தட்டப்பயிறு குழம்பு இப்படி ருசியா செய்ங்க /Thattapayaru kulambu/karamani karakulambu recipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 623

  • @jocate5713
    @jocate5713 2 роки тому +72

    Tried this recipe..it's really came out well♥️

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Рік тому +45

    நான் single father. உங்கள் சமையல் குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குழந்தைகளுக்கும் taste ரொம்ப பிடிச்சிருக்கு. Thank you sister

  • @pollachislang
    @pollachislang 3 роки тому +17

    நம்ம ஊரு குழம்பு..... 👌👌👌👌👌👌👌 நம்ம ஊர் பேச்சை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது... 😊😊😊😊😊 மிகவும் நன்றி மேடம்..... 🙏🙏

  • @dhanushdhanush2414
    @dhanushdhanush2414 3 роки тому +26

    கவிதா சகோதரி உங்கள் சமையல் மிகவும் பிடிக்கும் நான் உங்கள் சமையல் பார்த்து தினம் சமைக்கிறேன் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому +3

      Thank you 😊

    • @JayanthiSakthi-z6r
      @JayanthiSakthi-z6r 3 місяці тому

      Nanum unga samaiyal pathu tha daily samaikiren unga voice nenga sollum pothu nallaruku yanaku romba pidikum

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +15

    👍👍👍👍👍👍
    அம்மா சமைப்பது அன்புச்சமையல்
    அக்கா சமைப்பது வம்புச்சமையல்
    மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
    நீங்கள் சமைப்பதோ
    சமையலோ சமையல்‌‌........

  • @vasanthivasanthi3733
    @vasanthivasanthi3733 Рік тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த தட்டபயிகத்தரிக்காய் குழம்பு நல்ல இருந்தது நன்றி அம்மா புளி போட்டபிரகு காய்கறிகள் நன்றாகவே வெந்தது உங்க விடியே பார்த்த பிறகு நான் தெறிந்து கொன்டேன் மிக்க நன்றி அம்மா ❤

  • @devimariappan3725
    @devimariappan3725 2 роки тому +1

    Sister உங்களுடைய ரெசிபி வெஜ் குருமா செய்தேன் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது இன்று தட்டை பயறு குழம்பு செய்ய போறேன் நன்றி

  • @lakshmipalanikumar7210
    @lakshmipalanikumar7210 3 роки тому +23

    Gpc பெருங்காயத்ற்கு நல்ல Advertisement. Perfect.

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 3 роки тому +26

    நா சும்மா சாம்பார் பொடி போட்டுத்தான் வெப்பேன் இந்த மாதிரி ஒருநாள்வெச்சு பாக்கிரேன் கவிதா சிஸ்டர் 👍👌👌

  • @Josmitha1063
    @Josmitha1063 23 дні тому +1

    Nega yepadi pannuriga lo apadiya panna semma taste wow , super

  • @sridevimasilamani1447
    @sridevimasilamani1447 3 роки тому +3

    வீடியோ பார்க்காமலேயே சொல்வேன்
    சூப்பரா இருக்கும்😍

  • @Kavinisha207
    @Kavinisha207 3 роки тому

    நீங்கள் செய்த தட்டைப் பயறு குழம்பு இன்று செய்தேன் செம்ம சூப்பரா இருந்தது மேம்.🤗🤗 அதுக்காகத்தான் நேற்று கேட்டேன் வறுத்து ஊற வைக்கனுமானு இன்று செய்வதற்கு நீங்களும் எனக்கு உடனே ரீப்ளே பண்ணிட்டீங்க மேம் ரொம்ப நன்றி மேம்.. நீங்கள் சொன்னதுக்கு அப்பறம் தான் நான் நைட்டு ஊற வைத்தேன் 👍

  • @grthilakamgrt8236
    @grthilakamgrt8236 2 роки тому

    கவிதா, நீங்கள் பண்ணின தட்டப்பாறை குழம்பு சூப்பர். செய்து பார்த்தேன். ருசியான இருந்தது. வாழ்க ஆரோக்கியமு டன்.

  • @mojandmoj2497
    @mojandmoj2497 2 роки тому

    Madam today I tried this,
    My husband told, meen kulambu mathiri semaiya irukunu sonnaru...
    Thank you mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому

      😀Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @thilagas1764
    @thilagas1764 3 роки тому +7

    Super mam...unga voice supero super...naa unga voice kekkrathukkave unga channel parpean...fantastic voice mam..

