சொந்த இடத்தில ரோஜா செடி பழச்செடி வச்சாச்சி | Chennaiyil ooty vlog part 2 | garden video

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @soundarrajan7884
    @soundarrajan7884 3 роки тому +26

    Aunty I am studying class 8 I had planted 42 Rose plant in my house

  • @pappathisuppiah4353
    @pappathisuppiah4353 3 роки тому +2

    உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் உங்கள் கணவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @murugankavin874
    @murugankavin874 3 роки тому +22

    மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி இந்த தோட்டம் வளர வளர உங்கள் வாழ்க்கையும் வளரும் கடவுளை வேண்டுகிறேன் ..என் பெயர் பிரியா

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      மிக்க நன்றி சகோதரி உங்கள் மனம் போல் வளரும்

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 роки тому

    ரொம்ப அழகா இருக்கு பெரும் விவசாய குடும்பத்துல இருந்து சென்னை அபார்ட்மென்ட் வாழ்க்கைல பெரிய அளவுக்கு இல்லைன்னாலும் முடிஞ்சளவு பால்கனி மொட்டைமாடி வளர்க்குறேன் சிஸ் உங்கள போல தோட்டம் அமைக்கனும்னு ரொம்ப நாள் கனவு . உங்க வீடியோ பாத்து இன்னும் ஆர்வம் ஆசை அதிமாகுது

  • @Ammuboutique_collection
    @Ammuboutique_collection 3 роки тому +10

    Super sister 👌 congratulations 🎉👏❣️😽

  • @rajadeepak6859
    @rajadeepak6859 3 роки тому

    வாழ்த்துகள் அக்கா, மிகவும் சந்தோசபடுகிரென் உங்களிலின் நல்ல எண்ணமும் இயற்கை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பாராட்டுக்குரியது. உங்களின் செயல் காலி இடம் வைத்திருப்போர் அனைவரும் இச்செயலை செய்வார்கள் என நம்புகிறேன். என்னிடம் கார்த்திகை மலர் (செங்காந்தள் மலர்) செடி வைத்து இருக்கிறேன். உங்கள் இடத்தில் அதும் நடவெண்டும் என்று விரும்புகிறன்.

  • @yellowdoodle
    @yellowdoodle 3 роки тому +9

    Hi sis I know how much effort need to work in this hard soil. Hearty wishes for fabulous work. Looking forward to see next video.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      thank u so much your love dear sure ma

  • @indiraramesh5507
    @indiraramesh5507 3 роки тому

    Super ma .....congratulations....ungalin intha muyarchi arumaiyathu....ungaloda intha thottam sezhiththonga yen மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    • @indiraramesh5507
      @indiraramesh5507 3 роки тому

      Intha thottaththai paartha piragu ungal channelai subscribe pannamal irukka mudiyavillai.....ungalin intha muyarchi yenakku romba pidiththirukkirathu thozhi...arumai..

  • @canantony
    @canantony 3 роки тому +3

    Great effort. Very good. Nice to see the whole family is working together. Great gift from God. Please don’t plant coconut. The roots will spoil the other plant.

    • @successwithme8731
      @successwithme8731 3 роки тому

      Superb I love you

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      thank u so much dear sorry pa already I planted ( small variety coconut) next video I shown pa

  • @மழைத்தூறல்
    @மழைத்தூறல் 3 роки тому

    அருமையான சேவை for இயற்கை.நல்ல முயற்சி தொடரட்டும்..

