ரஜினி மூளையை use பண்ணாரு... ஜெயிச்சாரு - Rajinikanth Birthday Special | Vishan Talks

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • ரஜினி மூளையை use பண்ணாரு... ஜெயிச்சாரு - Rajinikanth Birthday Special | Vishan Talks
    #superstar #rajinikanth #hbdrajinikanth #badshah #thalapathi #rajinismforever #happybirthdayrajinikanth #superstarrajinikanth #vishantalks #thalaivar170
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 198

  • @vasosc10
    @vasosc10 8 місяців тому +53

    விஷன்…என்ன காற்று இப்போ தலைவர் பக்கம் வீசுது…நன்றி சகோ
    தலைவர் எதிரியையும் அரவணைப்பார்❤

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kannada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

    • @rajanraja7875
      @rajanraja7875 8 місяців тому +3

      அதெல்லாம் ஒண்ணும் வீசலை ..கமல் ரசிகன் எல்லா நடிகனையும் மதிக்கத் தெரிந்தவன்...ரஜினி ரசிகன் மாதிரி கமலை மட்டும் குறை சொல்பவனில்லை....இப்ப புரியுதா?

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 23 дні тому

      @@rajanraja7875 Kuraigale illadhavar yaavarum illai, Andavanai kooda kurai koorugirom, oru nadiganidam ulla kurai solvadhu thavaru illai, Kamalahasan kurai ulla nadigan thaan, enna kurai endru neengal kettal adhaiyum ennal vilakki solla mudiyum

  • @sravi955
    @sravi955 8 місяців тому +27

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @karthikmohan136
    @karthikmohan136 8 місяців тому +32

    Rajini style is very unique. Avaroda style avarukku gods gift.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 8 місяців тому +16

    இவரிடமிருந்து தலைவரைப் பற்றி வருகிற தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது கமல் ரசிகன் தலைவரை புகழ்வது இதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்

    • @rajanraja7875
      @rajanraja7875 8 місяців тому

      அதுதான் கமல் ரசிகனின் குணம்..

  • @p.kamatchix-b2800
    @p.kamatchix-b2800 8 місяців тому +18

    இந்த விவாதத்தில் தான் டா ஓரளவு
    நீங்கள் உன்மையை பேசி இருக்கிங்க

    • @mahasuresh9
      @mahasuresh9 8 місяців тому

      No. He lied a lot just for the birthday.

  • @RajuRaju-fb6fu
    @RajuRaju-fb6fu 8 місяців тому +71

    நீங்கள் கமலுடன் ரஜினியை ஒப்பிடும் போது ஒரு ரசிகனின் மனநிலையை வெளிப்படுத்துகிறுர்கள் ஆனால் ரஜினியின் தனித்திறமையை நீங்கள் எப்போதும் குறைத்து மதிப்பிட்டைதில்லை..(குறிப்பு) நானும் கமல் ரசிகனே. ரஜினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க ரஜினி sir❤❤

    • @VRvidhu_
      @VRvidhu_ 8 місяців тому +6

      ஆனால் ரஜினி எந்த நடிகரையும் குறை கூராத, புயலில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்யும் மாமனிதன். வேட்டையன் படம்கூட நிதி உதவி செய்ய தான் nadikkirar😹

    • @specificman7113
      @specificman7113 8 місяців тому

      @@VRvidhu_ Amam devidya pulla jo sappu magane🤣🤣🤣🐿🐿🖕🐿🖕🐿🖕🐿🖕🐿🐿

    • @parimala2718
      @parimala2718 8 місяців тому +1

      Udhavi seinjalim kurai thana ? Dai ungalai thiruiththave mudiyathuda.