  • @muktiprasanna5170
    @muktiprasanna5170 7 місяців тому

    Neenga sonna mathiri kulambu try panna, nalla vandhuchi mam tq ❤mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  7 місяців тому

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @nandhanasgallery3020
    @nandhanasgallery3020 2 роки тому

    Unga video paathu dhan dhinam Inga veetla cooking nadakkudhu Mam.. Thankyou Mam...

  • @backiyamselvaraj4488
    @backiyamselvaraj4488 2 роки тому

    Enaku avloka samaika varathu unga samyal pathututha kathutu iruke mam it's really very taste mam

  • @chithukuttychithukutty4455
    @chithukuttychithukutty4455 Рік тому

    Today I try this receipe super mam......ugga videos tha wait pannitu irupea kolampu super ra irunthuchu ea hus ugga recipe tha virumpi saptuvaru tnq mam ugga video pathutha sanaikirea samaikavea theriyathu eanaku ugga video s pathutha samaipea kolampu super mam...tnq so much..

  • @sahanasha967
    @sahanasha967 4 місяці тому

    Enaku entha dish seiyarthunalum unga video than paarpen sis... It's fantastic

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      Thank you so much for your kind and valuable comments 😊🙏

  • @yasminb5683
    @yasminb5683 2 роки тому +1

    Na try panna romba supr irunthuchi amma romba arumai😍😍😍

  • @shanthini-f3b
    @shanthini-f3b Рік тому

    Hai mam unga videos pathu tha na cooking try panuve ellame super ah irukum thank u mam

  • @sujatha7418
    @sujatha7418 9 місяців тому

    I tried today morning..... Its awesome.... I made with bottle gourd..... Really delicious❤❤🎉🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 місяців тому

      Thank you so much for your wonderful feedback 😊🙏

    • @sujatha7418
      @sujatha7418 9 місяців тому

      I am also coimbathooru mam..... ❤❤❤

  • @velmanimani5654
    @velmanimani5654 3 роки тому +3

    நான் மசால் பொடி போட்டு தான் வச்சிருக்கேன். நீங்க செஞ்ச மாதிரி அடுத்த டைம் குழம்பு வைக்க அல்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுறேன்.👌👌👌

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому

    கவிதா உங்க குழம்பை பார்த்ததுமே பசிக்கிறது இன்று நான் தட்டைபயறு ஊற வைத்தேன் நீங்க செஞ்சுட்டீங்க நாளைக்கு செய்து பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி

  • @thayanidhithayanidhi9331
    @thayanidhithayanidhi9331 Рік тому

    Ok super naalai seithu parthu comments solren mam thankyou

  • @preethiprabhu633
    @preethiprabhu633 3 роки тому +24

    Super sis masala arachu kolambu vakarathula unga kolambu tha best. Epavme unga video pathu tha kolambu vaipen mam..👍👍

  • @happylife6137
    @happylife6137 3 роки тому +1

    Super mam neenga pesura tamil romba nalla irukku .....

  • @naveenbhuvana7318
    @naveenbhuvana7318 Рік тому

    Today edha resipitha Amma semaiya irithuchi

  • @lakshmir4967
    @lakshmir4967 11 місяців тому

    Unga receipe yellame super mam ❤Rompa soopera vanthathu mam

  • @ganeshang804
    @ganeshang804 2 роки тому

    உங்கள் பேச்சி சுப்பர் உங்கள் சாப்பாடு செம ம்ம்

  • @chamuram9708
    @chamuram9708 2 роки тому +6

    Ur vessel is good. what company brand. brand .asusual cooking superb 👍

  • @Rajkumar-j7j8u
    @Rajkumar-j7j8u 2 місяці тому

    Thanks amma supara irunthathu🎉🎉

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +1

    குழம்பு இதே போல செய்தேன் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது 🙏🙏

  • @mahamari5596
    @mahamari5596 Рік тому

    உங்கா சமையல்க்கு நாங்கா அடிமை அக்கா சூப்பர்

  • @Ajaydhanin
    @Ajaydhanin Рік тому

    Naa try seithen really super mam.

  • @kalieswarikalieswari8632
    @kalieswarikalieswari8632 11 місяців тому +1

    super mam i tried this recipe today came out very well

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 місяців тому

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @kavyas4285
    @kavyas4285 2 місяці тому

    Kulambu arumai ah iruku mam.Tq for sharing receipe mam❤👌👌🙏

  • @geethavenkataramanan3116
    @geethavenkataramanan3116 2 роки тому +6

    I’m a great fan of your voice modulation and the wonderful recipes especially from our Kovai..

  • @govindvasanth6585
    @govindvasanth6585 Рік тому +1

    Mam Nan try pannan very super

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 3 роки тому +5

    My son favorite recipe super amma

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 3 роки тому +3

    நீங்க சமைக்கும் எல்லாமே அருமை தான் 👌👌👌

  • @Sharmi20012
    @Sharmi20012 22 дні тому +1

    Very tasty mam tq for ur recepie❤

  • @Induvarshini
    @Induvarshini 6 місяців тому

    I tried it today.Thankyou so much for this wonderful recipe

  • @arunpavi3978
    @arunpavi3978 7 місяців тому

    Unga samayal yannaku romba putikum ungala follow panni then seivaan

  • @revathisankaravelu3110
    @revathisankaravelu3110 2 роки тому +8

    Today I tried mam...nalla vandhirku taste 😋.... thank you for sharing this recipe mam

  • @user-jayam
    @user-jayam 3 роки тому +4

    அருமை.. ஜம்முனு இருக்கு ♥

  • @UK_samayal
    @UK_samayal 2 роки тому

    க.உமா.தங்கை கவிதா.கத்தரிக்காய் காராமணி குழம்பு அருமையாகயிருந்தது.கத்தரிக்காய் காராமணி பொரியலும்அருமையாகயிருக்கும் நன்றி❤👌🙏

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 роки тому +8

    I tried it Maa ~♥~it came out well... Thank you 🙏

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 3 роки тому +16

    Kavitha hoc perungayam location engea kidykkum? Kovayil neengal endha Edam? Ungal mugathy katungalen . Manum Kovai than. Ungal recipies pidikkm

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому

      Link for Gpc compounded Asafoetida (perungayam) amzn.to/3sj2Kvb

  • @jayashree7103
    @jayashree7103 3 роки тому +6

    I tried this today mam.. It was superb.. Everyone praised it.. Thank you mam🌹

  • @ramu8278
    @ramu8278 Рік тому

    அருமை அம்மா வேற லெவல் சூப்பர் குழம்பு

  • @Kushi349-w5y
    @Kushi349-w5y 4 місяці тому

    Try panna akka semmaaaatast

  • @vimalaraman8555
    @vimalaraman8555 3 роки тому +2

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @seanspencer1755
    @seanspencer1755 6 місяців тому

    Iam your fan
    Your receipe is always good

  • @vijayalakshmiv8232
    @vijayalakshmiv8232 Рік тому +1

    Madam unga samayal ellame super nanum try pandirkan semmaya iruku romba thanks ithe madhri neraya vedios poduga madam

  • @karthikaientertainment6148
    @karthikaientertainment6148 2 роки тому

    Vendakai pulikulampu SEMA testy ah irunthuchu thank you ma

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 роки тому

    நன்றி சொகதரி வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @tara4776
    @tara4776 Рік тому

    Yes I try this recipe Vera level ah irunthuchu thank u ma

  • @SathishKumar-uc6zt
    @SathishKumar-uc6zt 2 роки тому +1

    Super Vera leval

  • @nithya1245
    @nithya1245 3 роки тому +1

    கவிதா அக்கா காராகுழம்பு அருமை....... கத்திரிக்காய் போடமா சாமைக்கா கூடாதா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому

      சமைக்கலாம். ஆனால் கத்தரிக்காய் சேர்க்கும்போது கூடுதல் சுவை இருக்கும். நன்றி!😊🙏

  • @kailasamkavery2356
    @kailasamkavery2356 Рік тому

    Amma unga samayal romba pedikum unga voice super amma 💐

  • @karthikrajikarthikraji2516
    @karthikrajikarthikraji2516 2 роки тому

    Na enaiku endha kulabu vacha super

  • @jayalashmijayalashmi1959
    @jayalashmijayalashmi1959 2 роки тому

    Akka na try panninan veralevel thanks akka

  • @samundeeswari8888
    @samundeeswari8888 3 роки тому +6

    Sister ennakku ungal samayal romba pidikkum, God bless you sister 👍👌 super

  • @logasrimanish3853
    @logasrimanish3853 10 місяців тому

    Explanation supper

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 Рік тому

    எனக்கு தட்டபயிறு ரொம்ப பிடிக்கும் 😋

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Рік тому

      👍😊🙏

    • @sumithraranjith9032
      @sumithraranjith9032 Рік тому

      @@kavithaSamayalarai ரிப்ளை பன்னதுக்கு ரொம்ப நன்றி எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுவது தனி அழகு 👌😊

  • @sathakalai9203
    @sathakalai9203 2 роки тому

    Ellam... Okay sis kathirikai vengaiyam vanagaila podanum....appo tha Nala vanagam mudium.... Apr ma antha kulampula oru spoon sambar podi, kari masala podi poduga sema testa irukum..... Ready...😋😋😋😋😛

  • @maragathamplani6574
    @maragathamplani6574 2 роки тому

    Super sister na inaiku try pandren

  • @sekars8022
    @sekars8022 2 роки тому +4

    I followed your method of preparation. Very nice. Thank you.

