நீதிபதி கேள்வி- நழுவும் ED|செந்தில் பாலாஜிக்கு பிணை ரத்தா?| Tharasu Shyam Interview | Senthil Balaji

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 195

  • @Minnambalam
    @Minnambalam  8 днів тому +15

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @selvasamy5819
    @selvasamy5819 8 днів тому +105

    நான் ஒரு பாப்பாத்தி என சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதா சாகும் வரை ஊழல் வழக்கை விசாரிக்காத உச்ச நீதிமன்ற யோக்கிதை பல் இளிக்குது.

    • @SamjoshvaJoshva
      @SamjoshvaJoshva 8 днів тому +23

      சூப்பர் ... இந்தியாவில் நீதி செத்து பல வருடங்கள் ஆகிறது.பிஜேபி. ஆட்சிக்கு வந்த பிறகு தான் இத்தகைய நிலை...

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 8 днів тому

      அப்பாவு கேசில் ஐந்து வருடங்கள் கழித்தும்
      தீர்ப்பு வழங்காத
      உச்சநீதிமன்றம்?
      இவர்கள் யோக்கியதை
      தெரியாதா?!!😢
      கெஜ்ரிவால் ஹிமந்த்
      சோரன்
      வழக்குகளில் நீதிமன்றம்
      கண்களை முடியாது ஏன்?😊

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 8 днів тому +3

      Avanga cm ah irukkum pothu than jail ponanga.

    • @canonmark7078
      @canonmark7078 8 днів тому

      Sangi judges&judiciary they have been cheating us for the past2500years

    • @canonmark7078
      @canonmark7078 8 днів тому +1

      Now through courts previously through manuneedhi

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 8 днів тому +25

    தோழர் ஷ்யாம் நீதியின் பால் நம்பிக்கை கொண்டும் சட்ட நியதிக்குமுட்பட்டே சிறப்பாக விவாதிக்கிறார் நன்றி தோழரே

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 8 днів тому +43

    தராசு ஷ்யாம் சார் அவர்கள் எப்போதுமே பதில் சொல்வதில் தராசு தராசுதான் வாழ்த்துக்கள் ஐயா.

  • @vainakmeeti8628
    @vainakmeeti8628 8 днів тому +13

    Senthil Balaji is really talented to win in unexpected area n willing to work for the people. Even d seniors are not match to him

  • @gurusamy1454
    @gurusamy1454 8 днів тому +10

    அருமை யான பதிவு அருமை யான விளக்கம் சியாம் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @sakthivelv8120
    @sakthivelv8120 8 днів тому +35

    நீதிமன்ற அதிமேதாவி நீதிபதிக்கு சாதாரண மக்களில் ஒருவராக எனது கேள்விகள்?
    1.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் என்ன பிரச்சினை?
    2.செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்த நீதிபதிகள் கண்ட குற்றம் என்ன?
    3.அமலாக்கத்துறை நிருபித்த குற்றம் என்ன?
    4.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இவ்வளவு நாட்களாக மாதக் கணக்கில் சிறையில் எந்த அடிப்படையில் சிறையில் வைத்து விசாரித்து நீங்கள் செந்தில் பாலாஜி மீதான எந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறையோ நீதிமன்றமோ மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?
    5. நீங்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரனை என்ற பெயரில் சிறையில் வைத்து ஜாமீனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்து இப்போது ஜாமீன் தந்திருப்பது இந்த திமுக ஆட்சியில் அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?அல்லது அதற்கு முன்பாக அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?
    6.அப்படி குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கைது செய்த அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதா?7.விசாரனையாவது நடந்ததா? அல்லது நீதிபதிகளும் நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் பொழுதுபோக்கிற்காக அரசியல் ஆதாயத்திற்காக அவரை மிரட்டி பணிய வைத்து பாஜகவிற்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்தீர்களா?
    8.செந்தில் பாலாஜியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?எந்த அடிப்படையில் இவ்வளவு மாதங்களாக சிறையில் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்தீர்கள்?எதற்காக ஜாமீன் இப்போது தந்திருக்கிறீர்கள்?
    9.அவருக்கு ஜாமீன் தந்த போது அமைச்சராக கூடாது?எம்எல்ஏ வாக ஆக்டிவாக செயல்படக் கூடாது?என்று ஏதேனும் உத்தரவு போட்டிருக்கிறீர்களா நீதிமன்றம்?
    10.திமுக தலைமையிலான ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவரிடம் மக்கள் பணிகளை கொடுத்து வேலை வாங்குகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இதில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன பிரச்சனை?
    11. நீதிபதிகளும் நீதிமன்றமும் என்ன கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறீர்களா?
    12.எந்த அடிப்படையில் அமித்ஷா நரேந்திர மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டன?தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பே எப்படி நரேந்திர மோடி பிரதமர் ஆனார்?அமித்ஷா உள்துறை அமைச்சராக ஆனார்?என்று நீதிமன்றம் நீதிபதிகள் இப்போது வரை கேள்விக் கேட்டிருக்கிறீர்களா?
    13.நீதிமன்றம் நீதிபதிகள் சமீப காலமாக அரசியலமைப்பு சட்ட ஜனநாயக அடிப்படையிலான கேள்விகளை கருத்துக்களை தீர்ப்புகளை கூறாமல் அரசியல்வாதிகளாக மாறி அபத்தமாக செயல்படுவது ஏன்?
    14.செந்தில் பாலாஜி அமைச்சராக எம்எல்ஏ வாக ஆளுங்கட்சி உறுப்பினராக நடமாடவே கூடாது கைகட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கூறுகிறதா நீதிமன்றம்?
    15.செந்தில் பாலாஜி ஆக்டிவாக எளிய மக்களுக்காக இறங்கி தெருக்களில் மக்களோடு நடந்து பணி செய்ய கூடிய ஒரு மனிதர். நரேந்திர மோடி அமித்ஷா போன்ற சுகப் பேர்வழிகள் அல்ல என்பதை நீதிபதிகள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் இடத்தில் இருந்து நீதின்றம் பார்க்க வேண்டும்.
    16.நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசியல் சார்பற்ற அரசியலமைப்பு சட்ட அறிவை அவ்வப்போது சுயபரிசோதனை பார்த்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் அறிவும் வேண்டும்.
    17.காழ்ப்புணர்ச்சி அரசியல் பதவீ ஆசை சமீப காலமாக பாஜக ஆட்சியில் நிறைய நீதிபதிகளுக்கு இருப்பது அவமானமாக கருத வேண்டும்.
    18.நீதிபதிகள் நாட்டாமை வேலை பார்க்க கூடாது. நீதி நேர்மையோடும் சாதி மத மொழி குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பற்ற மனநிலையோடும் இருக்க வேண்டும்.
    19.அமலாக்கத்துறை வழக்குகள் முழுக்க முழுக்க அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன்.
    20.அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் ஒழுங்கு படுத்துங்கள் முதலி்ல்,

