மெயின் ரோட்டில் குறைந்த விலையில் வீடுகள் விற்பனைக்கு | வெறும் 25000 இருந்தால் போதும் | Namma MKG

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ➡️ 📞Whatsapp Link : wa.link/plfu6i 📞⬅️
    Gayathri Builders :
    Address:
    Avinashi Bus Stand near by
    To book the sites plz contact :
    Ph. No : 8940698885 / 8940698884 / 7667571860
    To Contact Namma MKG Channel :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    Namma MKG : 6383971447 ( ONLY Whatsapp )
    🛑 This is not Shop number 🛑
    Mail : chennaimedia145@gmail.com
    Gears I use :
    1. Primary Camera : amzn.to/3oOOzMP
    2. Action Camera: amzn.to/3fiRaLw
    3. Audio Mic / Recorder : amzn.to/3vjKSkp
    4. Prime Lens : amzn.to/34gFx1C
    5. Laptop : amzn.to/3fM5ifh
    6. Primary HardDisk : amzn.to/3vkRf7f
    7. Secondary HardDisk : amzn.to/34gBS3G
    8. Phone : amzn.to/34fBjHn
    Our Other Vlogs :
    1. Cheapest Brand Shoes Market : • Cheapest Brand Shoes M...
    2. CHEAPEST DRESS SHOP | Jean Tshirt Shirt Sarees Lehenga : • Video
    3. CHEAPEST FURNITURE MARKET | மிக குறைந்த விலையில் | Sofa Bed Wardrobe : • CHEAPEST FURNITURE MAR...
    4. Cheapest Tarpaulin Market | Waterproof Tarpaulin | Agriculture Equipments : • Cheapest Tarpaulin Mar...
    5. அசத்தலான Cheapest GAMING PC : • அசத்தலான Cheapest GAMI...
    MOWGLI
    Facebook - / mowgli145
    Instagram : / mowgli_ka_googly
    DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should NOT be considered as professional advice. We always try our best to provide accurate information but please note that we are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. All opinions expressed here are our own and we are not compensated by any brand, advertiser, PR representative or affiliate for the same unless explicitly stated in our videos and/or description box. We never try to push products on anyone but we do make recommendations based on our personal experience. All the content published on this channel is our own creative work and is protected under copyright law
    #tamil #realestate #tamilrealestate #avinashirealestate #coimbatorerealestate #tripurrealestate #nammamkglatest #nammamkgchannel #nammamkg #nammamkgrealestate #lowprice #cheapest #siteforsale #homeforsale #landforsale

КОМЕНТАРІ • 590

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 2 роки тому +140

    இல்லாத இயலாத ஏழைஎளிய மக்களின் கனவுஇல்லத்தைஉருவாக்கி வழங்கி கொண்டிருக்கும் ஆக சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +38

    சிறந்த பேச்சாற்றல் மிக்க நபர்களை
    வேலைக்கு வைத்திருப்பது மகா சிறப்பு

  • @flashshankar1078
    @flashshankar1078 2 роки тому +24

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... விரைவில் சென்னையில் ஆரம்பித்தால் அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கும்

  • @ASGS797
    @ASGS797 2 роки тому +78

    Hi Vanakkam 🙏 சென்னையில் இது போன்ற வீடுகள் கட்டித் தரும் PROJECT ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் Madam..

    • @simbapapu374
      @simbapapu374 2 роки тому +1

      ஆமாம் எதிர்ப்புடன் காத்திருக்கிறோம்

    • @ASGS797
      @ASGS797 2 роки тому +3

      @@simbapapu374 : அது எதிர்ப்பு இல்லை மா எதிர்பார்ப்பு சரியா😍

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      @@ASGS797 பாவம் பாப்பாக்கு தெரில 😁

  • @Vishbuwithmaggi
    @Vishbuwithmaggi 2 роки тому +3

    நான் போட்டி தேர்வுக்கு படித்து வருகிறேன் இந்த காணொளி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக ஊக்கமாகவும் இருக்கு அதனால் உங்கள் சேனலுக்கு நான் இன்று முதல் புதிய சந்தாதாரர்

  • @tharal4934
    @tharal4934 2 роки тому +3

    சூப்பர் ப்ரோ சூப்பர் சென்னையில் இதே மாதிரி குறைந்த வீடுகள் இருந்தா சொல்லுங்க

  • @kalyanica3377
    @kalyanica3377 2 роки тому +17

    பெங்களூரில் உங்களுடைய project இருக்கா மேடம். இருந்தால் தெரிய படுத்தவும்.

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 роки тому +28

    உங்களுடைய தாராள மனதுக்கு நாங்கள் மனதார வாழ்த்துகிறோம் மென்மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @iyaveetamil2139
    @iyaveetamil2139 Рік тому +1

    Super anna.. engalukum sondha veedu kanava niraivethunadhu indha builders dha.. thank you

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 роки тому +39

    வீடு இல்லாமல் இடம் மட்டும் ஒரு பிளாட் விலை என்ன விலை Bro ஒரு செண்ட் விலை என்ன

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 2 роки тому +37

    மதுரைல இருந்தா சொல்லுங்க நண்பா

  • @nandhinisathish8695
    @nandhinisathish8695 2 роки тому +21

    Chennai la eruntha sollunga anna

  • @leenraj4299
    @leenraj4299 2 роки тому +11

    திருச்சிக்கு இந்த வாய்ப்பிருக்கா

  • @vasandhanm8920
    @vasandhanm8920 2 роки тому +6

    Now maximum realtor purchase land whole n acres at very low budget., if they sell to middle laser people they will get very huge profit..
    Its not provide low level cost for land or house..
    Just mesmerized..

  • @subhassamuel3162
    @subhassamuel3162 2 роки тому +24

    Sir, please do this good work all over Tamil Nadu, God will bless you.

    • @saraswathirajakannu3526
      @saraswathirajakannu3526 Рік тому

      So no need, agriculture land
      Then u vl eat
      I’m talking abt our future Generation

  • @subitha1769
    @subitha1769 2 роки тому +8

    Erode la entha Mari low budget house eruntha videos podunga bro please

  • @umarani5993
    @umarani5993 2 роки тому +11

    மதுரை விரகனூர் ரிங் ரோடு சைட் இருக்கா Sir

  • @geetharanil2546
    @geetharanil2546 2 роки тому +7

    கோயமுத்தூர்ல இருக்கா தம்பி இருந்தா சொல்லுங்க தம்பி நான் தினகூலிக்கு தான் ஒரு கம்பனிக்கு போயிட்டு இருக்கேன்சொல்லுங்க

    • @suryamayavansuryamayavan2942
      @suryamayavansuryamayavan2942 2 роки тому

      கண்டிப்பாக அம்மா தற்போது அவிநாசியைச்சுற்றிலும் உள்ளது.
      கோயம்புத்தூர் அருகே ஆரம்பம் ஆனவுடன் தெரிவிக்கிறோம் அம்மா.

    • @amsavallinagarajan1124
      @amsavallinagarajan1124 2 роки тому

      @@suryamayavansuryamayavan2942 karurlaerutasol

  • @user-ot3mb4zb8t
    @user-ot3mb4zb8t 2 роки тому +2

    Semmaya erukku sir. Epo book pannalama. Ts true. Maniyam erukka 👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @mathewrobotics189
    @mathewrobotics189 2 роки тому +19

    Any Project Available in Trichy district??

  • @Peacekeeper433
    @Peacekeeper433 2 роки тому +10

    Tirunelveli surrounding la iruntha sollunga sir

  • @sathiyaseelansathiyaseelan4675
    @sathiyaseelansathiyaseelan4675 2 роки тому +3

    அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா என் அன்பு வாழ்த்துக்கள் அண்ணா 💐🌹🙏

  • @maqbulhussain1245
    @maqbulhussain1245 4 місяці тому +1

    Sir pls do this projects near Chennai, we are government employees will get benefitted... pls

  • @menakamenaka_04
    @menakamenaka_04 2 роки тому +2

    Super mam naa udumelpet intha offer eruka mam

  • @sureshcinemasala5150
    @sureshcinemasala5150 2 роки тому +2

    பொள்ளாச்சியில் இதே மாதிரி பண்ணி தருவாங்க

  • @jprjpr9071
    @jprjpr9071 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு அழகான சேவை பாராட்டுக்களும் வாழ்த்துகளும். நண்பா நான் தஞ்சாவூர்காரன் தஞ்சையிலோ இல்லை அதன் அருகாமையிலோ இதுபோன்ற சேவைகள் உண்டா என்பதையும் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @senthilkumarsenthilkumar8076
    @senthilkumarsenthilkumar8076 2 роки тому +9

    Thanjavur la inthamathiri place available iruka

  • @Godisgreat279
    @Godisgreat279 2 роки тому +18

    Coimbatore low price la dtcp land erutha atha pathi video poduinga

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 2 роки тому +8

    துத்துக் குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்தால் சொல்லுங்கள 🙏🙏🙏

    • @ravanan85
      @ravanan85 Рік тому

      எந்த ஊர்ல

  • @shanthiragu7541
    @shanthiragu7541 2 роки тому +6

    கடலூரில் இது மாதிரி இருந்தால் சொல்லுங்கள்

    • @nathiyak7506
      @nathiyak7506 Рік тому

      சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பண்ண மாட்டீங்களா சார் இந்த மாதிரி எல்லாம் கிராமம் டவுன் எல்லாமே தான் இருக்காங்க எல்லாம் பண்ண மாட்டீங்களா

  • @varanthavar478
    @varanthavar478 2 роки тому +2

    Thanks for message video I contact👌🎈🙏

  • @sivapriyamunirathinam3237
    @sivapriyamunirathinam3237 2 роки тому +7

    Thiruvallur la varapa kandipa solunga sir i want to purchase my dream 🏠 house

  • @jyothiganesh967
    @jyothiganesh967 Рік тому +2

    Chennai outer-ile inthamathiri ethavathu project iruntha sollunge Sir ...sakirathukku munnadi oru naalavathu sontha veettilum vazhanam ennu aasaiyarukku

  • @inbajerome8613
    @inbajerome8613 Рік тому

    இது எல்லாம் தொழில் வியாபார நோக்கம் வாழ்த்துக்கள்

  • @jovitabens3235
    @jovitabens3235 2 роки тому +9

    Nagercoil site varuma sir

  • @gsumag6711
    @gsumag6711 2 роки тому +5

    அண்ணா மாத தவணை கட்டுற மாதிரி பிளான் பண்ணி குடுங்க அண்ணா

  • @najmanajma5174
    @najmanajma5174 2 роки тому +6

    Trichy la low budjet la sollunga mam

  • @TamilJeeva-wk3wp
    @TamilJeeva-wk3wp 2 роки тому +4

    Hii..mam near Tindivanam oru 10lakhs la house project iruntha sollunga mam.

  • @meenanaidu2497
    @meenanaidu2497 2 роки тому +9

    In future can we built 2 floor

  • @mithrachannel2969
    @mithrachannel2969 2 роки тому +4

    தஞ்சாவூரில் இருந்தா சொல்லுங்க

  • @MahaLakshmi-di8mr
    @MahaLakshmi-di8mr 2 роки тому +3

    அண்ணா thanjavuril kuraintha விலை veedu nadathuringala 🙏🙏🙏🙏

  • @jayalakshmis1527
    @jayalakshmis1527 Рік тому

    வணக்கம் ஐயா
    வீடு என்பது ஒரு கனவு
    அதை நீங்கள் அனைவருக்கும்
    கிடைக்க வேண்டும் என்று
    மனதாரா நினைத்து நீங்கள்
    செய்யும் இந்த பணி சிறப்பாக
    அனைத்து மாநிலத்திலும் செய்ய
    வேண்டும் ஐயா பேங்க் லோன்
    வாங்க முடியவில்லை நீங்கள்
    சென்னையில் செய்து கொடுத்தால் இங்கு வாடகைக்கு
    அனைத்து மக்களும் பயன்
    அடைவார்கள் சிறந்த பணி
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Рік тому

    Ingaluku kodi kumbidunga🙏🏻🙏🏻🙏🏻 chennaikita ithumathiri ethavathu project iruntha plsssssss solunga unga kudbathuke puniyamaaaaaa pogum... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-nd4om9zd2i
    @user-nd4om9zd2i 9 місяців тому

    🙏🙏🙏 வணக்கம் சகோ... ஈரோடு மாவட்டத்தில இடம், வீடு போடுங்க... ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @kkowsalya6709
    @kkowsalya6709 2 роки тому +2

    திருப்பத்தூர் ல ருந்தா சொல்லுங்க அண்ணா pls

  • @jenittat9466
    @jenittat9466 2 роки тому +6

    Tirunelvelila inthamathiri project podunga

  • @sumathikins5699
    @sumathikins5699 2 роки тому +3

    Please try in udumalpet

  • @VijayKumar-ru9lj
    @VijayKumar-ru9lj 2 роки тому +19

    If any flat available in Trichy?, If you have inform me

  • @kalaivanir1736
    @kalaivanir1736 2 роки тому +2

    Trusted ah sir last la any problem varuma sir... low cost la kudukaranala bayama iruku sir

  • @aadhilcreations6500
    @aadhilcreations6500 2 роки тому +2

    இது போல் சென்னையில் இருந்தால் சொல்லவும் தயவுசெய்து

  • @josephsubash9515
    @josephsubash9515 2 роки тому +5

    Coimbatore la available ah bro?