  • @zulaikabanu9481
    @zulaikabanu9481 3 роки тому +12

    I wish you the best ma'am ♥️ 💜 keep rocking

  • @pksfarms5070
    @pksfarms5070 3 роки тому +1

    Super akka i want rose Chrysanthemum plant please
    To luse your garden land you can add sand, you added coco peat means you want it in large quantities so you can use sand

  • @thiyagarajanr1673
    @thiyagarajanr1673 3 роки тому +4

    Nijamave parkkum pothu Kannu la thanniye vanthuduchu sissy,keep it up,ellaroda husband um ippady help pandrathu illa,ammakku oru ooooo podanum sisster,very very very nice sister

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 роки тому

    எங்க வீட்டில் ரோஜா செடிகள் வாங்கி வச்சிருக்கேன் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க செடிகள் ரொம்ப பிடிக்கும் நல்ல பூக்கள் பூக்கிறது சகோதரி

  • @aishwarya.s6863
    @aishwarya.s6863 3 роки тому +8

    I was eagerly waiting aunty
    😍😍sema super amazing aunty👌👌i was just studying 11th

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +2

      thank u so much dear cho sweet niraya plant pannunga dear

    • @aishwarya.s6863
      @aishwarya.s6863 3 роки тому +3

      Sure aunty iam trying to plant many plants but plant pannuna eanga veetu kutty papa destroy pannira konjam plants eruku na kandipa increase pandra aunty☺☺☺☺☺☺

    • @vishalmarimuthu1315
      @vishalmarimuthu1315 3 роки тому +1

      @@aishwarya.s6863 bro im also studying 11, me too kept alot of plants after watching today samayal.

    • @thamizhanbana387
      @thamizhanbana387 3 роки тому

      Me too

    • @blackrose9241
      @blackrose9241 3 роки тому

      Me also 11th😂😂😂

  • @nanthinimahendran6090
    @nanthinimahendran6090 3 роки тому

    சூப்பர் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வாழ்துகள் ரோஜா செடி செமையா இருக்கு

  • @afrajaithoon1739
    @afrajaithoon1739 3 роки тому +10

    Congratulations sis 🎉 may God fulfill all your wishes 😃

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому

    ரசனையும் கிண்டலும் கலந்ததுதான் வாழ்க்கை. சில சிடுமூஞ்சிகளுக்கு தெரியாது. வாழ்த்துக்கள் மா. உங்களின் கடின உழைப்புக்கு இயற்கை அமோகமாக பலனைத் தரும்.

  • @kasthurikasthuri4034
    @kasthurikasthuri4034 3 роки тому +3

    I too have dream to make a tree forest!!!!🥰🥰

  • @bagavathipalani4736
    @bagavathipalani4736 3 роки тому +1

    Hi sis It's very nice 😘😘
    Lemon plant epdi valakanumnu oru video upload pannunga sis
    Congratulations for your successful garden

  • @jeevigopi7100
    @jeevigopi7100 3 роки тому +3

    I'm waiting for this video AK thank you so much..

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Most welcome 😊 thank u so much dear

  • @happyfacecollection2594
    @happyfacecollection2594 3 роки тому

    Thank you sis.. nan niraya videos parthan eallam Maadi thottam pathi than sonanga .. enoda native village than enaku garden amaika rompa asai but ealarum solra tips Maadi thottathuku than set achu .. recent ah than unga video parthan enku rompa useful ah iruku sis.. thank you so much 😘😘😘😘..

  • @praveenkumars9408
    @praveenkumars9408 3 роки тому +3

    Vera levelnga ❤️ unmaiya ve semma, Enna indha Mari panna edam dhan illa😅😅,but neenga ellame usefulla solringa 😍

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      thank u so much dear nichayam koodiya viraivil amaiyum pa kavalapadatheenga

  • @anushyayakshita2465
    @anushyayakshita2465 3 роки тому +1

    Super mam great effect. Thanks mam u r telling free plants providing nice job mam. Krishna kamalam plant is very nice. Neega bharma kamalam plant then vadamalli. Rain lily. Lam vainga supera irukum.

  • @prabavathis2859
    @prabavathis2859 3 роки тому

    டியர்.. நான் உங்க வீடியோவ பல முறை பார்த்து பார்த்து
    ரோஸ் செடி வளர்க்கிறேன்.
    நல்லா வளருது. உங்க கனவு
    தோட்டத்துக்கு வாழ்த்துக்கள்.
    நீங்க தென்னை மரம் வைக்கும்
    போது கார்னர்ல வைங்க. என்
    வீட்டில் உயரமான தென்னை யில் இருந்து மட்டை,காஞ்ச குருத்து, தேங்கான்னு எல்லாமே நேரா ரோஸ்செடி
    மேலதான் விழுது.நிறைய
    தொட்டிகள் டணால் ஆகிடுச்சு.
    தரையில் உள்ள செடிகள் இன்னும் பாவம். தென்னை தொல்லை தாங்க முடியல.
    தேங்காய் கடையில வாங்கிறலாம் போல ன்னு கோவமா வருது. பாத்துக்கங்க.
    வாழ்த்துக்கள்மா..

  • @subaitham8680
    @subaitham8680 3 роки тому +1

    Sondha idathil sedi vaithathirku manamardha valthukkal tholi

  • @tanumohapatra1520
    @tanumohapatra1520 3 роки тому

    I really admire your videos very nice m totally following

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Madam
    எவ்வளவு super ஆன explanations and demonstrating 💯👌👌Thank you valzha valamudan
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akashb.v.6156
    @akashb.v.6156 2 роки тому

    நீங்கள் உன்மையான விவசாயி மகள் எனக்கு வாடகை வீடு தான் எனக்கு உங்கள் மாதிரி செடிகளை பற்றி அவ்வளவு தெரியாது ஆனால் வளர்க்க வேண்டும் ஆசை நானும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அதில் ஓர் அளவு செடிகளை வளர்க்க வேண்டும் ஆசை நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ்க

  • @tharuneshwaran1307
    @tharuneshwaran1307 3 роки тому +1

    I am 10th student akaa I love you garden

  • @mathisabi3849
    @mathisabi3849 3 роки тому

    Sissy really awesome your effort. Deliya flower, sevvathi, sambangi,shenbagam yellow and white colour vainga and passion fruit kodi vainga. Enga veetla passion fruit irunchu.juice super a irukum. But IPO nanga vera veedu maritom so now i miss passion fruit juice. Awesome enakum ungala mathri vaikanum nu aasai a iruku sissy all the best. Sissy aatupulukai and vermicompost podunga semaya valarum then chedi poochi thakathu.

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 3 роки тому +1

    Happy to see this who is showing interest in gardening 😍

  • @yovananthony7558
    @yovananthony7558 3 роки тому

    Today's samayal is my favourite channel now chennail Ooty ismy favourite and chennail.ooty will never give up in any climate and iam priya from pallavaram

  • @jansi8302
    @jansi8302 3 роки тому

    All the best. Rain water shouldn't stagnant so check it. you arrange outlet properly. Bec rainy season here after plants have to with stand heavy rain. Two cyclone we r going to face in coming November and December.

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 роки тому

    Very good red soil. Plants will grow very well

  • @kwalityjohn
    @kwalityjohn 3 роки тому

    Yes ,akka I like your idea, I studying 12th std, enuku plants mela romba oru aasa vanduchu ,aana enga veetla edam illa, enukum nalla chedila kadikala,so enuku unga kitta irundu kedicha romba happya irupa....🤗

  • @swimforai7460
    @swimforai7460 3 роки тому

    Super sis... Ur the inspiration for garden....
    Please update how much u spend for this garden

  • @mabelfreeda1684
    @mabelfreeda1684 3 роки тому

    Wow amazing.... Go green always... rose plant enaku romma pedikum..unga videos la nam parpen sis...tq

  • @thilagaretnam5739
    @thilagaretnam5739 3 роки тому +1

    Congratulations sis. Yr garden so beautiful and great effort. May God bless you and yr family. Waiting for part 3.👍👍👍

  • @lathar4753
    @lathar4753 3 роки тому

    Very nice 👌👌👌 God bless your garden and full fill your efforts 🙏🙏🙏

  • @priyabubbleedits
    @priyabubbleedits 3 роки тому +1

    Aunty uggs video yallam romba super ra irukku 9th std romba romba super ra iruku all the best🎀🎀🎀🎀🎀

    • @priyabubbleedits
      @priyabubbleedits 3 роки тому +1

      18.26 yana ku indha mathri yanaku rise plant kadaika vai illa aunty

    • @priyabubbleedits
      @priyabubbleedits 3 роки тому

      Aunty yanaku yellow rose plant kidaikuma aunty

  • @vasanthi1678
    @vasanthi1678 3 роки тому

    Hi sis I'm your new subscriber and well try to planting verity roses and fruits plants and your garden looks very nice.Super 😊😊👍👌👌💕💕

  • @momdream796
    @momdream796 3 роки тому

    Enna rose plantuku unga tips use pandran super result thanku

  • @kamalamugunthan5266
    @kamalamugunthan5266 3 роки тому +1

    I really like all your videos. Both your cooking recipes, medicine and plants especially Rose.
    I think you are expert in all field.
    Bless you and your family with long and healthy happy life. 👍👍

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      thank u so much for your love dear yes ungal manam pol valarum pa

  • @sujathanarayanan6811
    @sujathanarayanan6811 3 роки тому

    All the best,.manasukku niraiva irukku uthi paaka. Flatle iruthu ellam cseyya mudiyathu.still koncham flowers vechirukken.expecting more videos.folloqing ur tips for plants.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 роки тому

    வாழ்த்துகள் கண்ணம்மா!!பார்க்கும் போதே உங்களுடைய அபரிமிதமான உழைப்புத் தெரிகின்றது.
    செடிகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டுமல்லவா..மண்ணில் நடும் பொழுது செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்குமே தங்கம்..இது வரை நட்ட செடிகளின் வளர்ச்சியைக் கண்டு கொண்ட பின்னர் அடுத்த முயற்சி எடுங்கள்..இது எனது அன்பான வேண்டுகோள்.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      கண்டிப்பா பா மிக்க நன்றி

  • @vyolinkarolin5357
    @vyolinkarolin5357 3 роки тому +1

    Soil will ferminate when you use WDC. You can try. My own experiences.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      really sure pa i will try next time and upload pa tq so much dear

  • @akhilana1642
    @akhilana1642 3 роки тому

    What is the use that plant with chakra like flower

  • @Shanthi-gn6lv
    @Shanthi-gn6lv 3 роки тому +1

    Really v.v. butiful da I love this idea congratulations dear God bless you ma

  • @rohinirohini6094
    @rohinirohini6094 3 роки тому +1

    If you can put some earthworms in the fields might help in gradually losse the soil, great work and inspiring initiative

  • @beyou2001
    @beyou2001 3 роки тому +1

    ரோஜாக்கள் வளர்க்கும்போது மாதத்திற்கு ஒருமுறை பூச்சிக்கொல்லியும் உறமும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் பூச்சித் தொல்லை இல்லை என்றாலும் பூச்சிக்கொல்லி கொடுக்கவேண்டும்... அதற்கு நீண்ட ஆயுள் வர வேண்டுமென்றால் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும்.... உங்களை போல் அதிக அளவில் ரோஜாக்கள் வளர்த்தும்போது பூச்சி தொல்லை கண்டிப்பாக வரும்.... வரும் முன் காப்பதே சிறந்தது

  • @usham8157
    @usham8157 3 роки тому +1

    Hi sister... so beautiful and well arranged... Congrats for your new venture. Pls let know from where you are getting these plants.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      thank u so much dear sm nursery padappai pa already video upload check pa part 1

  • @thirumuruganmurugan9035
    @thirumuruganmurugan9035 3 роки тому

    Tankla nalla water full pannittu lengthy hose pottu urinji ezhutha water varum . Ella chedikkum neenga neer pachalam trype pannunka madam

  • @sridevivishali7016
    @sridevivishali7016 3 роки тому

    Very nice to see. Ungaludaiya hard work ku kandippa nala result seekiramae kidaika engal vazhthukal. God is with u

  • @jeevanasivakumar76
    @jeevanasivakumar76 3 роки тому

    You are best mother, best wife, best farmer
    அக்கா யம்பு செடி வைத்தால் ஏன் இலை கருகி பட்டு போகுது