    • @PonrajrajRaj
      @PonrajrajRaj 8 днів тому +1

      Weldon 🎉🎉🎉🎉🎉

    • @GANCHAIYANP
      @GANCHAIYANP 8 днів тому +3

      10. ரூ பாலாஜிக்கு வக்காலத்தா

    • @chandrasekaransethuramacha5933
      @chandrasekaransethuramacha5933 8 днів тому +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

    • @balak.622
      @balak.622 8 днів тому +1

      அறிவுக்களஞ்சியம், உனது மூளைக்கே திமுக காப்புரிமை உரிம்ம் பெற்றிரக்கும். நீயும் ஈரவெண்காயத்தின் டிஎன் ஏ ஆக இருக்கலாம். கண்முண்ணே இவ்வளவு அநிஞாயம்திமுக ஆட்சியில்,11 மணிக்குபதவிஏற்பு 11;05 எல்லாம் மணல்ஏற்றலாம் இண்று அதன்கணக்கு வழக்கோடுபுத்திருக்கு , பிணத்தோடிருந்பணம் பிணத்தோடு புதைத்தாதெரியாது, செம்மண் பொன்முடி தரகரைவைத்து டீல் முடிந்தது 10ரூபா பாலாசி தம்பி இருக்கானா இல்லையா மோடி ஐயா இருக்கும்வரை முடிச்சவிளாது, ஆகமொத்தம் அங்கேமோடி இங்கேதிராவிடம், இடையிடையே வெள்ளம்,புயல் விச்ச்சாராயசாவு வரும்போது மக்களைமடைமாற்ற நாடகம் அதுவேஇப்போநடப்பது. அண்ணன்பாஜக தம்பிதிமுக இன்னும்10வருசம்ஓட்டும் அப்புறம் இரண்டும் நாட்டில்இருக்காது, இருந்தால்நாடு???????????????

    • @balak.622
      @balak.622 8 днів тому

      @@chandrasekaransethuramacha5933 🐂

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 8 днів тому +53

    மந்திரிகளை
    நியமிப்பதும்
    நீக்குவதும்
    முதல்வரின்
    தனிஉரிமை.
    அதில் நீதிமன்றம்
    தலையிடமுடியாது.

    • @natchander4488
      @natchander4488 8 днів тому +1

      kasiviswanathan1778
      KARMA will not spare sodalai stalin and his evil d m k..
      Wait and see !

    • @narasimhana9507
      @narasimhana9507 8 днів тому +4

      ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ஏற்பது தடையில்லை என்று சொன்னதால் தான் அமைச்சர் பதவி கொடுத்தார்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 8 днів тому +3

      இவ்வளவு பேசுபவர்கள் செந்தில் பாலாஜி இவ்வளவு காலம் சிறையில் இருந்தது எப்படி நடந்தது.அதைப்பற்றி யாரும் பேசவில்லை.

