லாஹ் உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கும் இடைக்க இறைவன் அருல்புரிவானாக ஆமீன் உங்களை இன்னிலையில் பார்ப்பதட்க்கு மிக்கமகிழ்ச்சியாக உள்ளதுசகோதரி உங்கள் பனிகள் தெடர எனதுதூஆ
ماشاء الله ماشاء الله
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
الله أكبر الله أكبر
௮ல்லாஹ் உங்களுக்கு ௮ருளிய மிகப்பெரிய ௮ருள் நீங்க பட்ட கஷ்டங்கள் நீங்க பட்ட துன்பங்கள் அனைத்தும் உங்களுக்கு இதை நினைத்தால் மறந்து போய்விடும்
இந்த பதிவை நான் மீண்டும் மீண்டும் பாா்த்து கொண்டு இருக்கின்றேன் ௭ன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை
ماشاء الله ماشاء الله
இறைவன் மிக பெரியவன் தான் நாடியவரை கண்ணியப்படுத்துவான்
எண்ணதால் உயர்ந்தவர்களை அல்லாஹ் உலகிலும் உயர்தியே வைப்பான் அல்லாஹ் மிக பெரியவன். 😭😭😭❤❤
ஒரு திருத்தம் எணணத்தால் என்னத்தால் அல்ல......
@@habeebyacoob6546 நன்றி 👍🏼
Tears coming on eyes. Masha Allah.
மாஷாஅல்லாஹ் என் சகோதரி fatima உங்க வாழ்வு பாக்கிய மக்கி விட்டான் நம்ம இறைவன்
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு எப்படி பட்ட பாக்கியத்தை கொடுத்து இருக்கிறான் அல்லாஹ் மிகப் பெரியவன் உங்களின் பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தை போல் எல்லா மக்களுக்கும் இந்த பாக்கியத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்க துஆ 🤲🤲🤲🤲🤲செய்யுங்கள் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
அல்லாவின் மீது உங்களுக்கு உள்ள மரியாதைக்கு கிடைத்த பரிசு.... இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Good
மாஷா அல்லாஹ்
மேடம் நீங்கள்
பாக்கியம் பெற்றவர்கள்.
இப்படி ஒரு இடம் இருக்கின்றது என்று உங்களால்தான் தெரிந்தது மேடம் நன்றி!!!
இறைவன் மிகப்பெரியவன் அந்த சகோதரிக்கு கிடைத்த பாக்கியத்தை எங்களுக்கும் தந்தருள்வாயாக
Assalamu alaikum
அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துகிறான்.. சுப்ஹானல்லா..
மாஷா அல்லாஹ் ! இறைவன் எப்படி தன் அடியார்களை கண்ணியப் படுத்துகிறான் ! வாழ்த்துக்கள் எனதருமை சகோதரி !
மாஷா அல்லாஹ்
இறைவன் மிகபெரியவன்
முஸ்லிம்களாகவே பிறந்து முஸ்லிம்களாகவே வளர்ந்த எங்களுக்கு கூட இந்த பாக்கியம் கிடைக்கவில்லை வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறான்….
உங்கள் இறை பணி தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம் 🤲
Muslim peruku mattuma
❤️❤️மாஷா அல்லாஹ்♥️♥️. மனம் நிறைவாக உள்ளது. ♥️♥️ அல்லாஹ் அனைவருக்கும். ஹஜ் உம்ரா செல்லக்கூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக அமின்,,❤️❤️
ஆமீன்
இகழ்ந்தவர்களின் வாயை அடைக்கும்🤫
இறைவன்☝️ தந்த
இவ்வொரு வாய்ப்பு😊
யா அல்லாஹ் எங்கள் மூமின்கள் அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க கிருபை செய்வாயாக என் ரப்பே.
Ma sha Allah
இப்படி ஒரு பாக்கியம்
الحمد لله الله اكبر الله اكبر الله اكبر
எங்கள் அன்பு சகோதரியே!