  • @prabhavathyhepsiba550
    @prabhavathyhepsiba550 3 роки тому

    Super sister, hands off very useful message

  • @drchannel5488
    @drchannel5488 3 роки тому

    Ella chedium romba nalla erukku aunty. nannum unga video pathu naraiya chedi vachi erukka neenga sonna tips ellame na use panna mukyama rose chedikku naan use panna rose chedila enakku niraya rose kudukuthu naan 9 standard padikkira romba thanks aunty

  • @karthikarthi3312
    @karthikarthi3312 3 роки тому

    super akka I like ur video I seeing ur all videos it All useful for me and congratulations sister

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Thank you so much dear

    • @karthikarthi3312
      @karthikarthi3312 3 роки тому

      thank u akka I used ur tips for my rose plant it was growing well now because of ur tips only akka

  • @s.rdeepak2135
    @s.rdeepak2135 3 роки тому

    Your Idea is very super sister💐💐💐💐💐

  • @JwazilJwazil
    @JwazilJwazil 3 роки тому

    Nice garden sis😍 very beautifulll😄

  • @govarthanankag5530
    @govarthanankag5530 3 роки тому

    Akka chrysanthemums (naatu samanthi)plant sub ariel stem modification naala vallarum niraiya plants pakathu la valarum athu nadakum bothu disturb baa irukum athanaala antha plant haa corner illa na wall pakathu la vachingana alaga irukum. Garden la oru water lily pond irunda alaga irukum.coconut tree ya compound pakathula vaiunga sometimes coconut plant mela vizha vaaipu irruku.Congrats akka next year unga chennayil ooty flower show nadakum 🌺🌷🌼🌸💮🌹🥀

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 3 роки тому

    வாழ்த்துகள் அக்கா ,எல்லா வீடியோக்களும் சூப்பர் அக்கா

  • @elizabethanthony4723
    @elizabethanthony4723 3 роки тому +2

    Rombo nalla irk mam, rombo effort veno, I wish all the best mam, ungo plants ellame nalla valaruno, mam hibiscus plantle nan nurserylend vangit vand chedi keele verlend vere oru killai vand adle l nattu poo pookd, nan vechha plantle vere poo pookd, plant verlend var killai irnda problem illiya ille ade cut pannuma reply mam

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      thank u so much dear no pblm pa nalla varum

  • @hildareo1893
    @hildareo1893 3 роки тому +1

    உங்கள் husband செடி வச்சத பார்த்து நாங்களும் சிரித்தோம். Garlic creeper பூ செடி வைங்க சகோதரி அந்த வாசனைக்கு பாம்பு வராது. முடிந்த அளவு தரையை சமப்படுத்த பாருங்க அப்ப பார்க்க ரொம்ப நல்லா இருக்கும். அரி நெல்லிக்காய் போட்டு புளி குழம்பு vedio போடுங்க. வாழ்க வளர்க.

  • @sanmathikavish1052
    @sanmathikavish1052 3 роки тому

    Hii akka.... Lovely garden.... Sisy cherry 🍒 plant vaiga my favorite fruit akka.... Unga garden ah pakumbothu engalukum antha mathiri vaikanum nu asai ah irruku... My son stdying UKG... Avan unga video pathathula irrunthu plants ah nala pathukiran.... Unga garden ah pakumpothu manasuku neraiva irruku.... Innum intha matiri videos poodunga.... Valthukal Akka....

  • @sarahsgardeningtamilbeginn2633
    @sarahsgardeningtamilbeginn2633 3 роки тому

    Akka Romba supera irukku unga video unga channela na 1 yeara pakra na 8th padikira unga video pathu niraya Chedi Vangi vachurukka Romba usefulla irukku ninga podra ovvaru videovum thank you i am waiting for next video

  • @sankarr5808
    @sankarr5808 3 роки тому +1

    Congratulations very much sis 👍👍👍

  • @beyou2001
    @beyou2001 3 роки тому +1

    Roses ku 10days once kandippa fertilizers and pesticides kodikkanum in ... Roses are difficult to grow and u have to take atmost care😊