    • @maniarul8699
      @maniarul8699 8 днів тому

      ஆம் அதில் தார்மீகம் இல்லை எனில் வரும் பாதிப்பை அவர்தான் ஏற்க்க வேண்டும் இது ஆட்சிக்கே பெரிய இழிவாக அமையும்.....

    • @narasimhana9507
      @narasimhana9507 8 днів тому +2

      @@maniarul8699 ஒன்று நீதிமன்றம் தீர்ப்பு அமைச்சர் பதவி தரக் கூடாது என்று கூறி இருக்கலாம்.இல்லை முழுமையாக விடுதலை ஆன பிறகு அமைச்சர் பதவி தரலாம் என்று கூறி இருக்க வேண்டும்.இதில் அரசியல் கட்சிகள் பேசுவது தவறு நாம் பேசுவதால் எதுவும் மாறாது

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr 8 днів тому +10

    அருமையான பதிவு சார் 🎉🎉🎉

  • @nirmalanirmala1001
    @nirmalanirmala1001 8 днів тому +8

    Yes you are right

  • @vganesan7172
    @vganesan7172 8 днів тому +5

    Super analysis Mr.shyam🌹🌹

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 8 днів тому +8

    குஜராத்தில் பிடிக்கப்பட்ட போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டு எந்த சிறையில் இருக்கிரார்கள்?
    பல்லாயிரம் கோடி போதை பொருள் கடத்தலில் ஏன் SC தானே முன் வந்து ஆராயவோ , விசாரிக்கவோ இல்லை ? SC யிலும் வடக்கு / தெற்கு பாரபட்சமோ?

    • @panneerselvam6007
      @panneerselvam6007 8 днів тому +2

      குஜராத்தில் இருந்து தான் தமிழ் நாட்டிற்கு போதைப் பொருட்கள் வருகின்றன

  • @venkatesanp949
    @venkatesanp949 8 днів тому +1

    Sariyana pathil aiya!🙏

  • @Thangaraj_913
    @Thangaraj_913 8 днів тому +11

    தராசு ஷ்யாம் கூற்றின்படி, செந்தில் பாலாஜி மிக மிக நல்லவர்.

    • @dharmarajp7207
      @dharmarajp7207 8 днів тому

      ₹10 பாலாஜிக்கு வக்காளத்து வாங்கும் கேவலமான ஊடகவாதிகளின் அறம்.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 8 днів тому +4

      அம்பானி அதானியைவிட நல்லவர்.விஜயபாஸ்கரை விடவும் நல்லவர்.கொடநாடு ஹீரோவைவிட நல்லவர்😂😂😂

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 8 днів тому

      உண்மை ​@@nirmalabarath4089

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 8 днів тому +2

      அப்ப யார் தான் நல்லவர்.அரசியல் என்று வந்து விட்டால் யாரும் சரி என்று கூறிவிடமுடியாது.

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 7 днів тому

      ​@@nirmalabarath4089 அதிமுகவை பற்றி பேச வேண்டியா காரணம் திமுவுக்கு தியாகி பட்டம் அளிக்கவா

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 8 днів тому

    Thanks to Minammalam for bringing very good interview with Tharasu shyam.comrade Shyam is haveing wast knowledge in world politics

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 8 днів тому

    இவர் நடுநிலை தவறி பல வருடங்கள்
    ஆகி விட்டது. நல்ல Knowledge உள்ளவர்.

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 8 днів тому +3

    ஐயா அப்பாவு போட்ட வழக்கு தீர்ப்பு வருவதற்குள் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் தீர்ப்பு வந்தால் என்ன வராட்டி என்ன

  • @jamesnataraj6069
    @jamesnataraj6069 8 днів тому

    Yesyouareright

  • @tsankar6766
    @tsankar6766 8 днів тому +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 8 днів тому +4

    ஆயிரம் குற்றங்கள் இருந்தாலும் ஜெய லலிதாவுக்கு மக்கள் வாக்களித்ததால் அவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடுமா ?

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 8 днів тому +12

    இது ஆரிய திராவிட யுத்தமாக மாறும்

    • @MT-ss5kb
      @MT-ss5kb 8 днів тому

      மாறி விட்டது

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 8 днів тому +3

    எந்த சமயத்திலும் உம்முடைய கேள்விகள் உள்நோக்கம் கற்பிக்கும் முறையிலேயே உள்ளது

  • @shivashankaarnatarajan5327
    @shivashankaarnatarajan5327 8 днів тому

    Syam sir உங்கள் மேல் ரொம்பவே மரியதை இருக்கு ..ஆனால் இப்ப Dmk supporters போலவே போகுது ..pls வேண்டாம்..நானும் Dmk சப்போர்ட் தாங்க .. ஆனால் இப்ப ரொம்பவே பிடிக்கல..

  • @bharathiv9582
    @bharathiv9582 8 днів тому

    🎉🎉🎉

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 8 днів тому +6

    திமுக அரசு செந்தில் பாலாஜிக்கும் தமிழ்நாட்டின் துணை முதல்வர் பதவி தரவேண்டும்....

