கடலுக்குள் வீசப்பட்ட 3300 வருட சுவாமி சிலைகள்|திருக்கோணேஸ்வரம் சிவன் கோவில்|Koneswaram|VIYASAR|TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @ravime2192
    @ravime2192 2 роки тому +8

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த கானொலி... வேறேதும் சொல்வதிற்கில்லை....இந்து மதம்எவ்வளவு பழமையானது....ஓம் நமோ நமசிவாய நமஹ🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼

  • @sivayogapathythillyampalam2954
    @sivayogapathythillyampalam2954 2 роки тому +1

    Aum Siva, Siva! Aum NAMASIVAYA!...................T.Sivayogapathy.

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஓம் நமசிவாய 💐🙂🙏🏼

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Ji pamban swamigal patri podunga ayya Thiruchitrambalam

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நிச்சயம் பதிவிடுகிறேன் நண்பா 🙂🙏🏼🤝👍🏻

  • @rambalaunit2037
    @rambalaunit2037 2 роки тому +2

    ஒம் நமசிவாயம், எங்கும், எதிலும். thank you brother.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நல்வரவு bro 🙏🏼🙂💐

  • @jaganathan.bjaganathan.b4887
    @jaganathan.bjaganathan.b4887 2 роки тому +3

    ஓம் நமசிவாய

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 2 роки тому +1

    Super story...thanks so much 🙏🙏👌👍

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி... 🙏🏼🙂💐

  • @k.s.sankaridevi4880
    @k.s.sankaridevi4880 2 роки тому +2

    Vazhga valamudan 🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றிகள் 💐🙂🙏🏼

  • @ayyappannatarajan6137
    @ayyappannatarajan6137 8 місяців тому

    Pls post more videos

  • @amirthavasamamirthavasam875
    @amirthavasamamirthavasam875 2 роки тому +2

    SARVAM SIIVAMAYAM" OM NAMASHIVAYA;

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙂💐

  • @sivamayam8786
    @sivamayam8786 2 роки тому +2

    சிவமே துணை

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱

  • @prithviragavi1190
    @prithviragavi1190 2 роки тому +3

    கடலுக்கு அடியில் இருந்த சிவனின்🙏 சிலையில் திருநீறு குங்குமம் 330வருடங்களாக அப்படியே இருப்பதை பார்த்து உண்மையில் மேய் சிலிர்த்து விட்டேன்🔥 ஓம் நமசிவாய💥🙏🔥 அண்ணா💥 தினம் ஒரு காணொளி இன்னும் சில நிமிடங்கள் சேர்த்து பதிவிடுங்கள் 🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நிச்சயமாக முயல்கிறேன். சொந்த அலுவல் மற்றும் அலுவலக வேலை காரணமாக சிறுசில தாமதங்கள் இருக்கலாம். நாளை ஒரு காணொளி வெளிவரும். தயார் செய்து கொண்டிருக்கிறேன் 🙂.
      உங்கள் அன்புக்கு நன்றி 🙂🙏🏼💐

  • @svrcrown
    @svrcrown 2 роки тому +1

    Please request to reduce the volume by half..of the eagle sound... at the beginning. The decibel is too high. It is not.good for listener's ears..

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      Ok... இனிமேல் நிச்சயமாக செய்கிறேன் 🙏🏼🤝

  • @bharaths6480
    @bharaths6480 2 роки тому +1

    Excellent

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 роки тому +1

    108 divya thesam special soluga Om namo narayana 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      Ok sure 🙂🙏🏼💐

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Ayya neenga telegram la irukingala

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      இல்லை ayya... என்ன விஷயம்?

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 роки тому +1

    🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼

  • @swathisreev7774
    @swathisreev7774 2 роки тому +1

    👍🙏🏾

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙂💐

  • @vaithyanathanm2968
    @vaithyanathanm2968 2 роки тому +1

    🙏🙏You can post a biography of Ramakrishna Paramahamsa🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      Ok sir.. Sure 🤝🙂

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 роки тому

    ஐயா, ஒரு சந்தேகம்.
    மனு நீதி சோழன் என்பது சிறப்புப் பெயர். அவரது இயற்பெயர் ஏ லாலன் ( yelaalan ). இவன் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன். இவன் நல்லாட்சியின் சிறப்பு கருதி இன்றும் உடல் உழைப்பாளிகள் " எலேலா, ஏ லேசா " என்று குரல் எழுப்புகின்றனர்.
    ஆனால், குளக்கோட்டன் ( இதுவும், இவர் கோவில், குளங்களை பராமரித்து சீர் செய்ததால் வந்த சிறப்புப் பெயர்)
    தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்த அரசியை மணந்து, திருக் கோகரணன் கோவிலை புனரமைப்பு
    செய்தவர்.
    குளக்கோட்டன் மனு நீதி சோழன் மகன் தானா?

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      கல்வெட்டில் கிடைத்த தகவல் படி குளகோட்டன் மனு நீதி சோழனின் மகனே என உறுதி படுத்துகிறார்கள். மனு நீதி சோழன் ஆரம்பித்த திருப்பணியை குளக்கோட்டன் செய்து முடித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

  • @someshwaram8253
    @someshwaram8253 11 місяців тому +1

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரங்குக ! தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் ! நீடூழி வாழ்க !

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      நல்வரவு 💐🙂🙏🏼

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 днів тому

      😂தமிழ்தான் not இந்து

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 днів тому

    😂ஆதி சேஷன் அரசர். சிவன் கோயில்கள் நிற உள்ளன

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 2 роки тому +1

    🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙂💐