திருவாரூர் பேருந்து நிலையம் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் | Thiruvarur | Buses |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • திருவாரூர் பேருந்து நிலையம் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் | Thiruvarur | Buses |
    #Thiruvarur #Buses
    REPORTER: SEKAR
    EDIT :VIVEKANANDAN.B
    திருவாரூர் மாவட்டம் - திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், புதிய வழித்தடத்தில் பேருந்துகள் துவக்கப்பட்டது. மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக புறநகர பேருந்துகளை நகர பேருந்துகளாக மாற்றம் செய்து இயக்கி வைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் பேருந்துகளை இயக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தனர்.
    திருவாரூரிலிருந்து அடவங்குடி வரை ஒரு புதிய வழித்தடமும், திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வரை புதிய பேருந்து வசதி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை மகளிர் மேற்கொள்வதற்கு கூடுதல் பேருந்துகள் இன்று விடப்பட்டன.
    திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று பேருந்து சேவை தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, இளைஞர் அணியை சேர்ந்த ரஜினிசின்னா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
    #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
    CREDITS:
    Reporter:
    Script:
    Camera:
    Editing:
    Voice Over:
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 24

  • @amary356
    @amary356 3 роки тому +7

    God bless you 🙏.

  • @dineashram2962
    @dineashram2962 3 роки тому +5

    நன்று

  • @truthchannel4836
    @truthchannel4836 3 роки тому +3

    🙏🙏🙏

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 3 роки тому +5

    There should be more places and colleges on Kalaingar's name.Kalaingarin pugal endrum valga.

  • @vmani7973
    @vmani7973 3 роки тому +1

    Egmore railway station name change kalaigar railway station

  • @r.kathiravan.6296
    @r.kathiravan.6296 3 роки тому +1

    இதுபோன்று பேருந்து நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களை வைப்பதால் இனிவரும் இளைய தலைமுறை தெரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.

  • @indirakumar2773
    @indirakumar2773 3 роки тому

    K*.

  • @தமிழ்நாடு-ந3ட
    @தமிழ்நாடு-ந3ட 3 роки тому +1

    சுதந்திர தின நாள் குடியரசு தின நாள் கூட தெரியாத ஒரு மானங்கெட்ட முதல்வர் ஸ்டாலின்

    • @அஆஞா.ரஞ்சன்
      @அஆஞா.ரஞ்சன் 3 роки тому

      உண்மையை சொன்னால் திராவிட கும்பலுக்கு பொறுக்காது.
      சிறப்பு.

  • @தமிழ்நாடு-ந3ட
    @தமிழ்நாடு-ந3ட 3 роки тому +1

    திருவாரூர் கலைஞர்
    திருத்துறைப்பூண்டி. உதயநிதி
    மன்னார்குடி இன்பநிதி
    வேதாளம். துர்கா. ஸ்டாலின்
    நன்னிலம். இன்பநிதி. மகனுக்கு. வைத்துக்கொள்ளுடா

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 3 роки тому

    மூடர்கள் வாக்களித்ததால் வந்த வினை.
    திராவிடம் தலை விரித்தாடுகிறது.