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 7 днів тому

      விசாரணை கைதி துணை முதல்வர் ஆகலாமா

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 8 днів тому +14

    மந்திரி யாக தேர்வு செய்வது முதல் அமைச்சர் முடிவு, இதில் court thalaidamudiyadhu,

    • @user-ap54
      @user-ap54 8 днів тому

      He got bail because he is no longer a minister, but once he got bail, became minister. This is like fooling Supreme Court. Mr Shyam a DMK supporter.

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 7 днів тому

      அவர் விசாரணை கைதி என்பது தெரியுமா??

  • @basheerahamed6463
    @basheerahamed6463 7 днів тому

    உச்ச நீதிமன்றம்
    உயர் நீதி மன்றம்
    கீழமை நீதி மன்றம்
    ???

  • @rajendhrana5883
    @rajendhrana5883 8 днів тому

    Sakthivel. Brilliant

  • @basheerahamed6463
    @basheerahamed6463 7 днів тому

    மாநில அரசுகள் மட்டும் ஊழல் செய்யும். ஒன்றிய அரசு ஊழலே செய்யாதா?
    திட்டங்கள் செயல்படுத்தும் போது ஊழல் செய்வதாக ஒன்றிய அரசு , மாநில அரசுகளை தொந்தரவு செய்வது சரி. ஒன்றிய அரசு ஊழல் செய்யும்போது யார் நடவடிக்கை எடுப்பது. இது மக்களாட்சி விரோதம் இல்லையா? இரண்டு ஓட்டில் எது பலமானது? ஒன்றிய அரசு ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லையே!

  • @Amutha-hz7jp
    @Amutha-hz7jp 7 днів тому

    திமுக ஆட்சி நிரந்தரமாக முடிவுக்கு வரும்

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 8 днів тому +1

    Can the Parties question the use of PMLA for this case?

  • @arulthiagu6954
    @arulthiagu6954 8 днів тому

    Vsb ❤

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 8 днів тому +7

    செந்தில் பாலாஜி கேஸ்
    இரகசியம் தெரியாதா?
    அதானியை தொட்டால்
    திமுக வை சீண்டல்??

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 днів тому

    சிபில் சோரன் முதல்வராக வே ஆகிவிட்டார்.

  • @SethuramalingamN
    @SethuramalingamN 7 днів тому

    செல்வி ஜெயலலிதா பிணை கிடைத்தவுடன் முதல்வராக பதவியேற்ற போது மௌனியாக இருந்த உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் கேள்வி கேட்கும் மர்மம் என்ன சொல்லுங்கள்

  • @patrickakempu8000
    @patrickakempu8000 8 днів тому

    Mr Shyam please mention in English also some of the technical terms you use, like pinai kaidi, visaarani kaidi etc

  • @MG-kz9ig
    @MG-kz9ig 8 днів тому

    How come few people get Governor posts after retirement (immediately)??

  • @velujagannathan4791
    @velujagannathan4791 7 днів тому

    ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகவே ஆயிட்டார்.
    வட மாநிலங்களில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பிற்காலத்தில் பாஜகவில் சேர்ந்த பலர் அமைச்சர்கள் முதல் அமைச்சர் ஆகி இருப்பதை பற்றி நீதிமன்றம் எந்த அளவுக்கு கவலை கொண்டிருக்கிறது?

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 8 днів тому

    13:42

  • @kannana4901
    @kannana4901 8 днів тому +1

    😮😮😮😮

  • @suriyam1954
    @suriyam1954 8 днів тому

    Karunanidhi jj parthu papathi ena sonnathukku jj "yes papathithaan.Unnal onnum panna mudiyathu" ena replied. Ethuassembly note la erukku.😊😊😊

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 8 днів тому

      கலைஞர் ஒரு கட்டத்திலும் j வை பார்த்து பாப்பாத்தி என்று கூறவில்லை,இது தவறான குற்றச்சாட்டு.ஆனால் j தான் தன்னைத்தானே ,தான் ஒரு பாப்பாத்தி தான் தன்னை யாரும் ஒன்றும் கேட்க முடியாது என்று கூறியவர் தான் JJ.

  • @Revathi-n1v
    @Revathi-n1v 7 днів тому

    செந்தில் பாலாஜிக்கு திமுக எந்த எல்லைக்கும் போகும்

  • @Anniyan1342
    @Anniyan1342 8 днів тому +1

    Jayalalitha visaranai mudinthu court theerpu sollum varai cm ah thane irunthar 20yrs case nadanthuche

  • @jeevanantham392
    @jeevanantham392 8 днів тому +1

    விசாரணை கைதிதானேவெளியேவந்தபிகுஅவறுக்குபசிஇருக்காதாஅப்போவேலசெஞ்சிதனேஆகனும்வேலக்கிஏன்போண. அப்படி கேட்டா என்னஞயம்

    • @themask1513
      @themask1513 8 днів тому +1

      ஆகா ஆகா என்னே தமிழ் விளையாடுகிறது.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 8 днів тому

      ​@@themask1513
      இது தும்பிகள் தமிழ்.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 8 днів тому

    ஸ்டாலின் கனவில் பெரியார் செந்தில் பாலாஜி தான் திராவிட சிசு ஈரோடு மண் கட்சியின் முக்கிய காரிய கார்த்தி??

  • @lokeshvelan104
    @lokeshvelan104 7 днів тому

    | நீங்க எப்பவும் DMK க்கு ஆதரவாகவே பேசரிங்க DMK எதிர்கட்சிகளை மதிப்பேதே இல்லை

  • @monikandan5150
    @monikandan5150 8 днів тому

    Indian roles and regulation no good,

  • @Soundararajan-q8t
    @Soundararajan-q8t 6 днів тому

    He acted like a serious patient the moment he was arrested. Bail was not granted no.of times and after more times of trying like Gajinii.
    Mohamed he git bail.
    But on the next day he bacame minister and shows his physique as normal. So he acted as a patient was certain.
    To ny view thr court will cancel the bail and take him to court like Jayalalitha case quoting and upholding Justice Cunhas judgement judgment.
    So people may see him as a status quo ante in custody soon

  • @alagumuthu8729
    @alagumuthu8729 8 днів тому

    முதலில் சட்டப்படி கைது செய்து கோர்ட் முறை படி நடந்தால் நாட்டுக்கு நல்லது பழி வாங்கும் நடவடிக்கை இல்லாமல்ஒன்றிய அரசு நடக்க வேண்டும் சட்டத்தை இஷ்டம் போல் வலைக்க கூடாது

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 8 днів тому

    APPOINMENT OF MINISTER IS PREROGATIVE OF CHIEFMINISTER. ASSEMBLY IS THE ONE OF THE PILLARS OF DEMOCRACY. SO APPOINMENT OF MINISTER IS JUSTIFIED

  • @polytricks9655
    @polytricks9655 8 днів тому +2

    தராசு சார் அரவிந்த் கெயிரிவால் ஒரு கட்சியின் தலைவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவர் மக்கள் முன் செல்ல முயற்சிக்கிறார் எப்படிச் செந்தில்பாலாயியை அவருடன் ஒப்பிடலாம்.???புரியவில்லை!

  • @msowmya5634
    @msowmya5634 8 днів тому +2

    எப்பவும் தெளிவா பேசற ஷ்யாம் சார், இப்ப ஏன் பம்மி பம்மி மழுப்பலாகப் பதில் சொல்கிறார்?

  • @SelvamSelvam-ht9du
    @SelvamSelvam-ht9du 8 днів тому

    SH does not have
    rights to consider and TN State government CM decision.

  • @sivasamy.ksivasamy.k8601
    @sivasamy.ksivasamy.k8601 8 днів тому

    Hw cm says s.b iinnocent.he is corruppt fellow

  • @kannadasans940
    @kannadasans940 8 днів тому

    Senthil Balaji thiramaya thirudi pangu karaara anuppuvathal than

  • @manoharb137
    @manoharb137 8 днів тому +1

    alagum arivum konda neriyalar

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 8 днів тому +1

    செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் பதவியே கொடுக்கலாம் ! வாழ்க ஜனநாயகம் !!

    • @SedhuRaman-zc8jf
      @SedhuRaman-zc8jf 7 днів тому

      திமுக தியாகி பட்டம் அளித்துவிட்டது

  • @meenasundar5427
    @meenasundar5427 8 днів тому

    Is senthil balaji a victim or an accused?

  • @ananthanarumugam6590
    @ananthanarumugam6590 8 днів тому

    Shaym waste

  • @kannadasans940
    @kannadasans940 8 днів тому +1

    CM viruppamaga Senthil Balaji suprem court judge agavendum endru kooda irukkalam. Kevalam, thoo

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 8 днів тому

    Neriyaalar kelvigal ulnokkam kondadhaaga irukkiradhu

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 днів тому +2

    தராசு ஷ்யாம் பணம் கொடுத்து வேலை கிடைக்காமல் பட்டை நாமம் போட்டிருந்தால் வலி தெரியும்.

    • @srirangarajan8606
      @srirangarajan8606 8 днів тому

      ஏன் பணம் கொடுத்து வேலை தேடுகிறீர்கள் பணம் கொடுத்து வேலை வாங்குவதால் தகுதி உள்ள இன்னொருவரின் வாய்ப்பு பறி போகிறதே

  • @shahulhameedm870
    @shahulhameedm870 8 днів тому +3

    தராசு ஷியாம் சார் அவர்கள் MGR மன்றத்தில் இருந்தவர். திராவிட கொள்கை உள்ளவர்.இப்படி கருத்து சொல்வது விநோதமாக உள்ளது.

