வள்ளிதிருமணம் நாடகம் - m.s. முத்தப்பா நாரதர் - பகுதி 2

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
    EDITING - KANMANI KALAI
    CAMERA MEN - K. JOHNSON, M.MATHIVATHANAN, SATHISH
    PHOTOGRAPHERS - PETER, AYYAPPAN
    MAKUP-UP - NATURALS
    LIGHTING - LAKSHMI AUDIOS
    PRODUCTION MANAGER - OVIYA
    SOUND - LAKSHMI AUDIOS
    PRODUCTION - RAJESWARI
    CO-PRODUCTION - PUGAL, ABINAYA, KABILAN
    CHANNEL TEAM - RA. SELVAMANI, SURESH SURIYA,
    VEHICLE - RAJESH, SYBIL
    SOUND TRACK - KANMANI KALAIKOODAM
    MUSICIANS - J. ARUN, M.M. ANAND, DEEPAN, BENJAMIN, VASU
    COMPOSSER: YAAZH SUMAN
    DIRECTION - KANMANI KALAI
    STUDIO - K STUDIO, 9865653999.
    ~-~~-~~~-~~-~
    Please watch: "#corona awarness song - கொரோனா அதை கொன்றிடுவோம்"
    • corona awarness song -...
    ~-~~-~~~-~~-~
    #vallithirumanam #nadagam #muthappa

КОМЕНТАРІ • 86

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 3 роки тому +15

    நாடக உலகின் சூப்பர் ஸ்டார் என்றுமே அண்ணன் முத்தப்பா மட்டுமே Miss you அண்ணா

  • @kthirugnanamsambandam4926
    @kthirugnanamsambandam4926 3 роки тому +6

    முத்தப்பா நீ செந்தமிழ் நாட்டின் சொத்தப்பா! நீ நாடகஉலகுக்குவித்தப்பா,உன் பேச்சைக் கேட்டவுடன் பத்தும் பறந்து போச்சப்பா!முத்தமிழும் உனது உயிர்மூச்சப்பா!! 👌👌👌

  • @elayaraja1423
    @elayaraja1423 6 днів тому

    நாடக சங்கம் அனைவரும் சேர்ந்து முத்தப்பாவுக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @subramanimtp6914
    @subramanimtp6914 Рік тому +5

    யாரும் இவர் மாதிரி nadikka mutiyathu

  • @anandharajanand9512
    @anandharajanand9512 4 роки тому +24

    சொல்ல வார்த்தைகள் இல்லை பதிவிறக்கம் செய்தமைக்கு ரொம்ப நன்றி!

    • @lttea1b2c3
      @lttea1b2c3 4 роки тому

      பதிவேற்றம் (upload)

    • @anandharajanand9512
      @anandharajanand9512 4 роки тому

      மன்னிக்கவும் தோழரே!

  • @sakthimuruganmuthukumar1374
    @sakthimuruganmuthukumar1374 3 роки тому +2

    எங்க ஊரில் நடந்த நாடகம் 👏👏👏

  • @durairaja9193
    @durairaja9193 4 роки тому +8

    அண்ணா நீங்கள் மீண்டும் நாரதராகவே பிறக்க வேண்டும்

  • @jayakumarg6816
    @jayakumarg6816 3 роки тому +4

    அண்ணண் முத்தப்பா நாடகங்கள் அனைத்தையும் இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்....

  • @johnraja6324
    @johnraja6324 4 роки тому +34

    முத்தப்பா அவர்களின் நாடகங்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @muniarajraj904
    @muniarajraj904 4 роки тому +15

    நாடகத்தின் சாம்ராஜ்யம் Ms முத்தப்பா அண்ணா

  • @villageentertainment9399
    @villageentertainment9399 2 роки тому +2

    Heat sert la கேக்க இப்போது நாடகம் நடக்கிறது... என்று வீட்டில் சொன்னால்... எவளோட பேசுறனூ கேக்குறாங்க வீட்டுல... அந்த அளவுக்கு இந்த நாடகம் சிறப்பு... அதை விட தெய்வதிரு முத்தப்பா மற்றும் ஹரிகரன் அவர்கள் சேர்ந்த தர்க்கம் நேரடியாக பார்க்க முடியவில்லையே.. என்ற ஏக்கம் மட்டும் இன்றும் மறையவில்லை...