    • @Tomm1505
      @Tomm1505 Місяць тому

      Rajinikanth ku guru Kamal Hassan

  • @rajkumarp3421
    @rajkumarp3421 8 місяців тому +23

    ரஜினிகாந்த் சார் நல்ல மனிதர் அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்வது இறைவன் கொடுத்த வரம் ரஜினிகாந்த் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 8 місяців тому +37

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      ntha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @manigurukkal1001
    @manigurukkal1001 8 місяців тому +15

    HBD to the King....👑
    Andrum Indrum Endrum Orey Super Star....🌟

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 8 місяців тому +5

    தலைவர் திரை உலகிலும் சரி நிஜ உலகிலும் சரி மக்கள் மனம் கவர்ந்தவர் நல்ல மனதுக்கு சொந்தக்காரர் வெகுளி தலைவர் வாழ்க பல்லாண்டு

  • @gurucharan7221
    @gurucharan7221 8 місяців тому +29

    Happy birthday! Thalaivar Rajinikanth ❤🔥🔥🔥

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      ntha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 8 місяців тому +12

    World biggest super Star thalaivar engal kadavul Rajini sir

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kannada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @selvarajmurali589
    @selvarajmurali589 8 місяців тому +6

    73 age Great Star Rajanikanth❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 8 місяців тому +8

    Happy Birthday to Super Star Rajini Sir 🥰

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 8 місяців тому +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி சார். ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் how is it? என்ற ஸ்டைல் உயர்ந்த புகழைப் பெற்றதும் அந்த புகழை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.ரஜினி நடிப்பில் கமலை மிஞ்ச முடியாது என்று உணர்ந்தவர்.நமக்கு எதுவருமோ அதை கடைப்பிடித்து பேரும் புகழும் பெற வேண்டும் என்று புரிந்தவர்.பெரும்பான்மையான மக்களின் நிறம் நடை உடை பேச்சு சிரிப்பு எதார்த்தம் என்று நடிகர் ரஜினியிடம் இருப்பதால் அவரை எல்லோருக்கும் பிடித்துவிட்டது.அதை அப்படியே தனக்கென்ற ஒரு பாணியை வகுத்துக் கொண்டார்.அதை அப்படியே இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.இதுதான் இவரின் வெற்றியின் ரகசியம்.

    • @specificman7113
      @specificman7113 8 місяців тому

      Dei loosu punda 2perum act pana movies a paaru Kamal baadu lam thooki saaptitu poirupar Superstar

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 місяці тому

      Neengal solvadhu thavaru, Kamalahasanai nadippil Rajiniyal minja mudiyadhu endru solvadhu muttal thanam, Kamal iyalbana nadigan illai

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 8 місяців тому +5

    சூப்பர் சூப்பர் சார். ஓரு நடிகரை ரொம்ப ரொம்ப புரிஞ்சி பேசுறீங்க

  • @MouniLalu-oy8lh
    @MouniLalu-oy8lh 8 місяців тому +22

    Thalaivar always mass

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      ntha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @sasimakiran3020
    @sasimakiran3020 8 місяців тому +8

    Happy bithday my dearest THALAIVAAAAAA

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 8 місяців тому +4

    Andrum endrum andrum orey super Star thalaivar engal kadavul Rajini sir

  • @jayakrishnannn
    @jayakrishnannn 8 місяців тому +8

    One and only superstar Rajinikanth happiest birthday ever🥹🥹 73🔥🔥

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kannada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому +4

    Thalaivar🔥 Super💪 star 💥 Rajinikanth⚔️

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 8 місяців тому +11

    Wish you happy birthday thalaiva 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prasanthelengovan126
    @prasanthelengovan126 8 місяців тому +13

    In nallavanukku nallavan when radhika character passed away and he comes back home that scene was so good

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      ntha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 8 місяців тому +4

    Nengha Rajini haters achace.ipa Thalaivar support panringha. Rombha aichiriyma iruku

  • @kannanp3708
    @kannanp3708 8 місяців тому +8

    Rajinithan.mass

  • @mohanrajamani3171
    @mohanrajamani3171 8 місяців тому +18

    ரஜினி.குழந்தைகளுக்கான.மற்றும்.பாமரனையும்.கவந்த.நடிகர்.கமல்.மிகுதியான.ஓவர்.நடிப்பு.உள்ள.நடிகர்.இது.தான்.நிஜம்

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      ntha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @sachinddamoadhar27
    @sachinddamoadhar27 8 місяців тому +7