அல்லாஹ் எங்கள் கண் எதிரில் உங்களை கண்ணியபடுதுகிறான். இன்ஷா அல்லாஹ் மறுமையிலும் உங்களை கண்ணியபடுத்த துஆ செய்கிறோம்...
masha allah என் கண்கள் கலங்கின சந்தோஷத்தில் அல்லாஹ் உங்களுக்கு அளித்த பாக்கியம்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே உங்களுக்கு இறைவன் எவ்வளவு பெரும் பாக்கியம் கிடைக்க செய்திருக்கான் என்று என்னும் பொழுது கண்கள் நனைகின்றது மாஷா அல்லாஹ் இறைவன் மிக பெரியவன்
Masha allah
Masha allah Alhamdulillah yalla Pugallum Allahu oruwannukku
Yangallukahaum dua seiaum sisters 💓
அல்ஹம்துலில்லாஹ் இது உங்களை அல்லாஹ் பொருந்தி கொண்டதுக்கு அடையாளம் ,பாரம்பரியம் இஸ்லாத்தில் வாழும் எமக்கே இந்த பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை , மிகவும் சந்தோசம் அல்லாஹ்வின் கருணையும் கண்ணியமும் அவனின் கிருபையும் எங்கள் அனைவர்க்கும் கிடைக்க வேணும் . மாஷா அல்லாஹ் !
Masha Allah... Iraivan periyavan
Quran padingge ALLAH ungalukku neer vali kaatuvaan
தாயே! உங்களை அல்லாஹ் எப்படி நேசிக்கின்றான் என்பதை பாருங்ள். மாஷாஅல்லாஹ்.
இதுதான் இஸ்லாம்.
இதுதான் முஸ்லீம்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
Alhamdulliah🥺🥺
Subhanallah Allahu Akbar ♥️
Masha allah..கண்கள் கலங்கி போகிறது..மனம் கனக்கிறது இறைவனின் அருளை நினைத்து..
இந்த காணெலியை கண்டவுடன் எனக்கும் கண்கலங்க விட்டது... ஆனந்தத்தில்
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...
யா...அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கும் தருவாயாக...
வாழ்த்துகள்...சகோதரி ஃபாத்திமா
மா ஷா அல்லாஹ். அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது பொழிகிறது சகோதரி
மாஷா அல்லாஹ்... உங்களை இப்படி பார்ப்பது கண்களுக்கு குளிர்சியாக இருக்கிறது.. அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது..❤️🥰
அல்ஹம்துலில்லாஹ்!!
அல்லாஹ் நாடினால் மட்டுமே நேர்வழி கிடைக்கும்...
நிச்சயமாக உங்களையும் எங்களையும்
படைத்த ஒரே இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின்
உம்மத்துகளான நம் அனைவரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அருள் புரிவனாக...
ஆமீன்!!
இறைவன் இருப்பது உண்மையோ பொய்யோ ஆனால் உங்கள் மதம் மணிதர்களை மதிக்கின்றது வாழ்த்துக்கள்
Quran padingge etreyven iruppatey unarvirgel
அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️❤️❤️❤️❤️❤️......
சகோதரி அல்லாஹ் மிக உயர்ந்த கண்ணியத்தை மேலும் மேலும் வழங்குவான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
Aameen aameen 🤲🤲
இந்த பாக்கியம் கிடைத்திருக்கு என்றால் எந்த அளவுக்கு நீங்கள் அல்லாஹ்வை நேசித்து உள்ளீர்கள் தெரிகிறது 😍
மாஷா அல்லாஹ் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது எல்லா புகழும் இறைவனுக்கே 🤲☝️
மாஷா அல்லாஹ் என்னை அறியாமல் என் கண்களில் வந்துவிட்டது
மாஷா அல்லா. சகோதாி உங்களுக்கு அல்லாஹீத்தாலா நீண்ட ஆயுளையும்,ரகமத்தையும்,பரக்கத்தையும் தருவானாக ஆமீன்.அல்லா மிகப்பொியவன்.
அல்லாஹ் யறை அதிகம் நேசிக்கிறானோ அவர்களை அல்லாஹ் அனைத்து இடங்களிலும் கன்ணியம் அடைய செய்கின்றான் ஆமீன். எங்கள் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கண்ணீர் வந்து விட்டது யா அல்லாஹ்
அவ்வளவு சந்தோஷமா இருக்கு... பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் வருது மாபெரும் பாக்கியம் அல்லாஹ் போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah அல்லாஹ் கண்ணியம் கொடுக்க நாடினால் அதை யாராலும் தடுக்க முடியாது சகோதரி சபரிமாலா அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய கண்ணியம் இது அல்லாஹு அக்பர்
மாஷா அல்லாஹ். உண்மையான மார்க்கத்தை தேர்ந்தெடுத்த சகோதரிக்கு
அல்லாஹ் மேலும் மேலும்
அருள் செய்வானாக.ஆமீன்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
அல்ஹ்துலில்லாஹ் எவ்வளவு பெறும் பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது மாஷாஅல்லாஹ் உங்களுக்காக நான் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்த வயதில்லை.
வார்த்தைகள் இல்லை கண்ணீர் வருகிறது. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.