  • @arkarun3277
    @arkarun3277 4 роки тому +20

    என்றும் தோல்வியை கண்டிறாத தோறனை.அண்ணன் முத்தப்பா , கடைசி நாடகம் எங்க ஊர் நாடகம்

  • @rajeshdhana3750
    @rajeshdhana3750 4 роки тому +8

    அருமையான பதிவு நன்றி மீதி பகுதி பதிவு செய்யவும்

  • @sivapandiyan555
    @sivapandiyan555 3 роки тому +3

    சிறப்பு

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 4 роки тому +4

    நாடக. உலக. சூப்பர் ஸடார் முத்தப்பா

  • @senthilbalaji2481
    @senthilbalaji2481 4 роки тому +5

    எனது பள்ளி பருவத்தை ஞாபக படுத்திவிட்டீர்கள்.. நன்றி..

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 9 місяців тому +3

    நீடூழி வாழ்க...

  • @rajaprasad1000
    @rajaprasad1000 4 роки тому +5

    பதிவு செய்தற்கு
    என் நெஞ்சார்ந்த நன்றி

  • @sathishkumarkamatchi8493
    @sathishkumarkamatchi8493 4 роки тому +2

    Mannai vitu printhalaum engal manathai vitu priyatha.nadaga ulaga super 🌟 muthappa.endrum un. Rasiganai.....

  • @rameshbalraj
    @rameshbalraj 4 роки тому +4

    Thanks you so much for sharing this legends nadagam.. We are really missing such a wonderful Narathar Muthappa Ana... 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumararun6723
    @arunkumararun6723 3 роки тому +3

    ஹரிஹரன் அண்ணா சூப்பர்

  • @alagarsamy3185
    @alagarsamy3185 3 роки тому +3

    miss you bro

  • @nadarajt8937
    @nadarajt8937 4 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்.கடவூர்
    ரசிகர் நடராஜன்