    Thalaivar ❤❤❤

  • @vinoderic9770
    @vinoderic9770 8 місяців тому +11

    🎉🎉🎉 happy birthday thalaiva ❤❤❤

  • @JeyapandianP
    @JeyapandianP 8 місяців тому +8

    இந்த இன்டெர்வியூ பார்க்கும் பொழுது ஒரு ஒரு ஒரு... ஈர்ப்பு வருகிறது என்றால் மிகையில்லை 👏👏👏

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 8 місяців тому +3

    Unmaya pesunathuku nanri

  • @vinothrajkumar6793
    @vinothrajkumar6793 8 місяців тому +10

    Performance ah pathi pesrapo nerya per Annamalai ah miss panidranga.... Annamalai la rajni acting rmba underrated

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kannada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 8 місяців тому +2

    நல்ல பதிவுக்கு நன்றி 💝💐சூப்பர் ஸ்டார் possitive vibes எப்படி இருக்குன்னா.... இந்த வீடியோ பார்க்கறப்போ பல நல்ல சிந்தனைகள் மட்டுமே மனதில் தோன்றுது.. one and only தலைவர் 🙏

  • @gomathis9098
    @gomathis9098 8 місяців тому +4

    Happy birthday thalaiivar

  • @surjeethbasha837
    @surjeethbasha837 8 місяців тому +5

    Yup enthiran chiti role he showed complete difference, we failed to notice

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 8 місяців тому +5

    யாருப்பா நீ இவ்வளவு துள்ளியமா ரஜினியை கவனிச்சுருக்க

  • @user-wb9dx1oc5b
    @user-wb9dx1oc5b 7 місяців тому +1

    Please accept the true heart of Rajinikanth sir don't always comment indecently about him.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ky8pq4uq1h
    @user-ky8pq4uq1h 8 місяців тому +2

    Thalaivar maas

  • @lucamarini1914
    @lucamarini1914 8 місяців тому +2

    Thalaivar 🔥

  • @nandakmr28
    @nandakmr28 8 місяців тому +6

    Muthu, padaiyappaa ellam rajini oda ovvoru asaivukum bgm pottu pattaiya kilapi irupanga... muthu appa rajini ellam vera ragam...

  • @selvarajgurusamy9665
    @selvarajgurusamy9665 8 місяців тому +4

    🎂Happy birthday Thaliva

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 8 місяців тому +3

    Happy birthday thalaivar 🤘🤘🤘

  • @reginoldantony2468
    @reginoldantony2468 2 місяці тому +1

    நான் ஒரு கமல் ரசிகன் ஆனால் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன்

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 8 місяців тому +2

    Yes sir superstar Hindi film ok❤❤❤❤❤❤❤❤❤

  • @419vigneshwaranm9
    @419vigneshwaranm9 8 місяців тому +2

    Vishan bro I am from Kerala Kottayam, Vera neraya videos podunga,,...

  • @shivachezhi2188
    @shivachezhi2188 8 місяців тому +4

    மனமார்ந்த பாராட்டுகிறேன்

  • @4dkumar
    @4dkumar 8 місяців тому +3

    Happy Birthday thalaiva🎉🎉

  • @JArunkumar-jf5mx
    @JArunkumar-jf5mx 8 місяців тому +3

    Super spcheeh sir

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 8 місяців тому +1

    Great superstar

  • @user-sw2di5bh3b
    @user-sw2di5bh3b 8 місяців тому +1

    Super 💯

  • @varun27files
    @varun27files 8 місяців тому +6

    Rajini sir is good actor & great human being ❤❤❤

  • @Mad_Editzx7
    @Mad_Editzx7 8 місяців тому +3

    HBD sir❤❤❤❤❤u thalaiva

  • @rascalrajan5933
    @rascalrajan5933 8 місяців тому +9

    #HBDSuperstarRajinikanth
    Wishing the king of style & a national award winning humble superstar #Rajinikanth a very happy birthday💐🎂

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kanada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @Lavanya2019
    @Lavanya2019 8 місяців тому +1

    நல்ல மனிதன்

  • @rsoundarya8172
    @rsoundarya8172 Місяць тому

    Nice touck you 🎉

  • @user-ut6qn7qh7z
    @user-ut6qn7qh7z 8 місяців тому +4

    Thalaivar 🙏🔥🌟

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 8 місяців тому +2

    Happy birthday thalaiva

    • @gurur5627
      @gurur5627 8 місяців тому

      intha kannada nadigan...rajiniku nadikave theiyathu....kaaasu matum kodi kanakila vaanguran.....tax kattam black money swiss bank la pottu vachu irukan....ivana jail la podanum...thookila maatanum...Thirutu Aanmeegavathi.