  • @prankbro6046
    @prankbro6046 2 роки тому

    Neeng nalla peasuringa brothers.

  • @rajesha6223
    @rajesha6223 2 роки тому +1

    Super bro 💐💐👌👌
    RAJESH TIRUNELVELI ❤️

  • @Summaorupage
    @Summaorupage 2 роки тому +8

    Sir pudukkottai district la iruntha konjam sollunga sir plssss 🙏

    • @sripathi2607
      @sripathi2607 2 роки тому

      Okay sir iruntha sollurom

    • @suryamayavansuryamayavan2942
      @suryamayavansuryamayavan2942 2 роки тому +1

      மிக்க நன்றி
      ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களது நிறுவனம் உதயமாக உள்ளது.
      எங்கள் இலக்கு அனைவருக்கும் இல்லம் கண்டிப்பாக உங்களைப் போன்ற அன்பர்களுக்கு முன்னுரிமை அளிப்போம் நண்பரே.

    • @vigneshr2898
      @vigneshr2898 2 роки тому

      @@sripathi2607 weww we we w we we we we we we we we weww we we w we we we we we we we we we w we w we we wweww

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation 2 роки тому +3

    Brother Tiruvannamalai ku வந்து தொடங்கி வையுங்கள் very useful

  • @gowtham4389
    @gowtham4389 2 роки тому +1

    Dharmapuri podunga bro nanga vangipom

  • @pushpavenkatesh2417
    @pushpavenkatesh2417 Рік тому

    அண்ணா நாங்கா கொண்டலாம்பட்டி நாங்கா தினக் கூலியா இருக்கோம் அதனால் நிங்கா கொண்டலாம்பட்டி அதன் சுத்தி வட்டாரம் பக்கத்தில் எங்கலுக்கும் ஒரு விடு வோனும் குறைந்த விலையில் விடு வோனும் நாங்கா லோன் போட்டு கட்டிகிறோம் கம்மி விலையில் வோனும் நான் சொன்னா இடத்தில் இருந்து

  • @kaleeswari1867
    @kaleeswari1867 Рік тому

    Good msg is thare in dindigul

  • @a.kjailani8335
    @a.kjailani8335 4 місяці тому

    Maduraila ithu mathiri vantha nalla irukum

  • @antonysamy634
    @antonysamy634 2 роки тому +6

    எனது மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாய் என்னால் வீடு வாங்க முடியுமா

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Рік тому +1

    ரியல் எஸ்டேட் வீடுகட்டி கொடுத்தால் ,---? ரெடிமேடாக தான் இருக்குமோ!

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 2 роки тому +4

    எந்த எந்த, மாவட்டத்தில் உள்ளது

  • @AlagarSamy-ph1gd
    @AlagarSamy-ph1gd Рік тому +1

    அண்ணா மதுரையில் இருந்த சொல்லுங்க

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +4

    சென்னை Tiruvannamalai arni polur vellore இருந்தால் சொல்லுங்கள்

  • @porikkipasanga4512
    @porikkipasanga4512 Рік тому +1

    அண்ணா எங்களுக்கும் ஒரு வீடு வேனும் அண்ணா ஒரு மூன்று லட்சத்துக்கு இருக்குறாமாதிரி வீடு இருந்தா வீடு தாங்க அண்ணா

  • @dhivyamathan7628
    @dhivyamathan7628 2 роки тому +2

    Sir Kumbakonam itha mathuri project iruntha solluga

  • @loganathanvenkat9754
    @loganathanvenkat9754 2 роки тому +3

    Chennai, porur la eruntha sollunga pro

  • @govindarajansureshkumar8970
    @govindarajansureshkumar8970 Рік тому +2

    திருச்சி புதுக்கோட்டை ரோட்டுல இது போன்ற வசதிகள் உள்ளனவா

  • @thangavelthangu2400
    @thangavelthangu2400 2 роки тому +2

    Super anna semma video ❤❤❤👍

  • @All-in-All-
    @All-in-All- Рік тому

    Anna kovai pakathula.. Yethu entha company erukka

  • @100acre
    @100acre Рік тому

    Enga kitta kuda low budget la iruku .. nice video

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 Рік тому

      Enna irukku enga irukku

    • @100acre
      @100acre Рік тому

      @@rajeshpaul3329 ur phone number pl or mail id

  • @kadher5144
    @kadher5144 2 роки тому

    Super… Salem La intha Maaari Irunthaaa Sollunga Jiii

  • @inimelsinthippom1127
    @inimelsinthippom1127 Рік тому

    Kaatla iruntha appudidhn irukum sound uh illa ma

  • @vijay-qs9ti
    @vijay-qs9ti 2 роки тому +2

    Bro, Udumalpet area iruntha sollunge

  • @annamalaiyar2023
    @annamalaiyar2023 2 роки тому +1

    திருவண்ணாமலை யில் இருந்தால் சொல்லுங்கள்

  • @rajaraj9029
    @rajaraj9029 2 роки тому +2

    சிவகாசி மற்றும் தென்காசியில் இது போன்று கட்டி தருவீர்களா

  • @kalailav7269
    @kalailav7269 2 роки тому +2

    Chennai lirukkaravangalu ku unga help vynum

  • @nagarajana3681
    @nagarajana3681 2 роки тому

    👍 super, Thamila 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Madurai,erutha,soluga,Nanpa

  • @user-ks9eb6dk3t
    @user-ks9eb6dk3t 2 роки тому

    வேலூர் குடியாத்தம் ல இருந்தா சொல்லுங்க சார் சொன்னா எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @vijaygopal7876
    @vijaygopal7876 2 роки тому

    நண்பா இதேபோல சென்னைல இருந்த நல்லா இருக்கும்..கொஞ்சம் செக் பண்ணி வீடியோ போடுங்க நண்பா

  • @dhiraviyaselvam5998
    @dhiraviyaselvam5998 2 роки тому +1

    Madurai la ethum entha porject start Pannuvaga la bro

  • @tamil_brothers_talents
    @tamil_brothers_talents 2 роки тому +2

    Madam Chennai la kidaikkuma

  • @100acre
    @100acre Рік тому

    Drone shot nice

  • @user-dc2nb2nn3o
    @user-dc2nb2nn3o 2 роки тому +2

    தஞ்சாவூரில் இருக்கிறதா

  • @ஏழைவீடுசமையல்

    Hi Cuddalore la ithu pola iruntha sollunga sir

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +3

    🙏❤️👍SUPER ❤️MK G❤️👍🙏

  • @ddcollection7108
    @ddcollection7108 2 роки тому +3

    Madurai la iruntha sollunga

  • @rockstar.7286
    @rockstar.7286 Рік тому

    Sivagangai district KARAIKKUDI la erukkuma

  • @Rashiscraft
    @Rashiscraft 2 роки тому +1

    ஈரோடு பக்கம் ஏதும் ப்ராஜெக்ட் பண்ண சொல்லுங்க

  • @vincyajith3799
    @vincyajith3799 2 роки тому +1

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதிரி வீடு கட்டி

  • @prasanthravi1307
    @prasanthravi1307 2 роки тому +2

    Bro.... Coimbatore la poduga

  • @shanmohan9587
    @shanmohan9587 Рік тому

    Chennai la idu madiri irunda sollunga please brother chengalpat maraimalai idu madiri sollunga

  • @christiansongs5622
    @christiansongs5622 2 роки тому

    Superb.... Near Chennai la start panna chance iruka....

  • @ananthramya7391
    @ananthramya7391 2 роки тому

    Migavum arumaiyaana pathivu

  • @noorjahandawood8893
    @noorjahandawood8893 Рік тому +1

    Please let me know any project like this in Chennai

  • @priyadharshinimohan8458
    @priyadharshinimohan8458 2 роки тому +1

    Salem la iruka sir

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 роки тому +2

    Sir thiravanamalai la start panenganna pls solunga

  • @gsumag6711
    @gsumag6711 2 роки тому +2

    சூப்பர் அண்ணா 🙏🙏

  • @nirmalanirmala1695
    @nirmalanirmala1695 Рік тому

    காஞ்சிபுரத்தில் இருந்த சொல்லுங்க சார்

  • @fathumuthufathumuthusaral5517
    @fathumuthufathumuthusaral5517 2 роки тому

    தென்காசிஇல் இப்படி இருந்தா நல்லா இருக்கும்
    வாடகை பல வருஷமா கொடுத்துட்டு இருக்கேன்