    • @narasimhana9507
      @narasimhana9507 8 днів тому +2

      இவர் அதிமுக பற்றி விஷயம் தெரிந்தவர் தான்.வக்கீல்.அனுபவம் பெற்றவர்.

    • @narasimhana9507
      @narasimhana9507 8 днів тому +2

      ஒருதலைப்பட்சமாக பேசுவதில்லை.

    • @srinivasanv4176
      @srinivasanv4176 8 днів тому

      ஒரு தலை பட்சமாக தான் பேசுகிறான்​@@narasimhana9507

    • @Kumaran-vlr
      @Kumaran-vlr 8 днів тому +1

      ஷியாம் சார் நடுநிலை ஆனவர்

  • @singaravelanp8862
    @singaravelanp8862 8 днів тому

    DMK jaldra

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 днів тому +2

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியே போக போகுது.😂😂

  • @XYZ55445
    @XYZ55445 8 днів тому

    Why jerk for pm. Do you know the meaning of that word

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 8 днів тому

    Corrupt RSB Media....

  • @Karuppiah-ge8wc
    @Karuppiah-ge8wc 8 днів тому

    சார்.யார்.எந்த. பதவியில் இருந்தாலும்.சட்டம். மிது.நம்பிக்கை இருக்க.இல்லையா.அந்த. அமைச்சர் பதவில்.இருக்கும். போதுதானே.கைது. பன்னியது.ஜெயலலிதா அம்மா. முதலமைச்சர் பதவியில். இருக்கும். போதுதனே.கைது. பன்னப்பட்டது.சட்டம். தான்.கடமையை தானே.செய்து.

  • @PeriyannanRaj-d5w
    @PeriyannanRaj-d5w 8 днів тому

    😂

  • @Srinivasan-ie7qk
    @Srinivasan-ie7qk 8 днів тому +2

    ஷியாம் நீங்க சும்மா உளரகூடாது

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 8 днів тому

    யே சியாமு. நீ எப்போ. இப்பிடி மாறுனே

  • @udayakumarrp8692
    @udayakumarrp8692 8 днів тому +1

    என்னய்யா கரப்ஷன் சார்ஜ்ல இருக்க செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாமா என்பதை பத்தி பேசுவியா. அதை விடுத்து, முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்க்க உரிமை இருக்கிறது என்று கூறுவது மடத்தனமானது. நீங்கள் எல்லாம் நடுநிலையான ஜெர்னலிஸ்ட் என்று சொல்ல வெட்கம் இல்லையா.

    • @jsukumaran4628
      @jsukumaran4628 8 днів тому

      Ennayya u go and sit the judge chair. First u will study B. A BL or LLB. Then u tell ur commad

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 8 днів тому

    No Act can stop our Dravida Corruption....😊

    • @charlesrajan8854
      @charlesrajan8854 8 днів тому +1

      What about "Ariyan" hidden corruption....

    • @gurunathanm2677
      @gurunathanm2677 8 днів тому

      THE BIGGEST OFFENCES AND LOOTING HAPPENED IN THE SUB- CONTINENT ONLY AFTER THE ENTRY OR INTRUSION ARYANS FROM THE CAUCASIAN REGION. THEY DESTROYED THE INDUS VALLEY CIVILISATION.

  • @Vaishu-po5mp
    @Vaishu-po5mp 7 днів тому

    திமுக செந்தில் பாலாஜிக்கு உறுதுணையாக உள்ளது

  • @Karuppiah-ge8wc
    @Karuppiah-ge8wc 8 днів тому

    ஓன்றுமட்டும்
    நிச்சயம். சார்.இந்தியா. பொருளாதாரமே. படுகூலியில். போனது.அதானியால்.மத்திய. அரசும். அமலக்துறை. யும்.துக்குதா.சார்.பலலட்சம். கோடி.மக்கள். பணம். போகுது.சார்