  • @ravid8245
    @ravid8245 8 місяців тому +1

    சுவாரஸ்யமான பார்வை...

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 8 місяців тому +1

    Thalaivar veriyan ❤❤❤

  • @simonpm1722
    @simonpm1722 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 8 місяців тому +3

    Well spoken brother.

  • @muthukamatchi9568
    @muthukamatchi9568 8 місяців тому +1

    Rajini best actor Kamal vest

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 8 місяців тому +3

    Good analysis ❤

  • @Athisaya582
    @Athisaya582 8 місяців тому +2

    Mannan movie is my favourite rajani movie..
    Vishan can you do one episode regarding manivannan and sathyaraj combo.

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 8 місяців тому +2

    Yes sir Hindi meaning Nalla manithar ok❤❤❤❤❤❤

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 8 місяців тому +2

    Rajini kamal muthalla seniors lu respect kodungada

  • @CommonMan94369
    @CommonMan94369 8 місяців тому +3

    கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
    மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
    பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
    இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.
    சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
    இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
    பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண 🙏
    உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார் 🙏
    அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.

  • @karthi9638
    @karthi9638 8 місяців тому +1

    Sir ungala thappa nenachitten .thaliver mass

  • @vinos966
    @vinos966 8 місяців тому +1

    C'est très intéressant

  • @aaronadharva4417
    @aaronadharva4417 8 місяців тому +6

    Mullum malarum ❤
    Aarilirundhu arubathu varai ❤
    Buvana oru kelvikuri
    Jaani
    Nallavanuku nallavan
    Thalapathy
    Dharmadurai
    Tharmathin thalaivan
    Manithan
    Thillu mullu
    Padikathavan
    Mappilai
    Panakaran
    Annamalai
    Baasaha
    Muthu
    Arunachalam
    Padayappa
    Chandramuki
    Sivaji
    Endhiran
    Petta
    Jailer❤

  • @valkaipathiram2698
    @valkaipathiram2698 8 місяців тому +1

    Vishan this is right ways of show

  • @sivaraman4979
    @sivaraman4979 8 місяців тому +3

    Rajni movie Pol entrataiment movie veru endha nadikanalum kodukka mudiyadhu.kalathal aziyadha kaviyum rajni all movie.

  • @sundar250
    @sundar250 8 місяців тому +1

    Superverynice❤❤❤❤❤😂

  • @nandakmr28
    @nandakmr28 8 місяців тому +6

    Chandramukhi simple padam aana vettaiyan ah totala gaali panirupaapla...

  • @prasanthelengovan126
    @prasanthelengovan126 8 місяців тому +3

    Mahendran did 3 movies with Rajini bro

  • @ganeshj4059
    @ganeshj4059 8 місяців тому +4

    He is speaking like he has seen rajini from day 1 😂😂😂😂😂😂😂😂

  • @Lavanya2019
    @Lavanya2019 8 місяців тому +1

    விடுதலை paduthula பாட்ட kelungunga ப்ரோ a அவர் சிவாஜி sir super starnu சொல்லுவாரு

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 8 місяців тому +3

    Enna acharyama erukku eppavum enga thalaivar ra kurai sollidu eruppa eppo enna puthusa pugalura unna nambalama.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 8 місяців тому +1

    👌👌👌....
    but / Rajini & kamal
    my fvt...😄😄

  • @vijaysivaYogam9385
    @vijaysivaYogam9385 8 місяців тому +1

    Yaendaa rajini kamal 2 paerum tamilnadu ku waest ithalam oru interview daa

  • @prabhur786
    @prabhur786 8 місяців тому +2

    Thalaivar Rajini never ever felt insecured.. poda Dey dubakooru

  • @blacklover2460
    @blacklover2460 8 місяців тому +6

    Thenna marathula oru kuthu 🌴 eeni la oru kuthu 🪜😂😂😂😂😂

    • @richardanthony907
      @richardanthony907 8 місяців тому

      Mududa un Suthu😅

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 8 місяців тому

      Bro nadunilamaya irukkuravangadhan correct. Orutharukku mattum sombu thookittu irukuravan avar enna thappu pannalum muttu koduppan
      But vishan apdi theriyala.