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      Yes, correct sure dear thank u so much your love ma

  • @karpagammurugan1395
    @karpagammurugan1395 3 роки тому

    Congratulations. Valga valamudan. May God bless you.👍👍👍

  • @jillup5134
    @jillup5134 3 роки тому

    Super ra pathukkirigga all the best akka enaku rose na romba pudikkum akka enaku

  • @Dinesh-ed7fz
    @Dinesh-ed7fz 3 роки тому +1

    Congratulations sister , your garden is so beautiful ,your family is so good in helping

  • @blackrose9241
    @blackrose9241 3 роки тому +1

    நா உங்கள new married னு நனச்சிட்ட ....ஆனா இப்ப தான் தெரியுது உங்களுக்கு எ வயதில் ஒரு பொண்ணு இரு௧்கானு.... 😇😇😇அம்மா..... நானும் எ௩்௧ balcony ல நரயா rose வச்சி௫க்க...... (15)...

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Thank you so much dear 😂. Super pa balconu ulla rose nalla varatum

  • @Jos-life-line
    @Jos-life-line 3 роки тому +1

    I wish u all the best... It's very hard to work out but u did it sisy.... Happy gardening.... 🙏🙏🙏🙏🙏🙏🙏u r a really gud effort...

  • @dhawooddhawood7484
    @dhawooddhawood7484 3 роки тому +1

    Wow beautiful sis

  • @flyduraikavi
    @flyduraikavi 3 роки тому

    This video show really super sister all the best👍💯

  • @SivaKumar-hs7fq
    @SivaKumar-hs7fq 3 роки тому

    Hi sis
    I am priya sivakumar. I am watching your channel for the past 6 months...but i subscribed your channel 3 months before....your effort and dedication is really really fantastic. May God give you and your family good health and prosperity. Yours gardening tips are very informative and i am following it. Convey my wishes to your daughter for her board exams.

  • @kcelinthomas9635
    @kcelinthomas9635 3 роки тому +1

    Naturally speaking. Nice. God bless

  • @sakthi.vxii-bsec5678
    @sakthi.vxii-bsec5678 3 роки тому +1

    Sister changing Rose vangiga sister nalla iruukkum veetukku nallathu

  • @priyarajan1595
    @priyarajan1595 3 роки тому

    Madam நான் ஏழு இலை ரோஜா செடி வாங்கி னேன் தெரியாமல் அது பல கிளைகள் சூப்பர் வளர்ச்சி ஆனால் இன்னும் அது எந்த ஒரு மலர் பூ ப்பதில்லை. எனவே அந்த செடி மலர்பூசெய்ய சில யோசனைகள் அல்லது குறிப்புகள் கொடுக்க தயவு செய்து. This is my humble request mam

  • @adhirajothi9598
    @adhirajothi9598 3 роки тому

    Chedi gift tharen nu soli irukenga. Ithu vara yarum solathathu. Yenaku chedi valaka rmbha pudikum. Gift mari tharen nu sonathu yenaku rmbha pudichiruku... Simply ANTHA MANASU THA SIR KADAVUL....

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Thank you so much dear ungal manam pol valarvom

  • @sasecreations8356
    @sasecreations8356 3 роки тому +1

    Hi sis, Hard work never fails👍Ur rose plants are superb🌹🌹🥀. Waiting for ur next video.All the best dear sister 💐💐💐

    • @ravivalli9958
      @ravivalli9958 3 роки тому +1

      Vanakkam akka rosesedi madithodam ellame super akka ungalamathiri enakkum arvam athigam enaku edamvasathi ella ana ninga vatchathu nan vatchathumathiri akka oru melaguseti mattum vainga enakaga

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      Thank you so much dear

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +1

      sure dear Thank you so much dear

  • @Dinesh-ed7fz
    @Dinesh-ed7fz 3 роки тому +2

    Super sister, I am waiting part 3

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Will upload soon Thank you so much dear