  • @sakthivelv8120
    @sakthivelv8120 8 днів тому +1

    நீதிமன்ற அதிமேதாவி நீதிபதிக்கு சாதாரண மக்களில் ஒருவராக எனது கேள்விகள்?
    1.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் என்ன பிரச்சினை?
    2.செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்த நீதிபதிகள் கண்ட குற்றம் என்ன?
    3.அமலாக்கத்துறை நிருபித்த குற்றம் என்ன?
    4.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இவ்வளவு நாட்களாக மாதக் கணக்கில் சிறையில் எந்த அடிப்படையில் சிறையில் வைத்து விசாரித்து நீங்கள் செந்தில் பாலாஜி மீதான எந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறையோ நீதிமன்றமோ மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?
    5. நீங்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரனை என்ற பெயரில் சிறையில் வைத்து ஜாமீனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்து இப்போது ஜாமீன் தந்திருப்பது இந்த திமுக ஆட்சியில் அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?அல்லது அதற்கு முன்பாக அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?
    6.அப்படி குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கைது செய்த அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதா?7.விசாரனையாவது நடந்ததா? அல்லது நீதிபதிகளும் நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் பொழுதுபோக்கிற்காக அரசியல் ஆதாயத்திற்காக அவரை மிரட்டி பணிய வைத்து பாஜகவிற்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்தீர்களா?
    8.செந்தில் பாலாஜியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?எந்த அடிப்படையில் இவ்வளவு மாதங்களாக சிறையில் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்தீர்கள்?எதற்காக ஜாமீன் இப்போது தந்திருக்கிறீர்கள்?
    9.அவருக்கு ஜாமீன் தந்த போது அமைச்சராக கூடாது?எம்எல்ஏ வாக ஆக்டிவாக செயல்படக் கூடாது?என்று ஏதேனும் உத்தரவு போட்டிருக்கிறீர்களா நீதிமன்றம்?
    10.திமுக தலைமையிலான ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவரிடம் மக்கள் பணிகளை கொடுத்து வேலை வாங்குகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இதில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன பிரச்சனை?
    11. நீதிபதிகளும் நீதிமன்றமும் என்ன கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறீர்களா?
    12.எந்த அடிப்படையில் அமித்ஷா நரேந்திர மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டன?தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பே எப்படி நரேந்திர மோடி பிரதமர் ஆனார்?அமித்ஷா உள்துறை அமைச்சராக ஆனார்?என்று நீதிமன்றம் நீதிபதிகள் இப்போது வரை கேள்விக் கேட்டிருக்கிறீர்களா?
    13.நீதிமன்றம் நீதிபதிகள் சமீப காலமாக அரசியலமைப்பு சட்ட ஜனநாயக அடிப்படையிலான கேள்விகளை கருத்துக்களை தீர்ப்புகளை கூறாமல் அரசியல்வாதிகளாக மாறி அபத்தமாக செயல்படுவது ஏன்?
    14.செந்தில் பாலாஜி அமைச்சராக எம்எல்ஏ வாக ஆளுங்கட்சி உறுப்பினராக நடமாடவே கூடாது கைகட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கூறுகிறதா நீதிமன்றம்?
    15.செந்தில் பாலாஜி ஆக்டிவாக எளிய மக்களுக்காக இறங்கி தெருக்களில் மக்களோடு நடந்து பணி செய்ய கூடிய ஒரு மனிதர். நரேந்திர மோடி அமித்ஷா போன்ற சுகப் பேர்வழிகள் அல்ல என்பதை நீதிபதிகள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் இடத்தில் இருந்து நீதின்றம் பார்க்க வேண்டும்.
    16.நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசியல் சார்பற்ற அரசியலமைப்பு சட்ட அறிவை அவ்வப்போது சுயபரிசோதனை பார்த்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் அறிவும் வேண்டும்.
    17.காழ்ப்புணர்ச்சி அரசியல் பதவீ ஆசை சமீப காலமாக பாஜக ஆட்சியில் நிறைய நீதிபதிகளுக்கு இருப்பது அவமானமாக கருத வேண்டும்.
    18.நீதிபதிகள் நாட்டாமை வேலை பார்க்க கூடாது. நீதி நேர்மையோடும் சாதி மத மொழி குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பற்ற மனநிலையோடும் இருக்க வேண்டும்.
    19.அமலாக்கத்துறை வழக்குகள் முழுக்க முழுக்க அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன்.
    20.அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் ஒழுங்கு படுத்துங்கள் முதலி்ல்,

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 8 днів тому

      20*200=4000. You earned today Rs.4000/-.

    • @sakthivelv8120
      @sakthivelv8120 8 днів тому

      @soundararajanvenkataraman1445 அத உன் அம்மாவும் அப்பனும் தான் ஒவ்வொரு தடவையும் வந்து வாங்கிட்டு போறானுங்க. அது இருக்கட்டும் நீ 2ரூ தான் வாங்குற போல பாவம் நீ.

