Breaking News : New Option on Sabarimala online ticket booking, 15th oct 24 / மிக மிக கவனம் தேவை

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @GOBINATHGobi-f7c
    @GOBINATHGobi-f7c Місяць тому +5

    சுவாமி சரணம் ஐயப்பா சுவாமிகளுக்கு பாத நமஸ்காரம் நல்ல தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி முடிந்த வரை மற்ற குழுக்களிலும் அனுப்பி விடுகிறேன் சுவாமி சரணம் ஐயப்பா நன்றி

  • @PremKumar-fm4yt
    @PremKumar-fm4yt Місяць тому +1

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி.. ஐயப்பா. சுவாமி சரணம்🙏🏻🙏🏻

  • @omsakthistr9795
    @omsakthistr9795 Місяць тому

    மிகவும் நன்றி.. ஐயப்பா. சுவாமி சரணம்🙏🏻🙏🏻

  • @muthumurugan180
    @muthumurugan180 Місяць тому +1

    🙏🏾சுவாமி சரணம்🙏🏾 🛐 பாதநமஸ்காரம் 🛐

  • @sivaramansekar_thathwamasi
    @sivaramansekar_thathwamasi Місяць тому

    Very Nice System. Swami Saranam

  • @sssabarimusic7730
    @sssabarimusic7730 Місяць тому

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @sasikumarbsasikumarb7166
    @sasikumarbsasikumarb7166 Місяць тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @SelvamSelvam-fo6nv
    @SelvamSelvam-fo6nv Місяць тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @SathishKumar-fn6oc
    @SathishKumar-fn6oc Місяць тому

    Swami saranam ayyapa

  • @epic_bgm_edits6772
    @epic_bgm_edits6772 Місяць тому

    November month eppo open agum sollunga bagavaney👏

  • @samypalani064
    @samypalani064 Місяць тому

    Samisaranam.... Jan 12 to 14 open agala.... Yaramukavathu... Open aguthungala

  • @balajigb3516
    @balajigb3516 25 днів тому

    Samy D.O.B 2006 varaikum tha varuthu 2007 ku mela dob ila ipo enna pandrathu samy

  • @muraliyadav9776
    @muraliyadav9776 Місяць тому

    சாமி சரணம் ஐயப்பா
    ஐயா
    சின்ன சந்தேகம்
    ஐப்பசி மாதம் மாலை போட்டு
    கார்த்திகை

  • @krishnakanthrk
    @krishnakanthrk Місяць тому +1

    Swamy nanga pamba route select pannirkom peruvazhila pogalama

  • @ponnudurai1450
    @ponnudurai1450 16 днів тому

    Online booking panna mudiyala enna panna bro

  • @kannanbala00
    @kannanbala00 20 днів тому

    3வயது குழந்தைக்கு எப்படி பதிவு செய்வது அண்ணா

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  20 днів тому

      5 வயதுக்கு மேற்ப்பட்ட சாமிகளுக்கே ஒன்லைன் முன்பது தேவை பகவானே

  • @shaktivijay1
    @shaktivijay1 Місяць тому

    Sami saranam. Intha option next month booking ku select pannanuma or intha month booking kum route select pannanuma. Can you please the booking link

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Місяць тому

      வீடியோ பதிவை முழுமையாக பாருங்கள் பகவானே

  • @akandasamy1
    @akandasamy1 Місяць тому

    Iniku 1 route option (pamba to marakootam ) mattum tan kaatuthu. Multiple options varala.

    • @srinibulls
      @srinibulls Місяць тому

      Yes sir. Enna panradhu nu theriyala. Coupons kammi agite pogudhu

  • @yallamavanseyal5596
    @yallamavanseyal5596 Місяць тому

    Swamy one dought nanga erumeli ki vandhutu pettai thullitu pamba ku
    Bus la poga porum nanga endha option choose pandrathu

  • @gamingthalayt7431
    @gamingthalayt7431 Місяць тому

    Swamy appo slot kaamikatha Swamy athuku pathil ah tha intha route ah swamy

  • @sivasha1727
    @sivasha1727 Місяць тому

    ஒரு சந்தேகம் சாமி .....
    பெரு வழி பாதையில் செல்ல வேண்டும் எனில் மகர விளக்கு காலங்களில் மட்டும் தான் போகணுமா??? மண்டல பூஜையில் செல்ல கூடாதா??...
    பதில் கூறுங்கள் எது சிறந்தது என்று....
    ஏனெனில் சென்ற வருடம் நாங்கள் 37 நபர் மண்டல காலத்தில் பெரு வழியில் பயணித்து ஐய்யனை தரிசித்தோம்....தவறு இருந்தால் திருத்தி கொள்கிறோம்...

    • @SabarimalaiSevakarkal
      @SabarimalaiSevakarkal  Місяць тому

      ஐயப்பா ஐயனின் ஆசியோடு பெருவழிபாதை மகரவிளக்கு காலத்தில் தான் திறக்கப்படும் பகவானே, மண்டல காலம் நிறைவுற்றபிறகு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 29 ம் தேதி வாய்கட்டு பூஜை நடத்தப்படும் பகவானே, பின்பு பெருவழிபாதை திறக்கப்படும் அதே போல மகரவிளக்கு நிறைவுற்ற பிறகு வாய்கட்டு நிவர்த்தி செய்யப்படும்,..
      எனவே பெருவழிபாதை வழியாக ஐயனின் ஆசியோடு பயணம் செய்ய நினைத்தால் மகரவிளக்கு காலத்தில் மட்டுமே செல்ல வேண்டும் பகவானே

    • @sivasha1727
      @sivasha1727 Місяць тому

      மிக்க நன்றி அய்யனே....தங்களின் கருத்தை நான் ஏற்கிறேன்...சாமி சரணம்

  • @tamildigital2704
    @tamildigital2704 Місяць тому +2

    வணக்கம் சாமி..... நாங்கள் ஒரு குரூப்பா சபரிமலை பயணம் போறோம் அதாவது பஸ் .... நாங்கள் எரிமேலி போய்ட்டு பேட்ட துள்ளல் பாபர் மசூதி சாமி தரிசனம் செய்துட்டு பிறகு நிலக்கல் போவோம் நாங்கள் எந்த வழி டிக் பண்ணனும்சாமி கொஞ்சம் சொல்லுங்க.....

  • @dasaa6982
    @dasaa6982 Місяць тому

    Sami saranam sami sabarimalai sevagargal whatsapp group irundha enna add pannamudiyuma

  • @mahendrareddydwarasala2299
    @mahendrareddydwarasala2299 Місяць тому +1

    Plz tranclate telugu

  • @muruganantham2879
    @muruganantham2879 Місяць тому

    Ippo login panna antha route option katala swamy

  • @VisVichu
    @VisVichu Місяць тому

    Route option katala

  • @msltech1296
    @msltech1296 Місяць тому

    Otp varula samy