உடம்புல தெம்பு இல்லயா ?அப்ப இந்த கஞ்சி சாபிடுங்க கருப்பு உளுந்து திணை கஞ்சி | Black Ured Dal Kanji

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • உடம்புல தெம்பு இல்லயா ?அப்ப இந்த கஞ்சி சாபிடுங்க கருப்பு உளுந்து திணை கஞ்சி | Black Ured Dal Kanji
    டாக்ட்ர் கிட்டயே போக வேண்டாம்! கருப்பு உளுந்து கவுனி அரிசி திணை கஞ்சி | Black Ured Dal Thinai Kanji
    #karuppuulunthukanki
    #karuppuulunthupall
    #healthyrecipe
    டாக்டர் கிட்டயே போக வேண்டாம் தினமும் காலையில் இதை செய்து குடுங்க |Easy&Healthy karuppu ulunthu kanji
    ulunthu recipe in Tamil,ulunthu recipe,ulunthu recipes in Tamil,ulunthu recipes for babies in Tamil,ulunthu recipes for babies,ulunthu pal,ulunthu pall kanji,ulunthu pall paniyaram in Tamil,ulunthu pall seivathu eppadi,ulunthu pal recipe in Tamil, ulunthu peal face pack,ulunthu peal face pack in Tamil,ulunthu palagaram,karuppu ulunthu recipes in tamilkaruppu ulunthu laddu, karuppu ulunthu idly podi recipe, karuppu ulunthu Kali, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu vadai recipe in Tamil, karuppu ulunthu Tamil, karuppu ulunthu dosai recipes in Tamil,karuppu ulunthu Kali seivathu eppadi, karuppu ulunthu kanji, karuppu ulunthu kanji in Tamil, karuppu ulunthu kanji seivathu eppadi, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji benifits in Tamil, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu kanji powder in Tamil, karuppu ulunthu kanji for weight gain, karuppu ulunthu kanji for weight loss,ulunthu Vada in Tamil,ulunthu kanji Tamil,ulunthu vadai seivathu eppadi,ulunthu vadai,ulunthu recipes in Tamil,ulunthu chutney recipe in Tamil,ulunthu vadai recipe in Tamil,ulunthu face pack in Tamil,ulunthu soru in Tamil,muttu vadi home remedy in Tamil,mootu Vali treatment in Tamil,mootu Vali thailam,muttu Vali oil,mootu Vali excercise,mootu Vali kanji for ulunthu kanji,born storng food,born storng food in Telugu,born storng food in Malayalam,born storng food in kerala,born storng food in hindhi,ulunthu kanji recipe in Telugu,ulunthu kanji recipe in Malayalam,ulunthu kanji recipe in kerala,ulunthu kanji recipe in hindi,knee pain food in Tamil,knee pain food in Telugu,knee pain food in Malayalam,knee pain food in kerala,knee pain food in Marathi,
    குழந்தைகளுக்கு சத்தான உளுந்து கஞ்சி ,சுவையான உளுந்து கஞ்சி ,நிமிடத்தில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,உழுந்து கஞ்சி செய்முறை ,எலும்பு கர்ப்பபை வலுப்பெற உளுந்து கலி ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,கருப்பு உளுந்து கஞ்சி ,கால்சியம் சத்து நிறைந்த உளுந்து கஞ்சி ,லேடிஸ் ஸ்பெஷல் ரெசிபி ,
    உழுந்து பூண்டு கஞ்சி செய்வது எப்படி , பூண்ட உளுந்து கஞ்சி ,இட்லி தோசை விட சத்தான கஞ்சி இது ,எலும்புகளை வலுவாக்கும் சத்தான கஞ்சி ,நிமிடதில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,கருப்பு உழுந்து கஞ்சி மாத விடாய் களைப்பு போக்கும் ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,வெந்தய பூண்டு கஞ்சி ,தினமும் இட்லி தோசை போரடுச்சா உளுந்து கஞ்சி சாபிடுங்க ,இட்லி தோசைக்கு மாற்று இந்த உழுந்து கஞ்சி,
    பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள்.
    இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
    உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
    பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
    இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்
    உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது

КОМЕНТАРІ • 12

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 День тому +1

    Healthy kanji. Will try.

  • @Kitchenlabofficial
    @Kitchenlabofficial День тому +1

    Yum delicious

  • @anithaponraj51
    @anithaponraj51 День тому +4

    அக்கா வாயு பிரச்சினைக்கு ஏதாவது மருந்து சொல்லுங்க pls

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  День тому +1

      Ok pa

    • @Star-b9t3u
      @Star-b9t3u День тому

      Kaddukkai podi sapitunga

    • @anithaponraj51
      @anithaponraj51 День тому

      @@Star-b9t3u Thank you pa eppadi edukanum

    • @Star-b9t3u
      @Star-b9t3u 14 годин тому

      @@anithaponraj51 kalaiyil verum vayitril venneeril kalanthu kudikkavum

  • @ByDaviddessine
    @ByDaviddessine День тому +1

    Hello , 42 likes for this cooking vidéo humm i'm hungry now so what time to eat please my friend 🍽 👩‍🍳

  • @Karthigausefulinformation
    @Karthigausefulinformation День тому +1

    Akka thinai kandippa podanuma enkitta kavuni rice black urad dal iruku athan kekren

  • @karthiyayinisivaraman5507
    @karthiyayinisivaraman5507 День тому +1

    Broken black ulundhu iruku adhai
    Serkalama
    Sweet kanji recipe podunga indha powder vachu

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  День тому

      Entha ulunthu venalum seiyalam white ulunthulayum seiyalam your choice naalaikku sweet kanji video varum