    • @sakthivelv8120
      @sakthivelv8120 8 днів тому

      நீதிமன்ற அதிமேதாவி நீதிபதிக்கு சாதாரண மக்களில் ஒருவராக எனது கேள்விகள்?
      1.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதில் என்ன பிரச்சினை?
      2.செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்த நீதிபதிகள் கண்ட குற்றம் என்ன?
      3.அமலாக்கத்துறை நிருபித்த குற்றம் என்ன?
      4.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இவ்வளவு நாட்களாக மாதக் கணக்கில் சிறையில் எந்த அடிப்படையில் சிறையில் வைத்து விசாரித்து நீங்கள் செந்தில் பாலாஜி மீதான எந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறையோ நீதிமன்றமோ மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?
      5. நீங்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரனை என்ற பெயரில் சிறையில் வைத்து ஜாமீனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்து இப்போது ஜாமீன் தந்திருப்பது இந்த திமுக ஆட்சியில் அவர் எம்எல்ஏ ஆன பிறகு நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?அல்லது அதற்கு முன்பாக அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்காகவா?
      6.அப்படி குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கைது செய்த அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதா?
      7.ஏன் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கூட தராமல் காலதாமதம் செய்தீர்கள்?8.செந்தில்பாலாஜி சாட்சியை கலைத்து விடக்கூடும் என்று கருதியதாக சில ஜாமீன் தள்ளுபடியின் போது அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் காரணம் கூறினீர்கள் அப்படியெனில் அந்தசாட்சி எங்கே?அமலாக்கத்துறையிடமும் நீதிமன்றத்திடமும் அந்த சாட்சி ஆதாரம் இல்லையா?இல்லாமலா இத்தனை மாதங்கள் சிறையில் வைத்தீர்கள்
      ?
      9.இப்போது ஜாமீன் தந்து அமைச்சராக ஆகியிருக்கும் செந்தில் பாலாஜி சாட்சியை அதிகாரத்தை பயன்படுத்தி கலைப்பதாக கருதுகிறீர்களா?அப்படியெனில் ஜாமீனுக்கு முன்பாக அந்த சாட்சி நீதிபதிகளுக்கு தெரியுமா?ஏன் அந்த சாட்சியை வைத்து குற்றத்தை நிருபித்து அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு தண்டனை தரவில்லை?
      10.விசாரனையாவது நடந்ததா? அல்லது அமலாக்கத்துறை போலியாக சாட்சியை உருவாக்க அவகாசம் தந்து முடியவில்லையா?அல்லது நீதிபதிகளும் நீதிமன்றமும் அமலாக்கத்துறையும் பொழுதுபோக்கிற்காக அரசியல் ஆதாயத்திற்காக அவரை மிரட்டி பணிய வைத்து பாஜகவிற்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்தீர்களா?
      11.செந்தில் பாலாஜியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?எந்த அடிப்படையில் இவ்வளவு மாதங்களாக சிறையில் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்தீர்கள்?எதற்காக ஜாமீன் இப்போது தந்திருக்கிறீர்கள்?
      12.அவருக்கு ஜாமீன் தந்த போது அமைச்சராக கூடாது?எம்எல்ஏ வாக ஆக்டிவாக செயல்படக் கூடாது?என்று ஏதேனும் உத்தரவு போட்டிருக்கிறீர்களா நீதிமன்றம்?
      13.திமுக தலைமையிலான ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் செந்தில் பாலாஜி அவரிடம் மக்கள் பணிகளை கொடுத்து வேலை வாங்குகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இதில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் என்ன பிரச்சனை?
      14. நீதிபதிகளும் நீதிமன்றமும் என்ன கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறீர்களா?

    • @sakthivelv8120
      @sakthivelv8120 8 днів тому

      15.எந்த அடிப்படையில் அமித்ஷா நரேந்திர மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டன?தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பே எப்படி நரேந்திர மோடி பிரதமர் ஆனார்?அமித்ஷா உள்துறை அமைச்சராக ஆனார்?என்று நீதிமன்றம் நீதிபதிகள் இப்போது வரை கேள்விக் கேட்டிருக்கிறீர்களா?
      16.நீதிமன்றம் நீதிபதிகள் சமீப காலமாக அரசியலமைப்பு சட்ட ஜனநாயக அடிப்படையிலான கேள்விகளை கருத்துக்களை தீர்ப்புகளை கூறாமல் அரசியல்வாதிகளாக மாறி அபத்தமாக செயல்படுவது ஏன்?
      17.செந்தில் பாலாஜி அமைச்சராக எம்எல்ஏ வாக ஆளுங்கட்சி உறுப்பினராக நடமாடவே கூடாது கைகட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கூறுகிறதா நீதிமன்றம்?
      18.செந்தில் பாலாஜி ஆக்டிவாக எளிய மக்களுக்காக இறங்கி தெருக்களில் மக்களோடு நடந்து பணி செய்ய கூடிய ஒரு மனிதர். நரேந்திர மோடி அமித்ஷா போன்ற சுகப் பேர்வழிகள் அல்ல என்பதை நீதிபதிகள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் இடத்தில் இருந்து நீதின்றம் பார்க்க வேண்டும்.
      19.நீதிபதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசியல் சார்பற்ற அரசியலமைப்பு சட்ட அறிவை அவ்வப்போது சுயபரிசோதனை பார்த்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் அறிவும் வேண்டும்.
      20.காழ்ப்புணர்ச்சி அரசியல் பதவீ ஆசை சமீப காலமாக பாஜக ஆட்சியில் நிறைய நீதிபதிகளுக்கு இருப்பது அவமானமாக கருத வேண்டும்.
      21.நீதிபதிகள் நாட்டாமை வேலை பார்க்க கூடாது. நீதி நேர்மையோடும் சாதி மத மொழி குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பற்ற மனநிலையோடும் இருக்க வேண்டும்.
      22.அமலாக்கத்துறை வழக்குகள் முழுக்க முழுக்க அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன்.
      23.அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் ஒழுங்கு படுத்துங்கள் முதலி்ல்,