    • @duraipandi8821
      @duraipandi8821 4 роки тому

      கடவூரிலே எந்த ஊர் நீங்க

  • @vellaiswamy5731
    @vellaiswamy5731 4 роки тому +8

    என்றென்றும் மக்களின் மனதில் அண்ணன் முத்தப்பா

  • @aravindthiruna645
    @aravindthiruna645 3 роки тому +4

    முத்தப்பா மாமா மிஸ்யூ மாமா😭

  • @ponnaiahshiravali1032
    @ponnaiahshiravali1032 4 місяці тому

    வள்ளியின் பாட்டு சிறப்பு

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 3 місяці тому

    👌👌👌🙏🙏

  • @ranjithranjith1435
    @ranjithranjith1435 4 роки тому +3

    முத்தப்பா நாடக உலகின் மன்ணன்

  • @kannanmk8750
    @kannanmk8750 3 роки тому +1

    Arumai muthappa 🙏🙏🙏😭

  • @RamuGOPAL
    @RamuGOPAL 4 роки тому +4

    இவர் என்ன அவதாரமா 🙏🙏🙏🙏🙏😭😭

  • @siruthaisunthar2627
    @siruthaisunthar2627 4 роки тому +2

    Super 🌷 superstar muthappa

  • @muniarajraj904
    @muniarajraj904 4 роки тому +6

    ஒளிபரப்புக்கு நன்றி

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 3 місяці тому

    🌹🌹🌹🌹❤❤

  • @sathappansathish6075
    @sathappansathish6075 4 роки тому +4

    Super

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +3

    Thankyou thankyou thankyou

  • @muniarajraj904
    @muniarajraj904 4 роки тому +6

    நாரதர்

  • @alagersamisami545
    @alagersamisami545 4 роки тому +4

    Good

  • @michealstephen6271
    @michealstephen6271 4 роки тому +2

    சூப்பர்

  • @raviabinayaabinaya7133
    @raviabinayaabinaya7133 4 роки тому +2

    Erkkumanippatti nadagam nadaga amaippalar m. P.Ravindran kalluviduthi

  • @alavayalvtmmalaipura2323
    @alavayalvtmmalaipura2323 4 роки тому +3

    Super Tq bro

  • @karunakarankarankaran9312
    @karunakarankarankaran9312 4 роки тому +2

    Muthuabba.suber

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +1

    All music man thank you

  • @chellappakayambu1923
    @chellappakayambu1923 2 роки тому +1

    Hariharan in young

  • @bal9219
    @bal9219 3 роки тому +1

    Baboon super name pl.super star muthappa valga

  • @machakkalaimurugan8651
    @machakkalaimurugan8651 4 роки тому +3

    அடுத்த பார்ட் பதிவுயிடுங்கள் அண்ணன்

  • @mayagopinathmaya6362
    @mayagopinathmaya6362 4 роки тому +1

    My Hero muthappa.

  • @akpnavani3195
    @akpnavani3195 4 роки тому +2

    Muthappa anna nega marupitum pirantha vara nan tailum antavanitam ventukiren

  • @gunasekarank5207
    @gunasekarank5207 3 роки тому +1

    Muthappa nadagathai adikadi adikadi podavavum

  • @kannanjays80
    @kannanjays80 3 роки тому +1

    Annan

  • @t.n.6349
    @t.n.6349 4 роки тому +1

    எந்தஊர்நாடகம்

  • @t.n.6349
    @t.n.6349 4 роки тому +3

    எனதுஅருமைநண்பன்
    அருகில்இருந்ததுபோல்உள்ளாது

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 роки тому +3

    It's a colossal loss for the drama ; He would have taken care of his health considering his avatar as Narada. Highly gifted with fluency and flair in debate as even learned Valli would be dumbfounded and discombobulated when he interrupted them with threads of arguments and by large they were punctuated with one liners and pesky questions.

  • @sundarbala7083
    @sundarbala7083 4 роки тому +3

    My heart full wishes the wonderful drama team,God bless to all of your team.can you give your communication pH.No.pls
    Sundar
    Thambikkotai

  • @sivapandiyan555
    @sivapandiyan555 3 роки тому +2

    உங்களுக்கு நிகர் நீங்கலே

  • @chinnasamy2765
    @chinnasamy2765 4 роки тому +1

    Next part podunga

  • @karthickkp4801
    @karthickkp4801 4 роки тому +1

    Kaana kidaitha pokkisam

  • @sujithr8039
    @sujithr8039 2 роки тому +1

    Adhisaya piravi

  • @bakthivelbakthivel7872
    @bakthivelbakthivel7872 3 роки тому +1

    Super

  • @alagarsamy3185
    @alagarsamy3185 4 роки тому +2

    Good

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому +1

    Thankyou thankyou thankyou

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 роки тому +1

    It's a colossal loss for the drama ; He would have taken care of his health considering his avatar as Narada. Highly gifted with fluency and flair in debate as even learned Valli would be dumbfounded and discombobulated when he interrupted them with threads of arguments and by large they were punctuated with one liners and pesky questions.

  • @nagarajan.krajan9176
    @nagarajan.krajan9176 4 роки тому +2

    Super

  • @nagarajan.krajan9176
    @nagarajan.krajan9176 4 роки тому +2

    Super

  • @nagarajan.krajan9176
    @nagarajan.krajan9176 4 роки тому +1

    Super

  • @sivamsivam5385
    @sivamsivam5385 4 роки тому +2

    Good