  • @reshmitha2419
    @reshmitha2419 3 роки тому

    Hi aunty I'm studying 8 and I love gardening more aunty after following your rose plant caring tips I tried it it worked well aunty. Thank you for your videos

    • @reshmitha2419
      @reshmitha2419 3 роки тому

      If you do grafting I really need your rose plant aunty

  • @balat2187
    @balat2187 3 роки тому +1

    Akka I will enjoy the video akka all of nice garden congratulation get home will soon akka suji 8 girl Sar Mandi flower I want flower 😙😙

  • @ozhugurgaming804
    @ozhugurgaming804 3 роки тому +1

    Akka please rose plant teringala please akka na 8 standed gardening Anak haseaya earake

  • @jayanthisubramaniam1546
    @jayanthisubramaniam1546 3 роки тому

    Valthukal sister 🙂 Mull seetha palam ,Ramar seetha palam pramma kamalam , pvala malli
    Ethu ellam vainka sister 🙂

  • @CSASHWING
    @CSASHWING 3 роки тому

    Na ippothan college poren corona timla neraya plants vechan ungalalathan thanku

  • @goldenbells4411
    @goldenbells4411 3 роки тому +1

    Congratulations mam. After seeing u r videos I have planted some roses, tomatoes and chillies mam.

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 3 роки тому

    romba azhagana thottam nalla effort potu azhaga maintain pandringa... gardening la neenga super sister...

  • @maragathamtham4722
    @maragathamtham4722 3 роки тому

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @jeevanapriya.s5897
    @jeevanapriya.s5897 3 роки тому +2

    congratulations sis,very super

  • @mohamedjumail8766
    @mohamedjumail8766 3 роки тому

    Congratulations mam. I liked your video and your garden . Iam also want to began to like mam. Iam was studying 10 th standard only mam . I potted my rose plant like your method. It gives good results mam. And I also followed your tips . This is more effective for my plants. And I really like roses so much. And I am also want to began like yours. Again many more congratulations mam. Next waiting for your more gardening vlogs... Thank you mam .

  • @logusakthi7436
    @logusakthi7436 3 роки тому

    Really. Super... கிருஷ்ண flower..சொன்னைகீர்கள்..அந்த பூ பெயர்.. கிருஷ்ண கமலம்

  • @aarthikb6976
    @aarthikb6976 3 роки тому

    Akka unga tips romba use eruku enga garden super eruku
    Sunflower unga garden set pannuga Akka

  • @thilagavathithilagavathi6988
    @thilagavathithilagavathi6988 3 роки тому

    Supr akka. Unga video neraiya pathuruken. But ipodha first time comment pandren. Really awesome.... Unga dream fulfil agatum. Congrats ka..

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      thank u so much your love dear ungal manam pol valarum dear

  • @ayyasamyramasamy737
    @ayyasamyramasamy737 3 роки тому +1

    Hi sis.. sema super.. nika sonathathu romba puduchueruchu organic plants elaina paravala but na organicah plants vechu valuthikara uram potu sonika super.. nika evalvo plants kasta patu vechuerupika bayakaramana ulaipu👍

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      yes dear its true thank u so much your love dear

  • @k.vinaya434
    @k.vinaya434 3 роки тому +1

    We LL waiting for nxt video sis all the best👍🏻👍🏻

  • @rasumuthu6919
    @rasumuthu6919 3 роки тому

    சூரியகாந்தி பூ விரைவிலே நிறைய இருக்கு பாருங்க செமையா இருக்கும் வாங்கி வைங்க அதிலேயே எனக்கு வந்து உங்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மகிழ்ச்சி ஆன்ட்டி எனக்கு நீங்க ரோஸ்டர் சீக்கிரமா தருவீங்களா ஆன்ட்டி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vaseeworld5026
    @vaseeworld5026 3 роки тому

    Superb mam excellent work

  • @kumarapandi7439
    @kumarapandi7439 3 роки тому +1

    Sisterc16.00 la neenga soldra plant passion fruit vodathu. Athula irunthu fruit kedaikkum nallla taste and healthy verify pannunga.