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Рік тому +1

    நன்றி அக்கா

  • @GayathriR-uy1xx
    @GayathriR-uy1xx 5 місяців тому

    Unga speech super

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 9 місяців тому

    Thank you sister, am going to do

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    Mika arumaiyana suvaiyana healthyana tastil differentana thatta bairu puli kolambu yummtastil Tempting kongu spl

  • @PrasannaPranav
    @PrasannaPranav Рік тому +2

    Super ma ❤❤❤

  • @என்றும்இனியவை-ல8ய

    நன்றி சுவையான பதிவு

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 3 роки тому

    செமயாஇருக்குகவிதாசூப்பர்

  • @vsd3133
    @vsd3133 2 роки тому

    thata payar koodave kathirikai Vega vaikalam or vadhakum podhu kathrikavai vadhaki vittu Masala and tamarind water add panlam

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому

    சூப்பர் அருமையான குழம்பு நன்றி அம்மா 🙏💕

  • @monishdharshan7528
    @monishdharshan7528 2 роки тому

    Karupu beans, sigapu beans ( not rajma beans,) kulambu receipe podungha kavita ma. Enngha Salem la ithu famous . Pls upload it ma.

  • @Rv23677
    @Rv23677 8 місяців тому

    My favourite Amma ❤

  • @rpadmavathi6019
    @rpadmavathi6019 Рік тому

    Madam you are simply awesome and excellent presentation......my go to channel always .....🙂

  • @harinimurugesan4775
    @harinimurugesan4775 6 місяців тому

    Im a great fan of ur voice n recipes aunty antha kadai enga vangininga...can u send me a link pls??

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 місяців тому

      Link given in description. Thank you so much 😊🙏

  • @banu984
    @banu984 11 місяців тому

    U r guide mam👍👍👍

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 місяців тому +1

      Thank you so much 😊🙏

    • @banu984
      @banu984 11 місяців тому

      மிக்க நன்றிங்க மேம் 🙏

  • @sivaranjani6294
    @sivaranjani6294 2 роки тому

    It's was superb very thank u

  • @raja.kushwaharaja.kushwaha3031
    @raja.kushwaharaja.kushwaha3031 3 роки тому +2

    👌👍 .idalyku curd thalipam illya athu eppadi mam konjam sollunga.

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 3 роки тому +3

    Thattapayaru kulambu came out very well.Everybody enjoyed.Thank you

  • @sathyaanand3190
    @sathyaanand3190 3 роки тому

    Sister, நீங்கள் பயன்படுத்தும் Stainless steel kadai super. எங்க purchase panninga? Pl link கொடுங்கள் 🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 роки тому

      Link in description

    • @sathyaanand3190
      @sathyaanand3190 3 роки тому +1

      @@kavithaSamayalarai Sister, ஏகப்பட்ட link in ur description but I want the particular kadai link

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 3 роки тому +4

    Mam, you tempted me tomorrow Thataipayaru kathrika arachi vitta kulambu at my home 😊

  • @mekalamani3816
    @mekalamani3816 2 роки тому

    Yes, it's really very nice

  • @ramyaprakashramyaprakash3432
    @ramyaprakashramyaprakash3432 2 роки тому

    Tomorrow I am going to prepare this tku

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Vanakkam mam aam mam arumaiyaana tredishanal kulambu recipe thankyou mam

  • @mayakabila7428
    @mayakabila7428 3 роки тому

    Rmpa nalla irunthuchu kolampu thank you mam

  • @anverbatcha8493
    @anverbatcha8493 2 роки тому

    வாழைக்காயும் சேர்த்து கொள்ளலாமா?

  • @chithiraigaya1958
    @chithiraigaya1958 3 роки тому +1

    Hi mam all of yr cooking is always different our family members are always like yr dishes

  • @HariHaran-ul3nf
    @HariHaran-ul3nf 2 роки тому

    Very level mam super tasty thank you mam

  • @estherjebahallayluiahhalla4148
    @estherjebahallayluiahhalla4148 2 роки тому

    Jesus Christ loves you madam. Super super

  • @shreesaimotortrainingschoo6943

    சூப்பர் அக்கா

  • @muthulakshmi3148
    @muthulakshmi3148 3 роки тому +4

    Arumai arumai awsome kulambu Kavitha sis 💐💐💐💐