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou 8 місяців тому +1

    Ennaikkudhan annan konjam rajini sir pathi perumaya pesunadha pakkuren

  • @VivekanandanTVivekanandan
    @VivekanandanTVivekanandan 3 місяці тому +2

    யாரும் யாரை விடவும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் கமல், ரஜினி ஒப்பீடுகள் அர்த்தமற்றவை. ரஜினி கதாபாத்திரமாக மாறமாட்டார் என்பதை ஏற்க இயலாது. ராகவேந்திரராக நடித்தாரா, வாழ்ந்தாரா.

  • @ganamurugavel
    @ganamurugavel 8 місяців тому +4

    Orae Kamal puranama irukuthu.

  • @AbhiS0071
    @AbhiS0071 3 місяці тому +1

    Rejini.. vishan's malayali slang😅

  • @surjeethbasha837
    @surjeethbasha837 8 місяців тому +2

    Bhuvana oru kelvi kuri.

  • @Karthik-zm4ee
    @Karthik-zm4ee 8 місяців тому +1

    True point 4:10

  • @RajuRaju-fb6fu
    @RajuRaju-fb6fu 8 місяців тому +1

    Hi vishan anna

  • @JayBThoughts
    @JayBThoughts 8 місяців тому +3

    Nee avara pathi paesa theva illa VISHAKIRUMI!

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt 21 день тому

    ஏழை தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் சம்பளம் வாங்காமல் நடிக்கலாம் சார் நீங்கள்தான் காசுக்காக நடிக்கவில்லையே தயாரிப்பாளர்களை வாழ வையுங்கள் முள்ளும் மலரும் மூவி மிகப்பெரிய வெற்றியடைய திரு கமல் சார் முக்கிய காரணம் என்று டைரக்டர் திரு மகேந்திரன் சார் நினைவுகூர்கிறார்கள்

  • @Israelveera
    @Israelveera 8 місяців тому +2

    என்ன அதிசிமா இருக்கே
    தம்பி உனக்கு 40 வயசு கூட ஆகல சும்மா சீன் போடுங்க மகேந்திரன் சார்
    ரஜினி சார் ஸ்டைலை பார்த்துதா தன் படத்தில வைச்சார்
    யூ டூப்பை பார்து கம்பி கட்டு 18:26

  • @prmswrn
    @prmswrn 8 місяців тому +1

    M.R.Radha... same who adopts character to his own style. ❤

  • @ganeshd4856
    @ganeshd4856 14 днів тому

    கமல் கால் தூசி எவனும் வர முடியாது

  • @sriramm1987
    @sriramm1987 8 місяців тому +3

    Neenga vanmam ah ila pesuveenga about Rajni, Sachin, and all who reached a great height. Something wrong 🤔🤔🤔

    • @0rk762
      @0rk762 8 місяців тому +2

      Exactly. Why is he doing it? Something fishy. Rajini fans must be careful with these fellows. Don't get carried away with these people's attitude.

  • @calmworld7000
    @calmworld7000 8 місяців тому +3

    Un interview ellam paathukittu thaanda vaaren. Maathi maathi pesura. Rajiniya adhikama troll pannirukadhu nee thaanda.

  • @Arvindkumar-xj2ej
    @Arvindkumar-xj2ej 7 місяців тому +1

    25:17 , 44:39 , 48:26 , 51:41

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 7 місяців тому +1

    Aishwarya dan superstar

  • @kanagarajan5175
    @kanagarajan5175 8 місяців тому +1

    Name is rajini

  • @dkeviv83
    @dkeviv83 8 місяців тому +1

    Rajni may not be a great actor he is a smart actor. Just focus on your strength and create a place with that , that cannot be touched by anyone.

  • @guhanramachandran9786
    @guhanramachandran9786 8 місяців тому +1

    Ipudi oru vanja pugaltchiya pani... Panam sambarikanuma!?😊